✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ @kavi_kathalan Channel on Telegram

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

@kavi_kathalan


உன் நினைவோடு
இரவுகள் நம்.....
கனவோடு கவிதைகள்

நிழலோடு உன் நிஜமும்
நிலவோடு முகில்களும்
மனதோடுபேசும் அலைப்பேசியும்
உள்ளவரை உறங்காது
உன் நினைவுகள்...!

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ (Tamil)

🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙 🎉 கவி கதாளன் - உன் நினைவோடு 🎉 உன் நினைவோடு இரவுகள் நம் கனவோடு கவிதைகள்! நிழலோடு உன் நிஜமும் நிலவோடு முகில்களும் மனதோடுபேசும் அலைப்பேசியும் உள்ளவரை உறங்காது உன் நினைவுகள்! இந்த தொலைபேசி சேனல் உன் நினைவுகளை கவிதைகள் மூலம் பெற உதவும்! நீங்கள் உங்கள் மனதில் உள்ள நினைவுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களுடன் பகிரவும். இந்தப் பக்கத்தில் அழைக்கும் அலைப்பு கவிதைகள் உன் நினைவோடு ஒன்றும் பொருந்தாமல் இருந்தால், இந்த கவிதைகள் உன் நினைவில் மழுவும். இந்த அறம் உனக்கு மட்டுமல்ல, உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகமாக உதவும். உள்ளூரை உறங்காது, இந்த சேனல் உன் நினைவுகள் மழு. இந்த கால ஆடியில், வருகின்ற வெற்றிக்கு அனைத்து பயன்படுத்துவதற்கு இந்த தொலைபேசி சேனலைத் துணைக்குறிப்பு செய்க. உன் நினைவுகளை வெளிப்படையாக்கி, தனிப்பட பகிருகிறோம். உன் கவிதைகள் உனக்கு கவிதைகளின் முதலடிப்புவாக மற்றவர்களுக்கு உமது நினைவோடு உதவினராக உமக்கு கையொப்பமாக பயன்படுத்தவும். இந்தத் தொலைபேசி சேனல் உங்களை உங்கள் நினைவுகளுக்கு மற்றும் உங்கள் கவிதைகளுக்கு மேம்படுத்தும். இந்த சேனல் உன்னால் மட்டும் வெற்றியடையவில்லை, உனக்கு அதிசயம் உதவும். அதிசய சேனல் உன்னுக்கு கிடைக்கும். 🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙🌟🌙

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

10 Jan, 05:21


Miss u sir 😔

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

10 Jan, 04:51


Today 3.45 pm

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

08 Jan, 13:20


என் அனைத்து
ரகசியங்களையும்
உன்னிடத்தில்
பகிர்ந்த பின்பு தான்
உணர்ந்தேன் 💚

என் மிகப்பெரிய
ரகசியம்
நீ என்பதை 🕺
என்னவளே ❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

08 Jan, 13:15


வாழ்வில் தினந்தோறும்
கிடைக்கும் ஒரே
சந்தோசம் உன்னைப்
பார்ப்பது மட்டும் தான்
என்னவளே 💃

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

08 Jan, 13:15


அளவாய் காதலிக்க தெரியாத
பெண்களுக்கு,
அளவாய் கோபம் கொள்ளவும்
ஒருபோதும் தெரியாது

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

08 Jan, 13:12


அதிகார பார்வை
என்றாலும்
அடங்கி தான்
போகிறேன்
என்னவள் அன்பிற்காக ❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

08 Jan, 13:11


மனதில் பட்டதை
பேசுவதால்
மனதோடு ஒட்டுவதில்லை
பல உறவுகள்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

08 Jan, 13:11


நிம்மதியில்லாத என் வாழ்க்கை என்னவளோடு பேசும் அந்த சில
நிமிடம் தான் நிம்மதி பெரும் மூச்சு
விடுவேன் கண்களில் காயம் தீர்க்கும்
கலவை வைத்துள்ளாளோ

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

08 Jan, 13:06


எல்லாக் காத்திருப்பிலும்
ஒரே ஆறுதல்
எப்படியும் நீ வந்து விடுவாய்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

08 Jan, 13:04


சேர்ந்தே இருக்கும் உறவுகளை விட
சேரத் துடிக்கும் உறவுகளில் #அன்பு
ஆழமானது 💙

மணிக்கணக்காய் கூட வேண்டாம்
மனம் விட்டு சிறிது நேரம் பேசு 💋
அதுவே போதும் மனம் மகிழ்ச்சி
அடைவதற்கு

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

08 Jan, 13:03


எனக்கென்று இருந்தால் நீ வருவாய்
இன்னும் எத்தனை நாள் நான் காத்திருக்க
தனிமை வலிக்கிறது அழக்கூட
முடியவில்லை
என் நம்பிக்கையே நீ தானே
இப்போது என்ன நான் செய்ய
எனக்கொன்றும் விளங்கவில்லை
ஒரேடியாக மட்டும் விலகிப் போய்
விடாதே

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

08 Jan, 11:19


அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் நான் விரும்புவேன் 💜

ஆனால் அவளுக்கு தொந்தரவு
இல்லாமல் விரும்புவேன்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

07 Jan, 16:16


நான் எழுதும்
கவிதைகள் அவளுக்குப் பிடிக்குமாம்
எனக்கு பிடித்த ஒரே கவிதை அவள்தான்....!!!

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

07 Jan, 16:15


இன்னும்
என் கவிதையில்
உன்னை
மறைத்து
வைக்கிறேன்..!!!!
💕💕

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

07 Jan, 15:40


🇦🇩🇦🇴🇦🇮🇦🇶🇦🇬🇦🇷🇦🇲🇦🇼
உன்னை
நினைத்து
உனக்காக
உன்னை
பற்றியே நினைத்து
நீ.. விரும்பும்
விரும்பிய
வரிகளை
வார்த்தைகள் கொண்டு
வருடினேன்
புது கவிதை
ஒன்று
புலப்பட்டது
என் பக்கத்தில்..!!
✏️🔍🔎🔏🔐🔒🔓❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Jan, 16:25


என் கவிதைகள்
பாய்ந்தோடும் நதியாக நீ...
அது பிறப்பெடுக்கும் ஊற்றாக
உன் நினைவுகள்.

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Jan, 08:31


😘

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

03 Jan, 16:16


சுவையற்ற இதழ்களை
சுவைத்து கொண்டிருக்கிறாய்
அறுசுவைகளில் எதுவென்று
உன்னிடம் வினாவுகிறேன்
சுவைத்துப்பாரென்று உன்
இதழ்களை தருகிறாய்
இதழ்களின் சுவையறிந்த

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

03 Jan, 09:14


🧡ஒன்று
கண்ணால் பேசு ..
அல்லது..
உதட்டால் பேசு ...
இரண்டாலும் பேசினால் ....
எப்படி தாங்குவேன் ....

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

03 Jan, 09:14


உன் அலைபாயும்
கண்களை விட
ஒரு அழகான கவிதை
இருந்து விடப் போகிறதா
என்ன

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

03 Jan, 07:15


என் மேனி சிலிர்க்க
மின்சாரம் பாய்ச்சும்

நொடியில் எச்சில் கூட விழுங்கவில்லை...

என்னவள் இதழ் காயப்படாமலிருப்பதற்காக...😇

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Jan, 05:51


யார் முகத்தையும்
வாடச் செய்து விடக்கூடாது
என்பதற்காக நமக்கு
பிடிக்காததையும் செய்வது
தான் நம் பலவீனம் ...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Jan, 02:27


நீ நியாகேவே
இருந்து விடு

நான் நானாகவே
இருந்து விடுகிறேன்

இருவரும் சேர்ந்து
யாரோவாக வாழ்வதற்கு

முன் நின்றும் கண்
பாராமல் இருப்பதற்கு...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

01 Jan, 16:40


🌹🌹🌹வெட்கத்தை தாண்டி
வெடித்திடும் புன்னகை
தனி அழகே...
அதற்கு அதிகம்
செலவு செய்ய
வேண்டியதில்லை
பிடித்தவரின் அன்பும்
அக்கரையும் போதுமே
மகிழ்திருக்க...🌹🌹🌹

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

01 Jan, 03:43


அழகான உன் மனம் என்னும் புத்தகத்தை வாங்கி விட்டேன்
அதில் உன் கனவுகளையும்
எண்ணங்களையும் தெரிந்து கொள்ள
நினைக்கிறேன்
அதை நிறைவேற்றுவது என் கடமை
என நினைக்கிறேன்
உன்னில் பாதியாய் இருக்கிறேன்
உன் உணர்வுக்கு மதிப்பு அளிக்கிறேன்
மனதில் உன்னை வைத்து ரசிக்கிறேன்💃

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

31 Dec, 15:49


உனக்கு நான் கொடுத்த
நல்லதை நினைவில் வைத்துக் கொள்..
நான் கொடுத்த கெட்டத்தை
மறந்து விடு வரும் காலம் நல்லதாய் அமையும்..
Last day 2024
advance_happy_year

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

31 Dec, 11:46


Ringtone 😘❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

31 Dec, 06:47


😂

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

31 Dec, 06:47


😂

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

31 Dec, 06:47


🔥

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

29 Dec, 06:28


😜

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

29 Dec, 06:00


தூக்கி போட்டுட்டு போயிடலாம்ன்ற
அளவுக்கு கஷ்டம் வந்தாலுமே
கஷ்டத்தை கொடுத்தாலுமே விலகுறதைப் பத்தி யோசிக்காம
மேலும் நெருங்கும் நேசம்
பைத்தியக்காரத்தனம் தான்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

29 Dec, 05:54


ஆடை கலைவதை அறிகிறேன்,
புதிதாய் ஏன் என் அபாரணங்கள் கலைய சொல்கிறாய்??

அத்தனையும் கலைந்து விட்டு நான் வரும் முன்னே விளக்கை அணைத்து விடு.

என் வெறும் மேனி மின் ஒளி பட்டு நோகாதா? உன் விழி பட்டு வேகாதா ?

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

28 Dec, 03:27


💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

27 Dec, 16:38


❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

27 Dec, 11:56


தொந்தரவாக இருக்கிறோம் என
உணர்ந்தும்,
தள்ளிப் போக முடியாமல் தவிப்பது
பேரன்பின் இயலாமை

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

27 Dec, 11:42


அவள் அழும் போது அவள் கண்ணீரை
துடைத்து கட்டியணைத்து தலையை
தடவி சரி அழாத எல்லாம் சரியாகிடும் ...

நானிருக்கேன் உனக்கு பார்த்துக்கலாம் என்று அவளோட
மனசுல சிரிப்ப விதைக்கிறதுக்கு
பெயர் தான் காதல்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 20:04


🔡🔡🔡🔡🔡 🔡🔡🔡🔡🔡🔡🔡

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 15:56


ஒவ்வொரு நொடியிலும் நான்
தேடும் தருணத்தில் தான்
உன்னை எவ்வளவு
நேசிக்கிறேன்
நேசிக்கபடுகிறேன்
என்று உணர முடிகிறது...
மை...❣️🌹

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 15:24


பேசாம போயிடு என்ற சொல்லுக்கு
காதல் அகராதியில் எங்க நீ போய்
தான் பாரேன் என்று பொருள்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 15:22


ஆசைக்காக பழகியிருந்தால்
அன்றே விலகியிருப்பேன் ...
பாசத்திற்காக பழகினேன்
மறக்க முடியவில்லை உன்னை 💃

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 15:16


கடலின் ஆழத்தை விடவும்
எனக்குள் இருக்கும்
உன் நினைவுகளின் ஆழம்
சற்றே அதிகம் தான்
நீயில்லாத தனிமையை
தனியே நின்று நகர்த்தி
கொண்டேயிருப்பேன்
நீயும் நானும் பேசிய அந்நாட்களை
எல்லாம் நினைத்தவாறே
என்ன தவறு செய்தேன்
என்று தெரியவில்லை
அலைகள் போல் தொட்டும்
தொடாமலும் வெறுமையாய்
நகர்கிறது

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 15:15


என் மனம் நினைக்கும் போது
வருவதை விட,
மனம் வலிக்கும் போது வந்து
விடு
உன்னால் நான் வலிமையாவேன் 💃
என்னவளே

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 15:15


நீ கிடைப்பாய் என்றெல்லாம்
நான் உன்னைக் காதல்
செய்யவில்லை
பிடித்தது காதலித்தேன்
இப்போதும் காதலிக்கிறேன்
நீ கிடைக்காத போதிலும்
அது தான் எனக்கு தெரிந்த வரை காதல்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 15:14


உன்னை நினைத்து கொண்டே
இருக்க வேண்டும் என்பதற்காக
என் இதயத்தை படைத்த இறைவன். ஏனோ மறந்து விட்டான்
உன்னையும் என்னையும் சேர்த்து
வைப்பதற்கு,
உன்னை பார்த்துக் கொண்டே வாழ
நினைத்தேன் ஆனால் இன்று உன் நினைவுகளோடு. உன்னோடு வாழ காத்துக் கொண்டு
இருக்கிறேன் என் காதலோடு

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 15:13


அவளுடன் பேச வேண்டாம் என்று
முடிவெடுத்த பின்பும் ...

அவளாக வந்து பேசுவாலா என்று
ஏங்குவது தான் ஆண்களின் காதல்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 15:12


என்னைப் பொறுத்த வரை
எனக்கு பொருத்தமான
ஆறுதல் நீ தான் ...
நீ மட்டும் தான் 🕺

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

26 Dec, 15:11


பேசிப்பேசி இரும்பாய் இருந்த என்
இதயத்திற்கு உள் இயல்பாய்
நுழைந்த நீ,

இன்று பேசாமல் இருக்கையில் தான்
தெரிகிறது என்னுள் எத்தனை ஆழமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்து
இருக்கிறாய் என,

இயல்பாய் இருந்த நான் என் இயல்பை
மறந்து இறுக்காமாக இருப்பதே
இப்போது தான் புரிகிறது எனக்கு

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Dec, 11:17


காமமில்லா
காதல்
காதலில்லை..

காதலில்லா
காமம்
காமமில்லை.

கையைக்
கட்டிக்
கொண்டிருக்க

படுக்கையறை
ஒன்றும்
கோவிலில்லை...❤️‍🔥

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Dec, 06:13


அன்பை மட்டுமே
விதைத்து சென்ற
இயேசுபிரான் பிறந்தநாள்
இன்று.

நாமும் அன்பை விதைப்போம்
அன்பால் உலகை ஆள்வோம்

அன்புடன் என்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 🎄🧚‍♀🪅🎊🎉🎁

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Dec, 01:41


இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை உங்களுக்கு அமைதி, அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செல்வத்தை கொண்டு வரட்டும்....!
என்இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்...!

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Dec, 01:25


அருவியாய் நான்
வழிந்துகொண்டிருக்கிறேன்.
கூழாங்கல்லாய் நீ
மெளனித்துக் கிடக்கிறாய்.
நமக்கிடையில் ஊர்ந்துகொண்டிருக்கிறது
காலமென்னும் பெருவெளி!

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

24 Dec, 15:47


இருட்டில்
விழித்திருக்கும் தீபங்கள்
சொல்லித்தான்
உன் சுடர்விழி பார்வையை
கண்டு ரசித்தேன்..!

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

24 Dec, 01:43


காதலைப் பற்றி பக்கம்
பக்கமாய் கவிதை
எழுதுகிறானே இவன்

ஆனால் இவனுக்கு கொஞ்சம் கூட
காதலிக்கத் தெரியவில்லையேன்று
என்னைக் கரித்துக்
கொண்டுகின்றனர் இங்கே பலர்.... 🥰🥰

ஆம் எனக்கு காதலிக்கத் தெரியாது தான்
அவளையின்றி எனக்கு
வேறு யாரையும் காதலிக்க
தெரியாது தான்... 🥰🥰🥰

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Dec, 18:52


நிலவில்லா இரவும்
நீயில்லா நிமிடமும்
இரண்டுமே எனக்கு
வெறுமை தான்..! 😍

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Dec, 18:49


சோகம் !
சுகம் !
இனிமை !
தனிமை !
வேதனை !
வலி !
பிரிவு !
கண்ணீர் !
கவலை !

யாவுமே நீ ...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Dec, 15:25


நெருங்கி வருகிறேன்
விலகி செல்கிறாய்

விலகி நின்றால்
நெருங்கி வருவாயோ?

முயற்சிக்கும் முடிவுடன்
முயன்று பார்க்கிறேன்

விலகி நிற்க
துணிவு வராமல்

முயற்சிகளில் எப்போதும்
தோற்று போகிறேன்.

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Dec, 13:25


இருவருக்கும்
இடையே
மீதம்
இருப்பது
காத்திருப்பு
மட்டுமே ✨️😇

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Dec, 13:20


மென்மையானது
ஏதோ தொலைவில்
இருப்பதுபோல்
உன் மனம்
அதைத் தொடும்
உன் உணர்வுகள்
அனைத்தும்
அதில் உருகும்..!!!!💕💕🫠

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Dec, 01:53


பெண்ணின் அன்பிலும்
மன்னிப்பிலும் தான்
ஆணின் உலகம்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Dec, 01:12


அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில்,நமக்கான வாழ்க்கையை அவர்கள் ஒன்றும்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

05 Dec, 12:57


அனுதினமும்
அணு அணுவாய்
உன்னோடு பேசக்
காத்திருக்கிறேன்
உன் அனுமதியோடு

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

05 Dec, 12:56


என் ஏழ்மையான
வாழ்க்கைக்குள் ...

வரவு வைக்கப்பட்டவள் நீ

உன்னை எளிதில் செலவு
செய்து விட மாட்டேன்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Dec, 13:24


நம்ம கண்ணுக்கு
அழகா தெரியிற மயிலிறகு.. 🦚
மயிலோட கண்ணுக்கு
மயிரா தான் தெரியும்!

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Dec, 13:22


மனபூர்வமாக ஏற்கப்பட்ட ஒன்று மரணம் வரை மனதில் இருக்கும்.!

💕

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Dec, 13:21


பாதத்திற்கும் உன்
உதட்டிற்கும்..

அறுபத்தியிரண்டு
முத்தத் தொலைவு!

😘😘

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Dec, 12:48


அதிகமாக திட்டுகிறேன் அதிகமாக கோபப்படுகிறேன் ஏதாவது யோசிக்காமல் சொல்லி விடுகிறேன் அவ்வப்போது அதிகமாக சண்டையிடுகிறேன்.

இவையாவும் உன்னிடத்தில் மட்டுமே கொட்டுகிறேன், நான் நானாக இருப்பது உன்னிடத்தில் மட்டும்தான் கோபித்துக்கொள்ளாதே!

💕

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Dec, 12:35


கூட்டத்தில்
இருந்த என்னை
"தனித்து" விட்டதற்க்கு
நன்றிகள் ...
தனியே முட்டி மோதி
"குழந்தை போல"
கற்றுக்கொள்கிறேன் ...
மனிதர்களை

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Dec, 12:32


பிடித்ததின் மேல்
பித்தாயிருந்து
பித்து பிடிக்க வைப்பதில்
பெண்களுக்கு அத்தனை
பிரியம் ❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Dec, 12:31


மீண்டும் ஒரு பயணம்
கிடைப்பதில்லை...

வாழ்க்கையில்
எதுவாயினும்
விரும்பி வாழ்வோம் ...💞

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Dec, 12:30


உண்மையான காதலில்
சண்டையும் சமாதானமும்
தான் மிகப்பெரிய அழகே ❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Nov, 16:06


ஒவ்வொரு முறை பேசும் போதும்..
உனக்குள் இன்னும் கொஞ்சம் அமிழ்ந்து போகிறேன்.😘

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Nov, 16:05


காதலை விட அதன் மீதான ஞாபகங்களுக்கு ஆயுள் அதிகம் ... 🍁🖤💕

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Nov, 16:04


உன்னை
மறந்திருக்க
ஒரு பொழுதும்
அறியேன்... யம்மா ✨️🖤

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Nov, 16:01


எனை நீ
இன்னும்
மறக்கவில்லை
என்பதே
வாழ்வதற்க்கான
எளிய
நம்பிக்கை தானே 😘

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Nov, 15:59


கொட்டிவிடு
அள்ளிக்கொள்ளகிறேன்
நான்
உனையும்
உன்
சோகங்களையும் ✨️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Nov, 15:57


என்
சொர்கம்
அடி
நீ
பெண்ணே ✨️🖤

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Nov, 15:56


உன்னால்
மனம்
துளிர்க்கிறதடி ✨️😍🎧🎶

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Nov, 15:53


தேநீர்
காதல்
நிகழுதடி ❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Nov, 15:50


காலம் கடந்தமுடியாமல் தான்
கவிதை கிறுக்கிட வந்தேன்
நினைவெல்லாம் கவிதைகளாக அவள் மிதக்க காதலில் விழுந்து விட்டான் பரிதாபமாக

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Nov, 15:44


என் கவிதைகளை
மயிலிறகாக்கி ,
உன் கன்னத்தில்
மெல்ல மெல்ல
வருட வேண்டும்..❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

24 Nov, 10:15


ஆயிரம் மைலுக்கு
அப்பால் இருக்கும் நீ
எப்படி கலந்தாய்
என் ஆக்ஸிஜன் அணுக்களில் .....

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

24 Nov, 08:20


Live stream finished (1 minute)

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

24 Nov, 08:19


Live stream started

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 17:03


இந்த உலகம் எவ்வளவு அற்புதமானது என்று உங்களை எவர் வேண்டுமானாலும் உணர வைக்க முடியும் ஆனால் ஒரு சிலரால் மட்டுமே இந்த உலகத்தில் நீங்கள் எவ்வளவு அற்புதமானவர் என்று உணர வைக்கமுடியும் அந்த சிலர் மேல் அக்கறை செலுத்துங்கள்...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 16:27


அவள்
என்னைப்
பார்க்கிறாள்
அவளின் கனவுகள்
அனைத்தும் என்னிடம்
இருப்பதைப் போல...!!!!💕💕

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 10:53


நேசிக்கப்பட்ட இடத்திலேயே
வெறுக்கப்படுவதென்பது அன்பின்
வழி வந்த சாபம் 🤗❤️‍🩹❤️‍🩹

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 09:39


எல்லாரோட lifelayum ஒரு
சோகம்😔 இருக்கும்
அத மறைக்க அவங்க எடுக்கிற
ஆயுதம் புன்னகை 😊
" தீராத சோகம் எனக்குள்ளும்
உண்டு
ஆராத காயம் அது நீ தந்தது "

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 08:35


நீ உடைக்கப்படும் தருணங்களில்.
உன் வார்த்தைகளை தவிர்த்து,
மனதை மௌனமாகவே வைத்துக்கொள்...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 06:40


விடியலை,
தேடிக்கொண்டிருக்கும்,
என்னிரவுகளுக்கு,
எல்லாம்,
விடாப்பிடியாக,
விடுகதைகளை,
சொல்லி கொடுத்து,
கொண்டு,
தானிருக்கின்றாள்,
அவள் இதழ்களால்.🙈

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 02:16


கவிதைகள் மட்டுமே உரையாடலா இருக்கட்டும்.
மத்தபடி மௌனமாவே பயணிப்போம்....

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 02:14


காண முடியாத
தூரம் தான்...🦋
ஆனாலும் காணும்
இடமெல்லாம் உன்
முகம் தான்..!❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 02:13


ஏதோவொரு பாடத்தை,
கற்பிக்க தான்,
சில.ஆசாமிகள்,
முக மூடிகளோடு,
தன் முகங்களை,
தொலைத்து கொண்டு,
வருகின்றனர் நம்மிடம்...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 02:11


தொலைதூரத்தில்...... அவள் துணைக்கு வெண்ணிலவு......

வேறென்ன வேண்டும்....

என் காதல் காவியம் எழுதிட..

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 02:06


காதல் வானம்
கவிதை மேகம்
நேசங்களில் பூத்திருக்கும்
மழைத்துளிகளில்
உன் நினைவு
பறவை கூட்டத்தில் நானும்...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 02:03


நிமிடங்கள் போனால் என்ன?
நொடிகள் உள்ளது உன்னை நினைத்து வாழ !❣️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 02:02


ஓர் அதிகாலை கனவிது!
அந்த ஓர் அமைதியான !
அலாரமில்லா வேளையில் அவளது அருகில் நான்..❣️❤️‍🩹

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Nov, 02:00


நீ பூசிய மஞ்சள்,
உந்தன் கன்னங்களை
உரசிய வெட்கத்தில்,
நாணிச் சிவந்தது
சகியே செந்தூரமென!!!

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

16 Nov, 15:22


நீ இருந்த இடங்களில் நான் இறந்தும் இருக்கின்றேன் !
நீ இல்லாத நேரங்களில் நான் இருந்தும் இறந்திருக்கிறேன்!
என்ற என் இருப்பை உறுதி செய்ய!
என்றாவது ஒரு நாள் நீ வருவாயாக

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

16 Nov, 15:19


ஏதோ இருக்கிறது என்று அதீத தேடலோடு தொடங்கும் உறவுகளில்...

பழகிய பின்பு விலகிய சுவாரஸ்யங்களை தவிர என்ன இருந்து விடப் போகிறது...!

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

16 Nov, 15:18


💕....
உனக்குள்
நான்
தேடப்படுவேன்
அன்று
என்
அன்பு
உனக்கு புரிந்திருக்கும்...!!!
இரவில் மடியில்..🎉
🫰♥️🫰

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Nov, 05:05


Our YouTube channel pls join and subscribe

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Nov, 05:05


✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ pinned «https://youtube.com/@kavi_kathalan?si=EI6J9jtOu5lLaEpq»

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Nov, 05:05


https://youtube.com/@kavi_kathalan?si=EI6J9jtOu5lLaEpq

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

03 Nov, 12:39


இருவிழி மலர்ந்தது..
உன்முகம் காண...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

03 Nov, 12:38


காற்றினில் கிழியும்
இலைகளுக்கெல்லாம் காற்றிடம்
கோபம் கிடையாது உன்னிடம் கோபம்
இங்கு நான் கொண்டால் எங்கு போவது
என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும்
உன்னை சேர்ந்தது❣️💯

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

03 Nov, 12:31


அவளுக்காக
என் இதயத்தில்
வைத்த அதே அன்பை
அவள் கண்களில்
பார்ப்பது ஆனந்தமே..!!!!💕💕

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Nov, 17:41


நான் நிழல்களால் விழுங்கப்பட்டபோதும்
என் இருளில் ஒளியின்
பாதைகளை செதுக்கி
உள்ளே நுழைந்தாய்...!!!!💕💕

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Nov, 17:38


நீ இல்லாத
நேரத்தில்
என் உள்ளம்
ஒர் இனிமையான
மனச்சோர்வை
அடைகிறது...!!!!💙💙

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Nov, 17:36


அழகு என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் தந்தவளே.. உன் அழகை கண்ட பிறகுதான் அதில் ஒளிந்துள்ள அர்த்தத்தை நான் அறிந்தேன்..💚❤️🔥🔥

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Nov, 15:53


Waiting for your msg

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Nov, 15:48


For u J 😘

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Nov, 14:40


😔

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Nov, 11:57


வருடங்கள் கரைந்தாலும்
பிடிவாதமாய் காத்திருக்க
மட்டும் தான்
பிடித்திருக்கிறது.. 🫰

பிரபஞ்சமே நீயாகி
போனதால்.. 🫶

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Nov, 11:56


விலகாத பனிப்புகை
மெலிதான காற்றின் ஓசை
இணைபிரியாத பயணம்
விரல்கள் கோர்த்த நடை
திகட்டாத முத்தங்கள்
தீராத கொஞ்சல்கள்
தோள் சாய்ந்து உறக்கங்கள்
தாங்க முடியாத விடை கொடல்கள்
ஏனோ பொழிந்திடாத
மழை ..
விட்டு திரும்புகையில்
பொழிந்தது கண்களில்.. 💕

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Nov, 11:56


மழையைப் பற்றி
எழுதுகிற அன்றைக்கு
கட்டாயம்
மழை பெய்திருக்க
வேண்டிய அவசியம் இல்லை..

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 15:24


எழுதி எழுதியே தேய்ந்து போன
ஒரு எழுதுகோல் எழுத நேரமில்லாமல் எத்தனிக்கிறது இனியும்
என்ன எழுவது என்று!!!

┏━━━•❅•°• - ⭕️ - •°•❅•━━━┓
👫💖 கவி காதலன் 💝
┗━━━•❅•°• - ⭕️ - •°•❅•━━━┛

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 13:26


அவள் அழகில் மயங்கினேன்

நான்...... 💚

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 10:05


மீண்டும் ஒருமுறை கிடைக்குமா என தெரியாது உன் கரம் கொடு வரம் பெற்றுக் கொள்கிறேன் நான்🫴🏻...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 10:05


விழிகள் பேசிடும் மொழியாக
உன் மடியில் நான் ஓய்ந்து
நீயாகவே என் உலகம் காண வேண்டும்...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 10:03


இல்லாத ஒன்று
இருப்பது போல் கனவு ❣️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 10:00


பின்னழகு புறமுதுகு
காட்டி போவது
நீ ...

ஆனால்
சரணடைவதோ
நான்!

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:58


பார்வையற்ற ஒருவருக்கு
சாலையை கடக்க உதவினேன்
சிறிது நேர கண் தானம் செய்த
திருப்தி ...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:57


நம்ம நேசிச்சவங்க
நம்ம கூடத்தான்
இருக்கனும்னு இல்ல
நல்லா இருந்தாலே
போதும்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:56


உரிமை இல்லாமல் போன போதும்
உறவு இல்லாமல் போய் விடுமா என்ன
தோற்றாலும் காதல் என்றுமே நீங்காத காதல் தான்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:55


உலகே நினைத்தாலும்
ஒரு உண்மையான அன்பை தர முடியாது ....
ஆனால்,

ஒரு உண்மையான அன்போ
அந்த உலகத்தையே தந்து விடும்

உலகத்தில் பல நெஞ்சங்கள்
ஏங்கும் ஒரே வார்த்தை ...

உனக்காக நான் இருப்பேன்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:55


அலங்காரமும்
அகங்காரமும்
இல்லாத உன் அழகு
என்னை அசரத்தான்
செய்கிறது

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:54


நமக்கு பிடித்தவர்களின் அன்புக்கு
மட்டும் நாம் அடிமையில்லை
அவர்களின் பெயருக்கும் அடிமை
தான்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:54


ஆளையே
அடித்து தான் போட்டது
அந்த பொல்லாத
ஒற்றைப் பார்வை

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:53


பார்வை விலகா வண்ணம்
இதயத்தை தைத்து விடுகிறாய்
கூர்மையான ஆயுதங்களால்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:53


பல நூறு வார்த்தைகளால்
புரிய வைக்க முடியாத விசயங்கள்
கூட சிலரின் பார்வை புரிய வைத்து விடுகிறது ...

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:53


மௌனமாக
இருப்பதில்லை அவள்
மௌனங்கள் 💋

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 09:52


நெருக்கமாகவே
இருந்து கொள்கிறேன்
நினைவுகளில் மட்டும்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

25 Oct, 03:16


✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ தொடங்கி 3ஆம் ஆண்டு நிறைவு செய்கிறது அனைவரும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 🙏❤️

Founder of கவி காதலன் நிஷா

@Dreamkiller_143

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

21 Oct, 06:24


❤️

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

21 Oct, 06:22


😍

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

21 Oct, 03:03


அன்று பாசத்தையும்
நேசத்தையும்
சந்தோஷத்தையும்
நிம்மதியையும்
அள்ளி அள்ளி கொடுத்த அன்பு தான் இன்று
சங்கடத்தையும்
வேதனையையும்
வலியையும்
கண்ணீரை பரிசாக
கொடுத்து செல்கிறது

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

21 Oct, 03:02


நீ
என்னிடம்
எதை எதிர்பார்தாலும் சரி ...!
நான்
உன்னிடம் எதிர்பார்ப்பது
உன் அன்பு மட்டுமே !

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

21 Oct, 01:05


என் காதலை வர்ணிக்க எனக்கு கிடைத்த ஒற்றைச்சொல்..அவள்

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

21 Oct, 01:04


தொடருமென் தேடல்,
முடியும் முன்பே,
சொல்லி விடவா,
என் தேடலின்,
தொடக்கமும் முடிவும்,
நீயின்றி,
வேறெவருமில்லை என்று....

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

21 Oct, 00:35


அவள் எனைப்
பின்னோக்கி
பார்க்கும் ஒவ்வொரு
பார்வையும் சொல்லப்படாத
ஒரு மௌனமான "ஐ லவ் யூ"..!!!!💕💕

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

21 Oct, 00:35


ஒருதுளி அன்பினில்
துளித்திடும் நேசம் 💙
ஓராயிரம் நாட்கள்
கடந்தாலும் மாறாது

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

20 Oct, 17:53


இரசனையற்ற ஒருவன் முன்
எழுதிய என் கவிதையை வாசிக்க வேண்டும்
எங்காவது ஒரு வரியையேனும்
கூர்ந்து கவனிக்கிறானா என உற்றுநோக்கி
என்னையே ஆசுவாசப்படுத்திக்
கொள்ள வேண்டும் நான்!

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

20 Oct, 13:52


💕....
காதலுக்கு
கண்கள்
இல்லை
ஆம்
பருவமோ
பாலினமோ
தெரிவதில்லை
ஆனால்
என்னவோ
கண்ணை
மூடி
பயணிக்கும்
நெஞ்சத்தை நோக்கி.....!!!
இரவில் மடியில். 💫💖💖💫

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

20 Oct, 13:51


மழை விழும் போது,
நினைவுகள் விழும் என்னை மேல்,
தலைமுடி நனைந்தாலும்,
உள்ளம் நனையாது.

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

20 Oct, 12:49


அதீத மகிழ்வென்பது
இருவருக்கும் பிடித்ததை
ஒன்றாக ரசிப்பது..

✧𝆺𝅥⃝🗡💥།ᤌവ᭄ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

20 Oct, 12:47


உன் பார்வையில் மூழ்குகிறேன்,
ஓர் ஆழமான கடல் போல,
உன்னை நான் மறந்தால்,
வாழ்க்கை ஒரு வசந்தமலர் போல் மாறும்.

3,912

subscribers

456

photos

928

videos