mastadenitis என்றால் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மார்பகங்களில் உண்டாகும் அழற்சி,
இது குழந்தைகளுக்கு பால் கொடுத்த பின்,
சரியாக முலைக்காம்பை சுத்தம் செய்யாததால்,
அல்லது
மார்பில் பால் தேங்குவதால்,
அல்லது
பாக்டீரியா தொற்றால் உண்டாகும் பாதிப்பு.
பெரும்பாலும் இந்த பாதிப்பு முதல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தான் அதிகம் உண்டாகும்,
குழந்தை பிறந்து மூன்றில் இருந்து நான்கு வாரங்களுக்கு பின் இது உண்டாகும்.
💜💙
Acupuncture point :-
Gb-21
1 chun needle பயன்படுத்தலாம்,
0.5 to 0.8 chun வரை உள் செலுத்தலாம்.
Sedation method
20 நிமிடங்கள் வரை ஊசியை வைத்து இருக்கலாம் ,
ஊசியை செலுத்திய பின்,
அதை நன்கு திருகி
Stimulation செய்ய வேண்டும்.
ஒரு நாளிற்கு இரண்டு சீட்டிங் சிகிச்சை அளிக்க வேண்டும்.
நான்கு நாட்களில் இருந்து ,
ஒரு வாரம் வரை சிகிச்சை தேவைப்படும்.
🩶🤎
Testimonial :-
393 நபர்களுக்கு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது,
390 நபர்களுக்கு முழுமையான குணம் உண்டானது
320 நபர்களுக்கு ஒன்றிலிருந்து மூன்று சிட்டிங்கில் குணமானது
50 நபர்களுக்கு மூன்றில் இருந்து ஏழு
சிட்டிங்கில் குணமானது
20 நபர்களுக்கு 7'லில் இருந்து 15 சிட்டிங்கில் குணம் உண்டானது.
3 நபர்களுக்கு மட்டும் குணம் உண்டாகவில்லை.
பெண் :-
29 வயது :-
குழந்தை பெற்ற தாய் அவர்,
ஐந்து நாட்களாக இடது மார்பகம் வீக்கம் அடைந்திருந்தது,
காய்ச்சல் உண்டானது
( 38.9 Celsius )
தலைவலியும் இருந்தது ,
மார்பை தொட்டாலே வலி உண்டானது.
இவருக்கு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது,
மார்பு வீக்கமும் / வலியும் குறைந்தது,
உடல் வெப்பம்
36.7 Celsius'ஆக மாறியது.
மூன்று சிட்டிங்கில் அவர் குணம் அடைந்தார்.
🩷❤️
Tips :-
Gb-21 என்கிற அக்குபஞ்சர் புள்ளியும்,
முலைக்காம்பும்,
ஒரு நேர்கோட்டில் ஒன்றாக இணைகிறது,
இது மார்பகத்தின் உஷ்ணத்தை தணிக்கும் புள்ளியாகவும்,
மார்பகத்தில் உண்டாகும் ரத்த தேக்கத்தை அகற்றும் புள்ளியாகவும் செயல்படுகிறது.