நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள் @letusthinkpositivevideos Channel on Telegram

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

@letusthinkpositivevideos

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

நல்லதே நினைப்போம! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள் (Tamil)

நல்லதே நினைப்போம! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள் என்பது ஒரு தமிழ் டெலிகிராம் சேனல் ஆகும். இந்த சேனல் நல்லதை குணமாக்க, நீதியாக்க மற்றும் உயர்த்தும் வேண்டும் என்ற அன்பு செய்தியின் மூலம் உள்ளேயே வாசிக்கலாம். 'நல்லதே நினைப்போம! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்' என்ற டெலிகிராம் சேனலில் உள்ள வீடியோக்கள் உங்கள் உடல், உள்ளம் மற்றும் ஆன்மாவை உயர்த்த உதவும். நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகள் மேல் ஒரு அற்புதமான உரையுடன் சேர்ந்து சிரிக்க, ஆலோசிக்க, மற்றும் ஆலோசக்காக உதவ முடியும். இந்த சேனல் உங்களுக்காக உதவும், உங்கள் தேசத்தில் அலங்கார உற்பத்தி செய்யும், உங்கள் உயிரின் சரியான அர்த்தம் கண்டு கொள்ள உதவும். 'நல்லதே நினைப்போம! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்' சேனலில் சேர்ந்து நீங்கள் உங்கள் உயிர் அல்லது உள்ளம் மற்றும் ஆன்மாவை உயர்த்தல் மூலம் ஒரு நல்ல மாற்றம் அனுபவிக்கலாம். இந்த சேனலில் வீடியோக்கள் உள்ளன, பார்க்க மற்றும் பகிரவும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

16 Nov, 01:30

ரசவாதி The Alchemist by Paulo Coelho (நம் வாழ்கையை மாற்றக் கூடிய ஆடியோ புத்தகம்)

பிரபஞ்சத்திடம் பேசுவது, தேவையானதை கேட்பது எப்படி? என்று தெரிந்து கொள்ள உதவும் புத்தகம் ஆடியோ வடிவில்.

நன்றி - Beyond The Ordinary - Tamil Audiobooks Youtube Channel

Description:

பல வாழ்க்கை தத்துவங்களை எளிமையாக கதை மூலம் தெளிவு படுத்திருக்கிறார்கள்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

16 Nov, 01:30

ரசவாதி (நம் வாழ்கையை மாற்றக் கூடிய ஆடியோ புத்தகம்) அறிமுகம்

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

23 Oct, 09:43

உங்கள் வீட்டில் மூத்த குழந்தை இளைய குழந்தையை அடித்துக் கொண்டே இருக்கிறதா? அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

02 Oct, 02:51

வெற்றியாளருக்கு மட்டுமே தெரியும் ரகசியங்கள்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

09 Sep, 11:57

நம் வாழ்க்கையை மாற்றும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை!

Queen of Katwe (A best Motivational Movie. Tamil Voiceover by Film Roll)

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

28 Aug, 02:33

இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்யலாமே!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

08 Aug, 00:30

வயநாடு பகுதியில் தொடரும் மனிதநேய நிகழ்வுகள்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

06 Aug, 00:33

வயநாடு மக்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி!

கடினமான சூழ்நிலையில் வெளிப்பட்ட மனிதநேயம்...

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

28 Jul, 02:24

ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

24 Jul, 09:58

எவ்வாறு பிரம்ம முகூர்த்தத்தில் விழிப்பவர்கள் வாழ்க்கையில் பெருவெற்றி பெற்று சாதனை படைக்கிறார்கள்? என்பதை விளக்கும் காணொளி.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

09 Jul, 15:46

💖 மனைவியை நேசிப்போம்... அவள் நமது இரண்டாம் தாய்... ❤️

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

06 Jul, 02:33

நல்லதை நினைப்போமே!

நம் மனதுக்குள் எதை திரும்ப திரும்ப நினைக்கிறோமோ அது நம்மைத் தேடி வரும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

30 Jun, 09:40

குடும்பம் ஒன்றாக Oneness Meet நடத்துங்க!

நன்றி - கிருஷ்ணா வரதராஜன்

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

12 Jun, 00:05

கோபத்திலும் மகிழ்ச்சியிலும் நமக்கு நிதானம் தேவை!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

31 May, 00:52

என்றைக்கும் நேர்மைக்கு மதிப்புண்டு 👍

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

22 May, 03:58

இப்படி ஒரு பிள்ளையை பெற்ற தாய் தந்தையருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உன் வயசு பசங்க எப்படி எப்படியோ திரிஞ்சிட்டு இருக்க இந்த காலத்துல உனக்கு பெரிய மனசுதான். மனிதநேயம் வாழட்டும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

21 May, 00:54

மனம் எனும் மாய தேவதை

பாகம் 12 : தேவதை தரிசனம்

நல்ல மாட்டிற்கும் கெட்ட மாட்டிற்கும் சண்டை வந்தால் எது ஜெயிக்கும்? எந்த மாட்டிற்கு நீ அதிக தீவனம் போட்டு அதிக ஊட்டம் கொடுத்து வைத்து இருக்கிறாயோ அதுவே ஜெயிக்கும். நமக்குள் தீய எண்ணங்கள் இருப்பது இயல்பு ஆனால் நாம் அதற்கு ஊட்டம் கொடுக்காமல் நல்லதிற்கு ஊட்டம் கொடுப்பது நமது கையில் கொடுக்கப்பட்ட சுதந்திர வாய்ப்பு.

தொடர்ந்து நாம் யோசிக்கும் ஒரு எண்ணம் தான் செயல் ஆகிறது. தொடர்ந்து செய்யும் செயல் தான் பழக்கம் ஆகிறது. தொடர்ந்து செய்யும் பழக்கம் தான் ஒருவன் குணாதிசயமாகிறது. தொடர்ந்து இருக்கும் குணாதிசயம் தான் அவனை சுற்றி உள்ள சூழ்நிலையை உண்டாக்குகிறது .அவன் விதியை எழுதி அவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

17 May, 02:08

மனம் எனும் மாய தேவதை

பாகம் 11 : சரியான சிந்தனைக்கு சில சூட்சமங்கள்

உனக்கெல்லாம் கணக்கு ஜென்மத்துல வராது என்று அவன் கல்வி காலம் முடிவிற்குள் குறைந்தது 100 முறை ஒருவனை கூறும் ஆசிரியர் நிஜமாகவே அவனுக்கு கணக்கு வரும் சாத்தியத்தை குறைத்து விடுகிறார். குற்றவுணர்வு ஒருவன் மனதின் வளர்ச்சியை கொல்கிறது... நல்ல செழிப்பான மனங்களை உண்டாக்க நினைத்தால் ஒரு போதும் நீங்கள் அந்த மனதிற்கு குற்ற உணர்வை கொடுக்கக் கூடாது. உலகின் எவ்ளோ பெரிய குற்றத்தை செய்தாலும் நம்மால் அதில் இருந்து வெளி வர முடியும் என்று நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

14 May, 11:21

மனம் எனும் மாய தேவதை

பாகம் 10 : தொடர்பு சூட்சமம்

இயற்கை தனது கொடையை ஒரு மழை போல எப்போதும் நம்மீது பொழிந்து கொண்டே தான் இருக்கிறது. அதை உள்வாங்க நமது பாத்திரத்தை நாம் கவிழ்த்து வைத்து இருக்கிறோமா அல்லது திறந்து வைத்து இருக்கிறோமா என்பது தான் இங்கு கேள்வி.

வாழ்க்கையில் ஒரு விஷயத்தை வேலையாக பார்க்காமல் விளையாட்டாக அல்லது சவாலாக பார்க்கும் மனநிலையை நம்மால் ஏற்படுத்தி கொள்ள முடியுமென்றால் வேதனையான விஷயங்கள் கூட ஆனந்தமான விளையாட்டாக மாறிப் போகும். இந்த எளிய உண்மை தான் மனோபாவம். மனோபாவத்தை மாற்றுவதன் மூலம் நம்மை சுற்றி உள்ள சூழலின் தன்மையை மாற்ற முடியும். இந்த உலகத்தையே மாற்ற முடியும். உலகின் பெரிய பெரிய செயல்களை செய்தவர்களை அந்த செயலை செய்வித்தது அவர்களின் மனோபாவம் தான்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! வீடியோ பதிவுகள்

12 May, 00:34

மனம் எனும் மாய தேவதை

பாகம் 9 : இயற்கையுடன் இயைந்து

விலங்குகள் பலவகை ஆற்றலில் நம்மை விட மேம்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் அவைகள் உயிர்வாழ அந்த திறமைகளை தான் சார்ந்து இருக்கின்றன. அவைகளை இன்னும் தொடர்ந்து பயன்படுத்துகின்றன எனவே அவைகள் அழியாமல் அவைகளுக்குள் தொடர்கிறது. மனிதன் தனது தர்க்க ரீதியான அறிவை மட்டுமே பயன்படுத்த தொடங்கியதன் விளைவு இயற்கை வழங்கும் பல கொடைகளை அவன் இழந்து விட்டான்.

1,488

subscribers

39

photos

337

videos