Spoken English Mastery in Tamil - English Valimai @englishvalimai Channel on Telegram

Spoken English Mastery in Tamil - English Valimai

@englishvalimai


உங்கள சூப்பரா English பேச வைக்கிறது என் பொறுப்பு.

Spoken English tips, tricks, exercises and motivation.

For exclusive English tips, visit https://englishvalimai.com

Spoken English Mastery in Tamil - English Valimai (Tamil)

இந்த நாள் உங்கள் இதமாக English பேசுவது எப்படி? அதன் அமைப்புகளை நீங்கள் அறியலாம் முதலில். "Spoken English Mastery in Tamil - English Valimai" என்ற நிர்வாகம் உங்கள் சூப்பரா English பேச வைக்கும் சாதனமாக உள்ளது. இது நமது இதமாக English கற்றுக்கொள்ள, மேலும் தூண் செஞ்சுக்கொள்ள, பயிற்சி மற்றும் ஊக்கம் என்பதைப் பற்றி அழைப்பு செயலையைப் பாருங்கள். உங்கள் தனிப்பட்ட English உதவிகளுக்கான ரகசிய உபாயங்களைப் பார்க்க மட்டும் https://englishvalimai.com வருக. இந்த அற்புதமான நிர்வாகம் உங்கள் English மாஸ்டரியை வெற்றிகரமாக வளர உதவும்.

Spoken English Mastery in Tamil - English Valimai

01 Dec, 02:30


இன்றைய Spoken English Tip. எங்கள் email subscribers கூட மட்டுமே பகிரும் exclusive tips உங்களுக்கும் வேணுமா? இங்க subscribe பண்ணிக்கோங்க: https://tips.englishvalimai.com/subscribe

Spoken English Mastery in Tamil - English Valimai

24 Oct, 11:57


The owner of this channel has been inactive for the last 5 months. If they remain inactive for the next 30 days, they may lose their account and admin rights in this channel. The contents of the channel will remain accessible for all users.

Spoken English Mastery in Tamil - English Valimai

12 Oct, 14:30


சில பேருக்கு natural ஆ English easy யா புரிஞ்சுக்க, பேச முடியும், நிறைய பேருக்கு practice பண்ணா தான் வரும். உங்களுக்கு செம்மயா practice கொடுக்க, நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

11 Oct, 14:30


English ஐ ஒரு மொழியா பாத்தாதான் கஷ்டம். உங்க future க்கு தேவையான ஒரு கருவியா பாருங்க. ரொம்ப easy ஆயிரும். உங்கள சூப்பரா English பேச வைக்க நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

10 Oct, 14:30


வெறித்தனமா English கத்துக்கோங்க. திரும்பி பாக்காம வேகமா போங்க. உங்கள சூப்பரா English பேச வைக்க நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

09 Oct, 14:30


English கத்துக்குறது ன்றது உங்களோட bright future க்கு ஒரு சிறந்த முதலீடு. உங்க future ஐ bright ஆக்க, நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

08 Oct, 14:30


English fluent ஆ பேசுனா மட்டும் பத்தாது, நல்லா confident டா வும் பேசணும். உங்கள English ல பயங்கர confident ஆக்க, நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

07 Oct, 14:30


English கத்துக்குறது கஷ்டம் கெடயாது, ஆனா கொஞ்சம் time தான் எடுக்கும். உங்கள சீக்கிரமா English பேச வைக்க, நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

06 Oct, 14:30


English language கத்துக்குறது ன்றது புது விதமா யோசிக்கிறதுதான். உங்கள புது விதமா யோசிக்க வைக்க, நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

05 Oct, 14:30


English ல எக்கச்சக்க வார்த்தைகள் கத்துக்கிட்டு ஒன்னுமே பயன்படுத்தாம இருக்கத விட கொஞ்சம் வார்த்தைகள் கத்துக்கிட்டு, அத அடிக்கடி பேசி பயன்படுத்துறதுதான் சிறந்தது. இன்னும் நிறைய English tips க்கு நம்ம Website பாருங்க. https://englishvalimai.com

Spoken English Mastery in Tamil - English Valimai

04 Oct, 14:30


English கத்துக்குறது ன்றது gym போய் muscles develop பண்ணுற மாதிரி. உங்க English muscles ஐ செதுக்க, நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

03 Oct, 14:30


புது புது English வார்த்தைகள் கத்துக்காட்டினாலும், English practice பண்ணிட்டே இருங்க. உங்களுக்கு நிறைய practice கொடுக்குறதுக்கு நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

02 Oct, 14:30


English செம்மயா பேச English படங்கள் subtitle கூட பாருங்க. அப்பப்போ pause பண்ணி, என்ன நடக்குதுன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க. English செம்மயா develop ஆகும். இன்னும் நிறைய English tips க்கு நம்ம Website பாருங்க. https://englishvalimai.com

Spoken English Mastery in Tamil - English Valimai

01 Oct, 14:30


யாருக்கும் புரியாத மாதிரி கடகட ன்னு English பேசிட்டே போகாதீங்க. ஒவ்வொரு வாக்கியத்துக்கு நடுவுலயும் கொஞ்சம் இடைவெளி விடுங்க. இன்னும் நிறைய English tips க்கு நம்ம Website பாருங்க. https://englishvalimai.com

Spoken English Mastery in Tamil - English Valimai

30 Sep, 14:30


ஒவ்வொருத்தருக்கும் எல்லா மொழியும் தெரிஞ்சுருந்தா எப்படி இருக்கும். அந்த மாதிரி உலகம் அமைஞ்சா அருமையா இருக்கும். ஆனா என்ன பண்ணுறது, நாம இந்த உலகத்துல இருக்கோம். English செம்மயா பேச கத்துக்க, நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

29 Sep, 14:30


அடுத்தவங்க உங்கள serious ஆ எடுத்துக்கணும்ன்னா செம்மயா English பேச தெரிஞ்சுருக்கணும். உங்கள பக்காவா English பேச வைக்குறதுக்கு நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

28 Sep, 14:30


English கத்துக்க நிறைய energy வேணும். உங்களுக்கு நிறைய energy கொடுத்து, சிறந்த வகையில கத்துக்கொடுக்க நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

27 Sep, 14:30


English நல்லா fluent ஆ பேசுறதுக்கு English ல ஒரு grasp இருக்கணும். அப்படி ஒரு grasp ஐ உருவாக்குறதுக்கு நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai

Spoken English Mastery in Tamil - English Valimai

26 Sep, 14:30


English pronunciation improve பன்னுறதுக்கு உங்க friends கிட்ட பேசி காமிச்சு சரி பண்ண சொல்லுங்க.. இன்னும் நிறைய English tips க்கு நம்ம Website பாருங்க. https://englishvalimai.com

Spoken English Mastery in Tamil - English Valimai

25 Sep, 14:30


English நல்லா பேசுறதுக்கு English கூட ஒரு connect ஏற்படுத்திக்கோங்க. அப்படி ஒரு connect ஏற்படுத்துறதுக்கு நம்ம YouTube channel ல எக்கச்சக்க videos இருக்கு. பாருங்க. https://youtube.com/englishvalimai