Zeal study official @zealstudyofficial Channel on Telegram

Zeal study official

@zealstudyofficial


Zeal study website official channel

Zeal study official (English)

Welcome to the Zeal study official Telegram channel! Are you looking for a reliable source of educational content and study materials? Look no further, as Zeal study has got you covered. Whether you are a student, teacher, or a lifelong learner, this channel is your go-to destination for a wide range of study resources. From exam preparation tips to educational articles, we provide everything you need to succeed in your academic journey

Who is Zeal study? Zeal study is a leading online platform that offers high-quality study material and resources to help students excel in their studies. With a team of experienced educators and content creators, we strive to provide the best educational content to our users

What is Zeal study? Zeal study is your one-stop destination for all your study needs. Our official Telegram channel serves as a hub for sharing valuable study resources, including study guides, practice tests, educational videos, and much more. Whether you are preparing for exams, seeking academic advice, or simply looking to expand your knowledge, Zeal study has something for everyone

Join our channel today to stay updated on the latest educational trends, study hacks, and academic news. Let Zeal study be your partner in learning and achieving your academic goals. Together, we can make studying more efficient, enjoyable, and rewarding. Don't miss out on this opportunity to take your education to the next level with Zeal study official channel!

Zeal study official

10 Jan, 00:26


Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு
செயல்பாடுகள் - 10.01.2025
https://www.zealstudy.me/2025/01/zeal-study-official-school-morning_9.html

Zeal study official

09 Jan, 13:05


Zeal study 7TH SCIENCE III TERM FULL GUIDE EM.pdf Prepared by Mr. Subbiah
Palaniyandi.Graguate Teacher,GHS, PETTAVAITHALAI, TRICHY.
https://www.zealstudy.me/2025/01/zeal-study-7th-science-iii-term-full.html

Zeal study official

09 Jan, 09:47


https://pallikalvinewss.blogspot.com/2019/12/term-3-guide-for-6-th-standard-science_27.html

Zeal study official

09 Jan, 09:47


https://pallikalvinewss.blogspot.com/2019/12/term-3-guide-for-6-th-standard-science.html

Zeal study official

09 Jan, 01:31


Zeal study 6TH SCIENCE III TERM FULL GUIDE EM.pdf Prepared by Mr. Subbiah
Palaniyandi.Graguate Teacher,GHS, PETTAVAITHALAI, TRICHY.
https://www.zealstudy.me/2025/01/zeal-study-6th-science-iii-term-full.html

Zeal study official

09 Jan, 01:31


Zeal study 7TH Social SCIENCE III TERM FULL GUIDE EM.pdf Prepared by Mrs.
Abirama Sundari Thirumal GHSS, .Porur , Chennai
https://www.zealstudy.me/2025/01/zeal-study-7th-social-science-iii-term.html

Zeal study official

09 Jan, 01:31


Zeal study 7th Std social science 3rd term guide Prepared By, Mr.
C.MAGENDIRAN. M.A., B.Ed.
https://www.zealstudy.me/2025/01/zeal-study-7th-std-social-science-3rd.html

Zeal study official

09 Jan, 01:30


Zeal study 6th social 3rd term .pdf Tamil medium
https://www.zealstudy.me/2025/01/zeal-study-6th-social-3rd-term-pdf.html

Zeal study official

09 Jan, 00:47


Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு
செயல்பாடுகள் - 09.01.2025
https://www.zealstudy.me/2025/01/zeal-study-official-school-morning_8.html

Zeal study official

08 Jan, 11:26


Zeal TNPSC Materials சொற்களை_ஒழுங்குபடுத்தி_சொற்றொடராக்குதல்.pdf https://zealstudymaterials.blogspot.com/2025/01/zeal-tnpsc-materials-pdf.html

Zeal study official

08 Jan, 11:22


Zeal TNPSC Materials உவமையால்_விளக்கப்படும்_பொருள்_அறிதல் https://zealstudymaterials.blogspot.com/2025/01/zeal-tnpsc-materials_58.html

Zeal study official

08 Jan, 11:20


Zeal TNPSC Materials எதிர்சொற்கள் https://zealstudymaterials.blogspot.com/2025/01/zeal-tnpsc-materials_88.html

Zeal study official

08 Jan, 11:17


Zeal TNPSC Materials ஒலி_வேறுபாடறிந்து_சரியான_பொருளறிதல் https://zealstudymaterials.blogspot.com/2025/01/zeal-tnpsc-materials_8.html

Zeal study official

08 Jan, 11:12


Zeal TNPSC Materials சொற்களைப்_பிரித்தெழுதுதல்.pdf https://zealstudymaterials.blogspot.com/2025/01/zeal-tnpsc-materials-pdf_8.html

Zeal study official

08 Jan, 11:08


Zeal TNPSC Materials பிறமொழி_சொற்களுக்கு_இணையான_தமிழ்ச்_சொல் https://zealstudymaterials.blogspot.com/2025/01/zeal-tnpsc-materials.html

Zeal study official

08 Jan, 07:42


Zeal study எண்ணும் எழுத்தும் தமிழ் , வகுப்பு – 4&5 மூன்றாம் பருவம் – 2024 - 25 பயிற்சிக்கான பின்னூட்ட வினாக்கள் https://www.zealstudy.website/2025/01/zeal-study-4-2024-25.html

Zeal study official

08 Jan, 07:40


Zeal study EE English Feedback Questions term 3 Quiz https://www.zealstudy.website/2025/01/zeal-study-ee-english-feedback.html

Zeal study official

08 Jan, 07:36


Zeal study எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான பயிற்சி கணிதம் - பருவம் 3 Quiz https://www.zealstudy.website/2025/01/zeal-study-3-quiz_83.html

Zeal study official

08 Jan, 07:33


State Level Training on Ennum Ezhuthum Classes – 4&5 Term 3 – 2024-25 PPT https://www.zealstudy.website/2025/01/state-level-training-on-ennum-ezhuthum.html

Zeal study official

08 Jan, 07:29


Zeal study எண்ணும் எழுத்தும் - மாநில அளவிலான பயிற்சி அறிவியல் பருவம் - 3 Quiz https://www.zealstudy.website/2025/01/zeal-study-3-quiz_8.html

Zeal study official

24 Dec, 13:16


Zeal study wishes you merry Christmas
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நன்னாள் நல்வாழ்த்துகள்

இயேசுபிரான் கருணையே வடிவானவர்

அன்பும் கருணையும் அனைவரது இல்லத்திலும் உள்ளத்திலும் நிறைந்து

மகிழ்ச்சி நீரூற்று பொங்கி வழியட்டும்

மனிதநேயம் மலரட்டும்

எல்லோரும் எல்லாமும் பெற்று இன்முகத்தோடு வாழ இன்னாளில் வாழ்த்துகிறோம்🎊🎊🎊🪄

Zeal study official

24 Dec, 04:20


9th standard Half yearly examination -2024-25 model & original question
paper and answer keys
https://www.zealstudy.me/p/9th-standard-half-yearly-examination_26.html

Zeal study official

23 Dec, 04:25


https://www.zealstudy.me/2024/12/interesting-mathematical-facts-about.html

Zeal study official

23 Dec, 01:22


Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு
செயல்பாடுகள் - 23.12.2024
https://www.zealstudy.me/2024/12/zeal-study-official-school-morning_22.html

Zeal study official

21 Dec, 21:43


இன்று ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்த தினம். நாள்:டிசம்பர்-22.

குறுகிய காலத்தில் பல கணித உண்மைகளைக் கண்டறிந்த கணிதமேதை,*ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்த தினம்.

🥉 ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர்.

🥉 கும்பகோணத்தில் படித்தார். பள்ளியில் படிக்கும்போதே கல்லூரி மாணவர்களுக்கான எஸ்.எல்.லோனியின் முக்கோணவியல் மற்றும் அடிப்படை கணித சூத்திரங்களைத் தொகுத்து வழங்கிய ஜி.எஸ்.கார் *என்பவரின் புத்தகத்தை படித்து முடித்தவர்.

🥉 சிக்கலான கணித உண்மைகளை மற்றவர் உதவியின்றி தானே புரிந்துகொண்டார்.

🥉 கணக்கில் இருந்த அதிக ஆர்வத்தால், ஆங்கிலப் பாடத்தில் 2, 3 முறை தோல்வி அடைந்தார்.

🥉 மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தார். பணக்காரர்களிடம் தன் கணித நோட்டுப் புத்தகங்களைக் காட்டி உதவி கேட்டார்.

🥉 1912-ல் சென்னை துறைமுகத்தில் ரூ.25 சம்பளத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது.

🥉 அங்கு அதிகாரிகளாக இருந்த நாராயண ஐயர், சர்.பிரான்சிஸ் *இவரது திறமையைப் பார்த்து வியந்தனர்.

🥉 அலுவலகத்தில் வேலை பளுவைக் குறைத்து, கணித ஆராய்ச்சிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தனர்.

🥉 அப்போது, தான் கண்டறிந்த சில அரிய கணித மாதிரிகளை இங்கிலாந்து கணிதப் பேராசிரியர்களுக்கு அனுப்பினார்.

🥉 பேராசிரியர்,* ஹார்டி மட்டும் இவரது திறமையைப் புரிந்துகொண்டார். அவரது முயற்சியாலும் பலரது உதவியாலும் 1914-ல் இங்கிலாந்துக்கு புறப்பட்டார்.

🥉 கேம்ப்ரிட்ஜ் சென்றவுடன் ஹார்டியுடன் சேர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.

🥉 டாக்டர் பட்டத்துக்கு இணையான டிரினிட்டி கல்லூரியின் பி.ஏ. பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

🥉 1917-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உடல்நிலை சற்று தேறியதும், மீண்டும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

🥉 இந்தப் பிறவி மேதைக்கு1918-ல் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் என்ற கவுரவம் கிடைத்தது.

🥉 அதோடு நல்ல சம்பளமும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பும் கிடைத்தது.

🥉 ஆனால், உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் 1919-ல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

🥇 படுக்கையில் கிடந்த நிலையிலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.

🥇 1914 - 1918 இடையே 3 ஆயிரத்துக்கும் அதிகமான* புது கணிதத் தேற்றங்களைக் *கண்டுபிடித்தார்;

🥇 27 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது ஆராய்ச்சிகளின் அடிப்படைகள் இன்று, இயற்பியல் முதல் மின்தொடர்பு பொறியியல் வரை பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

🥇 இவரது நோட்டுப் புத்தகங்கள், காகிதங்கள், எழுதிவைத்த குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிடுவதில்* வாட்சன், ஆண்ட்ரூஸ், ப்ரூஸ் *போன்ற கணித வல்லுநர்கள் பல ஆண்டுகாலம் செலவிட்டனர்.

🥇 குறுகிய காலத்தில் இவர் கண்டறிந்த கணித உண்மைகளை இன்னமும் புரிந்துகொள்ள முடியாமல் உலகம் முழுவதும் பல கணித வல்லுநர்கள் திணறுகின்றனர்.

🥇 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 33-வது வயதில் மறைந்தார்.

Zeal study official

21 Dec, 13:44


10th std Social Science Half Yearly Exam Original Question Paper collection
2024 - 25
https://www.zealstudy.me/p/10th-std-social-science-half-yearly.html

Zeal study official

21 Dec, 13:42


6th Term -2 Social Science Summative assessment examination -2023-24 model & original question paper and answer keys https://www.zealstudy.me/2023/12/6th-term-2-social-science-summative.html

Zeal study official

21 Dec, 13:42


7th Term -2 Social science Summative assessment examination -2023-24 model & original question paper and answer keys https://www.zealstudy.me/2023/12/7th-term-2-social-science-summative.html

Zeal study official

21 Dec, 13:40


8th standard Social Science Half yearly examination -2024-25 model &
original question paper and answer keys
https://www.zealstudy.me/p/8th-standard-social-science-half-yearly.html

Zeal study official

21 Dec, 13:39


9th standard Social Science TM &EM Half yearly examination -2024-25 model &
original question paper and answer keys
https://www.zealstudy.me/p/9th-standard-social-science-tm-half.html

Zeal study official

21 Dec, 01:19


Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு
செயல்பாடுகள் - 21.12.2024
https://www.zealstudy.me/2024/12/zeal-study-official-school-morning_20.html

Zeal study official

20 Dec, 02:39


உலகின் அதிவேக இணையம் வினாடிக்கு 1 பெட்டாபிட்டை எட்டியுள்ளது!

ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், இணையத்தை 1.02 பெட்டாபிட்கள் (1.02 petabit per second) வேகத்தில் இணைக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளார்கள். இந்த தரவு பரிமாற்றத்திற்கான புதிய வேகம் ஒரு வினாடிக்கு 127,500 ஜிகாபைட்டுகளுக்குச் சமமாகும்.

இந்த தரவு பரிமாற்ற வேகத்தில், வினாடிக்கு 10 மில்லியன் 8K ஒளிபரப்பு சேனல்களையும், உலகெங்கிலும் உள்ள எந்த இடத்திலிருந்தும் நிகழ்வுகளை எந்த தாமதமும் இல்லாமல் நேரடியாக ஒளிபரப்ப முடியும்.

ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (NICT) ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய சாதனை படைத்துள்ளனர்.

பெட்டாபிட் வேகத்தில் தரவை அனுப்ப உயர்தர ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அவசியம். இந்த கேபிள்கள் பரவலாக உலகெங்கும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போது சந்தையில் கிடைக்கும் வேகமான சேவைகளை விட 100,000 மடங்கு வேகமான வீட்டு இணைய வேகம் அறிமுகப்படுத்தப்படலாம்.

இந்த வேகம் ஒரு நொடியில் கிட்டத்தட்ட 80,000 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்ய உங்களை அனுமதிக்கும். அடுத்த கட்டமாக, தற்போதுள்ள உள்கட்டமைப்புடன் இந்த தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க ஒரு வழியைக் கண்டறிய வேண்டும். இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் 2030க்குள், வீட்டு இணைய வேகம் வினாடிக்கு 10 ஜிகாபைட்களை எட்டும் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக, ஜப்பான் ஒரு வினாடிக்கு 319 டெராபிட் (319 Terabit) வேகத்தை எட்டியது, இது ஒரு வினாடிக்கு 39,875 ஜிகாபைட்டுகளுக்கு சமம்.

1 Petabit is 125000 Gigabytes (GB) is 125000 Gigabytes.

1 Petabit is 1000 Terabits

1 Petabit to 125 Terabytes (TB)

1 byte is equal 8 bit

Zeal study official

20 Dec, 01:37


Zeal study STD-8-SOCIAL-TM-IMPORTANT-QUESTIONS-1
https://tnictteachers.blogspot.com/2024/03/zeal-study-std-8-social-tm-important.html

Zeal study official

20 Dec, 01:37


Zeal study STD-8-SOCIAL-EM-IMPORTANT-QUESTIONS-1
https://tnictteachers.blogspot.com/2024/03/zeal-study-std-8-social-em-important.html

Zeal study official

20 Dec, 01:36


Zeal study 10th Social Choose the best answer WORKSHEET BOOK BACK QS. TM
pdf
https://tnictteachers.blogspot.com/2024/10/zeal-study-10th-social-choose-best.html

Zeal study official

20 Dec, 01:36


Zeal study 10th Social Choose the best answer WORKSHEET BOOK BACK QS. EM
pdf
https://tnictteachers.blogspot.com/2024/10/zeal-study-10th-social-choose-best_28.html

Zeal study official

20 Dec, 01:36


10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் கோடிட்ட இடங்களை நிரப்புக-
https://tnictteachers.blogspot.com/2024/10/10.html

Zeal study official

20 Dec, 01:36


10th Social Fill in the Blanks EM
https://tnictteachers.blogspot.com/2024/10/10th-social-fill-in-blanks-em.html

Zeal study official

20 Dec, 01:36


10th Social Science Match the following EM
https://tnictteachers.blogspot.com/2024/10/10th-social-science-match-following-em.html

Zeal study official

20 Dec, 01:36


10th Social Science Match the following TM
https://tnictteachers.blogspot.com/2024/10/10th-social-science-match-following-tm.html

Zeal study official

09 Dec, 00:50


Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு
செயல்பாடுகள் -- 09.12.2024
https://www.zealstudy.me/2024/12/zeal-study-official-school-morning_8.html

Zeal study official

08 Dec, 16:38


10th Tamil Half yearly Original question paper for various district -2024 -25 https://www.zealstudy.me/p/10th-tamil-half-yearly-original.html

Zeal study official

08 Dec, 16:10


9th standard Tamil Half yearly examination -2024 -25 model & original question paper and answer keys https://www.zealstudy.me/p/9th-standard-tamil-half-yearly.html

Zeal study official

08 Dec, 15:51


8ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு -2024 வினாத்தாட்கள் தொகுப்பு 8th Tamil half yearly original & modal question paper collection -2024 https://www.zealstudy.me/2024/12/8-2024-8th-tamil-half-yearly-original.html

Zeal study official

08 Dec, 13:05


6Th Tamil Term 2 SA Model & original Question Paper Dec 2024 https://www.zealstudy.me/2024/12/6th-tamil-term-2-sa-model-original.html

Zeal study official

08 Dec, 13:04


7Th Tamil Term 2 SA Model & original Question Paper Dec 2024 https://www.zealstudy.me/2024/12/7th-tamil-term-2-sa-model-original.html

Zeal study official

07 Dec, 02:21


*அன்பிற்கினிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.*

தற்போது *TNSCERT* மூலமாக மாநிலம் முழுவதும் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் விருப்பமுள்ள முதுகலை கணித ஆசிரியர்களுக்கு மட்டும் *Teachers Professional Development(TPD) Training* ஆனது TNSCERT, சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்பயிற்சியை அடுத்த கல்வியாண்டில் அனைத்து(Govt./Aided/ADW) முதுகலை கணித ஆசிரியர்களுக்கும் TNSCERT மூலமாக மண்டல அளவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு (தமிழ்நாடு முழுவதும் பத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு) நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதற்காக, 11 மற்றும் 12ம் வகுப்பு கணிதவியல் பாடத்தில் உள்ள கடின பாட கருத்துக்களை தெரிந்து கொள்ள, இந்த Google form மூலம் தாங்கள் பதிவிட்டால் அவை வருகின்ற Teachers Professional Development(TPD) Training நடத்த எதுவாக அமையும். ஆகவே அனைத்து (Govt./Aided/ADW) முதுகலை கணித ஆசிரியர்களும் மாணவ செல்வங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கடினமான மற்றும் சவால்கள் நிறைந்த பாடப் பகுதிகள் எவைகள் என்பதை(ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தலைப்புகள்)
பதிவு செய்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நன்றி.

Best Regards, *TNSCERT*

https://forms.gle/jprvzZTqDmZCwRvHA

Zeal study official

07 Dec, 01:35


Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு
செயல்பாடுகள் - 07.12.2024
https://www.zealstudy.me/2024/12/zeal-study-official-school-morning_6.html

Zeal study official

06 Dec, 13:52


https://youtu.be/lcs0sb1hJxA

Zeal study official

06 Dec, 13:49


https://youtu.be/UU94T5iByD4

Zeal study official

06 Dec, 13:47


https://youtu.be/Y_10thH40sc

Zeal study official

06 Dec, 13:41


https://youtu.be/NSOx4FvxnS4

Zeal study official

06 Dec, 13:39


https://youtu.be/wuNNkLnKJWY

Zeal study official

06 Dec, 13:36


https://youtu.be/nwd2heDk8Ek

Zeal study official

06 Dec, 13:33


https://youtu.be/MG1w7uyA4_c

Zeal study official

06 Dec, 13:30


https://youtu.be/df-arSFQnKk

Zeal study official

06 Dec, 11:27


9th English unit wise test question paper collection
https://www.zealstudy.me/p/9th-english-unit-wise-test-question.html

Zeal study official

06 Dec, 11:27


9th English unit wise test question paper collection
https://www.zealstudy.me/p/9th-english-unit-wise-test-question.html

Zeal study official

06 Dec, 11:27


9 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாட்களின் தொகுப்பு
https://www.zealstudy.me/p/9_26.html

Zeal study official

06 Dec, 11:27


10th Science unit test question paper collection -2022-23
https://www.zealstudy.me/p/10th-science-unit-test-question-paper.html

Zeal study official

06 Dec, 11:27


8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அலகுத்தேர்வு வினாத்தாள் UNIT TEST QUESTION
PAPER TAMIL & ENGLISH MEDIUM COLLECTION
https://www.zealstudy.me/p/8-unit-test-question-paper-tamil.html

Zeal study official

06 Dec, 11:27


10ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினா விடைகள்
https://www.zealstudy.me/2023/03/10_46.html

Zeal study official

06 Dec, 11:27


10th Social Unit wise test question paper collection - 2022-23
https://www.zealstudy.me/p/10th-social-unit-wise-test-question.html

Zeal study official

06 Dec, 11:27


10th Tamil unit test collection -2022-23
https://www.zealstudy.me/p/10th-tamil-unit-test-collection-2022-23.html

Zeal study official

06 Dec, 11:27


9th Social unit wise test question paper collection -2022-23 English medium
https://www.zealstudy.me/p/9th-social-unit-wise-test-question_26.html

Zeal study official

06 Dec, 11:27


9th Social unit wise test question paper collection -2022-23 Tamil medium
https://www.zealstudy.me/p/9th-social-unit-wise-test-question.html

Zeal study official

06 Dec, 11:27


9th Science unit wise test question paper collection -2022-23 Tamil medium
https://www.zealstudy.me/p/9th-science-unit-wise-test-question.html

Zeal study official

06 Dec, 11:27


9th Maths unit wise test question paper collection
https://www.zealstudy.me/p/9th-maths-unit-wise-test-question-paper.html