Spoken English in tamil @spoken_english_in_tamil Channel on Telegram

Spoken English in tamil

@spoken_english_in_tamil


<<<<<Free Spoken English In Tamil >>>>>

எளிய முறையில் ஆங்கிலம் கற்றுக் கொள்ள @spoken_english_in_tamil

Spoken English in Tamil (Tamil)

புதிய உறவினர்கள் உங்களுக்கு வணக்கம்! ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும் வரையறும் வழி தெளிவான அனுபவம் உள்ள 'Spoken English in Tamil' தொலைபேசி சேனல் பற்றிய அறிவுரையை உங்களுக்கு அறியவில்லை என்பது அவசியமல்ல. 'Spoken English in Tamil' ஒவ்வொருவருக்கும் அவர்கள் உத்தியை மேம்பட்ட பாதையில் ஆங்கிலத்தை அறியவும் பேசவும் உதவுகிறது. இந்த சேனல் மூலம், நீங்கள் உங்கள் உத்தியடி வளராது, உங்கள் வாழ்க்கையில் பல வாய்ப்புகளை இழுக்க வைக்க முடியாது. அவர்கள் எப்படி பேச வேண்டுமா? எப்படி எழுதவேண்டும்? இந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் அனைத்து புதிய உறவினர்களையும் பார்வைக்கு அறைய அவர்கள் உதவுகின்றனர். @spoken_english_in_tamil தொலைபேசி சேனலில் இணைந்து உங்கள் ஆங்கில உறவினராக மாறுங்கள்!

Spoken English in tamil

28 Nov, 01:42


Critical health
ஆபத்தான உடல்நிலை / உடல்நலம்

Sluggish person
சோம்பேறி

Dreadful
வெறுப்பான

My life is dreadful
வாழ்க்கை வெறுப்பாக உள்ளது

Scary
பயங்கரமான/அச்சமூட்டுகின்ற

Appetite
ஏக்கம்/ ஆழ்ந்த விருப்பம்
சாப்பிடுவதற்கான
விருப்பம்

Spoken English in tamil

28 Nov, 01:37


Lament - புலம்பு

We are just lamenting

நாம் தான் சும்மா புலம்பிக்கொண்டிருக்கிறோம்

I'm deeply saddened to hear about his death.

அவரது மரணச்செய்தி கேட்டு நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.

He was dedicated to protecting the community.

அவர் சமூகத்தை பாதுகாப்பதில் அரும்பாடுபட்டார்

Be dedicated to (something)
அரும்பாடுபடு

Spoken English in tamil

28 Nov, 01:29


முதலில் ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தைகள் புரிகிறதா என்று பார்க்கவும்.

பிறகு தமிழ் வார்த்தைகளை திறந்து பார்க்கவும். ✌️

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

இன்றிலிருந்து நமது குழுவில் ஆங்கில  வசனங்கள் பகிரப்படும். 📝

Spoken English in tamil

28 Nov, 01:25


Upside down - தலைகீழாக

He turned the box upside down

அவன் பெட்டியைத் தலைகீழாகத் திருப்பினான்

Spoken English in tamil

28 Nov, 01:23


Let - விடு

Let me talk
என்னை பேச விடு

Let him go
அவனை போக விடு

Should

வேண்டும்

I should go

நான் போக வேண்டும்

You should not let  air bubbles enter the glass

நீ காற்றுக் குமிழிகளை குவளையினுள் புக விடக் கூடாது

Spoken English in tamil

28 Nov, 01:20


Maybe / perhaps -

(ஒருவேளை / அனேகமாக) ... லாம்


He has already left

அவன் ஏற்கனவே சென்றுவிட்டான்/ சென்றிருக்கிறான்

Maybe he has already left

அவன் ஏற்கனவே சென்றிருக்கலாம்.

Spoken English in tamil

23 Jun, 13:03


You have seen - நீ பார்த்துவிட்டாய் / பார்த்திருக்கிறாய்

Have you seen - நீ பார்த்துவிட்டாயா / பார்த்திருக்கிறாயா?

You had seen - நீ பார்த்திருந்தாய்
Had you seen - நீ பார்த்திருந்தாயா?

You will have seen - நீ பார்த்திருப்பாய் / பார்த்துவிடுவாய்
Will you have seen - நீ பார்த்திருப்பாயா / பார்த்துவிடுவாயா?

Spoken English in tamil

23 Jun, 00:25


You see - நீ பார்க்கின்றாய்
Do you see - நீ பார்க்கின்றாயா?

You saw - நீ பார்த்தாய்
Did you see - நீ பார்த்தாயா?

You will see - நீ பார்ப்பாய்
Will you see - நீ பார்ப்பாயா?

Spoken English in tamil

23 Jun, 00:23


You see - நீ பார்க்கின்றாய்
What you see - நீர் பார்க்கின்ற (ஒன்று/விடயம்)

The thing what you see - நீ பார்க்கின்ற விடயம் / பொருள்


நீ எதை பார்க்கின்றாயோ அது

Spoken English in tamil

14 Apr, 02:17


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Spoken English in tamil

01 Aug, 09:40


@spoken_english_in_tamil

Spoken English in tamil

01 Aug, 09:40


@spoken_english_in_tamil

3,248

subscribers

96

photos

0

videos