CSC & E Sevai @csc_eseva Channel on Telegram

CSC & E Sevai

@csc_eseva


இந்த குழுவில் CSC மற்றும் E SEVAI மற்றும் பொது அரசு & தனியார் சேவை சம்மந்தப்பட்ட செய்திகள், உங்களுக்காக பதிவு செய்யப்படும்

https://linktr.ee/csc_eseva

CSC & E Sevai (Tamil)

சமீபத்திய தொலைபேசி யுடன் உங்களுக்காக பொது அரசு & தனியார் சேவை சம்மந்தப்பட்ட செய்திகளைப் பெற விரிவான செய்திகளை கொண்டு வரும் 'CSC & E Sevai' கூட்டம். இந்த குழுவில் CSC மற்றும் E SEVAI சேவைகளுக்கு சம்மந்தப்பட்ட செய்திகள், புதிய திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் பரிசோதனை விவரங்கள் உள்ளன. உங்கள் விருப்பம் என்ன? அல்லது உங்களுக்கு தேவையான சம்பவங்களைப் பெற விரிவான செய்திகளை இதில் பதிவு செய்து அனுப்பவும். இந்த அற்புதமான குழுவில் சேரவும் மற்றும் புதிய அறிவிப்புகளை பெறுவதற்காக இந்த இணையத்தளத்தை பார்வையிடவும்: https://linktr.ee/csc_eseva

CSC & E Sevai

25 Nov, 13:56


கணவனை இழந்து விதவையான பெண்கள் தங்களின் தந்தை மறைவுக்குப் பின்னர் அவரது வேலைக்கு உரிமை கோரலாம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

'பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்தில் பொது மேலாளராக வேலை பார்த்த தனது தந்தை உயிரிழந்ததால் அவரது வேலையைப் பெற மகளான எனக்கு தகுதி இல்லை என கூறுகின்றனர், நான் விதவை என்பதால் அந்த வேலையைக் கருணை அடிப்படையில் எனக்கு வழங்க ஆவன செய்யவேண்டும் என்று பெண் ஒருவர் அளித்த மனு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய லக்னோ அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும், அந்தப் பதவியில் தன்னை நியமிப்பதன் மூலம் தனது குடும்ப உறுப்பினர்களை தன்னால் இயன்றவரைக் கவனித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதைப் பரிசீலித்த நீதிபதிகள், ஒரு பெண் திருமணமான ஆன பிறகும், விதவையான பிறகும் கூட மகள் என்ற தகுதியில் அடங்குவார். குறிப்பாகத் தந்தை இறப்பதற்கு முன்பே விதவையான மகள் சட்டப்படி தனது தந்தையின் பலன்களை ஏற்க அனைத்து தகுதியும் உடையவர் என்று தெரிவித்து அவருக்கு தந்தையின் பதவியைக் கருணை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

CSC & E Sevai

25 Nov, 03:59


கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு இன்று நடைபெறுகிறது

CSC & E Sevai

24 Nov, 14:42


Dear VLEs,

There is a huge opportunity for applying BC in BOB , if you are active in CSC Mandatory Services. VLEs who met following criteria can apply for BC through the Google form and shortlisted candidates can submit the application form through district and state SPOCs.


Eligibility Criteria

1. Minimum 1 year as a CSC VLE
2. Average DSP transactions 600 in past 6 months
3. Police verification report (In Current Date)
4. IIBF certificate
5. 12TH Pass
6.CIBIL
7. No BC with any Pvt or PSU Banks (Both in CSC and other Vendors)
8.Active in all Mandatory Services
9. Willing to open OD account with BOB for transaction purpose (Minimum 10,000rs)
10. Willing to do APY/PMJJBY/PMSBY/Account Opening and Loans


VLEs who satisfy above criteria can apply for the BC through the Link mentioned below , For any clarifications you can reach to your District Manager.

Google Form : https://forms.gle/FVuSxJ7B6RGpV5rCA

For the benefit of the VLE with CSC , Branch Vacancy List is attached and as well updated in the google form for all your refrence

Note :

1. Already a BC with Axis/HDFC/BOI/SBI - Please do not apply
2. If applications submitted to any of the banks and awaiting for on-boarding also need not apply
3. CSC or its Staffs will not ask Money from VLEs for onboarding Bank BC through any means. If any deviations , please write to us .
4. Only VLEs who meet above crieteria can apply for BC and will be shortlisted
5. Onboarding of BC at first level will be screened by CSC and BOB will take final call for KO Creation
6. Google form is extended to open till 24th Nov'24 for the benefit of VLEs
7.If you have already submitted the file to DM or State Tech SPOC , please dont update in this form . Instead reach to your DM for status
8.VLEs who are BC with other vendors and required BC with CSC can also apply , if your DSP transactions cross an average 100 for 6 months
9.PVR in current date is a mandate and IIBF certificate or ack copy should be readily available

CSC & E Sevai

22 Nov, 05:13


இன்று முதல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் கணினி பட்டாவில் பட்டா மாறுதல் உத்தரவு வழங்கிய தாசில்தார் பெயர் மற்றும் பட்டா வழங்கிய நாள் , நேரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது..

CSC & E Sevai

22 Nov, 03:11


The DRB hall ticket notification has been shared with all registered applicants via email.

CSC & E Sevai

15 Nov, 15:28


PMJAY New Admin Code- y8ydfpgh (will valid till 22-11-2024)

CSC & E Sevai

14 Nov, 03:41


Link to download Bank statement through CSC 👇🏻

https://csc.finduit.in/

CSC & E Sevai

13 Nov, 09:22


#Last Call

CSC & E Sevai

09 Nov, 06:39


அரசுப்பணி போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

CSC & E Sevai

09 Nov, 04:50


How to get UCL. UCL Criteria for CSC VLEs

Dear VLE,

There is an opportunity to avail UCL services if you are active in DSP and has achieved the below criteria , you can apply for UCL through the link mentioned herewith.

Eligible Criteria :

To apply for UCL Service through CSC . VLE should be eligible on following criteria :

1.Should be a CSC VLE for more than 12 Months
2.Should have been active in DSP & Mandatory Services
3.Should be a BC (PSU/PVT) for more than 6 Months
4.If a PSU BC (BOB/SBI/BOI/IDBI/IB) – Transactions not less than 250 average in last 3 Months or Earning Commission above 3500Rs through BC with mandatory 20 days Login
5.Pvt Bank BC (Axis/HDFC) – Active in BC with minimum 30 Transactions per month average in last 3 Months or a Minimum Disbursement of 5 Lakhs Loans through Axis/HDFC

If you above criteria are met, you can fill in the google form mentioned below

https://forms.gle/stTbNkyKq45Fq1nZ7

Please note , only VLEs with active DSP and active BC through CSC shall fill the form

CSC & E Sevai

07 Nov, 12:26


Ration Job Application Closed

CSC & E Sevai

07 Nov, 12:09


PMJAY 70 Years EKYC Process & Digipay Lite புதிய செயல்முறை மாற்றத்தின் விவரங்கள்

Dear All,

Attachment contains PMJAY 70 Years EKYC Process flow.

1. PMJAY Senior Citizen Step by Step Process (
https://drive.google.com/file/d/1muY3pe33ryz1XenY71rzggUAydtlpM7W/view?usp=sharing)

2. Step to get into Senior citizen process (
https://drive.google.com/file/d/1WP7NF9vHeJQ8fbKQBrOUTaLLsVzPbA8z/view?usp=sharing)

Digipay Lite புதிய செயல்முறை மாற்றத்தின் விவரங்கள்

அனைவருக்கும் வணக்கம்,

NPCI யின் வழிகாட்டுதலின்படி, Digipay Liteல் DMT ( Digital Money Transfer) பரிவர்த்தனை செய்யும் செயல்பாட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பரிவர்த்தனை செய்வதற்கான புதிய செயல்முறையை இதில் இணைக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளவும்

Demo Process flow Link: https://www.figma.com/proto/vt0KsBZm2RXwjj8woJ0Ucc/DigiPay?page-id=0%3A1&node-id=94-10&node-type=frame&viewport=1733%2C-389%2C0.14&t=aJNZW8SaDkWYBz5m-1&scaling=scale-down-width&content-scaling=fixed&starting-point-node-id=94%3A2

DMT Demo Video: https://drive.google.com/file/d/144ksrnz0WdvhTmco6C-tvHruXnlHY_05/view

புதிய செயல்முறை மாற்றத்தின் விவரங்கள் கீழ் வருமாறு

1. நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து வாடிக்கையாளர் முதல் முறை Digipay Lite மூலம் தனது பயனாளிக்கு பணம் செலுத்த வரும்பொழுது வாடிக்கையாளர் தனது PAN அல்லது Aadhaar நகலை VLEடம் சமர்ப்பிக்க வேண்டும். அதை VLE ஸ்கேன் செய்து நமது DIGPIPAY lite சர்வரில் அப்லோடு செய்ய வேண்டும் (இது முதல் தடவை மட்டுமே. அதன் பிறகு அந்த வாடிக்கையாளர் எந்த ஒரு CSC சேவை மையத்திற்கு சென்று DIGIPAY Lite மூலம் DMT சேவை பரிவதனையை செய்து கொள்ளும் போது இந்த வழிமுறையை செய்து கொள்ளத் தேவை கிடையாது)

2. ⁠ஒரு வாடிக்கையாளர் 30 நாட்களுக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் (மொத்தத்தில்) வரை மட்டுமே அவர்களது பயனாளிகளுக்கு DMT செய்ய இயலும்.

CSC & E Sevai

06 Nov, 13:11


அன்புள்ள VLE,

E-Stamp சேவை இப்போது TN VLEக்களுக்காக இயக்கப்பட்டுள்ளது, E- stamp ஐடி தேவைப்படும் VLEகள் பிரிண்டர்-ஐ Vle estore APPல் ஆர்டர் செய்யலாம்.

E-Stamp பிரிண்டர் மாதிரி: HP Laser Jet Pro 4004d
எஸ்டாம்ப் பிரிண்டர் விலை: Price: 23450/-Rs
கடைசி தேதி : 17th-November’24

இணைய இணைப்பு: https://vle.cscestore.in/
Play Store ஆப்ஸ் இணைப்பு: https://play.google.com/store/apps/details?id=in.cscestore.vle

CSC & E Sevai

06 Nov, 13:07


Dear All,

PMJAY Step by Step:

New Admin code : a85bhcxc(will valid till 11-11-2024).

Create Role procedure as follows:

https://drive.google.com/file/d/1qX53VTmGsXnEPWH50mxb1oXu7QiDd6Zs/view?usp=drivesdk


To know the ekyc process use the following link:

https://drive.google.com/file/d/1DMjTmTHqXhqo_CMn1sywFBkFkqWmfd00/view?usp=drivesdk


https://beneficiary.nha.gov.in/
Select operator - login using CSC connect or registered mobile number


If any one Id is not Approved follow the given steps :

Login to "https://ump.pmjay.gov.in/" and delete the existing role and
create the new role.

In Add role details -இல் SHA TamilNadu - card creation - CSC - மற்றும்
உங்களுடைய CSC ID கொடுத்து சம்பர்ப்பிக்கவும். (Add role details - SHA
TamilNadu - card creation - CSC - then CSC ID need to enter).


for PMJAY, vle those who have not verified the email and got error
message as "Account is deactivated please contact administrator" need to
fill the given below form. It will be reactivated

https://forms.gle/Y9R2vGEoz5xJ1ccm9

CSC & E Sevai

06 Nov, 12:32


Important communication for Mantra L1 devices

For all the devices which are new in the eco system and have not done any transaction till now may get error code-211 Aadhaar response not found
UIDAI has issued a directive for all vendors to undergo a test phase for to assess the firmware of Level 1 (L1) registered fingerprint devices.
Currently Mantra is doing the testing to evaluate the Technical and functional upgrade of L1 registered fingerprint devices.
The functioning of new L1 fingerprint devices will commence only after the successful completion of this test phase
Kindly note – there is no impact on existing whitelisted devices will continue to function as usual. If agent is having a fresh L1 device then he might face the issue and he needs to use old device and wait till Mantra technical testing is completed

CSC & E Sevai

03 Nov, 05:03


அனைவருக்கும் வணக்கம்.

நமது csc சேவைகள் மற்றும் புதிய சேவைகள் பற்றிய அனைத்து விதமான முக்கியமான தகவல்கள் கீழே பகிறப்பட்டுள்ள
தகவல் கிடைக்கப்பெறும் குழுக்களின் லிங்க் CSC யினால் அங்கீகரிக்கப்பட்ட கீழே உள்ள லிங்க் மட்டுமே.

https://linktr.ee/csc_eseva

வேறு ஏதேனும் குழுவின் மூலம் பெறப்படும் போலியான தகவலின் பேரில் யாரிடமும் எந்த சேவைக்கும் பணம் கட்டி ஏமாற்றம் அடைய வேண்டாம், CSC சேவைகள், CSC சார்ந்த சேவைகள் தருவதாக கூறி ஏதேனும் கூகுள் லிங்க் மற்றும் CSC APP என்று பெயரிட்டு வரும் எந்தவொரு செயலியையும் யாரேனும் உங்களுக்கு ஷேர் செய்தால் அந்த செயலியை கிளிக் செய்து பார்க்க வேண்டாம் எனவும் உங்கள் தகவல்களை எக்காரணத்தைக் கொண்டும் பதிவிடாதீர்கள் என்றும் கேட்டு கொள்கின்றோம்.

CSC & E Sevai

03 Nov, 02:43


UTI PSA Update

If your PSA account remains unused for more than 30 days, it will automatically be marked as inactive. Reactivating an inactive account can be a complex process, so please ensure regular activity to keep your account active.

CSC & E Sevai

02 Nov, 15:40


மேலும் ஓர் சிறப்பு ரயில்

தாம்பரம் - திருச்சி - தாம்பரம் இடையே

தாம்பரம் - திருச்சி - 03-11-2024 பகல் நேர வண்டி

வழி : செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், வழியாக இயங்கும்


திருச்சி - தாம்பரம் - 03-11-2024 இரவு நேர வண்டி

வழி : தஞ்சாவூர் ,நீடாமங்கலம், திருவாரூர், பேரளம் , மயிலாடுதுறை ,சீர்காழி, சிதம்பரம் ,பரங்கிப்பேட்டை , கடலூர் துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி ,விழுப்புரம் , திண்டிவனம், மேல்மருவத்தூர் , செங்கல்பட்டு வழியாக இயங்கும்


முக்கிய குறிப்பு : திருச்சி - தாம்பரம் ரயில் : தஞ்சாவூர் , சிதம்பரம் வழியாக இயங்கும்

CSC & E Sevai

02 Nov, 15:39


ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

மதுரை - தாம்பரம் இடையே MEMU விரைவு முன்பதிவில்லா சிறப்பு ரயில்

நாளை மாலை 7.15 மணிக்கு புறப்பட்டு திங்கள் கிழமை காலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்

சோழவந்தான், திண்டுக்கல்,மணப்பாறை,திருச்சி,ஶ்ரீ ரங்கம்,அரியலூர்,விருத்தாச்சலம்,விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம்

12 பெட்டிகள் கொண்டு இயங்கும்

நெல்லை, தென்காசி பகுதி மக்கள் மதுரை சென்று பயன்படுத்தி கொள்ளவும் 🙏🙏

சென்னை - மதுரை - 03-11-2024 பகல் நேர வண்டி

மதுரை - சென்னை -03-11-2024 இரவு நேர வண்டி

தயவு செய்து பயன்படுத்தி கொள்ளவும் 🙏🙏

CSC & E Sevai

02 Nov, 15:39


1. நாளை சென்னை செல்ல ஞாயிறு அன்று சிறப்பு ரயில்

இராமநாதபுரம் --> தாம்பரம் இடையே

முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் 11 UR Unreserved பெட்டிகள் உள்ளன

வழி: பரமக்குடி / மானாமதுரை / சிவகங்கை / கல்லல் / காரைக்குடி / புதுக்கோட்டை / திருச்சி ஸ்ரீரங்கம் / அரியலூர் / விருத்தாச்சலம் / விழுப்புரம் மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ..

தேவை உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்


2. போத்தனூர்- சென்னை சென்ட்ரல் - இடையே முன்பதிவில்லா UR சிறப்பு ரயில் இயக்க படுகிறது

பெரம்பூர்,திருவள்ளூர்,அரக்கோணம்,சோளிங்கர்,வாலாஜா ரோடு ஜங்ஷன்,காட்பாடி,குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி,ஜோலார்பேட்டை,திருப்பத்தூர்,சாமல்பட்டி,மொரப்பூர்,போம்மிடி ,சேலம்,சங்கரிதுர்க்கம், ஈரோடு,திருப்பூர் வழியாக இயங்கும்

நவம்பர் மாதம் 03 தேதி ஞாயிறு அன்று பகல் நேர வண்டியாக இயங்க உள்ளது

அந்த பகுதி மக்களுக்கு பகிரவும் 🫰🏻

CSC & E Sevai

02 Nov, 15:38


🚉 நாளை 03.11.2024 ஞாயிறு அன்று மாலை 7.15 மணியளவில் மதுரையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு இரயில் இயக்கப்படும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும். 🚉

CSC & E Sevai

31 Oct, 04:06


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ⚡️💥

CSC & E Sevai

30 Oct, 17:28


Happy Diwali to All

CSC & E Sevai

30 Oct, 03:05


NEW FORMET ADDED URBAN PATTA TRANFER

CSC & E Sevai

30 Oct, 02:30


NBCFDC and NSCFDC loan services are enabled at loan bazar under govt welfare schemes

Dear VLEs

Happy Diwali to All of you!!!

This is related to 2 govt NBFC named NBCFDC and NSCFDC loan services are enabled at loan bazar under govt welfare schemes

Refer above screenshot for your just reference

These loan will help to serve SC and BC segment. They offer loan at very minimal ROI. As I can see in our survey data, good number of SC/BC VLE are associated with us and they can available loan using this product for own.

Will have detailed discussion and connect with state agencies for this product soon !!