Employment Social Services ® @employment_social_services Channel on Telegram

Employment Social Services ®

@employment_social_services


Hii Everyone..!! 😍

Helping Hand For Jobseekers :)

INTERNET CAFE is a Job site and Educational website where it mainly focuses on updating Job seekers about employment opportunities. Get the latest Freshers Jobs, Off Campus drives, Walk-ins, WFH etc...

Employment Social Services ® (English)

Are you looking for a helping hand in your job search? Look no further than Employment Social Services ®! This Telegram channel, with the username @employment_social_services, is dedicated to providing job seekers with the latest employment opportunities and career guidance. With a focus on freshers jobs, off-campus drives, walk-ins, work-from-home opportunities, and more, INTERNET CAFE is your go-to destination for all things related to finding the perfect job. Whether you are a recent graduate looking to kickstart your career or an experienced professional seeking new challenges, this channel has something for everyone. Join us today and let us help you take the next step towards a successful career!

Employment Social Services ®

21 Nov, 10:32


https://youtu.be/sggHRsWqS6o

Employment Social Services ®

21 Nov, 04:56


CBSE Class 10 Exam Date Sheet 2025 Released; Check Full Timetable Here

Employment Social Services ®

21 Nov, 01:40


Gr 4 document upload today last day ...
So quick upload....

Employment Social Services ®

20 Nov, 15:39


Road Inspector in Rural Development and Panchayat Raj Department - Addendum No.2D/2023, dated 20.11.2024 to Notification No. 02/2023, dated 13.01.2023 hosted in the Commission's website www.tnpsc.gov.in 

For details, click:- https://www.tnpsc.gov.in/Document/English/Addendum%202D.pdf

Employment Social Services ®

20 Nov, 04:56


https://youtu.be/GHdXGy1Q00k

Employment Social Services ®

19 Nov, 15:33


Combined Civil Services (Mains) Examination (Group-IB Services) - Assistant Commissioner in Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Administration) Service - Question Pattern for Main Written Examination - Paper-II- General Studies, Paper-III- Hindu Religion and Paper-IV : Law (Degree Standard) - Descriptive Type
For details, click:- https://tnpsc.gov.in/static_pdf/syllabus/Question%20Pattern%20Group-IB.pdf

Employment Social Services ®

19 Nov, 12:41


https://youtu.be/YKcWhWiVgNg

Employment Social Services ®

19 Nov, 08:23


https://youtu.be/6M52SBgwJzM

Employment Social Services ®

19 Nov, 05:41


https://youtu.be/HfefJXKY0z0

Employment Social Services ®

14 Nov, 09:00


Indian Forest Service 2024 Mains Admit card Released.

https://upsconline.nic.in/eadmitcard/admitcard_ifs_2024/

Employment Social Services ®

14 Nov, 03:06


Daily Reminder

Group 1 2024 (10-12-2024)
Mains - 26 Days

UPSC CSE 2025 (25-05-2025)
Preliminary - 192 Days

UPSC CSE-2025 (22-08-2025)
Mains - 281 Days

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 213 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 318 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 241 Days

Employment Social Services ®

13 Nov, 14:34


*தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்‌*

Employment Social Services ®

13 Nov, 11:21


https://youtu.be/YK6KcOy2Bhw

Employment Social Services ®

13 Nov, 08:46


https://youtu.be/BJqjjKdOkpc

Employment Social Services ®

08 Nov, 07:28


சுற்றறிக்கை 📌

ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுபொருளல்ல,அவர்கள் இருந்தும் அவர்களால் ஆதரவற்ற விதவையின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அணுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்றே பொருள்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

#ஆதரவற்ற_விதவை_சான்றிதழ்
#Destitute_Widow_Certificate
#GovtOfTamilNadu
#தமிழ்நாடு_அரசு

Employment Social Services ®

08 Nov, 07:09


Make the habit of reading books,

not everything is found on Google.

வாசிப்பை நேசிப்போம் ...

வாசிப்பை குறைக்கும் சோம்பலுக்கு முக்கிய காரணம் அது குறித்த உரையாடல் குறைந்ததுதான். இங்கு பேசுவோம்.

நீங்கள் வாசித்த புத்தகங்களை பற்றி நான்கே வரியானலும் சரி. இங்கு பகிருங்கள்...🎤🎙➡️

Employment Social Services ®

08 Nov, 05:58


https://youtu.be/kM5fTAZ-OQM

Employment Social Services ®

08 Nov, 03:51


நாளை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தேர்வு எழுத செல்லும் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Employment Social Services ®

08 Nov, 02:30


🚨Daily Reminder🚨...

Group 1 2024 (10-12-2024)
Mains - 32 Days

UPSC CSE 2025 (25-05-2025)
Preliminary - 198 Days

UPSC CSE-2025 (22-08-2025)
Mains - 287 Days

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 219 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 324 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 247 Days

Employment Social Services ®

07 Nov, 14:38


TNCMFP 24-26 - Shortlisted Candidates for Interview.pdf

Employment Social Services ®

07 Nov, 14:11


பிரதமரின் உள்ளக பயிற்சித் திட்டம்

Employment Social Services ®

07 Nov, 14:04


https://youtu.be/yh_tJ16OZr4

Employment Social Services ®

07 Nov, 13:16


@team_internetcafe

https://www.tnpsc.gov.in/document/Certificateverification/01_2024_PUB_LIST_07_11_2024.pdf

Employment Social Services ®

07 Nov, 12:53


நாட்டின் தலைசிறந்த அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிலையங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள் எளிதாக கல்விக் கடன் பெற வழிவகுக்கும் பிரதமரின் ' வித்யாலஷ்மி ' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது

Employment Social Services ®

28 Oct, 07:08


https://youtu.be/R1uDcsCq7UM

Employment Social Services ®

28 Oct, 06:00


TNPSC Aspirants ku Diwali Gift..

Employment Social Services ®

28 Oct, 03:22



எந்தக் கதையைப் படித்தாலும் அதில் உள்ள உண்மையையும் கற்பனையையும் கவனியுங்கள்.

எது சரி எது தவறு என்று தீர்ப்பதற்கு பதிலாக,

கற்பனை எப்படி உண்மையை வளப்படுத்துகிறது அல்லது கற்பனை எப்படி உண்மையை ஒளிரச் 💡 செய்கிறது என்பதுதான் முக்கியம்...✔️

Employment Social Services ®

27 Oct, 07:39


https://youtu.be/bdyguPn2R20

Employment Social Services ®

27 Oct, 05:37


உயர்கல்வி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வட்டார அளவில் செயல்படும் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் மூலமாக சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது

Employment Social Services ®

27 Oct, 05:37


நாட்டில் வேளாண் சாராத சிறு தொழில்களை ஊக்குவிக்கும் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

Employment Social Services ®

27 Oct, 05:37


முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்

Employment Social Services ®

27 Oct, 05:00


https://youtu.be/K3KmdTVEk7Q

Employment Social Services ®

27 Oct, 04:19


முக்கிய கேள்விகள்

சுதந்திர இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி யார்?
- ஜெனெரல் மகாராஜா இராஜேந்திர சிங்ஜி

சுதந்திர இந்தியாவின் முதல் விமானபடை தளபதி யார்?
- சுப்ரத்தோ முகர்ஜி

சுதந்திர இந்தியவின் முதல் கடற்படை தளபதி யார்?
– ராம் தாஸ் கட்டாரி

இந்தியாவின் முதல் விமானி யார்?
– Lt. ராம் சரண் (1960)

இந்தியாவின் முதல் பெண் விமானி யார்?
– துர்கா பானர்ஜி

இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி யார்?
– சிவாங்கி

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி யார்?
– பாவனா காந்த்

பரம்வீர் சக்ரா விருது பெற்ற முதல் நபர் யார்?
– மேஜர் சோம்நாத் சர்மா

★ அமைச்சர்கள்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?
– அபுல் கலாம் ஆசாத்

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் யார்?
– சர்தார் வல்லபாய் படேல்

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
– டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார்

இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார்?
– ராஜ்குமாரி அம்ரித் கவுர்

இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் (மாநிலம்) யார்?
– விஜயலட்சுமி பண்டிட் (உத்திரபிரதேசம்)

★ நீதிபதிகள்

சர்வதேச நீதிமனறத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?
– நாகேந்திர சிங்

சர்வதேச நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதி யார்?
– நீரு சதா

இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
– ஹிராலால் ஜே. கனியா

இந்தியாவின் முதல் பெண் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
– எம். பாத்திமா பீவி

இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதி (இந்தியர்) யார்?
– சையத் மெஹமூத்

இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி (இந்தியர்) யார்?
– அன்னா சாண்டி

பாராளுமன்றத்தில் தகுதி நீக்கத்தை எதிரகொண்ட முதல் நீதிபதி யார்?
– வி.ராமசாமி

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் யார்?
– கர்னெலியா சோரப்ஜி

★ தேர்தல் ஆணையர்கள்

இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
– சுகுமார் சென்

இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார்
– ரமாதேவி

★ இந்திய ஆட்சிப்பணி

பிரிட்டிஷ் இநதியாவில் இந்திய ஆட்சிப்பணியில் (ICS) சேர்ந்த முதல் இந்தியர் யார்?
- சத்யேந்திரநாத் தாகூர்

சுதந்திர இந்தியாவில் இந்திய ஆட்சிப்பணியில் (IAS) சேர்ந்த முதல் பெண் யார்?
- அண்ணா ஜார்ஜ் மல்ஹோத்ரா

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி யார்?
- கிரண் பேடி

★ பிரிட்டிஷ் இந்தியா

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுநர் செயற்குழுவில் இடம் பெற்ற முதல் இந்திய சட்ட உறுப்பினர் யார்?
- சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா (ச.ப். சின்ஹா)

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உறுப்பினரான முதல் இந்தியர் யார்?
- தாதாபாய் நௌரோஜி

★ துணை வேந்தர்கள்

இந்தியாவின் முதல் துணைவேந்தர் யார்?
– குருதாஸ் பானர்ஜி

இந்தியாவின் முதல் பெண் துணைவேந்தர் யார்?
– ஹன்சா மேத்தா

★ விளையாட்டு

டென்னிஸில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்?
– மகேஷ் பூபதி

ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் யார்?
– ஜே.பி.யாதவ் (1952)

★ மருத்துவம்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
– ஆனந்தி கோபால் ஜோஷி

★ சாதனையாளர்கள்

ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்தியர் யார்?
– மிகிர சென்

ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் யார்?
– ஆரத்தி சகா

எவெரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்தியர் யார்?
- டென்சிங் நார்கே

எவரெஸ்ட் சிகரம் இரு முறை ஏறிய முதல் இந்தியர் யார்?
- நாவங் கோம்பு

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய பெண் யார்?
- பச்சேந்திரி பால்

எவரெஸ்ட் சிகரம் இரு முறை ஏறிய முதல் இந்திய பெண் யார்?
- சந்தோஷ் யாதவ்

ஆக்சிஜன் உருளையின் துணையின்றி எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்தியர் யார்?
– பூ டோர்ஜி

இந்தியாவில் முதன் முதலில் அச்சு கூடத்தை நிறுவியவர் யார்?
- ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்?
- முத்துலட்சுமி ரெட்டி

அண்டார்டிகா சென்ற முதல் இந்திய பெண் யார்?
- மெஹர் மோஸ்

உலகை சுற்றி வந்த முதல் இந்தியர் யார்?
- லெப்டினென்ட் கர்னல் கே. எஸ். ராவ்

உலகை கடல் வழியே சுற்றி வந்த முதல் இந்தியப்பெண் யார்?
- உஜ்வாலாதேவி

உலக அழகியான முதல் இந்திய பெண் யார்?
- ரீட்டா பெரியா

பிரபஞ்ச அழகியான முதல் இந்திய பெண் யார்?
- சுஷ்மிதா சென்

Employment Social Services ®

27 Oct, 04:01


வெற்றியின் அடிப்படைகள்.

1.எல்லோரையும் வாழ்த்தப் பழகுங்கள்.

2.எல்லாவற்றிலும் உள்ள நல்லதையே பாருங்கள்.

3.அன்றாட காரியங்களை நிறைவேற்றப் பழகுங்கள்.

4.நன்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5.பிறரிடம் தர்க்கம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

6.நல்ல எண்ணங்களுடன் உங்களது நாளைத் தொடங்குங்கள்.

7.இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

8.இப்போதே எதையும் செய்து விடுகிற பழக்கத்தைக் கொண்டிருங்கள்.

9.உலகம் போட்டி நிறைந்தது என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

10.உங்களுக்கென்று ஒரு உயர்ந்த சுயமதிப்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

11.அவசியம் செய்ய வேண்டிய காரியங்களை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்.

12.இவ்வுலகத்தில் நல்லதும் கெட்டதும் இருந்தே தீரும் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.

Employment Social Services ®

25 Oct, 13:55


High court exam answer key.pdf

Employment Social Services ®

25 Oct, 13:54


TNPSC Group 2 of 2022 - Final Selection List

Employment Social Services ®

25 Oct, 13:54


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கினைந்த தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு, பொதுவான ஒருங்கிணைந்த பாடத்திட்டம் அல்லது ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கேற்ப இடஒதுக்கீடு வேண்டுதல்-தொடர்பாக.

#shared send mail to TNPSC

Employment Social Services ®

25 Oct, 11:01


#JUSTIN || குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து வரும் 28ஆம் தேதி முடிவு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தகவல்

வரும் 28ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு, அடுத்த ஒரு சில தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல்

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை 20 லட்சம் பேர் எழுதியிருக்கின்றனர்

8,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவு என்பதால் காத்திருக்கும் தேர்வர்கள்

#Group4 #Tamilnadu #Govt #Exam

Employment Social Services ®

25 Oct, 10:55


https://youtu.be/evIpzzB1a24

Employment Social Services ®

25 Oct, 07:45


https://youtu.be/xTJ6VSFxnKc

Employment Social Services ®

25 Oct, 07:18


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழக அரசியல் வரலாற்றில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக #_சென்னை_மேயராக
பதவியேற்ற தினம்.

25-அக்டோபர் - 1996.✍🏼

Employment Social Services ®

25 Oct, 06:33


Chennai Corporation Volunteer Registration Link 👇👇👇


https://gccservices.chennaicorporation.gov.in/volunteer

Employment Social Services ®

25 Oct, 06:00


1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை யப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது.

Employment Social Services ®

25 Oct, 03:19


where you are...🥇🥈🥉

Employment Social Services ®

25 Oct, 03:07


குடை...
மழையை நிறுத்தாது,
ஆனால்....
மழையில் நிற்க வைக்கும்.

நம்பிக்கை...
வெற்றியைத் தராவிட்டாலும்,
வெற்றி பெறத் தேவையான
உத்வேகத்தைத் தரும்.

இனிய காலை வணக்கம்.

Employment Social Services ®

24 Oct, 16:20


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"
என்பது திருக்குறளின் 972வது குறள்

Employment Social Services ®

24 Oct, 14:37


Railway RRB Revised Exam Calendar

Employment Social Services ®

23 Oct, 05:21


https://youtu.be/WTPCrhaNB4o

Employment Social Services ®

23 Oct, 03:51


பெண்கள், குழந்தைகளின் நலனுக்காக பெண்களே இயக்கும் இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது .இதற்காக பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Employment Social Services ®

23 Oct, 03:50


இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயணனின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Employment Social Services ®

23 Oct, 03:50


இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் வரும் 2026 இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கி ,கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் ,மல்யுத்தம் ,ஸ்குவாஷ், பேட்மிண்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Employment Social Services ®

23 Oct, 03:50


மத்திய அரசின் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல் ) 7 புதிய சேவைகள் மற்றும் இலச்சினையை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக இந்திய தொலைபேசி எண்களில் வரக்கூடிய சர்வதேச போலி அழைப்புகளை தடுக்கும் அமைப்பு முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது

Employment Social Services ®

22 Oct, 15:55


Question Pattern- Group - II -MWE.pdf

Employment Social Services ®

22 Oct, 14:49


Employment Social Services ® pinned «https://youtu.be/5ojIml5JfdM»

Employment Social Services ®

22 Oct, 14:49


https://youtu.be/5ojIml5JfdM

Employment Social Services ®

22 Oct, 14:12


சென்னையில் Pink Auto!

பெண்களுக்காக 250 ஆட்டோகளை இயக்க சமூக நலத்துறை திட்டம். ₹1 லட்சம் மானியத்துடன் CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியம்

தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு...

Employment Social Services ®

22 Oct, 13:21


⭕️டானா புயல் காரணமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.!

Employment Social Services ®

22 Oct, 12:13


டெல்லியில் நடைபெற்ற விழாவில் BSNL-ன் புதிய Logo மற்றும் 7 புதிய சேவைகளை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

Employment Social Services ®

22 Oct, 08:02


RRB JE Application Status Out

rrbapply.gov.in

Employment Social Services ®

21 Oct, 07:37


https://youtu.be/svznFZChLWA