Zen investors (Shankar Ji)

@zeninvestors


Stock market basic learning articles, videos will be collected from net and shared here for learning purpose. Educational purpose only. No investment Reco. SEBI social media mandate applicable.

Zen investors (Shankar Ji)

18 Oct, 14:28


Free Ebook. Interested people pls download to improve your basic knowledge.

Zen investors (Shankar Ji)

18 Oct, 14:28


ஷேர் மார்க்கெட் ABC (Share Market ABC): 'நாணயம் விகடன்' இதழில் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் (Tamil Edition) https://amzn.in/d/40ABnp5

Zen investors (Shankar Ji)

13 Jun, 15:38


https://www.facebook.com/share/f6wXSwtrJrxvyeKj/?mibextid=WC7FNe

Zen investors (Shankar Ji)

10 Apr, 12:43


வரும் ஞாயிறு காலை 8-12 வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் வாட்ஸப்பில் தொடர்புகொள்ளவும். நன்றி.

Zen investors (Shankar Ji)

21 Mar, 06:02


தங்கம் அல்லது வெள்ளி சிறிய தொகையிருந்தாலும் மாதா மாதம் சேமிக்கலாம். செய்கூலி சேதாரமில்லாமல்.

https://youtu.be/GR105oC9u7U

Zen investors (Shankar Ji)

21 Mar, 05:49


https://www.facebook.com/share/5nyDnLoC28yj2nvA/?mibextid=WC7FNe

Zen investors (Shankar Ji)

22 Dec, 05:35


Anyone interested in tomorrow paid price action class please contact thru WhatsApp. Thanks.

Zen investors (Shankar Ji)

29 Sep, 08:10


https://youtu.be/-yjR4G1Gk08?si=OMYt4B9nKNIDoNZJ


உங்கள் டிமேட் கணக்கில் நாமினி விவரங்கள் இணைத்துவிட்டீர்களா? இல்லை என்றால் உடனே செய்யவும். ப்ரோக்கர் ஆப்பில் எளிதாகச் செய்யலாம்.

Zen investors (Shankar Ji)

03 Sep, 15:24


Pls join

https://us06web.zoom.us/j/88528447072?pwd=WTNVTUxHSkFOdm1ONFFqa1N4Q0hTQT09

Zen investors (Shankar Ji)

03 Sep, 14:47


ஸூம் லிங்க் சரியாக இன்று இரவு 8.55 மணிக்கு இங்கே பகிர்கிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் இணையலாம்.

நன்றி.

Zen investors (Shankar Ji)

31 Aug, 05:32


வணக்கம் நண்பர்களே,

வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒரு ஸூம் கலந்துரையாடல் நடத்த திட்டமிட்டுள்ளேன்.

மார்கெட்டின் அடிப்படை என்று நான் உணர்ந்ததை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

கலந்துரையாடலில் கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் கீழ்க்கண்ட விவரங்களோடு கலந்துகொண்டு சந்தேகம் கேட்டால், அந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கும்.

01. இது வரை பகிர்ந்த விவரங்கள் தவிர்த்து இன்னும் என்ன அடிப்படை எதிர்பார்க்கிறீர்கள்?

02. இதுவரை பகிர்ந்ததில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?

இதனடிப்படையில் உங்கள் கேள்விகளும், கருத்துகளும் இருந்தால் அடுத்து உங்களுக்கு என்ன தேவை, அதைப் பொறுத்து எனக்கு இந்த லைவ் செஷன் நடத்த வசதியாக இருக்கும்.

நன்றி.

Zen investors (Shankar Ji)

26 Aug, 03:26


ஒரு பங்கினை ஆர்டர் போட்டு வாங்கும் வகைகள், மார்கெட் ஆர்டர், ஸ்டாப்லாஸ் ஆர்டர், லிமிட் ஆர்டர் என்றால் என்ன?

https://youtu.be/zp7fM-h1czQ?si=o5WsfCahxzvo0CIY

Zen investors (Shankar Ji)

26 Aug, 03:19


சில பங்குகள் ஒரே நாளில் 20% ஏறும், சில இறங்கும். அப்பர் சர்க்யூட்,.லோயர் சர்க்யூட் என்றால் என்ன? அல்லது ப்ரைஸ் பாண்ட். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

https://youtu.be/Ma4IXT_Uvdg?si=iPdExTpg6doXx6U7

Zen investors (Shankar Ji)

26 Aug, 03:15


ஸ்டாக் ஸ்ப்லிட், போனஸ், ரைட்ஸ் இஷ்யூ என்றால் என்ன? இதனால் முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்? இந்த வீடியோவைப் பாருங்கள்:

https://youtu.be/IwzseKevPbU?si=07sm5YSfR1K8AxP2

Zen investors (Shankar Ji)

24 Aug, 05:50


தங்கம்,வெள்ளி, இந்திய ஷேர் மார்கெட் எல்லாமே பாசிடிவ் ட்ரெண்டில் திரும்புகின்றன.

தங்கம், வெள்ளி, மியூட்சுவல் பண்டு முதலீடு செய்வோர் இதை கவனத்தில் கொண்டு உங்கள் மாதாந்திர சேமிப்பைத் துவங்குவது பற்றி உங்கள் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிக்கலாம்.

Zen investors (Shankar Ji)

19 Aug, 07:57


நாளை எங்கள் பகுதியில் ஊர் திருவிழா என்பதால் ஸூம் கலந்துரையாடல் நடத்த வாய்ப்பில்லை.

இதுவரை இங்கே பகிரப்பட்டவைகள் அனைத்தையும் கவனித்தவர்களுக்கு கீழ்க்கண்ட விவரங்கள் கிடைத்திருக்கும்.

01. ஷேர் மார்கெட் என்றால் என்ன?
02. ஐ பி ஓ என்றால் என்ன?
03. சைக்காலஜி ஆஃப் மணி என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பணத்தைப் பற்றிய சுவாரஸ்யங்கள் அடங்கி இருக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு ஆடியோ.
04. SIP எனப்படும் சிஸ்டமாட்டிங் இன்வெஸ்ட்மெண்ட் என்றால் என்ன?
05. நிப்டி பீஸ், பேங்க் பீஸ் என்றால் என்ன?
06. டி மேட் அக்கவுண்ட் என்றால் என்ன?
07. ஒரு பங்கினை எப்படி ஆர்டர் போட்டு வாங்குவது?
08. மியூட்சுவல் பண்ட் என்றால் என்ன?
09. மார்ஜின், லிவரேஜ் என்றால் என்ன? அதன் ஆபத்துகள் என்ன?
10. ஸ்டாக் ப்ரோக்கர் திவாலானாலோ, காணாமல் போனாலோ நம் ஷேர்கள் என்னாகும்?
11. இண்டக்ஸ் பண்டுகளுக்கும், இ டி எஃப்களுக்கும் என்ன வித்தியாசம்?
12. சைக்ளிக்கள் ஸ்டாக் என்றால் என்ன?
13. ஒரு பங்கினை வாங்கி விற்ற பிறகு செட்டில்மெண்ட் எப்படி நடக்கும்.

14.முக்கிய இணையப் பக்கங்களின் பி டி எஃப் தொகுப்பு.
15. இரண்டு கேள்வி பதில் வீடியோக்கள்.


இன்னும் பல அடிப்படை விவரங்கள் வரும் வாரம் பகிர்கிறேன்.

உண்மையில் மார்கெட் பற்றிய அடிப்படை கற்க நினைத்தவர்களுக்கு மேலுள்ளவை பயனுள்ளதாக இருந்திருக்கும்.

நன்றி.

Zen investors (Shankar Ji)

17 Aug, 08:49


ஒரு பங்கினை வாங்கிய பிறகு சிறிது காலம் கழித்து அதை நீங்கள் விற்கும்பொழுது நடக்கும் செட்டில்மெண்ட் பற்றிய விளக்கம்.

https://youtu.be/hBx4TW5zusc

Zen investors (Shankar Ji)

17 Aug, 08:38


சைக்ளிக்கல் ஸ்டாக் என்றால் என்ன என்பது பற்றிய வீடியோ, சில குறிப்பிட்ட துறை அல்லது செக்டார் குறிபிட்ட காலம் மேலே அல்லது கீழே செல்லும்.

இது புரிந்து அதில் முதலீடு செய்யவேண்டும். இல்லையென்றால் நீண்டகாலம் நட்டத்தில் வைத்திருக்கவேண்டி இருக்கும். குறிப்பாக மெட்டல் ஸ்டாக்குகள்.

https://youtu.be/26rJ7Kmlr50

Zen investors (Shankar Ji)

15 Aug, 15:20


https://www.youtube.com/watch?v=MgwEpTdfQhQ

Zen investors (Shankar Ji)

14 Aug, 13:51


ட்ரேடிங் அக்கவுண்ட், டிமேட் அக்கவுன்ட் வித்தியாசம். ப்ரோக்கர் காணாமல் போனால் நம் ஷேர், முதலீடு என்ன ஆகும்னு கேட்ட கேள்விக்கான விளக்கம்.


https://youtu.be/8Ra0RTqhTgA