Nethra Trading - Tamil Chart Analysis @nethratrading Channel on Telegram

Nethra Trading - Tamil Chart Analysis

@nethratrading


STOCK UPDATE (I am not a SEBI registered. This group is made for study purpose before taking entry analyse by experts or yourself also . ) Note - I may get 100% wrong . I am not sebi registered advisor . Kindly do your own analysis before taking trade.

Nethra Trading - Tamil Chart Analysis (Tamil)

நெத்ரா வர்த்தகப் பரிமாணங்கள் - தமிழ் விளக்கம்nnநேர்த்தியாக பரிமாணம் செய்ய, புதியதுபோன்ற செய்திகளைப் பெற, தமிழ் மொழியிலும் பார்க்கலாம். இந்த சேனல், 'nethratrading' என்ற பயனர்பெயரின்மூலம் உள்ளது. இந்த சேனல், பங்கு மாற்றும் மேல் அறியல் (SEBI) சர்டிஃபிகேட் ஓராண்டுக்கு மேல் பதில் செய்யப்படவில்லை. இது படிப்புஎடுக்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் விலக்கு முன்பு, நப்பு எளிதில் அதிரவும் - நேத்ரா பரிமாணம் செய், நப்புடனே விஶேஷஜ்ஜியினால் அல்லது நீங்களே அதிரவு வேண்டும் என்று பரிசீலிக்கவும். கருத்து - நான் சுரங்கப் பரிமாணம் உதவுவதற்காக இல்லை. நீங்கள் வாங்குவதற்கு முன்விஶி஘டன சாராசரிகளாம். உங்கள் வலைதிகளை எடுத்துக்காட்ட, விவசாயம் செய்யவும்.

Nethra Trading - Tamil Chart Analysis

12 Feb, 02:12


WEEKLY LEVELS

CNXSMALLCAP

SUPPORT 15680 14974

CNXMIDCAP

SUPPORT 50887 47228

Nethra Trading - Tamil Chart Analysis

11 Feb, 07:56


Update: Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

11 Feb, 07:20


Target done | 100points👍

Nethra Trading - Tamil Chart Analysis

11 Feb, 03:44


Good morning

Nifty cmp 23383.55


Resistance 23411

Support 23305


எந்த பக்கமும் உடைக்க வாய்ப்பு உள்ளது. உடைத்து சஸ்டெயின் ஆனால் அங்கிருந்து 100 புள்ளிகள் நகரும் வாய்ப்பு உள்ளது.

Nethra Trading - Tamil Chart Analysis

10 Feb, 07:24


Hi all

இன்ட்ராடே ஆப்சன் டிரேட் சீரியஸ்ஸா கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் @cnethratrading ஐடியில் தொடர்பு கொள்ளவும். ரெகுலர் பிரைஸ் ஆக்சன் வகுப்பு முடிந்த பிறகு, காலை 11 மணி முதல் 1 மணி வரை லைவ் வகுப்புகள் தொடர்ந்து இருக்கும். உடன் தொடர்ந்து பயணிக்க உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

நன்றி🙏

Nethra Trading - Tamil Chart Analysis

10 Feb, 04:20


Update: Nifty
23571 ல ரிஜக்ஸன் ஆகி 516 சப்போர்ட் பிரேக் ஆனதும் அடுத்தடுத்த சப்போர்ட் ரீச் ஆகி இருக்கு.

Nethra Trading - Tamil Chart Analysis

10 Feb, 03:43


Good morning

Nifty cmp 23543.8

Support 23516

Resistance 23571 23630 23680

Nethra Trading - Tamil Chart Analysis

07 Feb, 03:44


Good morning

Nifty CMP 23649

Resistance 23680

Support 23630 23571

Nethra Trading - Tamil Chart Analysis

06 Feb, 03:39


Good morning

Nifty CMP 23761

Resistance 23805 23858

Support 23729  23680 23630

Nethra Trading - Tamil Chart Analysis

05 Feb, 15:03


அனைவருக்கும் வணக்கம்.

பிரைஸ் ஆக்சன் Course 19.47 மணி நேர வகுப்பு இனிமேல் நீங்கள் விரும்பும் நேரத்தில் Rigi App ல் கட்டணம் செலுத்தி கற்றுக் கொள்ளலாம்.மூன்று மாதங்கள் வேலிடிட்டி கொடுக்க பட்டுள்ளது.

Learning Topics

Topics

1.Candlesticks 1
2.Candlestick 2
3.Trend
3.Support & Resistance 1
5.Support & Resistance 2top &2bottom
6.Fibb ext & Market Correction
7.Triangles
8.Wedges & End.

https://nethrathiru.rpy.club/course/nJL3Fwv99E


For more Details Ping me @cnethratrading/9003263716

T C Thilakavathi
Nethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

05 Feb, 10:04


👆

Nethra Trading - Tamil Chart Analysis

05 Feb, 10:04


👆

Nethra Trading - Tamil Chart Analysis

05 Feb, 10:03


Again 23801😞

Nethra Trading - Tamil Chart Analysis

05 Feb, 04:25


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

05 Feb, 03:43


Good morning

Nifty CMP 23801

Resistance 23805 23858

Support 23760 23729 23680

Nethra Trading - Tamil Chart Analysis

04 Feb, 09:45


Today calls & guidelines

Option trades

Nifty


Intraday calls

Nifty 75qty +40 to 60points

Want's intraday calls ping me @cnethratrading
WhatsApp:9003263716

Nethra Trading - Tamil Chart Analysis

04 Feb, 05:20


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

04 Feb, 04:01


Good morning

Nifty Cmp 23515

Resistance 23516 23540-570

Support 23464 23411

Nethra Trading - Tamil Chart Analysis

03 Feb, 14:22


Update: Tvsmotor Cmp 2653 from 2190 Roi 20%

Nethra Trading - Tamil Chart Analysis

03 Feb, 14:14


AGROCHEMICAL பங்குகளில் UPL தவிர மற்றவை இன்னும் இறங்கலாம்.

Nethra Trading - Tamil Chart Analysis

03 Feb, 10:58


Today calls & guidelines

Option trades

Nifty & Sensex

Stock options

Intraday calls

Nifty 75qty +10points
Sensex 20qty -30points
Titan 175 qty + 13points
Asian paints 200qty +13 to 15points

Want's intraday calls ping me @cnethratrading
WhatsApp:9003263716

Nethra Trading - Tamil Chart Analysis

01 Feb, 07:10


Premium melting

Nethra Trading - Tamil Chart Analysis

01 Feb, 06:27


Update: Nifty R: 23560

Nethra Trading - Tamil Chart Analysis

01 Feb, 04:46


📊 Long Straddle

Long straddle என்பது Hedging செய்வதில் உள்ள ஒரு Strategie, Long straddle , லாங் ஸ்டிரேடல் டிரேட் எடுக்க சில விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக நிஃப்டி தற்போது டிரேட் நடந்து கொண்டிருப்பது 15782 , இங்கிருந்து நிஃப்டி அப்/டவுன் எந்த பக்கம் போகும் என தெரியாத நிலை, ஆனால் எந்த பக்கம் நகர்ந்தாலும் 3% -4% ஏறவோ, இறங்கவோ வாய்ப்பிருக்கும் நிலையில் நமக்கு Long Straddle Strategies உதவும்.

Rules:
1.CE & PE At the Money (ATM ) யில் தான் எடுக்க வேண்டும்.
2.ஒரே ஸ்ட்ரைக் price ல் எடுக்க வேண்டும்
3.ஒரே Expiry ஆக இருக்க வேண்டும்
4.Qty சமமாக வாங்க வேண்டும்

Example: தற்போது நிஃப்டி எண்:15782 , இங்கு ATM என்பது 15800Ce &15800Pe, மே மாதம் expiry -ல் 15800ce ₹252, 15800pe ₹275 என உள்ளது, மொத்த premium ₹527(₹26350)

1.நிஃப்டி Expiry க்குள் 3%-4% உயர்ந்தால் 15800ce -₹700 க்கு டிரேட் ஆனால் , Total Premium 527-700=₹173 லாபம்.

2.நிஃப்டி Expiry க்குள் 3%-4% இறங்கினால் 15800pe -₹770 க்கு டிரேட் ஆனால் , Total Premium 527-770= ₹243 லாபம்.

3.ஒரு வேளை Expiry-யின் பொழுது 15800ல் முடிந்தால் மொத்த premium - ம் இழக்க வேண்டி வரும்.

4. 15800-லிருந்து 100-200 புள்ளிகள் உயர்ந்தோ, இறங்கியோ முடிந்தால் CTC/சிறிய லாபம் அல்லது நட்டத்தில் முடியும்.

ஃ : அதாவது Long Straddle Strategie மார்க்கெட் (நிஃப்டி) 3%-4% ஏறவோ, இறங்கவோ செய்தால் மட்டுமே வெற்றியடையும், எந்த விதமான Strategie பயன்படுத்தவும், நமக்கு டெக்னிக்கல் (Price Action) தெரிந்திருக்க வேண்டும்.

Thilakavathi T. C
9003263716
15th may 2022

Nethra Trading - Tamil Chart Analysis

01 Feb, 04:41


Budget day

Hedging Trade

Observe premium movements

No Trade

Education purpose only

Nethra Trading - Tamil Chart Analysis

01 Feb, 03:38


Budget Day

Nifty Levels 23100-23300 -23560-23800

Observe Only

🔴NoTrade

🔴 High premium

🔴 High Volatile

🔴 Don't Trapped


Price Action Course Link :https://nethrathiru.rpy.club/course/nJL3Fwv99E

Nethra Trading - Tamil Chart Analysis

01 Feb, 02:55


# New

INVESTMENT

KHADIM CMP 370

BUY ON DIPs

PRICE ACTION VIEW

study purpose before taking entry analyse by experts or yourself also.

Price Action Course Link :https://nethrathiru.rpy.club/course/nJL3Fwv99E

Nethra Trading - Tamil Chart Analysis

31 Jan, 15:04


அனைவருக்கும் வணக்கம்.

பிரைஸ் ஆக்சன் Course 19.47 மணி நேர வகுப்பு இனிமேல் நீங்கள் விரும்பும் நேரத்தில் Rigi App ல் கட்டணம் செலுத்தி கற்றுக் கொள்ளலாம்.மூன்று மாதங்கள் வேலிடிட்டி கொடுக்க பட்டுள்ளது.

Learning Topics

Topics

1.Candlesticks 1
2.Candlestick 2
3.Trend
3.Support & Resistance 1
5.Support & Resistance 2top &2bottom
6.Fibb ext & Market Correction
7.Triangles
8.Wedges & End.

https://nethrathiru.rpy.club/course/nJL3Fwv99E


For more Details Ping me @cnethratrading/9003263716

T C Thilakavathi
Nethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

31 Jan, 07:44


Update
Nifty Cmp 23495

Nethra Trading - Tamil Chart Analysis

31 Jan, 04:16


Update:NIfty

Nethra Trading - Tamil Chart Analysis

31 Jan, 03:43


Good morning

Nifty cmp 23297.95

Resistance 23305 23359 23411

Support 23260 23206

Nethra Trading - Tamil Chart Analysis

30 Jan, 07:50


update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

30 Jan, 04:36


Good morning

Nifty

Important level 23270 23305

Positional Resistance 23560

Nethra Trading - Tamil Chart Analysis

29 Jan, 05:09


Update:nifty

Nethra Trading - Tamil Chart Analysis

29 Jan, 03:44


Good morning

Nifty cmp 23026

Support 23000 22959 22914

Resistance 23056

Nethra Trading - Tamil Chart Analysis

28 Jan, 08:32


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

28 Jan, 03:45


Good morning

Nifty CMP 22960.45

Support 22960 22914 22842

Resistance 23000 23056

Nethra Trading - Tamil Chart Analysis

27 Jan, 03:43


Good morning

Nifty cmp 22930

Resistance 22959 23000

Support 22914-22890


Positional support 22706-22672-22657

Nethra Trading - Tamil Chart Analysis

26 Jan, 04:38


அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

Nethra Trading - Tamil Chart Analysis

26 Jan, 03:04


👆

Nethra Trading - Tamil Chart Analysis

26 Jan, 02:45


Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

24 Jan, 09:34


இந்த வாரம் கட்டண குழுவில் (Jan 20 முதல் Jan 24 வரை) கொடுக்கப்பட்ட இன்ட்ராடே(calls) பரிந்துரைகள்.

@cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

24 Jan, 09:31


Sl hit

Nethra Trading - Tamil Chart Analysis

24 Jan, 07:12


SL 22(15min closing basis)

Nethra Trading - Tamil Chart Analysis

24 Jan, 06:16


Buy

TCS 4200ce @29 -27

Nethra Trading - Tamil Chart Analysis

24 Jan, 05:10


update: NIfty

Nethra Trading - Tamil Chart Analysis

24 Jan, 03:51


Add
Levels 23206 23260 23308

23308 ஓபன் ஆக வேண்டியது 193 ல் ஓபன் ஆகி 277 ல் டிரேட் ஆகிட்டு இருக்கு, 308 ரெசிஸ்டன்ஸா இருக்கும்.

Nethra Trading - Tamil Chart Analysis

24 Jan, 03:40


Good morning

Nifty 23193.90

Resistance 23206

Support 23152 23103

Nethra Trading - Tamil Chart Analysis

23 Jan, 10:11


Resistance 23206| 205.35 ல குளோசிங் வந்திருக்கு, சப்போர்ட்டா சேஞ்ச் ஆகுமா, இல்லை ஓபனிங் 23103 / 308 ல இருக்கும்?

Nethra Trading - Tamil Chart Analysis

23 Jan, 03:51


நேத்து டிரேட் ஆன‌ அதே S&R தான் இன்னைக்கும். 23150 சப்போர்ட்டா இருந்தது பிரேக் ஆகி இருக்கு, மறுபடியும் ‌அதை உடச்சி மேல போக struggle இருக்கும்.குளோஸ் ஆனா தான் ‌பெரிய டைம் பிரேம் ல அடுத்தடுத்த ரெசிஸ்டன்ஸ் போகும்.சப்போர்ட் 22959 23919 பெண்டிங் இருக்கு .
ஜனவரி 22600-23150 க்குள்ள வர்த்தகம் ஆகலாம்.

டிரேட் பண்றதுக்கான‌‌ ரெகமன்ட் இல்லை.

கற்றல் நோக்கத்திற்காக மட்டும்.

Nethra Trading - Tamil Chart Analysis

23 Jan, 03:40


Good morning

Nifty CMP 23128

Resistance  23150 23206

Support 23103 23056 23000

Nethra Trading - Tamil Chart Analysis

22 Jan, 03:41


Good morning

Nifty CMP 23099

Support 23056 23000 22959 22914

Resistance  23150 23206

Nethra Trading - Tamil Chart Analysis

21 Jan, 17:07


Update: Reliance Cmp 1273

Resistance 1301

Levels worked Perfectly 😊

Nethra Trading - Tamil Chart Analysis

21 Jan, 10:56


கவனிக்கவும் : ஜூன் 2024 க்கு பிறகு 23000 -த்திற்கு கீழ் இன்று தான் சப்போர்ட் லெவல் சொன்னேன்.

Nethra Trading - Tamil Chart Analysis

21 Jan, 10:49


Today calls

Paid group

Nifty & Banknifty

Intraday calls
@cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

21 Jan, 10:44


NIFTY 23150 பிரேக் & டெஸ்ட் பண்ண பிறகு கொடுத்த Hero or zero டிரேட். 45 லிருந்து 96 சென்றது.

Per lot 45-50 points*75qty

Nethra Trading - Tamil Chart Analysis

21 Jan, 06:20


Update: Nifty

எந்த டிரேடும் எடுக்கல.

Nethra Trading - Tamil Chart Analysis

21 Jan, 05:09


Nifty

Crucial Level 23150-23120

Immediate Support 22930

Nethra Trading - Tamil Chart Analysis

21 Jan, 03:44


Good morning

Support 23411 23359

Resistance 23464 23516

Nethra Trading - Tamil Chart Analysis

20 Jan, 16:00


நம்ம டெலிகிராம் சேனல்ல மார்க் பண்ணிருக்கறது ஒரு விளம்பரம் அந்த லிங்க்ல ஜாயின் பண்றதை தவிர்த்திடுங்கள்.

Nethra Trading - Tamil Chart Analysis

20 Jan, 08:07


Update:Nifty almost 180points

Nethra Trading - Tamil Chart Analysis

20 Jan, 03:42


Good morning

Nifty Cmp 23290.4

Resistance 23308 23359 23411

Support 23260 23206

Nethra Trading - Tamil Chart Analysis

19 Jan, 09:42


Update:Trump Media Cmp 40.03$

Nethra Trading - Tamil Chart Analysis

19 Jan, 07:30


Update:TECHM

IMPORTANT LEVEL 1790

Nethra Trading - Tamil Chart Analysis

17 Jan, 07:22


TATASTEEL CMP 130 | BUY ON DIPS| SUPPORT LEVELS 108-116

Nethra Trading - Tamil Chart Analysis

15 Jan, 04:39


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

15 Jan, 03:44


Good morning

Nifty cmp 23250.45

Resistance 23260 23308 23359-411

Support 23206

Nethra Trading - Tamil Chart Analysis

14 Jan, 09:57


👍

Nethra Trading - Tamil Chart Analysis

14 Jan, 04:50


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

14 Jan, 03:50


Day low important

Nethra Trading - Tamil Chart Analysis

14 Jan, 03:50


Intraday Levels

Nifty CMP 23206

Support 23152

Resistance 23206 23260 23308

Nethra Trading - Tamil Chart Analysis

14 Jan, 03:46


அனைவருக்கும் இனிய தமிழர் தைத்திருநாள் வாழ்த்துக்கள் 🎊🎊🎊

Nethra Trading - Tamil Chart Analysis

13 Jan, 05:22


Update:Tvs Motor Cmp 2226

Mid support 2190

Nethra Trading - Tamil Chart Analysis

13 Jan, 05:17


Nifty levels

Support 23260

Resistance 23308 23359 23411

Nethra Trading - Tamil Chart Analysis

13 Jan, 05:02


23260👍
Upside possible

Nethra Trading - Tamil Chart Analysis

13 Jan, 04:53


UPL
Triggered 1.70
CMP 2.25
Qty 1355

Nethra Trading - Tamil Chart Analysis

13 Jan, 04:31


Nifty Range bound
Premium Grinding

Nethra Trading - Tamil Chart Analysis

13 Jan, 03:41


இன்றைய ஓபனிங் 23260 க்கு கீழ நடந்து இருக்கு, கவனமாக வர்த்தகம் செய்யவும்.

Nethra Trading - Tamil Chart Analysis

10 Jan, 07:19


Positional

UPL JAN 600CE @2.50 to 1.70

Like Hero Or Zero call

லாஸ் ஆனா திட்ட கூடாது.

Nethra Trading - Tamil Chart Analysis

10 Jan, 05:51


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

10 Jan, 05:41


100points

Nethra Trading - Tamil Chart Analysis

10 Jan, 05:19


நிஃப்டி வீக்லி க closing 23700-23800 வந்தா நல்லா இருக்கும்😒

Nethra Trading - Tamil Chart Analysis

10 Jan, 05:13


இந்த வாரம் கட்டண குழுவில் (Jan 6 முதல் Jan 10 வரை) கொடுக்கப்பட்ட இன்ட்ராடே கால்ஸ்களின் அட்டவணை.

@cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

10 Jan, 04:10


Update:Nifty

Clear rejection@1st resistance level

Nethra Trading - Tamil Chart Analysis

10 Jan, 03:40


Good morning

Nifty Cmp 23551.90

Resistance 23571 23630 23729

Support 23516 23464

Crucial levels 23464 & 23760 23805

Nethra Trading - Tamil Chart Analysis

09 Jan, 15:39


Update: Chemical Stocks

கெமிக்கல் பங்குகளை பொறுத்த வரை பெரியளவில் இன்னும் திரும்பவில்லை.

கொடுத்து இருந்த ரெசிஸ்டன்ஸ் பிரேக் பண்ண முடியாம சப்போர்டை உடைத்து அடுத்தடுத்த சப்போர்ட் ல வர்த்தகம் நடந்து கொண்டுள்ளது. வாட்ச் லிஸ்டில் வைத்து கவனித்து வரலாம்.

Nethra Trading - Tamil Chart Analysis

08 Jan, 05:28


Nifty Cmp 23574

Nethra Trading - Tamil Chart Analysis

08 Jan, 05:07


low 23578 from 23680 |100points

Nethra Trading - Tamil Chart Analysis

08 Jan, 05:06


update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

08 Jan, 04:25


update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

01 Jan, 05:43


New year Pick 8% up🚀🚀🚀

Nethra Trading - Tamil Chart Analysis

01 Jan, 05:26


BANKNIFTY

Nethra Trading - Tamil Chart Analysis

01 Jan, 04:58


புது வருடம் இப்படி😊 தொடங்கி இருக்கு

Nethra Trading - Tamil Chart Analysis

01 Jan, 04:52


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

01 Jan, 04:22


update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

01 Jan, 04:07


Nifty cmp 23617

Support 23571

Resistance 23630

Nethra Trading - Tamil Chart Analysis

01 Jan, 02:51


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎊🎈

2025 லாபத்தை தரும் ஆண்டாக அமைய வாழ்த்துகள் 💐💐💐

New Year pick❣️

DCAL CMP 270

Buy on Dips

#investment

Nethra Trading - Tamil Chart Analysis

31 Dec, 09:39


Update: BANKNIFTY | POSITIONAL LEVELS

SUPPORT & RESISTANCE

நம்ம லெவல்ஸ் தொட்டதும் எப்படி திரும்பி இருக்கான்😊

Nethra Trading - Tamil Chart Analysis

31 Dec, 05:00


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

31 Dec, 03:43


Good morning

Nifty cmp 23560

Support 23516 23464

Resistance 23571 23630

Nethra Trading - Tamil Chart Analysis

30 Dec, 06:22


👆

Nethra Trading - Tamil Chart Analysis

30 Dec, 05:21


👍

Nethra Trading - Tamil Chart Analysis

30 Dec, 04:27


Update: Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

30 Dec, 03:40


Good morning

Nifty cmp 23796.9

Support 23760 23729

Resistance 23805 23858

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 08:55


Update: Bataindia cmp 1440| ROI 6.49% |book half |Resistance 1488

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 06:11


SOLARA also 💥💥💥🚀

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 05:56


Update:Emkay Roi 74%

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 05:51


👆

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 05:51


Update:Ashokley

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 05:49


Update:Capacite ROI 76% from 252🥳🥳🥳

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 05:35


நிஃப்டி கிராஷ்(crash) ஆகிடும் னு சொல்லிட்டு இருந்தப்ப செய்த இன்வெஸ்ட்மென்ட்ஸ்.

#just follow the levels
Not other things
Price action is king👑

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 05:33


#siysil

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 05:31


Siysil on 🔥
Roi 60%

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 05:21


Our short term calls
Paid groups
#hikal ROI 22% FROM 376, 52% from 300
@cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

02 Dec, 03:44


Good morning

Nifty cmp 24140

Support 24119 24079

Resistance 24169 24212

Nethra Trading - Tamil Chart Analysis

29 Nov, 09:49


ஏற்கனவே சொன்ன மாதிரி நிஃப்டி நவம்பர் மாத கேண்டில் பின் பார்- ஐ பதிவு செய்துள்ளது, நேற்று 23875 டெஸ்ட் செய்து திரும்பி உள்ளது, 24600 ஸ்ட்ராங் ரெசிஸ்டன்ஸ். டிசம்பர் மாதம் 23800-24600 எல்லைக்குள் வர்த்தகம் ஆகலாம்.

Nethra Trading - Tamil Chart Analysis

29 Nov, 07:59


High 24153 from 24029

122points

Nethra Trading - Tamil Chart Analysis

29 Nov, 03:43


Good morning

Nifty cmp 24927

Resistance 24968 24029

Support 24918 24848

Range bound
Either side breakout possible

Nethra Trading - Tamil Chart Analysis

28 Nov, 10:58


Today calls
Option trades
Nifty
Intraday calls
@cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

26 Nov, 08:28


#siysil cmp 776🚀🚀🚀

Nethra Trading - Tamil Chart Analysis

26 Nov, 08:25


#bataindia

Nethra Trading - Tamil Chart Analysis

26 Nov, 04:31


update:Nifty important levels 24180

Nethra Trading - Tamil Chart Analysis

26 Nov, 03:40


Good morning

Nifty cmp 24343.3

Resistance 24348 24391

Support 24294 24250

Nethra Trading - Tamil Chart Analysis

25 Nov, 08:29


👆

Nethra Trading - Tamil Chart Analysis

25 Nov, 08:25


Update: Hdfcbank Roi 11.7% from 1597 & our entry price 1421 Roi 25%

Nethra Trading - Tamil Chart Analysis

25 Nov, 07:14


Our short term calls
Paid group calls
Equity calls
Krsnna high 1009.9😊

ROI 34%

@cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

25 Nov, 05:46


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

25 Nov, 05:26


Update:Reliance cmp 1299

Nethra Trading - Tamil Chart Analysis

25 Nov, 04:36


Nifty :Rangebound

Nethra Trading - Tamil Chart Analysis

23 Nov, 08:34


Nifty view : டிசம்பர் முதல் வாரத்தில் 23800 தொடும் போது இருந்த rsi யும் 23267 தொடும் போது இருந்த rsi யும் ஒன்று தான் ( same rsi level, )so 23267 பேனிக் செல்லிங், strenth இல்லை, அடுத்து சேனல் ல சப்போர்ட் எடுத்து இருக்கு, இன்னும் 100 புள்ளிகள் உயர்ந்தால் பிரேக்கவுட் நடக்கும், மறுபடியும் 23800 - 24500 ரேஞ்ச் பவுண்டிற்குள் டிரேட் ஆகலாம். எலக்சன் ரிசல்ட் அன்று வந்த உயரத்தை டெஸ்ட் பண்ணிருக்கு, ஈவண்ட்டால் நடந்த வலாடைலா இருந்தாலும் நல்ல பையிங் நடந்த இடம். மன்திலி ல பின் பார்(pin bar) அந்த பின்பாரோட குளோசிங் தொட்டதும் 630 புள்ளி உயர்ந்து உள்ளது. அடுத்து நவம்பர் மாத குளோசிங் தற்போது உள்ள விலையில் அல்லது 50-100 புள்ளிகள் மேலே முடிந்தால் மறுபடியும் பின் பார்(pin bar) , சார்ட் பார்க்கவும்

https://t.me/nethratrading

T.C.Thilakavathi
Nethratrading
9003263716

Nethra Trading - Tamil Chart Analysis

22 Nov, 16:15


Update: Usoil 71.2 $

Multitime touched entry-level

Nethra Trading - Tamil Chart Analysis

22 Nov, 15:46


தொடர்ந்து 26.5$ -27$ என்ட்ரி கொடுத்து 31$ ல டிரேட் ஆகிட்டு இருக்கு. #trumpmedia

Nethra Trading - Tamil Chart Analysis

22 Nov, 10:10


Today calls & Guidelines
Nifty & banknifty
Intraday trades
Option trades

@cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

21 Nov, 13:55


Crude oil Buy on Dips

Cmp $69.94

Resistance $72 $73 $75 & $77

Support $68

Nethra Trading - Tamil Chart Analysis

21 Nov, 07:40


Still in range | premium eroading

Nethra Trading - Tamil Chart Analysis

21 Nov, 06:05


SBIN

SUPPORT 700-685

Nethra Trading - Tamil Chart Analysis

21 Nov, 05:06


Nifty : Rangebound

Nethra Trading - Tamil Chart Analysis

20 Nov, 14:38


State Election's

Nethra Trading - Tamil Chart Analysis

20 Nov, 14:37


மாநில தேர்தல்கள் பற்றிய பழைய பதிவு

Nethra Trading - Tamil Chart Analysis

20 Nov, 14:34


NSE Derivatives: Revised Lot Sizes

Nethra Trading - Tamil Chart Analysis

19 Nov, 04:38


EKC🚀🚀🚀

Nethra Trading - Tamil Chart Analysis

19 Nov, 04:26


Today calls
Nifty & banknifty
Intraday trades
Option trades
Nifty 23500ce 140 to 164
Nifty 23500ce 150 to 250
Banknifty 50700ce 450 to 592
@cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

19 Nov, 04:10


23516🥳🥳🥳

Nethra Trading - Tamil Chart Analysis

19 Nov, 03:42


Good morning

Nifty cmo 23529.55

Resistance 23571 23630

Support 23516 23464

Ranges 23630- 23464
Either side breakout possible

Nethra Trading - Tamil Chart Analysis

18 Nov, 05:07


NIFTY LOW 23362.35👍

Nethra Trading - Tamil Chart Analysis

18 Nov, 04:17


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

18 Nov, 03:43


Good morning

Nifty cmp 23605

Resistance 23630 23680

Support 23580 23532 23480 23429

Nethra Trading - Tamil Chart Analysis

17 Nov, 08:56


Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

15 Nov, 14:14


DHANI SERVICES Q2 :CONS NET PROFIT OF 15.91 CR V 105 CR LOSS (YOY), 82.5 CR LOSS (QOQ)

REVENUE UP 4 % AT 102.6CR  (YOY) ,DOWN 4 % (QOQ)

EBITDA OF 23.05 CR V 63.67 CR LOSS (YOY), 58.31 CR LOSS (QOQ)

MARGINS AT 22.45 % V - 64 % (YOY), - 54 % (QOQ)

Nethra Trading - Tamil Chart Analysis

15 Nov, 08:14


Update: CDSL 1472

Bonus 1:1 கொடுத்த பிறகான விலை

Nethra Trading - Tamil Chart Analysis

15 Nov, 06:01


நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி தற்போது கரக்சனில் தான் உள்ளது. டவுன் டிரெண்ட்டில் இல்லை.தற்போது இருக்கும் விலையில் இருந்து உயரலாம். நிஃப்டி 23500-950, பேங்க் நிஃப்டி 49900 உடைத்தால் ஏற்கனவே சொன்ன படி 6%-8 சதவீதம் விலை இறங்கலாம். 2023 லிருந்து ஒவ்வொரு கரக்சனும் 6%-10% என இருந்தது, தற்போது அது 14%-16% ஆக இருக்கும். நல்ல பங்குகளில் முதலீடு செய்யலாம். 6%-8% இறங்கியதும் support zone பார்த்து இன்வெஸ்ட் செய்யலாம். F&O டிரேடர்ஸ் பொசிஸ்னல் டிரேட் எடுக்காமல் இன்ட்ராடேவில் வர்த்தகத்தை முடித்து கொள்வது நல்லது.

By
T.C.Thilakavathi

Nethra Trading - Tamil Chart Analysis

02 Nov, 03:56


How old traders from Gujarat view muhurat trading?

They give lots of importance to High and low of muhurat trading day Anything trading above high of muhurat trading.. will likely to remain bullish till Uttarayan (14th January) Opposite is for trading below low of muhurat trading

Nethra Trading - Tamil Chart Analysis

01 Nov, 06:20


Reliance Cmp 1332

ரிலையன்ஸ் டெக்னிக்கல் படி இப்ப இருக்கிற விலையில் இருந்து 8% இறங்கி , அங்கிருந்து விலை உயரலாம்.

Nethra Trading - Tamil Chart Analysis

01 Nov, 02:21


Muhurat Trading

Nethra Trading - Tamil Chart Analysis

31 Oct, 02:50


Happy Diwali To Everyone 💐💫

Diwali picks

Nethra Trading - Tamil Chart Analysis

30 Oct, 08:24


update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

30 Oct, 06:15


update:Wockpharma cmp 1120 |Roi 100%💥💥💥

Nethra Trading - Tamil Chart Analysis

30 Oct, 05:51


Nifty

Important Resistance 24505

Nethra Trading - Tamil Chart Analysis

30 Oct, 04:47


Today calls
Nifty & banknifty
Intraday calls
Option trades

@cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

30 Oct, 04:42


nifty

Nethra Trading - Tamil Chart Analysis

30 Oct, 03:40


Good morning

Nifty cmp 24371

Resistance 24391 24448

Support 24348 24294

Nethra Trading - Tamil Chart Analysis

29 Oct, 16:01


Us election😏😊
Prediction

18$ ல திரும்பும் னு எதிர்பார்த்தது, 12$ வரை இறங்கி 52$ ல டிரேட் ஆகிட்டு இருக்கு.

Nethra Trading - Tamil Chart Analysis

29 Oct, 08:49


காலைல இருந்த டிரெண்ட் இப்ப மாறி இருக்கா? 😁

Nethra Trading - Tamil Chart Analysis

29 Oct, 04:50


Today calls
Nifty & banknifty
Intraday calls
Paid group
@cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

29 Oct, 04:37


நிறைய இடங்களில் (pages) இன்னைக்கு நிஃப்டி மேல போகும்னு சொல்லிட்டு இருந்தாங்க, இன்ட்ராடே பண்றவங்க அன்றைக்கான மூவ்மெண்ட் குளோசிங் பாத்து டிரேட் பண்றது நல்லது, நேத்து மேல போனதால இன்னைக்கும் அதே நடக்கும் னு இல்லை, இன்னைக்கு இறங்கி ட்டு இருக்கிறதால நாளைக்கு இறங்கனும்ங்கறது இல்லை, இப்ப கீழ இருக்கிற நிஃப்டி இன்னைக்கு முடியும் போது விலை ஏறி முடியலாம். நிமிடத்துக்கு நிமிடம் அதன் போக்கு மாறிட்டே இருக்கும். அதனால முன்முடிவுகளோட மார்கெட்ட அணுக கூடாது.

Nethra Trading - Tamil Chart Analysis

29 Oct, 04:20


👆

Nethra Trading - Tamil Chart Analysis

28 Oct, 06:13


today entry &exits

Nethra Trading - Tamil Chart Analysis

28 Oct, 05:09


Important level 24348 24294

Nethra Trading - Tamil Chart Analysis

28 Oct, 04:05


update:nifty

Nethra Trading - Tamil Chart Analysis

28 Oct, 03:42


Good morning

Nifty cmp 24210(@resistance)

Resistance 24212 24256 24294

Support 24169 24119

Nethra Trading - Tamil Chart Analysis

27 Oct, 08:20


Technical class
#feedback😍

கடந்த இரண்டு வார வகுப்பில் வந்த Feedback.

எந்த அடிப்படையில் இங்கு பங்குகளை பரிந்துரை செய்கிறேனோ அதை அப்படியே வகுப்பில் சொல்லி தருகிறேன்.

பங்குகளை தேர்ந்தெடுப்பது முதல் எங்கு வாங்கலாம், எங்கு விற்கலாம் என்பது வரை யாரையும் எதிர்பாராமல் முதலீடு செய்வதற்கான பயிற்சி வகுப்பு.

Nethra Trading - Tamil Chart Analysis

26 Oct, 11:33


இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் வகுப்பு நவம்பர் 1ந் தேதி மாலை 6.30  முதல் 8.30 வரை தொடக்க வகுப்பும்(muhurat trading session), பிறகு தேவைக்கேற்ப தினமும் 5am -7am Or 7pm -9pm மற்றும் வார விடுமுறை நாட்களில்(sat &sun)10am -12pm & 3pm -5pm இரண்டு வாரங்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.

விருப்பம் உள்ளவர்கள் @cnethratrading ஐடியில் தொடர்பு கொள்ளவும்.

Nethra Trading - Tamil Chart Analysis

25 Oct, 14:39


😁

Nethra Trading - Tamil Chart Analysis

25 Oct, 05:34


Nethra Trading - Tamil Chart Analysis pinned «Update: நிஃப்டி 24000த்தில் சப்போர்ட் எடுக்க முடியாமல் போனால் 23500 23000 நோக்கி நகரும்😔»

Nethra Trading - Tamil Chart Analysis

25 Oct, 05:01


இந்த வாரம் கட்டண குழுவில் அளிக்கபட்ட நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி இன்ட்ராடே கால்ஸ்களின் அட்டவணை.

Any one want join to our services
Intraday calls
Price action classes

ping @cnethratrading

Nethra Trading - Tamil Chart Analysis

25 Oct, 04:55


கடந்த இரண்டு நாட்களாக கொடுத்த ரெசிஸ்டன்ஸ் 24448 ६ 24505
நேற்றிலிருந்து 24448 உடைக்க முடியாமல் சைட் வே ல முடிஞ்சது, இன்னைக்கு ஹை 24440 தெளிவான ரிஜக்ஸன். சார்ட்ல செக் பண்ணுங்க CMP 24260

#Learning

நேற்று பேங்க் நிஃப்டி லெவல்ஸ் கேட்டு இருந்தேன், சரியா கணித்து இருந்தா இன்னைக்கான மூவ் புரிந்து இருக்கும்.

Nethra Trading - Tamil Chart Analysis

25 Oct, 04:49


Update: நிஃப்டி 24000த்தில் சப்போர்ட் எடுக்க முடியாமல் போனால் 23500 23000 நோக்கி நகரும்😔

Nethra Trading - Tamil Chart Analysis

24 Oct, 04:19


Update:Nifty

Nethra Trading - Tamil Chart Analysis

24 Oct, 03:41


Good Morning

Nifty CMP 24412

Resistance 24448 24505

Support 24393 24348 24294

Nethra Trading - Tamil Chart Analysis

23 Oct, 05:23


NEXT RESISTANCE 24550 24602

Support 24446

Nethra Trading - Tamil Chart Analysis

23 Oct, 03:40


Good morning

Nifty cmp 24378

Support 24349 24294

Resistance 24408 24446

Nethra Trading - Tamil Chart Analysis

21 Oct, 09:55


India Vix Daily Chart