ANNA IAS ACADEMY 👍 @annaiasacademy Channel on Telegram

ANNA IAS ACADEMY 👍

@annaiasacademy


சாதனையாளர்களின் சங்கமம்

முயற்சி! பயிற்சி!! தேர்ச்சி!!!

KANCHIPURAM - 044 47210626, TAMBARAM - 7200623306,
VELLORE - 7845952126,
CHENNAI -9500054478

ANNA IAS ACADEMY (Tamil)

அண்ணா IAS ஆகாடமி செயலாளர்களுக்கான ஒரு முதல்வர். இந்த ஆகாடமி, சென்னையில் உள்ள காஞ்சிபுரம், தாம்பரம், வேலூர் ஆகிய இடங்களில் பயிற்சி வழங்குகிறது. இதன் மூலம் சமூகம் அடிக்கடி உள்ளோரின் பயிற்சி துணைமுகமாக உள்ளது. செயலாளர்கள், செயல்முறையில் இயக்கப்பட்ட வகையில் பயிற்சிக்கு உத்தரவு அளிக்க உதவுகிறார்கள். அண்ணா IAS ஆகாடமி உங்கள் கரிதாக அமையும் முதல்வராக உங்கள் சாதனைக்கு உத்தரவு அளிக்கும் கூட்டம்.

ANNA IAS ACADEMY 👍

05 Jan, 05:55


Indicative_Notice_CEN-07_2024-061224-Final.pdf

ANNA IAS ACADEMY 👍

05 Jan, 04:12


TOI_Chennai_05-01-2025.pdf

ANNA IAS ACADEMY 👍

05 Jan, 02:34


தினமணி சென்னை 05-01-2025.pdf

ANNA IAS ACADEMY 👍

04 Jan, 04:29


தினமணி சென்னை 04-01-2025.pdf

ANNA IAS ACADEMY 👍

04 Jan, 04:18


*💥 இந்தியாவில்* “18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை” - மத்திய அரசு.

டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு வரைவு விதிகளை வெளியிட்ட மத்திய அரசு.

ANNA IAS ACADEMY 👍

03 Jan, 06:13


வீரமங்கை வேலுநாச்சியார்:

• இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை. 

• கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறி தானும் மடியும் வழக்கம் உடைய காலகட்டத்தில் வாழ்ந்தும் கூட, தன் கணவனைக் கொன்றவனை பழி தீர்த்து தன்னை விட அதிகளவு படைகளையும் நவீன ஆயுதங்கள் குண்டுகள் என வைத்திருந்த ஆங்கிலேயரை மிகத் தைரியமாகவும் துனிச்சலாகவும் எதிர் கொண்டு போராடி வெற்றியும் பெற்றவர்.

• இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர் மட்டுமே.

ANNA IAS ACADEMY 👍

03 Jan, 03:05


TOI_Chennai_03-01-2025.pdf

ANNA IAS ACADEMY 👍

03 Jan, 03:03


தினமணி சென்னை 03-01-2025.pdf

ANNA IAS ACADEMY 👍

31 Dec, 17:08


✍🏻 டிசம்பர் மாதம் வெளியான வங்கி துறை வேலைகள்! 15612 காலியிடங்கள்!

🏦 இந்தியன் வங்கி வேலை

காலியிடம்:பல்வேறு
கடைசி நாள்: 24.01.25
📝 Apply:https://tinyurl.com/IOB-Bank-Job

🏦 SBI வங்கியில் கிளார்க் வேலை!

காலியிடம்: 13735
கடைசி நாள்: 07.01.25
📝 Apply:https://tinyurl.com/SBI-Clerk-Job

🏦NABARD கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலை!
காலியிடங்கள்: 10
கடைசி நாள்: 05.01.25
📝 Apply:https://tinyurl.com/NABARD-Bank-Jobs

🏦 SBI வங்கி PO வேலைவாய்ப்பு 2025
காலியிடம்: 600
கடைசி நாள்:16.01.25
📝 Apply:https://tinyurl.com/SBI-PO

🏦 BOB பொதுத்துறை வங்கியில் SO வேலை!
காலியிடம்: 1267
கடைசி நாள்: 17.01.25
📝 Apply:https://tinyurl.com/BOB-Bank-Jobs

ANNA IAS ACADEMY 👍

31 Dec, 05:31


https://whatsapp.com/channel/0029VaShgUR4IBhJmFQRN81e/1301

ANNA IAS ACADEMY 👍

31 Dec, 05:24


https://youtu.be/0phM3N8StSk?si=fF9c0GBpB_Pk1aar

ANNA IAS ACADEMY 👍

31 Dec, 05:23


https://youtu.be/aHRZqhof-no?si=K30KYdpO03ProwTM

ANNA IAS ACADEMY 👍

31 Dec, 05:22


https://youtu.be/OJ_UG6Ztir4?si=ejPxXYJms3TIyqOY

ANNA IAS ACADEMY 👍

31 Dec, 04:54


https://youtu.be/d3hp01GuhUQ?si=UAKVE_odbCj6QGrY

ANNA IAS ACADEMY 👍

31 Dec, 02:30


SBI வங்கியில் காலி பணியிடங்கள் அறிவிப்பு!

இணையதளம்: https://bank.sbi/web/careers/current-openings

ANNA IAS ACADEMY 👍

31 Dec, 01:57


சென்னை-தினமணி 31-12-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

30 Dec, 16:43


📌தமிழ்நாடு அரசின் கல்வி சார்ந்த திட்டங்கள் :

1. இல்லம் தேடி கல்வி திட்டம்

2. எண்ணும் எழுத்தும் திட்டம்

3. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்

4. முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

5. தமிழ் புதல்வன் திட்டம்

6. புதுமைப்பெண் திட்டம்

7. நான் முதல்வன் திட்டம்

8. சிறந்த பள்ளிக்கு  பேராசிரியர் அன்பழகன் விருது

9. கல்வி தொலைக்காட்சி

10. எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்

11. மனம் திட்டம்

12. சிற்பி திட்டம்

13. நம்ம ஸ்கூல் பவுண்டேசன்

14. விழுதுகள் திட்டம்

15. மணற்கேணி செயலி

16. மகிழ் கணிதம்

17. வானவில் மன்றம்

18. எங்கும் அறிவியல் யாவும் கணிதம்

19. நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம்

20. தகைசால் பள்ளிகள் திட்டம்

21. மாதிரி பள்ளிகள் திட்டம்

22. புன்னகை திட்டம்

23. திறனறிவு தேர்வு திட்டம்

ANNA IAS ACADEMY 👍

28 Dec, 02:49


Facts


18-ஆம் மக்களவைத் தேர்தல் - 2024 (by ECI):


1. 👆வாக்களித்தவர்கள் - 66.1% (64.64 cr மக்கள்).

     - 👨🏻ஆண் வாக்காளர்கள்  - 65.55%.
     - 👩🏻பெண் வாக்காளர்கள் - 65.78%.


2. 🇮🇳 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை  - 97.97 cr மக்கள்.


3.  🔋அதிகபட்ச வாக்கு பதிவு  - துபிரி 92.3% (அசாம்).


4. 🪫குறைந்தபட்ச வாக்கு பதிவு - ஸ்ரீநகர் 38.7% (J&K).


5. 🪫50%-க்கும் குறைவான வாக்கு பதிவுகள் - 11 தொகுதியில்.


6. பங்கேற்ற தேசிய கட்சிகளின் எண்ணிக்கை  - 6 தேசிய கட்சிகள் (இவைகள் மட்டும் 63.35% வாக்குகள் பெற்றுள்ளன).


7. 🎖போட்டியின்றி தேர்வானவர் - சந்திரகாந்த் தலால்  - சூரத் தொகுதி (BJP).


8. 👨🏻👩🏻போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் - 8,360 நபர்கள்.

     -  👩🏻மொத்த பெண் வேட்பாளர்கள் - 800 பெண்கள்.

(MH - 111; UP - 80; TN - 77 பெண்கள்)


9. 👩🏻18-வது மக்களவைக்கு தேர்வான மொத்த பெண்கள் - 74 பெண்கள்.


10. 🪫 நோட்டா (NOTA) வாக்குகள் - 0.99% (63,71,839 வாக்குகள்).

ANNA IAS ACADEMY 👍

28 Dec, 02:46


தினமணி சென்னை 28-12-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

27 Dec, 14:06


RRB L-1 2024 Notification Short Notice.pdf

ANNA IAS ACADEMY 👍

27 Dec, 14:05


TNUSRB Vacancy

Taluk SI- 1453
AR - 649
TSP - 117

Total - 2219🔥🔥

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

ANNA IAS ACADEMY 👍

27 Dec, 12:43


https://youtu.be/mmT4xQoUFuY?si=qIIZmIsSQfG8eki9

ANNA IAS ACADEMY 👍

27 Dec, 12:42


https://youtu.be/YwQ0jSNwuqY?si=NuRVi10O8iBJ5-N_

ANNA IAS ACADEMY 👍

27 Dec, 12:34


*மன்மோகன் சிங்*


1932 செப்டம்பர் 16ஆம் தேதி மேற்கு பஞ்சாபில் உள்ள கா என்னும் ஊரில் பிறந்தவர் மன்மோகன் சிங் தற்போது பாகிஸ்தானில் உள்ளது

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அவரது குடும்பம் இந்தியாவிற்கு வந்தது


1948 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார்

1957 இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் நிலை ஹாரன்ஸ் பட்டம் பெற்றார்


1971 மத்திய வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார்


1972 மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசராக பதவி ஏற்றார்


1980 1982ல் தேசிய திட்டக் குழு உறுப்பினராக இருந்தார்

1982 1985 காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தார்

1985 1987 காலகட்டத்தில் திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தார்


1987 1990 இல் ஜெனிவா அதற்கு ஆணைய செயலாளராக இருந்தார்

1991 இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்

1998 2004 எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்


2004 இல் இந்தியாவின் பிரதமர்

2009இல் இந்தியாவின் பிரதமர்

*இவரது ஆட்சி காலத்தில்*


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 100 நாள் வேலை திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் ஆதார் கார்டு திட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை

*விருதுகள்*

1987இல் இந்தியாவின் பத்ம விபூஷன் விருது பெற்றவர் 1993 மற்றும் 94 ஆசியா மணி அவார்டு விருது மற்றும் யூரோ மணி அவார்டு விருது பெற்றவர் .

ANNA IAS ACADEMY 👍

27 Dec, 03:13


தினமணி சென்னை 27-12-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

26 Dec, 13:05


https://youtu.be/qzFhkGSuU4Y?si=EqUhVbYLOEp8fLB2

ANNA IAS ACADEMY 👍

26 Dec, 02:59


சென்னை-தினமணி 26-12.pdf

ANNA IAS ACADEMY 👍

25 Dec, 17:31


வேலைவாய்ப்பு_செய்திகள்_25_12.pdf

ANNA IAS ACADEMY 👍

25 Dec, 17:21


https://youtu.be/7TSQIrLHxdM?si=rjUAb7Xk-iDRiDea

ANNA IAS ACADEMY 👍

25 Dec, 06:59


December 25

ANNA IAS ACADEMY 👍

30 Nov, 08:39


Audio from Anna IAS Academy

ANNA IAS ACADEMY 👍

30 Nov, 04:40


Dinamani_Chennai_30-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

29 Nov, 17:55


ANNA IAS ACADEMY 👍

🛑 *நாளை வகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு*


🛑 ஃபெஞ்சல் புயல் எதிரொலி காரணமாக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து *நாளை நடக்கவிருந்த அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது*.


ADMIN TEAM
ANNA IAS ACADEMY 👍

ANNA IAS ACADEMY 👍

29 Nov, 14:21


Group 1 Mains Hall Ticket Released

All The Best for G1 Students

ANNA IAS ACADEMY 👍

29 Nov, 03:21


TOI_Chennai_29-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

29 Nov, 03:20


சென்னை-தினமணி 29-11-24.pdf

ANNA IAS ACADEMY 👍

26 Nov, 04:06


https://youtu.be/c3ttADB48qs?si=NjT1IhkO2K4stAsH

ANNA IAS ACADEMY 👍

26 Nov, 03:07


TOI_Chennai_26-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

26 Nov, 02:47


சென்னை-தினமணி 26-11-24.pdf

ANNA IAS ACADEMY 👍

26 Nov, 01:29


உரைநடை

ANNA IAS ACADEMY 👍

26 Nov, 00:29


Distance and directions

ANNA IAS ACADEMY 👍

21 Nov, 04:30


recruitment-notification-csa.pdf

ANNA IAS ACADEMY 👍

21 Nov, 04:16


📍Daily Reminder📍

Group 1 2024 (10-12-2024)
Mains - 19 Days

UPSC CSE 2025 (25-05-2025)
Preliminary - 185 Days

UPSC CSE-2025 (22-08-2025)
Mains - 274 Days

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 206 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 311 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 234 Days

ANNA IAS ACADEMY 👍

21 Nov, 04:10


TOI_Chennai_21-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

21 Nov, 04:08


சென்னை-தினமணி 21-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

21 Nov, 00:30


Today G2 Topic : சங்க இலக்கியம்

ANNA IAS ACADEMY 👍

20 Nov, 23:31


Today G4 Topic : சான்றோர்கள்

ANNA IAS ACADEMY 👍

20 Nov, 15:23


வேலைவாய்ப்பு_செய்திகள்_20_11.pdf

ANNA IAS ACADEMY 👍

20 Nov, 15:22


Road Inspector in Rural Development and Panchayat Raj Department - Addendum No.2D/2023, dated 20.11.2024 to Notification No. 02/2023, dated 13.01.2023 hosted in the Commission's website www.tnpsc.gov.in 

For details, click:- https://www.tnpsc.gov.in/Document/English/Addendum%202D.pdf

ANNA IAS ACADEMY 👍

20 Nov, 15:22


Addendum 2D.pdf

ANNA IAS ACADEMY 👍

20 Nov, 03:14


TOI_Chennai_20-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

20 Nov, 03:12


சென்னை-தினமணி 20-11-24.pdf

ANNA IAS ACADEMY 👍

19 Nov, 08:10


https://youtube.com/shorts/UHn83YMJ_Ro?si=73Lk9mo5vIFqFeJ_

ANNA IAS ACADEMY 👍

19 Nov, 04:19


https://youtube.com/shorts/pXu_aHrGG6E?si=yFpZlX-zuPXM6vKL

ANNA IAS ACADEMY 👍

19 Nov, 02:36


TOI_Chennai_19-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

19 Nov, 02:23


சென்னை-தினமணி 19-11-24.pdf

ANNA IAS ACADEMY 👍

15 Nov, 16:19


Pub_List_13_11_2024.pdf

ANNA IAS ACADEMY 👍

15 Nov, 05:19


சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு வனக்காப்பாளர், வனக்காவலர் பதவிகளுக்கு உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைசோதனை நடைபெறும்.

சான்றிதழ் படிவ மாதிரி மேலே ⬆️

ANNA IAS ACADEMY 👍

15 Nov, 05:18


Today (15.11.2024) is the last day for online application for Group5A

ANNA IAS ACADEMY 👍

15 Nov, 03:30


TOI_Chennai_15-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

15 Nov, 03:28


சென்னை-தினமணி 15-11-24.pdf

ANNA IAS ACADEMY 👍

15 Nov, 03:28


போட்டித் தேர்வு பயிற்சி மையங்களால் தவறான விளம்பரங்கள் வெளியிடப்படுவதைத் தடுக்கும் வகையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது

அதன்படி, '100 சதவீத தேர்ச்சி', '100 சதவீத வேலை உத்தரவாதம்' போன்ற பொய்யான கூற்றுகளுடன் விளம்பரங்கள் வெளியிட பயிற்சி மையங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்த விதிமுறைகளை மீறினால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும்

ANNA IAS ACADEMY 👍

15 Nov, 00:25


Today tamil topic : தமிழ் சான்றோர்கள்

ANNA IAS ACADEMY 👍

14 Nov, 06:20


*குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்*

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நவம்பர் .21ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ANNA IAS ACADEMY 👍

14 Nov, 06:20


https://youtube.com/shorts/UHn83YMJ_Ro?si=PDWFTLqxDsEd_s0R

ANNA IAS ACADEMY 👍

14 Nov, 04:05


TRB Polytechnic Exam Vacancy List 2024.pdf

ANNA IAS ACADEMY 👍

14 Nov, 04:05


😍TRB polytechnic lecturer subject wise vacancy position

ANNA IAS ACADEMY 👍

14 Nov, 04:01


https://youtube.com/shorts/OGb0GCid_vM?si=dYhKR-bKceuWkshm

ANNA IAS ACADEMY 👍

14 Nov, 02:58


சென்னை-தினமணி 14-11-24.pdf

ANNA IAS ACADEMY 👍

14 Nov, 02:56


TOI_Chennai_14-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

14 Nov, 00:29


Gr4 Today topic : இலக்கணம் - எழுத்து

ANNA IAS ACADEMY 👍

13 Nov, 06:34


https://youtube.com/shorts/pXu_aHrGG6E?si=yFpZlX-zuPXM6vKL

ANNA IAS ACADEMY 👍

11 Nov, 12:47


Current affairs test

ANNA IAS ACADEMY 👍

11 Nov, 11:33


https://youtu.be/SIXWjD4FJ74?si=KQEeiVYJ2VZFGr27

ANNA IAS ACADEMY 👍

11 Nov, 03:14


Chennai_TOI_11-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

11 Nov, 03:06


சென்னை-தினமணி 11-11-24.pdf

ANNA IAS ACADEMY 👍

11 Nov, 00:30


Today G2A topic: பிரித்து எழுதுதல்

ANNA IAS ACADEMY 👍

04 Nov, 08:14


Dinamani_Chennai_04-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

04 Nov, 08:13


*குரூப் 4 தோ்வு: ஜாதிச் சான்றுகள் அளிக்க யாருக்கெல்லாம் தகுதி? டிஎன்பிஎஸ்சி விளக்கம்*

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

அதன்படி, வகுப்புச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் உறுதிச் சான்று ஆகியன தொடா்பான விளக்கங்களைத் தெரிவித்துள்ளது.

அதன் விவரம்: குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது ஜாதிச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். இதுவரையிலும் சான்றிதழ்களைப் பெறாத தோ்வா்கள், உரிய அலுவலா்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பழங்குடியின வகுப்பினராக இருந்தால், வருவாய்க் கோட்ட அலுவலா், உதவி ஆட்சியா், சாா் ஆட்சியா், சென்னை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஆகியோரில் யாரேனும் ஒருவரிடம் விண்ணப்பித்து சான்று பெறலாம். ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததியா் சமூகமாக இருந்தால் ஜாதிச் சான்று வழங்கும் அதிகாரம் வட்டாட்சியருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா், இஸ்லாமியா் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினா் ஆகியோருக்கு வட்டாட்சியா் நிலைக்குக் குறையாத வருவாய்த் துறை அலுவலா் அல்லது தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா் அல்லது ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புத் துணை வட்டாட்சியா் அல்லது துணை வட்டாட்சியா் அல்லது கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அல்லது மண்டலத் துணை வட்டாட்சியா் ஆகியோரில் ஒருவா் சான்றினை அளிக்கும் அதிகாரம் பெற்றவராவாா்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் பட்டியலிலுள்ள தொட்டிய நாயக்கா் ஆகியோருக்கு தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா் அல்லது மண்டலத் துணை வட்டாட்சியா் ஆகியோரில் ஒருவா் சான்றிதழ் அளிக்கலாம்.

சான்றிதழ்களை சமா்ப்பிக்கும் போது, இணையவழியில் பெறப்பட்ட சான்றிதழ்களை தோ்வாணையம் ஏற்றுக்கொள்ளாது. தோ்வா்கள் முறையான மின் கையொப்பமிடப்பட்ட இணையவழியில் பெறப்பட்ட வகுப்புச் சான்றிதழ் அல்லது தமிழ் வழி கல்வி பயின்ற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இணையவழியில் பெறப்பட்ட இத்தகைய வகுப்புச் சான்றிதழ் அல்லது தமிழ்வழி கல்வி பயின்றோா் சான்றிதழில் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை பெறத் தேவையில்லை.

மாற்றுத்திறனாளி சான்றிதழ்: குரூப் 4 தோ்வில் மாற்றுத்திறனாளிகள் தோ்ச்சி பெற்றிருந்தால், அவா்கள் உரிய படிவத்தில் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெயா், பிறந்த தேதி, புகைப்படம், தந்தை, தாய், கணவா் ஆகியோரில் ஒருவரின் பெயா், புகைப்படம், குறைபாட்டின் வகை, குறைபாட்டின் சதவீதம் ஆகியன சரியாக இருப்பதை உறுதி செய்து விவரங்களைப் பதிவிட வேண்டும்.

மேலும், சான்றிதழானது உரிய மருத்துவா் அல்லது மருத்துவக் குழுவிடம் பெறப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, உதவிகள் பதிவு புத்தகம் ஆகியன ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது

ANNA IAS ACADEMY 👍

03 Nov, 03:32


Group IV

ANNA IAS ACADEMY 👍

03 Nov, 03:27


TOI_Chennai_03-11-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

03 Nov, 03:25


சென்னை-தினமணி 03-11-24.pdf

ANNA IAS ACADEMY 👍

02 Nov, 15:34


https://youtu.be/2tRwH9PMikQ?si=kysrknRu4Exva-33

ANNA IAS ACADEMY 👍

02 Nov, 03:23


🚨DAILY REMINDER🚨

Group 1 2024 (10-12-2024)
Mains - 38 Days

UPSC CSE 2025 (25-05-2025)
Preliminary - 204 Days

UPSC CSE-2025 (22-08-2025)
Mains - 296 Days

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 225 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 330 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 253 Days

ANNA IAS ACADEMY 👍

02 Nov, 02:36


சென்னை-தினமணி 02-11-24.pdf

ANNA IAS ACADEMY 👍

01 Nov, 08:43


மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உதயமான நாள் இன்று 🥰🔥

ANNA IAS ACADEMY 👍

31 Oct, 03:25


🚨DAILY REMINDER🚨

Group 1 2024 (10-12-2024)
Mains - 40 Days

UPSC CSE 2025 (25-05-2025)
Preliminary - 206 Days

UPSC CSE-2025 (22-08-2025)
Mains - 298 Days

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 227 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 332 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 255 Days

ANNA IAS ACADEMY 👍

31 Oct, 03:02


Dinamani_Chennai_31-10-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

31 Oct, 03:02


TOI_Chennai_31-10-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

31 Oct, 03:01


வேலைவாய்ப்பு_செய்திகள்_30_10.pdf

ANNA IAS ACADEMY 👍

26 Oct, 17:23


https://youtu.be/OOEKEQc8Gd0

ANNA IAS ACADEMY 👍

26 Oct, 04:09


TOI_Chennai_26-10-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

26 Oct, 02:42


Group IV Test Schedule.pdf

ANNA IAS ACADEMY

🌟Test batch update🌟

🌟Group-IV/VAO Test batch Schudule🌟

🌟Target 2025🌟

🌟Test Starts from 17/11/2024🌟

👉Group-IV தேர்வைப் பொறுத்தவரை அதிகப்படியான பாடங்களை தெளிவாக முடிக்க வேண்டியுள்ளது. இப்பொழுதே சரியான திட்டமிலுடன் தொடங்கினால் இலக்கை அடைய முடியும்.🌟

🌟Admission is in progressing🌟

www.annaiasacademy.com

ANNA IAS ACADEMY 👍

26 Oct, 02:18


சென்னை-தினமணி 26-10-24.pdf

ANNA IAS ACADEMY 👍

26 Oct, 01:50


https://youtu.be/K2J8l48qqDg

ANNA IAS ACADEMY 👍

25 Oct, 14:29


மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதில் முன்னேறி வரும் தமிழ்நாடு

ANNA IAS ACADEMY 👍

25 Oct, 14:28


High court exam answer key.pdf

ANNA IAS ACADEMY 👍

25 Oct, 14:28


03_2022_GROUP_IIA_SERVICES_FINAL_SEL.pdf

ANNA IAS ACADEMY 👍

25 Oct, 07:09


25 அக்டோபர் 1800:
இன்று மெக்காலேயின் பிறந்தநாள்.

மெக்காலே இந்தியாவிற்கு கொண்டு வந்த மிக முக்கியமான கல்வி புரட்சி அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆங்கில மொழியை பயிற்றுவிக்கும் ஊடகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது பாரம்பரிய சமஸ்கிருதம் மற்றும் பாரசீக அடிப்படையிலான கல்வி முறையிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலைக் குறித்தது. அரபு மற்றும் சமஸ்கிருத புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்தினார். அவர் ஆங்கிலேயர்களுடன் போட்டியிட வழி வகுத்தார்.

இந்தியாவின் அறிவுசார் மற்றும் கலாச்சார நிலப்பரப்பை வடிவமைப்பதில் இது முக்கிய பங்கு வகித்தது. இது தகவல்தொடர்பு மற்றும் கற்றலுக்கான பொதுவான மொழியை வழங்கியது, பல்வேறு சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை உணர்வை வளர்த்தது, மேலும் இந்தியர்களுக்கு உயர்கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் தொழில்களைத் தொடர புதிய வாய்ப்புகளைத் திறந்தது.

ஆங்கிலக் கல்வி பல வழிகளில் சாதிப் பாகுபாட்டை வலுவிழக்கச் செய்தது. இது ஒரு பொதுவான மொழியையும், ஜாதி எல்லைகளைக் கடக்கக்கூடிய பகிரப்பட்ட கலாச்சார கட்டமைப்பையும் வழங்கியது. இது சமூக நகர்வுக்கான புதிய வழிகளைத் திறந்தது, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தனிநபர்கள் கல்வியை அணுகவும் பாரம்பரியமாக உயர் சாதியினரால் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் நுழையவும் அனுமதித்தது. மேலும், இந்தியாவில் நவீன, ஆங்கிலம் பேசும் அறிவுஜீவிகளின் வளர்ச்சியானது, பாரம்பரிய சாதிய படிநிலைகளுக்கு சவால் விடும் மற்றும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக வாதிடும் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் ஆர்வலர்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.

ANNA IAS ACADEMY 👍

25 Oct, 04:39


கரையைக் கடந்தது டானா புயல்

டானா புயல், ஹபாலிகாத்தி மற்றும் டமாரா அருகே வடக்கு ஒடிசாவில் 12 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது

புயல் கரையை கடக்கும் போது, அதிகாலையில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

ANNA IAS ACADEMY 👍

25 Oct, 03:16


TOI_Chennai_25-10-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

24 Oct, 04:23


நாட்டிலேயே முதல்முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ANNA IAS ACADEMY 👍

24 Oct, 04:23


TOI_Chennai_24-10-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

24 Oct, 04:01


சென்னை-தினமணி 24-10-2024.pdf

ANNA IAS ACADEMY 👍

24 Oct, 00:29


Today Topic : தமிழ்நாட்டு புவியியல் அமைவிடம், நிர்வாகப்பிரிவு

ANNA IAS ACADEMY 👍

23 Oct, 09:26


DETAILED ADVERTISEMENT- RECRUITMENT OF 500 ASSISTANTS (CLASS-III).pdf

ANNA IAS ACADEMY 👍

23 Oct, 09:26


111106868446959785909.pdf

ANNA IAS ACADEMY 👍

23 Oct, 06:32


தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள் - தமிழக தினம் நாட்கள் / IMPORTANT DAYS IN TAMILNADU
ஜனவரி 12 - வெளிநாடு வாழ் தமிழர் தினம்
ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம்
பிப்ரவரி 24 - பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
ஏப்ரல் 14 - சமத்துவ நாள்
ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள்
ஜூலை 18 - தமிழ்நாடு தினம்
ஆகஸ்ட் 22 - மெட்ராஸ் தினம்
செப்டம்பர் 11 - மகாகவி தினம்
செப்டம்பர் 17 - சமூக நீதி நாள்
அக்டோபர் 5 - தனிப்பெருங்கருணை நாள்
அக்டோபர் 15 - இளைஞர் எழுச்சி தினம்
நவம்பர் 1 - உள்ளாட்சி தினம்
நவம்பர் 8 - தமிழ் அகராதியியல் தினம்
நவம்பர் 18 - தியாக நாள்
டிசம்பர் 18 - சிறுபான்மையினர் உரிமைகள் தினம்