TNPSC EXAM GUIDE @tnpscexamguude Channel on Telegram

TNPSC EXAM GUIDE

@tnpscexamguude


TNPSC EXAM GUIDE (English)

Are you preparing for the Tamil Nadu Public Service Commission (TNPSC) exam and feeling overwhelmed with all the information out there? Look no further! Introducing the 'TNPSC EXAM GUIDE' Telegram channel, your one-stop destination for all things related to TNPSC exams. Who is it? 'TNPSC EXAM GUIDE' is a dedicated channel created to help TNPSC exam aspirants by providing them with valuable study materials, tips, strategies, and updates about the latest exam patterns and notifications. Whether you are a beginner looking to start your preparation or a seasoned candidate aiming to improve your score, this channel is perfect for you. What is it? This channel offers a wide range of resources to help you excel in your TNPSC exams. From previous year question papers to mock tests, from expert guidance to study materials, 'TNPSC EXAM GUIDE' has everything you need to boost your preparation. You can also interact with fellow aspirants, ask questions, and share your knowledge to enhance your learning experience. Join 'TNPSC EXAM GUIDE' today and take your TNPSC exam preparation to the next level. Stay updated with the latest exam news, access high-quality study materials, and connect with a community of like-minded individuals who are on the same journey as you. Let 'TNPSC EXAM GUIDE' be your go-to source for success in the TNPSC exams. Happy studying and best of luck on your exam day!

TNPSC EXAM GUIDE

03 Jan, 02:29


https://youtu.be/z44qmbqVrP4?si=etKj6XZ97HckxSMB

TNPSC EXAM GUIDE

02 Jan, 03:05


💐அகரம் BATCH JOIN LINK
🪷வணக்கம் 🙏
"அகரம்" TAMIL TEST BATCH -2025
🌼TNPSC GROUP 2/2A/4/VAO
⏯️பொதுத் தமிழ் தேர்வு
⏯️25+தேர்வு, 2500+வினாக்கள்

❇️தேர்வு முறைகள்❇️
🎯OMR முறை தேர்வு
🎯 வினாத்தாள் PDF முறையில் வழங்கப்படும்
🎯10:00AM வினாத்தாள் அனுப்பப்படும்
🎯01:00PM விடை அனுப்பப்படும்

அகரம் பொதுத்தமிழ்
தேர்வுக்கான அட்டவணை:
https://drive.google.com/file/d/1fhEZDK8pjhq-GyP0uuUtx5qeK-NizTUz/view?usp=drivesdk

➡️Test 01- Where to Study
https://drive.google.com/file/d/1fcF6pTIzNgSxFIVQozbKbB5H0XFWWFsM/view?usp=drivesdk

💲PAYMENT METHOD:
GPAY: 8870148659
PHONE PAY:8870148659

🔶NAME:
🔶PHONE NUMBER:
🔶SCREENSHOT

🎯 பணம் செலுத்திய உடன் கீழே உள்ள எண்ணிற்கு WHATSAPP SCREENSHOT அனுப்பிய உடன் TELEGRAM GROUP-ல் இணைக்கப்படும்

📲Social Media Links
Instagram link: https://instagram.com/tnpsc_exam_guide?igshid=YmMyMTA2M2Y=
Twitter link : https://t.me/tnpscexamguude
Telegram link: https://t.me/tnpscexamguude

#tnpsc #tnpscgroup #upsc #group #tnpsctamil #tnpsccurrentaffairs #tamilnadu #currentaffairs #tnpscgk #tamil

TNPSC EXAM GUIDE

30 Dec, 01:54


https://youtu.be/uFOdw7_L47k?si=mWkA3HBz0RDJDS_7

TNPSC EXAM GUIDE

28 Dec, 02:29


https://t.me/Tnpscthagavalmaiyam

TNPSC EXAM GUIDE

27 Dec, 02:41


https://youtu.be/zD3opVkMNGY

TNPSC EXAM GUIDE

25 Dec, 16:35


தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத் திட்டங்கள்:

1. சிறுபான்மையினர் நல ஆணையம் - 1989

2. சிறுபான்மையினர் நலக் குழு அமைப்பு - 1990

3. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் - 1999

4. உருது அகாதமி - 2000

5. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியருக்கு 3.5% இடஒதுக்கீடு - 2007

6. சிறுபான்மையினர் நல இயக்கம் - 2007

7. சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் - 2010

TNPSC EXAM GUIDE

16 Dec, 02:02


https://youtu.be/11ntEOVKhUw

TNPSC EXAM GUIDE

13 Dec, 10:12


*மாநில வாரியாக இந்தியாவில் உள்ள செஸ் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை*

*இதில் அதிகபட்ச கிராண்ட்மாஸ்டர்கள் 31 பேருடன் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது (Till May 2024)*

TNPSC EXAM GUIDE

11 Dec, 05:34


தமிழ்நாட்டை தாக்கிய புயல்கள்

* பியார், பாஸ், ஃபர்னூஸ் - 2005
*நிஷா புயல் - 2008
*ஜெல் புயல் - 2010
*தானே புயல் -2011
*நீலம் புயல் - 2012
*மடி புயல் - 2013
*வர்தா புயல் - 2016
*ஒக்கி புயல் - 2017
*கஜா புயல் -2018
*ஃபனி - 2019
*நிவர் - 2020
*ஃபெங்கல் - 2024

TNPSC EXAM GUIDE

29 Nov, 12:08


#tnpsc

TNPSC EXAM GUIDE

29 Nov, 12:08


#Justice for diploma and BE students 😢

TNPSC EXAM GUIDE

24 Nov, 14:01


https://youtu.be/wUea-OHa-xw

TNPSC EXAM GUIDE

23 Nov, 13:48


https://youtu.be/70E1Bd5KIIA

TNPSC EXAM GUIDE

22 Nov, 13:45


https://youtu.be/ApchyHCAeHE

TNPSC EXAM GUIDE

19 Nov, 01:53


https://youtu.be/AKopnBDq1zc

TNPSC EXAM GUIDE

17 Nov, 03:32


https://youtu.be/hObk_pEZ7T8

TNPSC EXAM GUIDE

13 Nov, 01:24


📚 மிக முக்கியமான ஒன் லைனர் 📚

கே.1. உலகின் வறண்ட இடம்
பதில்: அட்டகாமா பாலைவன சிலி

கே.2. உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி
பதில்: ஏஞ்சல் நீர்வீழ்ச்சி

கே.3. உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி
பதில்: குவேரா நீர்வீழ்ச்சி

கே.4. உலகின் அகலமான நீர்வீழ்ச்சி
பதில்: கோன் நீர்வீழ்ச்சி

கே.5. உலகின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி
பதில்: காஸ்பியன் கடல்

கே.6. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி
பதில்: சுப்பீரியர் ஏரி

கே.7. உலகின் ஆழமான ஏரி
பதில்: பைக்கால் ஏரி

கே.8. உலகின் மிக உயரமான ஏரி
பதில்: டிடிகாக்கா

கே.9. உலகின் மிகப்பெரிய செயற்கை ஏரி
பதில்: வோல்கா ஏரி

கே.10. உலகின் மிகப்பெரிய டெல்டா
பதில்: சுந்தரவன டெல்டா

கே.11. உலகின் மிகப்பெரிய காவியம்
பதில்: மகாபாரதம்

கே.12. உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்
பதில்: அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

கே.13. உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா
பதில்: க்ரூகர் தேசிய பூங்கா (தென் ஆப்பிரிக்கா)

கே.14. உலகின் மிகப்பெரிய பறவை
பதில்: தீக்கோழி

கே.15. உலகின் மிகச்சிறிய பறவை
பதில்: ஹம்மிங் பறவை

கே.16. உலகின் மிகப்பெரிய பாலூட்டி
பதில்: நீல திமிங்கிலம்

கே.17. உலகின் மிகப்பெரிய கோவில்
பதில்: அங்கோர் வாட் கோவில்

கே.18. உலகின் மிக உயரமான மகாத்மா புத்தரின் சிலை
பதில்: உலன்பாதர் (மங்கோலியா)

கே.20. உலகின் மிகப்பெரிய மணிக்கூண்டு
பதில்: மாஸ்கோவின் பெரிய மணி

கே.21. உலகின் மிகப்பெரிய சிலை
பதில்: சுதந்திர சிலை

கே.22. உலகின் மிகப்பெரிய இந்து கோவில் வளாகம்
பதில்: அக்ஷர்தாம் கோயில் டெல்லி

கே.23. உலகின் மிகப்பெரிய மசூதி
பதில்: ஜமா மஸ்ஜித் - டெல்லி

கே.24. உலகின் மிக உயரமான மசூதி
பதில்: சுல்தான் ஹசன் மசூதி, கெய்ரோ

கே.25. உலகின் மிகப்பெரிய தேவாலயம்
பதில்: செயின்ட் பீட்டர் பசிலிக்கா (வத்திக்கான் நகரம்)

கே.26. உலகின் மிக நீளமான ரயில் பாதை
பதில்: டிரான்ஸ்-சைபீரியன் கோடு

கே.27. உலகின் மிக நீளமான ரயில்வே சுரங்கப்பாதை
பதில்: சீகன் ரயில்வே சுரங்கப்பாதை ஜப்பான்

கே.28. உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்
பதில்: காரக்பூர் பி. வங்காளம் 833

கே.29. உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்
பதில்: கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் நியூயார்க்

கே.30. உலகின் பரபரப்பான விமான நிலையம்
பதில்: சிகாகோ - சர்வதேச விமான நிலையம்

TNPSC EXAM GUIDE

07 Nov, 10:27


📍ஆளுடையபிள்ளை...
திருஞானசம்பந்தர்.

📍ஆளுடைய அரசு...
திருநாவுக்கரசர் ( அப்பர்).

📍ஆளுடைய நம்பி...
சுந்தரர்.

📍ஆளுடைய அடிகள்...
மாணிக்கவாசகர்

📍முதல் சித்தர்...
திருமூலர்.

📍சித்தர்களின் தலைவன்...
அகத்தியர்.

📍தொண்டர்சீர் பரவுவர்...
சேக்கிழார்.

📍அருண்மொழித்தேவர்... சேக்கிழார்.

📍தமிழ் வளத்த்த தென்னவன்...
அதிவீரராமபாண்டியன்.

📍தென்னவன் பிரம்மராயன்...
மாணிக்கவாசகர்.

📍சித்திரக்கவி...
பாரதியார்.

📍ஆசுகவி...
காளமேகப்புலவர்.

📍மதுரகவி...
பாஸ்கரதாஸ்.

📍வித்தாரக்கவி...
திருமழிசையாழ்வார்.

📍திவ்யகவி...
பிள்ளைபெருமாள் ஐயங்கார் .

📍சந்தக்கவி..
அருணகிரி நாதர்.

📍காளக்கவி...
ஒட்டக்கூத்தர்

📍கௌடக்கவி...
பரிதிமாற்கலைஞர்.

📍சர்வஞ்சக்கவி...
ஒட்டக்கூத்தர்.

📍விருத்தக்கவி...
கம்பர்...

TNPSC EXAM GUIDE

29 Oct, 12:26


தமிழ்நாட்டின் மாநகராட்சிகள் (25)
சென்னை 
கோயம்புத்தூர்
திருச்சிராப்பள்ளி 
மதுரை 
சேலம்
திருப்பூர் 
திருநெல்வேலி 
ஈரோடு 
ஓசூர் 
தூத்துக்குடி
வேலூர் 
நாகர்கோயில் 
தஞ்சாவூர் 
திண்டுக்கல்
ஆவடி
தாம்பரம்
காஞ்சீபுரம்
கும்பகோணம்
கரூர்
கடலூர்
சிவகாசி
புதுக்கோட்டை
காரைக்குடி
திருவண்ணாமலை
நாமக்கல்