Latest Posts from TNPSC - TET - TNUSRB (@tnofficialtestbatch) on Telegram

TNPSC - TET - TNUSRB Telegram Posts

TNPSC - TET - TNUSRB
RAJ TNPSC
7,091 Subscribers
186 Photos
450 Videos
Last Updated 06.03.2025 14:28

The latest content shared by TNPSC - TET - TNUSRB on Telegram

TNPSC - TET - TNUSRB

04 Mar, 04:38

1,022

சொல்லும் பொருளும்(comment👇🏽👇🏽)
அயம் - ஆயம் - கயம் - புயம்
அடவி - புடவி - புரவி
TNPSC - TET - TNUSRB

28 Feb, 06:54

1,849

பிறமொழிச் சொற்கள் பிழை திருத்தம்
TNPSC - TET - TNUSRB

24 Feb, 05:56

1,932

137days
TNPSC - TET - TNUSRB

22 Feb, 12:49

1,976

திராவிட இயக்கத்தின் எழுச்சி :

🛑 பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக பிராமணர் அல்லாதவர்களை பாதுகாக்கும் இயக்கம் : திராவிட இயக்கம்

🛑 மதராஸ் பிராமணர் அல்லாதவர்கள் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு : 1909

🛑 மதராஸ் ஐக்கிய கழகம் நிறுவப்பட்ட ஆண்டு : 1912
🛑 மதராஸ் ஐக்கிய கழகத்தை நிறுவியவர் : டாக்டர் C. நடேசனார்

🛑 மதராச ஐக்கிய கழகம் பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது : மதராஸ் திராவிடர் சங்கம்

🛑 பிராமணர் அல்லாதவர்களுக்காக டாக்டர் C. நடேசனார் உருவாக்கிய தங்கும் விடுதி : திராவிடர் இல்லம்

🛑 திராவிடர் இல்லம் நிறுவப்பட்ட இடம் :......... Comment👇🏽👇🏽👇🏽
TNPSC - TET - TNUSRB

22 Feb, 12:44

1,752

Today highlights
139 days
TNPSC - TET - TNUSRB

21 Feb, 12:41

1,353

🛑 இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் இடம் பெறுபவர்கள் :

1. பாராளுமன்ற இரு அவை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

2. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்

🛑 இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் இடம்பெறாதவர்கள் :...........(comment)
TNPSC - TET - TNUSRB

20 Feb, 06:31

391

Today highlights
141 days
TNPSC - TET - TNUSRB

20 Feb, 04:45

427

TNPSC - TET - TNUSRB:

தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் (2011-2020)
👇🏽👇🏽👇🏽
அரசு தேர்வுக்கு முயற்சிப்பவர்கள் வினா,விடைகளை மட்டும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் உங்கள் ஊர் மற்றும் பெயரை பதிவிடவும்
👇🏽👇🏽👇🏽
Pdf available (What's app) : 9344728476
TNPSC - TET - TNUSRB

20 Feb, 04:41

420

Tamil old book இலக்கணம் IMPORTANT
TNPSC - TET - TNUSRB

20 Feb, 04:40

420

ANSWER KEY(YOUTUBE)
👇🏽👇🏽👇🏽
https://youtube.com/@rajtnpsc-tnusrb-tet?si=OTc5_rcbv-qfn1Af