🛑 பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக பிராமணர் அல்லாதவர்களை பாதுகாக்கும் இயக்கம் : திராவிட இயக்கம்
🛑 மதராஸ் பிராமணர் அல்லாதவர்கள் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு : 1909
🛑 மதராஸ் ஐக்கிய கழகம் நிறுவப்பட்ட ஆண்டு : 1912 🛑 மதராஸ் ஐக்கிய கழகத்தை நிறுவியவர் : டாக்டர் C. நடேசனார்
🛑 மதராச ஐக்கிய கழகம் பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது : மதராஸ் திராவிடர் சங்கம்
🛑 பிராமணர் அல்லாதவர்களுக்காக டாக்டர் C. நடேசனார் உருவாக்கிய தங்கும் விடுதி : திராவிடர் இல்லம்
🛑 திராவிடர் இல்லம் நிறுவப்பட்ட இடம் :......... Comment👇🏽👇🏽👇🏽
TNPSC - TET - TNUSRB
22 Feb, 12:44
1,752
Today highlights ✅ 139 days✅
TNPSC - TET - TNUSRB
21 Feb, 12:41
1,353
🛑 இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் இடம் பெறுபவர்கள் :
1. பாராளுமன்ற இரு அவை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
2. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
🛑 இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் இடம்பெறாதவர்கள் :...........(comment)
TNPSC - TET - TNUSRB
20 Feb, 06:31
391
Today highlights ✅ 141 days✅
TNPSC - TET - TNUSRB
20 Feb, 04:45
427
TNPSC - TET - TNUSRB:
தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் (2011-2020) 👇🏽👇🏽👇🏽 அரசு தேர்வுக்கு முயற்சிப்பவர்கள் வினா,விடைகளை மட்டும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் உங்கள் ஊர் மற்றும் பெயரை பதிவிடவும் 👇🏽👇🏽👇🏽 Pdf available (What's app) : 9344728476