ஜனவரி மாதம் 2025 முதல் அதிக அளவில் வண்டிகளின் நேரம் மாற்றியமைக்க பட்டுள்ளது.
எனவே நீங்கள் பயணத்தை மேற்கொள்ளும் போது NTES செயலியில் பார்த்து பயணத்தை மேற்கொள்ளவும் .
NTES செயலியில் Train Shedule Option இருக்கும் அதில் வண்டி எண் மற்றும் தேதி ஜனவரி 1 என கொடுத்து Get Shedule என்று கிளிக் செய்யவும் புதிய கால அட்டவணைகள் காண்பிக்கப்படும் ..
NTES செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
*ஜனவரி 1 தேதி முதல் புதிய கால அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும் .. எனவே பார்த்து பயணத்தை மேற்கொள்ளவும்*
#BTT