Thoothukudi Employment Office. @tutystudycircle Channel on Telegram

Thoothukudi Employment Office.

@tutystudycircle


Thoothukudi Employment Office (English)

Are you looking for the perfect job opportunity in Thoothukudi? Look no further than the Thoothukudi Employment Office! This Telegram channel, @tutystudycircle, is your one-stop destination for all things related to employment in Thoothukudi. Whether you are a fresh graduate, experienced professional, or someone looking to switch careers, this channel has got you covered. With regular updates on job postings, interview tips, and career advice, you will be well-equipped to find the job of your dreams. The Thoothukudi Employment Office is dedicated to helping individuals in Thoothukudi find employment opportunities that suit their skills and interests. Join @tutystudycircle today and take the first step towards a fulfilling career in Thoothukudi!

Thoothukudi Employment Office.

05 Feb, 12:13


அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். Virtial learning portal login செய்த பின்பு முகப்பு பகுதியில் மாதிரி தேர்வு என்பதை click செய்யவும் New என்று Blink ஆகிக் கொண்டிருப்பதை Click செய்யவும். TNPSC Group II-A Mock Test என்பதை கிளிக் செய்து View assesment ஐ தொடவும்

Thoothukudi Employment Office.

04 Feb, 12:43


அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் வாயிலாக Group-2A-Mains இலவச மாதிரி தேர்வு- Offline தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நாளை (05.02.2025) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. TNPSC Gr-2 முதல் நிலை தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் இந்த மாதிரி தேர்வு எழுதி பயன் பெறலாம். மேலும் பிற்பகல் இரண்டு மணி அளவில் Virtual Learning Portal வாயிலாக குரூப் 2 -A -Mains Online முழு மாதிரி தேர்வு நடைபெறும். TNPSC Group-2A முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற போட்டி தேர்வர்கள் அனைவரும் Laptop or Mobile Phone-ஐ பயன்படுத்தி இந்த மாதிரி தேர்வு எழுதலாம். தேர்வர்கள் தங்களது VLS Portal Login ID மற்றும் Password பயன்படுத்தி login செய்து இந்தத் தேர்வை எழுதலாம். Laptop வைத்துள்ள மாணவர்கள் Laptop- ஐ எடுத்து வரலாம். கூடுதல் தகவல்கள் அறிய 8643801920 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Thoothukudi Employment Office.

03 Feb, 12:55


TNPSC GR-2,2A முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு

👇🏻👇🏻👇🏻https://docs.google.com/forms/d/e/1FAIpQLSckf4UMgrfOnZWjSXVnKGQY82Db0JelXk--W-gOKu85kc4YUw/viewform?usp=dialog

Thoothukudi Employment Office.

02 Feb, 13:30


TNPSC GROUP IV CLASS SHEDULE

திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களும் RRB GROUP - D - MATHS & REASONING தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடைபெறும்.
அனைவரும் கலந்து கொள்ளலாம்


📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday (03.02.2025)
Morning 10.30 AM to 1.30 PM
Subject: Maths & Reasoning
Faculty: Mr. Rajapoopathy

Tuesday (04.02.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Maths & Reasoning
Faculty - Mr. Rajapoopathy

Wednesday (05.02.2025)
Morning: 10.30 AM to 12.00 PM
Subject - Maths & Reasoning
Faculty - Mr. Rajapoopathy

Thursday(06.02 .2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - History
Faculty - Mr. Periaraj


Friday (07.02.2025)
Morning: 10.30 AM to 12.00 PM
Subject - Tamil Grammer
Faculty - Mr. Vetrivel



📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

01 Feb, 00:16


Today TNPSC GROUP IV- 2025 class has been resheduled

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Saturday (01.02.2025)
Morning: 10.00 AM to 1.30 PM
Subject- Geography
Faculty - Mr. Sathish kumar

📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

30 Jan, 13:36


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC Gr-2 முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் அனைவரும் முதன்மை தேர்வில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். TNPSC Gr-2 முதன்மை தேர்விற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. தேர்வெழுதும் மாணவர்கள்
அனைவரும் தங்களது ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து [email protected] என்ற இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.

Thoothukudi Employment Office.

26 Jan, 13:36


TNPSC GROUP IV- 2025 CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Tuesday (28.01.2025)
Afternoon: 2.00 PM to 4.00PM
Subject- Polity
Faculty - Mr. Kalaiarasan

Wednesday - (29.01.2025)
Afternoon - 2.00 PM to 4.00 PM
Subject - Economics
Faculty - Mrs. Malini

Thursday (30.01.2025)
Afternoon: 2.00 PM to 4.00PM
Subject- Maths
Faculty - Mr. Rajapoopathy

📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

26 Jan, 13:35


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday (27.01.2025)
Morning 10.30 AM to 1.30 PM
Subject: Reasoning
Faculty: Mr. Rajapoopathy

Tuesday (28.01.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Science and Tech
Faculty - Mrs.Kavitha

Wednesday (29.01.2025)
Morning: 10.30 AM to 12.00 PM
Subject - Tamil
Faculty - Mr. Vetrivel
12.00 PM to 1.30 PM
Subject - Geography
Faculty - Sathishkumar

Thursday(30.01.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Science and Technology
Faculty - Miss. Kodimalar


Friday (31.01.2025)
Morning: 10.30 AM to 12.00 PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturday(01.02.2025)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. Geography
Faculty Mr. Sathish kumar

📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

24 Jan, 16:43


Tomorrow TNPSC GROUP IV- 2025 class has been resheduled

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Saturday (25.01.2025)
Morning: 10.00 AM to 1.30 PM
Subject- Geography
Faculty - Mr. Sathish kumar


Saturday (25.01.2025)
Afternoon 2.00 PM to 4.00 PM
Subject - Tamil Grammer
Faculty - Selvarani

📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

19 Jan, 15:59


TNPSC GROUP IV- 2025 CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (20.01.2025)
Afternoon: 2.00 PM to 4.00PM
Subject- Tamil
Faculty - Mr. Vetrivel


Thursday (23.01.2025)
Afternoon: 2.00 PM to 4.00PM
Subject- Maths
Faculty - Mr. Rajapoopathy


Saturday (25.01.2025)
Afternoon 2.00 PM to 4.00 PM
Subject - Tamil Grammer
Faculty - Selvarani

📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

19 Jan, 15:58


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday (20.01.2025)
Morning 10.30 AM to 1.30 PM
Subject: Polity
Faculty: Mr. Kalaiarasan

Tuesday (21.01.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Science and Tech - Computer related topics
Faculty - Mrs. Malini

Wednesday (22.01.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Science & Tech -
Faculty - Miss. Kodimalar

Thursday(23.01.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Reasoning
Faculty - Mr. Rajapoopathy


Friday (24.01.2025)
Morning: 10.30 AM to 12.00 PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturday(25.01.2025)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. Geography
Faculty Mr. Sathish kumar

Descriptive Type Full test
Morning : 10.30 AM to 1.30 PM
📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

16 Jan, 04:34


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday To Thursday - Pongal Holiday

Friday (17.01.2025)
Morning: 10.30 AM to 1.30 PM
Subject - Geography
Faculty - Sathish Kumar

Afternoon - 2.00 PM to 4.00 PM
Subject - Tamil
Faculty - Vetrivel

Saturday(18.01.2025)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. Science and Technology
Faculty Miss. Kodimalar

Descriptive Type Full test
Morning : 11.30 AM to 1.00 PM

Afternoon 2.00 PM to 4.00 PM
Subject - Tamil
Faculty - Mr. Vetrivel
📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

07 Jan, 13:18


அனைவருக்கும் வணக்கம்.10.01.2025 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வி தகுதிகள் கொண்ட 200க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதால் வேலைநாடுநர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள google Link மூலம் முன் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


https://surl.li/ocjamh

*உதவி இயக்குநர்,* *மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்.
தூத்துக்குடி.

Venue Location:
https://maps.app.goo.gl/HovNErWsGAaPtzxB9

Thoothukudi Employment Office.

05 Jan, 13:29


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday (06.01.2025)
Morning 10.30 AM to 12.00 PM
Subject: Geography
Faculty: Mr. Sathish Kumar

12.00 PM to 1.00 PM
Subject -Tamil
Faculty - Mr. Vetrivel
1.00 To 1.30 - Class test 10th standard fully


Tuesday (07.01.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Geography
Faculty - Mr. Sathish kumar

Wednesday (08.01.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Science & Tech - Computer related topics
Faculty - Mrs. Malini

Thursday(09.01.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Reasoning
Faculty - Mr. Rajapoopathy


Friday (10.01.2025)
Morning: 10.30 AM to 12.00 PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturday(11.01.2025)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan

Descriptive Type Full test
Morning : 10.30 AM to 1.30 PM

Afternoon 2.00 PM to 4.00 PM
Subject - Tamil Grammer
Faculty - Selvarani
📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

05 Jan, 13:25


TNPSC GROUP IV- 2025 CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (06.01.2025)
Afternoon: 2.00 PM to 4.00PM
Subject- Tamil
Faculty - Mr. Vetrivel


Wednesday (08.01.2025)
Afternoon: 2.00 PM to 4.00PM
Subject- Economics
Faculty - Mrs. Malini

Thursday (09.01.2025)
Afternoon: 2.00 PM to 4.00PM
Subject- Maths
Faculty - Mr. Rajapoopathy

Friday (10.01.2025)
Afternoon 2.00 PM to 3.30 PM
Model Test

Saturday (11.01.2025)
Afternoon 2.00 PM to 4.00 PM
Subject - Tamil Grammer
Faculty - Selvarani

📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

01 Jan, 15:41


TNPSC GROUP IV- 2025 CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Thursday (02.01.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject- Maths
Faculty - Mr. Rajapoopathy


Friday (03.01.2025)
Morning: 10.30 AM to 1.30PM
Subject- Indian History
Faculty - Mr. Periaraj

📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

01 Jan, 12:12


தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக TNPSC Group-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 02.01.2025 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவமுள்ள பயிற்றுநர்களை கொண்டு ஸ்மார்ட் வகுப்பறைகளில் நடத்தப்படவுள்ளது. வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். 👇👇👇https://docs.google.com/forms/d/e/1FAIpQLScrx7D5yFFOSKpGDEyfbbvUHt2_h_P9VMkVFVrnt4O8so557Q/viewform?usp=dialog

Thoothukudi Employment Office.

29 Dec, 11:23


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday (30.12.2024)
Morning 10.30 AM to 1.00 PM
Subject: Science and Tech
Faculty: Miss. Kodimalar

Afternoon
Timing - 2.00 PM to 4.00 PM
Subject - Indian History
Faculty- Periaraj

Tuesday (31.12.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Science and Tech
Faculty - Mrs. Kavitha

Afternoon 2.00 PM to 3.30 PM
Subject -Tamil
Faculty- Mrs. Selvarani
3.30 To 4.00 Tamil class test - 9th Standard fully


Wednesday- New Year Holiday


Thursday (02.01.2025)
Afternoon: 2.00 PM to 4.00PM
Subject: Economics
Faculty: Mrs. Malini


Friday (03.01.2025)
Afternoon: 2.00 AM to 3.30PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturdaty(04.01.2025)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan

Descriptive Type Full test
Morning : 10.30 AM to 1.30 PM
📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

27 Dec, 12:23


REVISED SATURDAY TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚

Saturdaty(28.12.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. Reasoning
Faculty Mr. Rajapoopathy


📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.



District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

23 Dec, 12:10


தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக TNPSC Group-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 30.12.2024 காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவமுள்ள பயிற்றுநர்களை கொண்டு ஸ்மார்ட் வகுப்பறைகளில் நடத்தப்படவுள்ளது. வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். 👇👇👇https://docs.google.com/forms/d/e/1FAIpQLScrx7D5yFFOSKpGDEyfbbvUHt2_h_P9VMkVFVrnt4O8so557Q/viewform?usp=dialog

Thoothukudi Employment Office.

22 Dec, 07:30


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday (23.12.2024)
Morning 10.30 AM to 1.00 PM
Subject: Tamil
Faculty: Mr. Vetrivel
Class Test - 11th சிறப்புத் தமிழ்
Timing - 1.00 PM to 1.30 PM

Tuesday (24.12.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Tamil society
Faculty - Mr. Soundar Prakash

Afternoon 2.00 PM to 4.00 PM
Subject - Tamil society
Faculty - Mr. Soundar Prakash


Wednesday- Holiday

Thursday (26.12.2024)
Morning: 10.30 AM to 1.00PM
Subject: Reasoning
Faculty: Mr. Rajapoopathy
Reasoning class Test
1.00 PM to 1.30 PM


Friday (27.12.2024)
Morning: 10.30 AM to 12.00PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturdaty(28.12.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan

Descriptive Type Full test
Morning : 10.30 AM to 1.30 PM
📚📚📚📚📚📚📚📚📚📚📚
       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

19 Dec, 12:50


தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக TNPSC Group-II & II-A MAINS பணிக்காலியிடங்களுக்கு இலவச மாதிரி தேர்வுகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. Group- II-A (objective Type) மாதிரி தேர்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10.30 முதல் 1.30 வரையும், Group - II (Descriptive Type) மாதிரி தேர்வு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.30 முதல் 1.30 வரையும் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள்.
👇👇👇
https://forms.gle/s8MSoBGnEc23S6h18

Thoothukudi Employment Office.

19 Dec, 12:29


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: National institute of ocean technology (project scientific Assistant/project scientist/project technician/research fellow/project field Assistant/project junior Assistant)

பணி காலியிடங்கள்: 146

கல்வித்தகுதி:diploma/b.sc or M.sc in life science/ITI/+2 with maths/any degree

Age: <50

வலைதள முகவரி: niot.res.in வலைதளம் மூலமாக 23.12.24 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

Thoothukudi Employment Office.

19 Dec, 12:29


🙏 Apprentice காலியிடம் உள்ள நிறுவனம்: NEYVELI LIGNITE CORPORATION(Technician apprentice)

காலியிடங்கள்: 252

கல்வித்தகுதி: diploma

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 23.12.24; விண்ணப்பித்த பின் ஆன்லைன் பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து பதிவு தபால் மூலமாக 3.1.25 தேதிக்கு முன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்: General manager, learning and development centre, block 20, NLC India ltd, neyveli 607803

வலைதள முகவரி: nlcindia.in

Thoothukudi Employment Office.

19 Dec, 12:29


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: border roads organization (driver mechanical transport)

பணி காலியிடங்கள்: 417

கல்வித்தகுதி: 10th+ heavy vehicle driving license

Age 18 to 27

வலைதள முகவரி: marvels.bro.gov.in வலைதளம் மூலமாக விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலமாக 30.12.24 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

Thoothukudi Employment Office.

18 Dec, 09:29


Document from SYED MOHAMMED

Thoothukudi Employment Office.

18 Dec, 09:29


Document from SYED MOHAMMED

Thoothukudi Employment Office.

18 Dec, 05:11


அனைவருக்கும் வணக்கம்.20.12.2024 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வி தகுதிகள் கொண்ட 200க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதால் வேலைநாடுநர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள google Link மூலம் முன் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

https://bit.ly/3ZudkjW

*உதவி இயக்குநர்,* *மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்.
தூத்துக்குடி.

Venue Location:
https://maps.app.goo.gl/HovNErWsGAaPtzxB9

Thoothukudi Employment Office.

18 Dec, 05:10


(20.12.2024) TNPSC GR - II-A-2024 MAINS Objective Type Test Portion

Time - Afternoon 1.30 AM to 3.00 PM

Subject

1)Reasoning - Alpha numeric series, verification of truth- 30 marks

2)Polity - Parliment and State legislative -10 marks

3) Science and Technology - Robotics, PCR, ELISA- 40 marks

4) History - Indian National movement (1935 to 1942)- 20 marks

Thoothukudi Employment Office.

18 Dec, 05:09


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday (16.12.2024) - Holiday

Tuesday (17.12.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - History
Faculty - Mr. Periaraj


Wednesday (18.12.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: Tamil
Faculty: Mr. Vetrivel

Thursday (19.12.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: Reasoning
Faculty: Mr. Rajapoopathy

Friday (20.12.2024)
Morning: 10.30 AM to 12.00PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturdaty(21.12.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan


📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

15 Dec, 08:02


தன்னார்வ பயிலும் வட்ட பயிற்சி வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. தன்னார்வ பயிலும் வட்ட நூலகம் வழக்கம்போல் செயல்படும். தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள் அலுவலகத்திற்கு வந்து படிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.

Thoothukudi Employment Office.

15 Dec, 07:36


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚
Monday (16.12.2024) - Holiday

Tuesday (17.12.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - History
Faculty - Mr. Periaraj


Wednesday (18.12.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: Tamil
Faculty: Mr. Vetrivel

Thursday (19.12.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: Reasoning
Faculty: Mr. Rajapoopathy

Friday (20.12.2024)
Morning: 10.30 AM to 12.00PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturdaty(21.12.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan


📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

13 Dec, 13:49


அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலக TNPSC தொகுதி 2 பயிற்சி வகுப்புகளுக்கு நாளை (14.12.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்திற்கும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,
தூத்துக்குடி.

Thoothukudi Employment Office.

12 Dec, 14:45


அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலக TNPSC தொகுதி 2 பயிற்சி வகுப்புகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை (13.12.2024) நடைபெறவிருந்த மாதிரி தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்திற்கும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,
தூத்துக்குடி.

Thoothukudi Employment Office.

11 Dec, 12:30


(13.12.2024) TNPSC GR - II-A-2024 MAINS Objective Type Test Portion

Time - Morning 10.30 AM to 12.00 PM

Subject

1)Reasoning - Alpha numeric series, verification of truth- 30 marks

2)Polity - Parliment and State legislative -10 marks

3) Science and Technology - Robotics, PCR, ELISA- 40 marks

4) History - Indian National movement (1935 to 1942)- 20 marks

Thoothukudi Employment Office.

11 Dec, 12:30


(14.12.2024) TNPSC GR - II-A-2024 MAINS Descriptive Type Test Portion

Time - Afternoon 2.00 PM to 3.30 PM

Subject

1) சமூகப் பிரச்சினைகள் - எழுத்தறிவின்மை

3) Science and tech- Robotics, Nanotechnology, PCR

3.Geography - Indian Transport

Thoothukudi Employment Office.

08 Dec, 03:43


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (09.12.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - History
Faculty - Mr. Periaraj

Tuesday (10.12.2024)
Morning: 10.30 AM to 1.30 PM
Subject- Science and Technology
Faculty - Mrs. kavitha

Wednesday (11.12.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: Economics
Faculty: Mrs. Malini

Thursday (12.12.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: Reasoning
Faculty: Mr. Rajapoopathy

Friday (13.12.2024)
Morning: 10.30 AM to 12.00PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturdaty(14.12.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan

Afternoon 2.00 PM to 4.00 PM
Descriptive Test and Discussion
Faculty : Mr. Kalaiarasan


📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

03 Dec, 04:16


Thoothukudi Employment Office. pinned «🎯 Virtual Learning Portal 🎯                📌🎊🎊🎊🎊🎊🎊🎊🎊📌 மெய்நிகர் கற்றல் வலைதளம் (Virtual Learning Portal)  என்பது அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் இணைய வாயிலாக…»

Thoothukudi Employment Office.

02 Dec, 12:57


தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக TNPSC Group-II & II-A MAINS பணிக்காலியிடங்களுக்கு இலவச ONLINE மாதிரிதேர்வுகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மெய்நிகர் கற்றல் (VIRTUAL LEARNING PORTAL) வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த ஆன்லைன் படிவத்தை 04.12.2024 - க்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள். Google Form
👇👇👇👇👇👇

https://forms.gle/GR1yNvWp5zoTUs2o7

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி

Thoothukudi Employment Office.

01 Dec, 03:04


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (02.12.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Social Issues
Faculty - Mr. Soundar Prakash

Tuesday (03.12.2024)
Morning: 10.30 AM to 1.30 PM
Subject- Science and Technology
Faculty - Mrs. kavitha

Wednesday (04.12.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: Science and Technology
Faculty: Miss. Kodimalar

Thursday (05.12.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: Reasoning
Faculty: Mr. Rajapoopathy

Friday (06.12.2024)
Morning: 10.30 AM to 12.00PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturdaty(07.12.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

30 Nov, 11:04


🎯 Virtual Learning Portal 🎯
               📌🎊🎊🎊🎊🎊🎊🎊🎊📌
மெய்நிகர் கற்றல் வலைதளம் (Virtual Learning Portal)  என்பது அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் இணைய வாயிலாக நடத்தப்படும் வலைதளம் ஆகும். இந்த வலைதளத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group-I & Group-II, Group-IV ஆகிய தேர்வுகளுக்கும் மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் IBPS, SSC,RRB ஆகிய தேர்வுகளுக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள், பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள்,  கேள்வி பதில்கள் ஆகியன இவ்வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு  பயனடையலாம்.

🌐 பதிவு செய்ய இணையதள முகவரி: 👇👇👇👇👇👇
Tamilnadu Career Services | Directorate of ... https://tamilnaducareerservices.tn.gov.in
                    

Thoothukudi Employment Office.

27 Nov, 11:48


REVISED Schedule
TNPSC GR-II & II-A MAINS CLASS
Tomorrow
THURSDAY (28.11.2024)
Morning: 10.30 AM To 1.30PM
Subject - Geography
Faculty - Mr. Sathishkumar

Thoothukudi Employment Office.

27 Nov, 11:47


(29.11.2024) TNPSC GR - II-A-2024 MAINS Objective Type Test Portion

Time - Morning 10.30 AM to 12.00 PM

Subject

1)Reasoning - Classification, Mirror image, water image - 30 marks

2)Polity - Schemes-10 marks

3) சமூகப் பிரச்சினைகள்- மக்கள் தொகை, 19 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தங்கள் -40 marks

4) Indian History - சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு - 20 marks

Thoothukudi Employment Office.

26 Nov, 07:22


TNPSC GROUP II/IIA MAINS Tomorrow class revised Schedule

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Wednesday (27.11.2024)
Morning: 10.30 AM to 1.30 PM
Subject: Mathematics
Faculty: Mr. Rajaboopathy

Afternoon: 2:30 AM to 4.30 PM
Subject: Economics
Faculty: Mrs. Malini

Thoothukudi Employment Office.

23 Nov, 05:48


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (25.11.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Tamil Society
Faculty - Mr. Soundar Prakash

Tuesday (26.11.2024)
Morning: 10.30 AM to 1.30 PM
Subject- Indian History
Faculty - Mr. Periaraj

Wednesday (27.11.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: Economics
Faculty: Mrs. Malini

Thursday (28.11.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: Reasoning
Faculty: Mr. Rajapoopathy

Friday (29.11.2024)
Morning: 10.30 AM to 12.00PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturdaty(30.11.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan

Descriptive Type Test and Discussion
Faculty - Mr. Kalaiarasan
Afternoon 2.00 PM to 4.00 PM

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

Thoothukudi Employment Office.

21 Nov, 07:31


Tomorrow (22.11.2024) TNPSC GR - II-A-2024 MAINS Objective Type Test

Time - Morning 10.30 AM to 12.00 PM

Subject

1)Reasoning - Analogy, Calender, clock - 30 marks

2)Polity - உள்ளாட்சி அமைப்புகள் -20 marks

3) சமூகப் பிரச்சினைகள்- வறுமை மற்றும் வேலையின்மை -20 marks

4) தமிழ் -- வழுவுச் சொற்கள், நூல் நூலாசிரியர் (6th to 8th)- 30 marks

நாளைய தேர்வுக்கு பெயர் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் 8643801920 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Thoothukudi Employment Office.

21 Nov, 00:08


TNPSC GR-II & II-A MAINS CLASS
Today
Thursday (21.11.2024)
Morning: 10.30 AM To 1.30PM
Subject - Reasoning
Faculty - Mr. Rajaboopathy

Thoothukudi Employment Office.

20 Nov, 01:56


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இன்று கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலக TNPSC தொகுதி 2 பயிற்சி வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்திற்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை வழக்கம்போல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். நூலகம் செயல்படும்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,
தூத்துக்குடி.

Thoothukudi Employment Office.

17 Nov, 13:29


REVISED Schedule
TNPSC GR-II & II-A MAINS CLASS
Tomorrow
MONDAY (18.11.2024)
Morning: 10.30 AM To 1.30PM
Subject - Tamil, Old question paper discussion
Faculty - Mr. Vetrivel.

Thoothukudi Employment Office.

16 Nov, 06:11


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (18.11.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Science and Technology
Faculty - Miss.Kodimalar

Tuesday (19.11.2024)
Morning: 10.30 AM to 1.30 PM
Subject- Social Issues
Faculty - Mr.Soundar Prakash

Wednesday (20.11.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: Economics
Faculty: Mrs. Malini

Thursday (21.11.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: Reasoning
Faculty: Mr. Rajapoopathy

Friday (22.11.2024)
Morning: 10.30 AM to 12.00PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturdaty(23.11.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

14 Nov, 13:44


Photo from G7 Veera

Thoothukudi Employment Office.

14 Nov, 13:44


Thoothukudi jobfair 15.11.2024 candidates googleform link
https://forms.gle/2N2R6AUeZpdqyewz8

Thoothukudi Employment Office.

14 Nov, 11:03


நாளை 15.11.2024( வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை முன்னிட்டு TNPSC GR - II-A-2024 MAINS Objective Type Test பிற்பகல் நடைபெறும்

(Afternoon 1.30AM to 3.30PM)

Subject

1)Reasoning - Blood Relation, Analogy - 30 marks

2)Geography - Minerals - 20 marks

3) தமிழ் சமூகம் மரபும்,பண்பாடும்
- திருக்குறள் - 20 marks

4) தமிழ் - ஒரு சொல் ஒரு மொழி, இலக்கணக் குறிப்பறிதல் ,
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, பழமொழிகள், யாப்பு இலக்கணம். - 50 marks

Thoothukudi Employment Office.

14 Nov, 09:33


Thoothukudi jobfair 15.11.2024 candidates googleform link
https://forms.gle/2N2R6AUeZpdqyewz8

Thoothukudi Employment Office.

14 Nov, 09:33


Photo from G7 Veera

Thoothukudi Employment Office.

14 Nov, 09:30


Photo from G7 Veera

Thoothukudi Employment Office.

14 Nov, 09:30


🎉🎉🎉🎉🎉🎉🎉
மாதாந்திர தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
🗓️ 15.11.2024(வெள்ளிக்கிழமை)
🕙 10.00 AM -1.00 PM
📍 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். கோரம்பள்ளம், தூத்துக்குடி.
☎️ 0461-2340159

வேலை தேடும் இளைஞர்களுக்கான கூகுள் படிவம் நிரப்புதல்.

அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாதம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15.11.2024 அன்று வெள்ளிக் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை தேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில் இதுவரை பதிவு செய்யாத வேலை நாடுநர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 8th,10th,12th,Diplomo, BE, Any degree, Nursing போன்ற அனைத்து கல்வி தகுதியுடைய வேலைநாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் 15.11.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு தங்களது சுயவிவர படிவம் (Resume) மற்றும் கல்விச் சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றுடன் வருகை புரிந்து முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms - ல் தங்களது சுய விபரங்களை பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

google form
👇👇👇👇👇
https://forms.gle/2N2R6AUeZpdqyewz8

Thoothukudi Employment Office.

12 Nov, 12:11


TNPSC GR -II & II-A-2024 MAINS
Wednesday (13-11-2024)
Descriptive Type Test Portion
(Afternoon 2.00 PM to 4.00 PM

1)இந்தியாவில் நிலவும் சமூக பிரச்சனைகள் - பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குடும்ப வன்முறை

2)Science and Technology - BT Cotton, Edible Vacine, Golden Rice, Tools uesd in Biotechnology

3) தமிழ் சமூகம், மரபும் பண்பாடும் - அகழ்வாராய்ச்சி தொல்லியல் கண்டுபிடிப்புகள்

4) தமிழ் - திருக்குறள் தொடர்பான கேள்விகள்

5) மாவட்ட நிர்வாகம்

Thoothukudi Employment Office.

12 Nov, 08:49


TNPSC GR -II & II-A-2024 MAINS

Friday (15-11-2024)
Objective Type Test
(Afternoon 1.30AM to 3.30PM)

1)Reasoning - Blood Relation, Analogy - 30 marks

2)Geography - Minerals - 20 marks

3) தமிழ் சமூகம் மரபும்,பண்பாடும்
- திருக்குறள் - 20 marks

4) தமிழ் - ஒரு சொல் ஒரு மொழி, இலக்கணக் குறிப்பறிதல் ,
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, பழமொழிகள், யாப்பு இலக்கணம். - 50 marks

Thoothukudi Employment Office.

10 Nov, 06:58


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (11.11.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Tamil
Faculty - Mr. Vetrivel.

Tuesday (12.11.2024)
Morning: 10.30 AM to 1.30 PM
Subject- Science and Technology
Faculty - Mrs. Kavitha

Wednesday (13.11.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: Social Issues.
Faculty: Mr. Soundar Prakash

Afternoon: 2.00 PM to 3.30 PM
Gr-2 MAINS DESCRIPTIVE TYPE - Model Test

Thursday (14.11.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: Reasoning
Faculty: Mr. Rajapoopathy

Friday (15.11.2024)
Morning: 10.30 AM to 12.00PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturdaty(16.11.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

04 Nov, 16:15


REVISED TNPSC GR-II & II-A MAINS CLASS
TUESDAY (05.11.2024)
Morning: 10.30 AM To 1.30PM
Subject - Tamil.
Faculty - Mr. Vetrivel.

Thoothukudi Employment Office.

30 Oct, 10:30


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (04.11.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - Geography
Faculty - Mr. Sathish Kumar

Tuesday (05.11.2024)
Morning: 10.30 AM to 1.30 PM
Subject- Science and Technology
Faculty - Mrs. Kavitha

Wednesday (06.11.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: தமிழ் சமூகம் பண்பாடும் தொன்மையும்
Faculty: Mr. Soundar Prakash

Afternoon: 2.00 PM to 3.30 PM
Gr-2 MAINS DESCRIPTIVE TYPE - Model Test

Thursday (07.11.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: Reasoning
Faculty: Mr. Rajapoopathy

Friday (08.11.2024)
Morning: 10.30 AM to 12.00PM
TNPSC GR II- A Mains Objective Type Model Test

Saturdaty(09.11.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. மாநில நிர்வாகம்
Faculty Mr. Kalaiarasan

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

30 Oct, 08:08


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை (31.10.24) தன்னார்வ பயிலும் வட்ட வகுப்புகளுக்கும், நூலகத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி.

Thoothukudi Employment Office.

28 Oct, 09:15


🎊💐🎊💐🎊💐🎊💐🎊💐🎊💐🎊 💐🎊💐🎊
அனைவருக்கும்  வணக்கம்.

             தற்போது  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய  Group -  VI - 2024 தேர்வுக்கான  முடிவுகள் 28.10.2024 இன்று வெளியாகி உள்ளது. மேற்படி தேர்வில் தூத்துக்குடி   மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது பெயர் ,பதிவெண், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களை 9942503151 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு  தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள கீழ்கண்ட link ஐ click செய்யவும்.

TNPSC GROUP 4 Result link: 👇👇👇👇
 https://www.tnpsc.gov.in/

பதிவுகள் :
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,
தூத்துக்குடி.

Thoothukudi Employment Office.

26 Oct, 13:47


https://youtube.com/@navigateenglishwithhameed?si=yCRHaV_1Rw9xoKsG

Thoothukudi Employment Office.

25 Oct, 12:03


#JUSTIN || குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து வரும் 28ஆம் தேதி முடிவு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தகவல்

வரும் 28ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு, அடுத்த ஒரு சில தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல்

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை 20 லட்சம் பேர் எழுதியிருக்கின்றனர்

8,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவு என்பதால் காத்திருக்கும் தேர்வர்கள்

#Group4 #Tamilnadu #Govt #Exam

Thoothukudi Employment Office.

25 Oct, 11:08


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (28.10.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
Faculty - Miss. Kodimalar

Tuesday (29.10.2024)
Morning: 10.30 AM to 1.30 PM
Subject- Tamil
Faculty - Mr. Vetrivel.

Wednesday (30.10.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: சமூகப் பிரச்சனைகள்
Faculty: Mr. Soundar Prakash Raja

Thursday & Friday -Deepavali Holidays

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

   . All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

24 Oct, 10:08


https://youtu.be/RkPT0W10elo?si=1GXYtIIkysUZpc3E

Thoothukudi Employment Office.

24 Oct, 10:08


https://youtu.be/5XEjbigLOG0?si=A4C-5Gzh8wvvg4AY

Thoothukudi Employment Office.

24 Oct, 10:08


https://youtu.be/PURTZUSbe6Y?si=dX2fxGM0hq0RwoYK

Thoothukudi Employment Office.

24 Oct, 10:08


🙏வணக்கம். RRB Technician grade 3 (ITI -2668 vacancies) தேர்விற்கு தயார் செய்வதற்கு தேவையான வீடியோக்கள் மேலே பகிரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி

Thoothukudi Employment Office.

24 Oct, 10:08


https://youtu.be/HQlvAnoZtxU?si=QHHoPWHTEHv4nrkw

Thoothukudi Employment Office.

24 Oct, 10:08


https://youtu.be/fShihozPsJU?si=TLyyL6l8RePfszqw

Thoothukudi Employment Office.

24 Oct, 10:08


https://youtube.com/playlist?list=PLbzZaesUcQftWr7nTjE2gXiXTO7cCJzK2&si=A_SXOkZEX5Pxn3L_

Thoothukudi Employment Office.

24 Oct, 10:08


https://youtube.com/playlist?list=PLbzZaesUcQfvdGCpCiCIsAP_u_roPg8dT&si=rNtxjRVXcW8t8zlV

Thoothukudi Employment Office.

24 Oct, 10:08


https://youtube.com/playlist?list=PLbzZaesUcQfuN5iuuxwWw0va7GXc7Ymb0&si=Hh2iZMD-KQio4DxL

Thoothukudi Employment Office.

24 Oct, 10:08


https://youtube.com/playlist?list=PLbzZaesUcQfui6AAsTmxhN-Kpmo_WY_a_&si=fNxcEjVIH1ywtHWh

Thoothukudi Employment Office.

24 Oct, 09:44


TNPSC GR -II & II-A-2024 MAINS
Friday (25-10-2024)
Objective Type Test
(Morning 10.30 AM to 12. 00 PM)

1)இந்தியாவில் நிலவும் சமூக பிரச்சனைகள் - தீவிரவாதம்

2)Reasoning - Alphabet series and AlphaNumeric series

3)மாவட்ட நிர்வாகம்

4)Economics - மனித மேம்பாட்டு குறியீடு பாலின மேம்பாட்டு குறியீடு,மகிழ்ச்சி குறியீடு

Thoothukudi Employment Office.

22 Oct, 06:12


🙏🙏வணக்கம். இந்திய ரயில்வேயில் ITI படித்தவர்களுக்கு டெக்னீசியன் கிரேடு 3 பணி காலியிடங்கள் 2668(RRB Chennai- தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு மட்டும்) அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ முடித்து தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக 23.10.24 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்கு தேர்வினை வெற்றி கொள்வதற்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் 30 நபர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் இவர்களுக்கு தொடர்ந்து கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். 23.10.24 (4 PM) அன்று அலுவலகத்திற்கு வரும்பொழுது தேர்விற்கு விண்ணப்பித்த நகலை எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நன்றி,
உதவிஇயக்குனர்( வேலை வாய்ப்பு),
திருநெல்வேலி

Thoothukudi Employment Office.

22 Oct, 06:12


Photo from Haribaskar Gandhiraj

Thoothukudi Employment Office.

21 Oct, 14:36


TNPSC GR -II & II-A-2024 MAINS
📚📚📚📚📚📕📗📘
Tuesday (22-10-2024) Descriptive Type Test portion
Timing - 2.00 PM to 3:30 PM

1)இந்தியாவில் நிலவும் சமூக பிரச்சனைகள் - குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல்,

2)தீவிரவாதம்

3)Geography - Disaster Management

4)History - சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு. நலத்திட்டங்கள்

Thoothukudi Employment Office.

20 Oct, 09:53


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (21.10.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - General intelligence and Reasoning
Faculty - Mr. Rajapoopathy

Tuesday (22.10.2024)
Morning: 10.30 AM to 1.30 PM
Subject- General Intelligence and Reasoning
Faculty - Mr. Manikannan

Afternoon- 2.00 PM to 4.30 PM
GROUP II & II-A MAINS Descriptive Type Test

Wednesday (23.10.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: இந்திய பொருளாதாரம்
Faculty: Mrs. Malini

Thursday (24.10.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: தமிழ் சமூகம் பண்பாடும் தொன்மையும்
Faculty: Mr. Soundar Prakash Raja


Friday (25.10.2024)
Morning: 10.30 AM to 12.00PM
TNPSC GR II/IIA Mains Objective Type Model Test

Saturdaty(26.10.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. அரசியலமைப்பு, அரசியல் மற்றும் ஆளுகை
Faculty Mr. Kalaiarasan

Afternoon 2.00 PM to 4.00 PM
Subject - தமிழ் இலக்கணம்
Faculty - Mrs. Selvarani

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

16 Oct, 12:16


Revised TNPSC GR -II & II-A-2024 MAINS Friday (18-10-2024) Test portion
இந்தியாவில் நிலவும் சமூக பிரச்சனைகள் - குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல்
Reasoning - Dies. Number
series
Geography - Disaster Management
History - சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
State Administration - நலத்திட்டங்கள்

Thoothukudi Employment Office.

16 Oct, 12:16


REVISED TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚


Thursday (17.10.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: இந்தியாவில் நிலவும் சமூக பிரச்சனைகள்
Faculty: Mr. Soundar Prakash Raja


Friday (18.10.2024)
Morning: Private Job Fair at office.
Afternoon: 1.30 PM to 3.00PM
TNPSC GR II/IIA Mains Objective Type Model Test

Saturdaty(19.10.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. அரசியலமைப்பு மற்றும் நிர்வாகம்(ஆளுகை)
Faculty Mr. Kalaiarasan

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

16 Oct, 04:05


Today's class has been Resheduled (WEDNESDAY 16 - 10 - 2024)
Morning:10:30 AM to 1:30 PM
Subject : General Intelligence and reasoning
Faculty - Mr. Rajapoopathy

Thoothukudi Employment Office.

15 Oct, 09:59


TNPSC GR -II & II-A-2024 MAINS     Friday (18-10-2024)
1.30PM - 3.00 PM - Test

Test portion
இந்தியாவில் நிலவும் சமூக பிரச்சனைகள் - குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல்
Reasoning - Dies. Number
series
Geography - Disaster Management
History - சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
Economics - மனித மேம்பாட்டு குறியீடு, பாலின மேம்பாட்டு குறியீடு, பாலின மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மற்றும் மகிழ்ச்சி குறியீடு.

Thoothukudi Employment Office.

14 Oct, 07:46


TNPSC Group 2A Mains: polymers topic ppt

Thoothukudi Employment Office.

14 Oct, 01:13


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (14.10.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - இந்திய புவியியல்
Faculty - Mr. Sathishkumar

Tuesday (15.10.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: நவீன இந்திய வரலாறு
Faculty: Mr.Periaraj

Wednesday (16.10.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: இந்திய பொருளாதாரம்
Faculty: Mrs. Malini

Thursday (17.10.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: இந்தியாவில் நிலவும் சமூக பிரச்சனைகள்
Faculty: Mr. Soundar Prakash Raja

Thursday (17.10.2024)
Afternoon : 2.00 PM to 4.00 PM
Subject: General Intelligence and Reasoning.
Faculty: Rajaboopathy

Friday (18.10.2024)
Morning: Private Job Fair at office.
Afternoon: 1.30 PM to 3.00PM
TNPSC GR II/IIA Mains Objective Type Model Test

Saturdaty(19.10.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. அரசியலமைப்பு மற்றும் நிர்வாகம்(ஆளுகை)
Faculty Mr. Kalaiarasan

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

10 Oct, 13:08


TNPSC GROUP II/IIA MAINS CLASS SCHEDULE

📚📚📚📚 📖 📖 📖 📚📚📚

Monday (14.10.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject - இந்திய புவியியல்
Faculty - Mr. Sathishkumar

Tuesday (15.10.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: நவீன இந்திய வரலாறு
Faculty: Mr.Periaraj

Wednesday (16.10.2024)
Morning: 10:30 AM to 1.30 PM
Subject: இந்திய பொருளாதாரம்
Faculty: Mrs. Malini

Thursday (17.10.2024)
Morning: 10.30 AM to 1.30PM
Subject: இந்தியாவில் நிலவும் சமூக பிரச்சனைகள்
Faculty: Mr. Soundar Prakash Raja

Thursday (17.10.2024)
Afternoon : 2.00 PM to 4.00 PM
Subject: General Intelligence and Reasoning.
Faculty: Rajaboopathy

Friday (18.10.2024)
Morning: Private Job Fair at office.
Afternoon: 1.30 PM to 3.00PM
TNPSC GR II/IIA Mains Objective Type Model Test

Saturdaty(19.10.2024)
Morning. 10.30 AM to 1.30PM
Subject. அரசியலமைப்பு மற்றும் நிர்வாகம்(ஆளுகை)
Faculty Mr. Kalaiarasan

📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

       All subject classes are being taught using smart board.

District Employment Office,
Korampallam,
Thoothukudi.

Thoothukudi Employment Office.

10 Oct, 12:53


🙏 ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு:

பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: Indian Railway Technician Grade III

பணி காலியிடங்கள்: RRB Chennai 2716(All India 14298)

கல்வித்தகுதி: ITI; age 18 to 33(age relaxation applicable for SC,ST,OBC)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.10.24

வலைதள முகவரி: rrbchennai.gov.in

References:
1.in AIM TN youtube channel, search for SSC MTS videos
2. Go through syllabus clearly and practice previous year questions
3. Kaniyan publication TNPSC Kanitham book(Maths n reasoning)
4. NCERT science books 6th to 10th(science)
5. General awareness: current affairs and read science and social science in school books

Thoothukudi Employment Office.

10 Oct, 04:38


WhatsApp Channel

Follow our Employment Office Thoothukudi WhatsApp Channel using the below link. Thank you.
https://whatsapp.com/channel/0029Va69ThI4Y9lkeqIQll1z

Thoothukudi Employment Office.

10 Oct, 01:48


Tnpsc Group -IV. vacancy increase👆👆👆