தமிழ் காதல் கவிதைகள்💞 @tamil_kadhal_kavithaigal Channel on Telegram

தமிழ் காதல் கவிதைகள்💞

@tamil_kadhal_kavithaigal


என் அழகிய காதலும்‌💞 என் அன்புத் தமிழும்✍️

தமிழ் காதல் கவிதைகள்💞 (Tamil)

தமிழ் காதல் கவிதைகள்💞 என் அழகிய காதலும்‌💞 என் அன்புத் தமிழும்✍️ போல் அழகிய வரலாறு கொண்ட உலகமே! செய்திகளை ஒருபோல் விதைத்து குழப்பமெனினும், கூடுதல் அழகுகள் உருவாக்கல் வகைகள் உண்டு. இது ஒரு அமைப்பு யார் அவர்கள் மற்றும் அவர்கள் எந்தத் தொகுப்பில் உள்ளனர் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. இது ஒரு மாதிரியான செய்கிறது சொல்லுவதில் அதிகம். அந்தச் செய்திகளை வெளியாக்குவதற்கு நாங்கள் அழகும் நெஞ்சமும் தேய்மையும் தேய்பேரிருந்து அழகும் கவிதைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தச் செய்திகளை ஒக்கும் மற்றும் வெளியிடும் முறைகளைத் திட்டபட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு கவிதையையும் அழகும் செய்வோம், வெளியிடுவோம் மற்றும் அதாவது அதை செய்வது எப்போதுவரை என்பது உங்களுக்கு அறிந்திருக்குமோ என்பது தேவையாகும். இது ஒரு அழகும் கவிதைகள் மற்றும் அதன் வரிகளை உங்களுக்கு கொடுக்கிறது களை பற்றி அறிந்து கொள்ள ஆசைபடுவோர் என்பது மிகவும் முக்கியமானது. உங்களிடம் இருக்கும் பணியின் செய்திகளையும் செயல்படுத்தல்களையும் பார்த்து உங்களுக்கு அதிக அழகும் கவிதைகளைக் கொடுக்க உதவுவோம். உங்கள் அன்புக்குக் கவிதையாகவே நாங்கள் வேண்டும். நீங்கள் உறங்குவோம் என நாம் உங்களுக்கு உதவுவோம்.

தமிழ் காதல் கவிதைகள்💞

27 Oct, 05:57


தமிழ் காதல் கவிதைகள்💞 pinned «​​🚶🏻விடுப்பு கடிதத்துடன் வந்த வார இறுதி நாள்...🌞 படித்ததும்🚶🏻‍♀️ கிழித்தெரியப்பட்டது.....😜 கிருபா✒️»

தமிழ் காதல் கவிதைகள்💞

27 Oct, 05:54


​​🚶🏻விடுப்பு கடிதத்துடன் வந்த வார இறுதி நாள்...🌞

படித்ததும்🚶🏻‍♀️ கிழித்தெரியப்பட்டது.....😜


கிருபா✒️

தமிழ் காதல் கவிதைகள்💞

28 Sep, 15:57


தமிழ் காதல் கவிதைகள்💞 pinned «​​எனது வருகை.....🚶‍♂️ இன்று சமையல் அறையின் தூக்கத்தை தள்ளிப்போடும்......😴 தோசை சட்டியின்🍳 வெப்பம் அதிகரிக்கும்...... தண்ணீர் குழாயின்🥂 காதுகள் அதிகமாக திறுகப்படும்........ தட்டின் எண்ணிக்கை கூடாமல், தட்டில்🍽️ எண்ணிக்கைகள் மறந்து போகும்.....💕💕 இப்படிக்கு.....…»

தமிழ் காதல் கவிதைகள்💞

28 Sep, 15:38


​​எனது வருகை.....🚶‍♂️

இன்று சமையல் அறையின் தூக்கத்தை தள்ளிப்போடும்......😴

தோசை சட்டியின்🍳 வெப்பம் அதிகரிக்கும்......

தண்ணீர் குழாயின்🥂 காதுகள் அதிகமாக திறுகப்படும்........

தட்டின் எண்ணிக்கை கூடாமல், தட்டில்🍽️ எண்ணிக்கைகள் மறந்து போகும்.....💕💕

இப்படிக்கு.....
💃 அவள் தோசை மாவின் கிறுக்கல்கள்


கிருபா🖋

தமிழ் காதல் கவிதைகள்💞

21 Sep, 14:30


தமிழ் காதல் கவிதைகள்💞 pinned «​​💕அன்று இருவரும்👩‍❤️‍👨 சேர்ந்து எழுதிய கவிதையின்....💞 இரு வரிகள் இன்று நம் வீட்டுத் தொட்டிலில்.....👼🏻👼🏻 🐝 ரீங்காரமாய்🐝 கிருபா✒️»

தமிழ் காதல் கவிதைகள்💞

21 Sep, 14:29


​​💕அன்று இருவரும்👩‍❤️‍👨 சேர்ந்து எழுதிய கவிதையின்....💞

இரு வரிகள் இன்று நம் வீட்டுத் தொட்டிலில்.....👼🏻👼🏻

🐝 ரீங்காரமாய்🐝

கிருபா✒️

தமிழ் காதல் கவிதைகள்💞

17 Aug, 17:11


இரவோடு இரவாய் கலந்திருக்கும் உன்னை
....💃

கையில் மை கொண்டு தேடுகிறேன் உன் ஒவ்வொரு அங்கங்களாய்.....

கிருபா🔏🖋

தமிழ் காதல் கவிதைகள்💞

14 Jul, 07:22


​​💃உன்னை வர்ணிக்க சம்மதம் வேண்டி....

கவிதை கொண்ட வெட்கத்தால்....
👩‍❤️‍👨

கிருபா✒️

தமிழ் காதல் கவிதைகள்💞

07 Jul, 05:44


தமிழ் காதல் கவிதைகள்💞 pinned «​​📩முதல் சமிக்கை📧 💞அன்று தெரியவில்லை இவ்வரிகள் தொடர்கதைக்காண முதல் துவக்கம் என்று...📑✒️ அன்றைய நாளும் நேரமும் நினைவில் இல்லை....🤔🤔 💕இவ்வரிகளின் ஓட்டத்தில் இன்றும் யோசித்தபடி .......... இருவரும்👩‍❤️‍👨 கிருபா✒️»

தமிழ் காதல் கவிதைகள்💞

06 Jul, 16:05


​​📩முதல் சமிக்கை📧

💞அன்று தெரியவில்லை இவ்வரிகள் தொடர்கதைக்காண முதல் துவக்கம் என்று...📑✒️

அன்றைய நாளும் நேரமும் நினைவில் இல்லை....🤔🤔

💕இவ்வரிகளின் ஓட்டத்தில் இன்றும் யோசித்தபடி ..........
இருவரும்👩‍❤️‍👨

கிருபா✒️

தமிழ் காதல் கவிதைகள்💞

28 Jun, 13:11


​​"தொலைவு இறங்கி வர.....🚌

"தமிழ்💃 ஏனோ🤔 தொலைவு செல்கிறது.....?

காரணம் சொல்ல காத்திரு.....💃......

நானும் சிறு தொலைவில் ......🚶‍♂️

கிருபா✒️

தமிழ் காதல் கவிதைகள்💞

09 Feb, 00:37


​​👩‍❤️‍💋‍👨தோற்கடிக்க துடிக்கிறேன் அவள் இல்லா தனிமையை ....

தோற்றுக் கொண்டே....
இருக்கிறேன் அவள் குரல் கேட்கும் வரையில்.....💕💕💕💕

கிருபா✒️

தமிழ் காதல் கவிதைகள்💞

08 Jul, 00:48


​​🏡வாசலில் அவள்💃 வருகை கண்டு....😍

காரிருளின்⛈️⛈️ வேட்க்கை தனிந்தது💕🌤️🌤️"

உன்னை வந்து சேரவே.......
💃💃💃💃💃💃

கிருபா✒️

தமிழ் காதல் கவிதைகள்💞

22 Jan, 08:47


தமிழ் காதல் கவிதைகள்💞 pinned «​​""எழுதி முடிக்கப்பட்ட தொடர்கதைக்கு.... 📒 ""முடிவுரையில் திருத்தம் செய்ய முனையும்....✒️ "வா( சகி )"💃............. கிருபா🖋️»

தமிழ் காதல் கவிதைகள்💞

22 Jan, 08:36


தமிழ் காதல் கவிதைகள்💞 pinned «​​""எழுதி முடிக்கப்பட்ட தொடர்கதைக்கு.... 📒 ""முடிவுரையில் திருத்தம் செய்ய முனையும்....✒️ "வா( சகி )"💃............. கிருபா🖋️»

தமிழ் காதல் கவிதைகள்💞

22 Jan, 08:33


​​""எழுதி முடிக்கப்பட்ட தொடர்கதைக்கு.... 📒

""முடிவுரையில் திருத்தம் செய்ய முனையும்....✒️
"வா( சகி )"💃.............

கிருபா🖋️

தமிழ் காதல் கவிதைகள்💞

01 Jan, 11:21


புத்தாண்டு வாழ்த்துகள் !

இன்று  வருடத்தின்
மாத கடைசி ....
வருட கடைசி ....
மட்டுமல்லாது......
கஷ்டங்கள், கவலைகள்
எல்லாவற்றிற்கும் கடைசி நாளாக அமையட்டும்.
🌷🌹🌷🌹🌷🌹

பிறக்கும் இனிய புத்தாண்டு,
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துகள் !!!!
🌸🌺🌻💐🌹🌼

*WISH YOU HAPPY NEW YEAR YO ALL 2023*

தமிழ் காதல் கவிதைகள்💞

11 Nov, 18:15


தமிழ் காதல் கவிதைகள்💞 pinned «​​🚶‍♂️நான் பயணப் 🚌பதாகை ஏந்தும் போதெல்லாம்.....🚩🚩 🙎‍♀️அவளது உறக்கம் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறது....😊 கிருபா✒️»

தமிழ் காதல் கவிதைகள்💞

11 Nov, 18:04


​​🚶‍♂️நான் பயணப் 🚌பதாகை ஏந்தும் போதெல்லாம்.....🚩🚩

🙎‍♀️அவளது உறக்கம் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறது....😊


கிருபா✒️

2,181

subscribers

4

photos

83

videos