TNPSC COMPETITIVE GEEKS @tnpsccompetitivegeeks Channel on Telegram

TNPSC COMPETITIVE GEEKS

@tnpsccompetitivegeeks


TNPSC|UPSC|SSC|GK 🎯
Competitive Hub 🎯
Daily CA Quizzes 🎯
Public Service 🎯
#anbaanaaspirants 🦋
Come let's chase our dreams ✨️ together ❤️ 🤗
https://linktr.ee/Tnpsccompetitivegeeks

TNPSC COMPETITIVE GEEKS (English)

Are you an aspiring civil servant looking to crack competitive exams like TNPSC, UPSC, and SSC? Look no further! Join the 'TNPSC COMPETITIVE GEEKS' Telegram channel today and become a part of our competitive hub. We offer daily current affairs quizzes to help you stay updated with the latest happenings. Our community is filled with #anbaanaaspirants who are all chasing their dreams together. Let's support each other on this journey to success. Click on the link to join us and let's start preparing for a bright future!

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 16:21


பிசிசிஐ- ன் சி.கே.நாயுடு ' வாழ்நாள் சாதனையாளர் ' விருதை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கி கெளரவித்தார் ஐசிசி தலைவர் ஜெய்ஷா💐🔥
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 12:20


🚀 Budget 2025

Summary

The government’s focus in the budget is on development 📈...
Global growth slightly affected due to global tensions 🌍⚡️...
The budget emphasizes 10 key themes 🏗...

More focus on the development of the poor 🏡, women 👩‍💼, and youth 👨‍🎓...
Increased emphasis on rural development 🚜 and manufacturing 🏭...
More reforms to be introduced in the financial sector 💰...

🔹 Key Announcements:

Dhan Dhanya Yojana 🌾 to be launched in 100 districts...
Special 6-year mission for Tur, Urad, and Masoor dal 🌱...
Makhana Board 🍘 to be set up in Bihar...
Central agencies 🏢 to purchase pulses for 4 years...
New schemes 🌱 for vegetable and fruit 🍏 production in collaboration with states...
Development of the marine sector 🐟...
Kisan Credit Card 💳 limit increased to ₹5 lakh...
Urea plant 🏭 to be set up in Assam...
India Post 📦 to be developed as a major logistics organization 🚚...
Special credit card 💳 for small businesses...
Self-reliance in edible oils 🛢...
Special schemes for footwear 👞 and leather 👜...
India 🇮🇳 to become a global hub for toys 🧸...
Special scheme for women from backward classes 👩‍👩‍👧‍👦...
22 lakh new jobs 🏢👷 to be created under the Leather Scheme...
Launch of the National Manufacturing Mission 🏗...
Increased emphasis on Indian languages 📖 in education...
More IIT institutes 🎓 to be established...
75,000 new seats 🏥 in the medical field in the next 5 years...
Special AI 🤖 research centers to be set up...
Health insurance 🏥💊 scheme for small workers...
UPI-linked card 💳 for small vendors...
UPI-linked credit card limit set at ₹30,000 💰...
Interest-free funds 🏗💵 for states to boost infrastructure development...
₹1 lakh crore fund 💰 announced for urban development 🏙...
Increased focus on nuclear energy ⚛️ by 2047...
Special scheme for nuclear energy ⚛️...
Special scheme for the ship-breaking industry 🚢⚙️...
More cities 🏙 to be connected under the ‘Udaan’ 🛫 scheme...
New airport ✈️ to be constructed in Bihar...
40,000 housing units 🏡 to be built under the SWAMIH scheme...
52 new tourist destinations 🏝 to be developed in collaboration with states...
New mining policy ⛏️ to be introduced...
₹20,000 crore investment 💰 in R&D 🔬 for the private sector...
All government secondary schools 🏫 to be connected with broadband 🌐...
New schemes to boost exports 📦...
Buddha-related sites 🏯 to be developed...
Special scheme for preserving Indian scripts 📜...
Easier access to funds 💵 for export promotion...
New Income Tax Bill 📜 to be introduced next week...
100% FDI limit 🌍 in the insurance sector 🏦...
Simplification of RE-KYC process 📑...
100% FPI limit 📊 in the insurance sector...
Custom duty removed 🚫💊 on 36 life-saving medicines...
Changes in custom duty on electronic goods 📱...
No primary duty on lead & zinc ⚒️...
Duty removed 🚫 on crust leather 👜...
New, simplified Income Tax law 🏦📜 to be introduced...
TDS rates to be made simpler 📉...
Major tax relief for senior citizens 👴👵...
Tax exemption limit for senior citizens increased to ₹1 lakh 💰...
TDS exemption limit on rent 🏠 increased to ₹6 lakh...
No penalty 🚫 on delayed TCS payments...

🎉 Biggest Announcement:

No tax on income up to ₹12 lakh! 💰🎊
#forwarded@tnpsccompetitivegeeks @tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 12:12


Addendum 1F.pdf

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 07:54


@tnpsccompetitivegeeks

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 07:16


குறள் எண் 542
அதிகாரம்:- செங்கோன்மை

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 07:15


பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்
@tnpsccompetitivegeeks 🎯

1.விவசாயம்
2.மின்சாரத் துறை
3.நகர்ப்புற மேம்பாடு
4.சுரங்கம்
5.நிதித் துறை
6.ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள்

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 07:15


தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக

2005: ₹1 லட்சம்
2012: ₹2 லட்சம்
2014: ₹2.5 லட்சம்
2019: ₹5 லட்சம்
2023: ₹7 லட்சம்
2025: ₹12 லட்சம்


12 லட்சம் வரை வருமான வரி விலக்கு - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 07:14


"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி"
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரை
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 06:29


"தேசம் என்பது மண் அல்ல, மக்கள்" (தெலுங்கு கவிதை) - எழுத்தாளர் குரஜாடா அப்பாரா
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 06:28


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையம் 500 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 06:27


மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியில் டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 06:25


பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 06:24


🌸மதுபானி கலையையும் பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவியின் திறமையை போற்றும் வகையிலும் அவரால் தயாரிக்கப்பட்ட மதுபானி புடவையை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் நிர்மலா சீதாராமன்

🌸பீகார் மாநிலம் மிதிலா பகுதியில் மதுபானி மாவட்டத்தில் வரையப்படும் ஓவியம் மதுபானி அல்லது மிதிலா ஓவியம் என்று அழைக்கப்படுகிறது
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 06:21


✳️கிசான் கடன் அட்டை மூலம் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வசதி

✳️கூட்டுறவு துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 06:19


மத்திய பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்:

💠வரி
💠மின்சாரம்
💠சுரங்கம்
💠நிதி சீர்திருத்தம்

@tnpsccompetituvegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Feb, 06:11


மத்திய பட்ஜெட்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

27 Jan, 03:30


❇️ நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

📌 Article 44 - Uniform Civil Code
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

27 Jan, 03:28


@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

26 Jan, 14:59


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

26 Jan, 14:59


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

26 Jan, 08:27


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

26 Jan, 05:36


நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம்; தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் ஆளுநர்

குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் தேசியக்கொடி ஏற்றிவைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றியபோது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

26 Jan, 05:33


HAPPY 76TH REPUBLIC DAY!
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

26 Jan, 05:05


List of Padma Awards
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

26 Jan, 03:11


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

26 Jan, 02:01


அனைவருக்கும் 76 வது குடியரசு தின நல்வாழ்த்துகள்🇮🇳💐🤝🧡🤍💚
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

25 Jan, 17:02


🔥பத்ம விருதுகள் அறிவிப்பு!🔥

💐தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

🌺பத்ம பூஷண் விருது🌺

🌸அஜித் குமார்
🌸 நல்லி குப்புசாமி
🌸சோபனா

🌺பத்மஶ்ரீ🌺

🌸அஷ்வின்
🌸குருவாயூர் துரை
🌸 தமோதரன
🌸லட்சுமிபதி ராமசுப்பையர்
🌸ஸ்ரீனிவாஸ்
🌸புரிசை கண்ணப்ப சம்பந்தம்
🌸சந்திரமோகன்
🌸ராதாகிருஷ்ணன்தேவசேனாபதி
🌸 சீனி விஸ்வனாதன்
🌸 வேலு ஆசான்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

25 Jan, 16:38


#BREAKING | நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு!

#SunNews | #Ajithkumar𓃵 | #PadmaBhushan@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

25 Jan, 14:50


✳️புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு🔥💐

✳️தமிழகத்தைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு🔥💐
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

25 Jan, 14:48


அரியலூர் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி குடும்பத்திற்கு வீடு கட்டித்தரப்படும் - அமைச்சர் சிவசங்கர்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

25 Jan, 12:17


Link: https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=7cf721a4-cbe1-4070-84ba-6daed6a27de0

TNPSC COMPETITIVE GEEKS

20 Jan, 01:17


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Jan, 17:53


மகளிர் கோ கோ உலக கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி!!!
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Jan, 17:37


Mission Mausam
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Jan, 16:56


ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ல் முதல் சுற்றில் தகுதி பெற்றார் அஜித்!!!
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Jan, 16:13


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக ரயில் சேவை
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Jan, 15:04


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Jan, 10:04


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Jan, 06:23


வெளியானது JEE Main Admit Cards

ENG, Tech படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு JEE Main 2025 Session I-க்கான நுழைவுச் சீட்டுகளை வெளியிட்டுள்ளது NTA.

ஜன.22, 23, 24 நடக்கும் Paper 1-க்கான தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்கள்
https://jeemain.nta.nic.in/ என்ற தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காலை 9 மணிக்கு ஒரு செஷனும் பிற்பகல் 3 மணிக்கு மற்றொரு செஷனுமாக தேர்வுகள் நடக்கின்றன.

ஜன.28, 29, 30 தேர்வுகளுக்கான Admit Cards பின்னர் வெளியாகும்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

18 Jan, 17:12


இலங்கை கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர்: "திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

18 Jan, 12:34


🌺 காசி தமிழ் சங்கமம் பிப்ரவரி 15-24 வரை நடைபெற இருக்கிறது.

🌺 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது
.
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

18 Jan, 08:13


Evaluation of Pudhumai Penn Scheme
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

18 Jan, 05:05


@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

18 Jan, 05:02


பிப்ரவரி 1-ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

18 Jan, 04:05


Group 4
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

05 Dec, 10:27


#group2result@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

05 Dec, 08:51


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

05 Dec, 08:51


Enjoy Exclusive Current Affairs Content only in our Private Channel 🤩💥
https://t.me/+4tphUdFXr7IzN2M1

TNPSC COMPETITIVE GEEKS

05 Dec, 07:30


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

05 Dec, 07:30


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

05 Dec, 03:48


அசாமில் மாட்டிறைச்சி பயன்பாட்டிற்கு தடை விதிப்பு
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

04 Dec, 13:45


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

04 Dec, 13:00


Enjoy Exclusive Current Affairs Content only in our Private Channel 🤩💥
https://t.me/+4tphUdFXr7IzN2M1

TNPSC COMPETITIVE GEEKS

04 Dec, 12:56


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

04 Dec, 09:52


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

04 Dec, 09:24


Assistant Public Prosecutor,Grade-II (Notification No.13/2024, dated: 13.09.2024) – Preliminary Examination - Hall ticket hosted in www.tnpsc.gov.in and www.tnpscexams.in .

For details, click:- https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

04 Dec, 09:17


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

04 Dec, 08:06


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

04 Dec, 08:06


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

04 Dec, 08:06


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

04 Dec, 06:36


மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 16:50


VC Host (Technical) on contract basis for principal seat of Madras high court and Madurai bench of Madras High court
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 16:06


RESERVE_LIST_APP.pdf
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 16:06


@TNPSCCOMPETITIVEGEEKS 🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:17


E2 Academy

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:16


*E2 Academy* -

*பெண்களுக்கான தங்கும் வசதியுடன் முழுமையான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு(TNPSC GROUP 1,2 ,4 EXAM 2025) பயிற்சி!*

📍 இடம்: சாலியமங்கலம் ரோடு, *பாபநாசம்,தஞ்சாவூர்.*

வகுப்புகள் தொடக்கம்: *டிசம்பர், 2024*

குறைவான இடங்கள் மட்டுமே உள்ளன!

அரசு அதிகாரி எனும் உங்கள் கனவுகளை நனவாக்கி மகிழுங்கள்!

எங்கள் பயிற்சி மையத்தின் *சிறப்பம்சங்கள்*

1. *பாதுகாப்பு:* 🔒
24/7 பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பான பெண்களுக்கான விடுதி வசதிகள்.

2. *திறமையான ஆசிரியர்கள்* 👩‍🏫
டிஎன்பிஎஸ்சி தேர்வில் சிறந்து விளங்கும் நிபுணர் ஆசிரியர்கள்.

3. *புத்தகங்கள் 📚 –*
புதிய பாடத்திட்டம், மாதிரி தேர்வுகள், மதிப்பீடுகள் ஆகியவை வழங்கப்படும்.

4. *உயர்தர நூலகம்* 📖
நூல்கள், இதழ்கள் என அனைத்து விதமான கற்றல் வளங்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

5. ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் 🥗
ஊட்டச்சத்து உணவு, உடற்பயிற்சி வசதிகள், மருத்துவ உதவிகள்.

6. *மிகக் குறைந்த கட்டணத்தில் பயிற்சி 💸 –*
குறைந்த கட்டணத்தில் சிறந்த முறையில் அமைந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் விடுதி வசதிகள்.

7. *கல்வி உதவித் தொகை:*
தகுதியான மாணவிகளுக்கான சிறப்பு கல்வி உதவித் தொகை திட்டங்கள்.

*🎯 பயிற்சி திட்ட அம்சங்கள்*
*டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, மற்றும் 4 தேர்வுகள்:* முழுமையான 8 மாத பயிற்சி.

சிறப்பு வகுப்புகள் - நேரடி மற்றும் தனிப்பட்ட கவனம்.

பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள்.

*🌟 பிரத்யேக அம்சங்கள்*

- பெண்களுக்கான தனிப்பட்ட விடுதி: *24/7* பாதுகாப்பு.

- தனிப்பட்ட படிப்பு மற்றும் சுய மேம்பாட்டு பகுதிகள்.

- சுகாதாரமான உணவு மற்றும் மருத்துவ உதவிகள்.

🔹 *சேர்க்கை செயல்முறை*
1. ஆன்லைன் அல்லது நேரடியாக பதிவு செய்யுங்கள்.
2. நுழைவு தேர்வு.

👥 *ஆலோசகர்கள்*

*கெளசர் பாத்திமா,* சென்னை -
*மூத்த வருவாய்* கண்காணிப்பாளர்,

*பி. ஆயிஷா பைரோஸ்* , சென்னை உயர் நீதிமன்ற உதவி பிரிவு அதிகாரி.

👨‍🏫 *ஆசிரியர்கள்*

*இர். ரியாஸ் அகமத்*
8+ ஆண்டு TNPSC, UPSC தேர்வுகளுக்கான பயிற்சி அனுபவம்.

*அ. ஷேக் அப்துல் மஜீது* :

குரூப் 4 தேர்ச்சி, குரூப் 2 தேர்வு முதல் நிலை தேர்ச்சி பெற்றவர்.

*#வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!*

இப்போதே பதிவு செய்யுங்கள்.
தொடர்பு கொள்ளவும்:

*https://forms.gle/3HAY1gQT2vYWJQ4g8*



📲 *8015900483*



*இன்றே உங்கள் கனவுகளை நோக்கி முதல் படியை எடுங்கள்!*

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:16


Google form for registration

https://forms.gle/3HAY1gQT2vYWJQ4g8

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:15


விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:15


மாணவர்களுக்கான தமிழ் இலக்கியப் பயிற்சிகள்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:14


3 Days Course
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:13


Advanced Cardiocular Life Support course
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:11


Top opportunity to work as a nurse in Germany!
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:10


10, 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் & தீர்வுப் புத்தகம் மாவட்ட மையங்களில் விற்பனை!
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:09


Hospitality Associate Programme
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:07


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 11:06


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 10:33


CHEF 👨‍🍳 WANTED
FOR FRANCE EMBASSY IN DELHI

Share with your friends and families!

TNPSC COMPETITIVE GEEKS

22 Nov, 08:36


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

21 Nov, 15:23


புயலுக்கு சவூதி அரேபியாவின் பரிந்துரையின்படி ' ஃபீன்ஜல் ' என பெயர் சூட்டப்படலாம்

TNPSC COMPETITIVE GEEKS

21 Nov, 15:23


தமிழர்களின் தொன்மை குறித்து மேலும் அறியும் வகையில் ஆழ்கடலிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என விஐடி வேந்தர் கோ. விஸ்வநாதன் வலியுறுத்தினார்

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 09:52


இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசுவதாக மோசடியாக உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 09:52


பண்டிகை மற்றும் மூகூர்த்த தினங்களையொட்டி உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி கடந்த நவம்பர் 17 ஒரே நாளில் 5,05,412 பேர் பயணித்துள்ளனர்

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 09:52


அமெரிக்காவில் 3.3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 09:52


ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதலவர் மு. க. ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 09:52


🦋சபரிமலை தபால் நிலையம் 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கண்டது

🦋இந்தியாவில் குடியரசு தலைவருக்கு பிறகு சபரிமலை ஐயப்ப சாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 09:52


கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற மாவட்ட புத்தகக் காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 09:52


சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பயணத்துக்கு உதவும் வகையில் ' சுவாமி சாட்பாட் ' என்னும் புதிய வாட்ஸ்ஆப் சேவை தொடங்கப்பட்டுள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:21


இந்தியாவின் 30 சதவீத நிலத்தில் மண் வளம் குறைவது விவசாயத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வளர்ந்த நாடுகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான முடிவுகளால் தெற்குலக நாடுகள் பாதிப்பைச் சந்திப்பதாக ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இந்தியா கவலை தெரிவித்தது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


கருத்தடை மாத்திரைகள் உடலின் ரத்த அழுத்தத்தில் தொடர் தாக்கத்தை ஏற்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


🌸நிகழாண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

🌸அதேவேளையில் எம். எஸ். சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கத் தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு நவம்பர் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்டவிரோதமாக விற்பனை செய்வது தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வலியுறுத்தியுள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


இந்தியா மற்றும் இத்தாலி இடையே பாதுகாப்பு, வர்த்தகம், தூய்மை எரிசக்தி மற்றும் இணைப்பு ஆகிய முக்கிய துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் 5 ஆண்டுகளுக்கான உத்திசார் செயல்திட்டம் வெளியிடப்பட்டது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதத்தில் 4 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என தேசிய ஆணைய தலைவர் வலியுறுத்தியுள்ளார்

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்ம தொழில்நுட்ப பயிர் கணக்கீட்டில் திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்து முதல் 3 இடங்களைப் பெற்றன

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை கோயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தது

TNPSC COMPETITIVE GEEKS

20 Nov, 08:18


அஸ்ஸாம் மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கில் அமைந்த கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பெயர் ' ஸ்ரீ பூமி ' என்று மாற்றப்படுவதாக அந்த மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா அறிவித்தார்

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 11:47


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 09:52


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 07:36


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 06:46


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 06:21


உலக சகிப்புத்தன்மை நாள்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 04:36


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 04:36


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 04:05


பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக ஐ. நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை ' என்று நிபுணர்களும், முக்கிய தலைவர்களும் எச்சரித்துள்ளனர்

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 04:05


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரத்தில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டிலான காலணி உற்பத்தித் தொழிற்சாலைக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 04:05


தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் பட்டம் தவில் இசைக்கலைஞர் வேதாரண்யம் வி.ஜி. பாலசுப்பிரமணியத்துக்கும், பண் இசை பேரறிஞர் பட்டம் மயிலை சு .நாகநாத தேசிகருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 04:05


போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை கைப்பேசி செயலியான ' டெலிகிராம் ' வழியாக தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

16 Nov, 04:05


ஐக்கிய நாடுகள் சபையில் தமிழை அலுவல் மொழியாக கொண்டு வருவதே தங்களுடைய இலக்கு என்று உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 16:51


தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பெண் ஐஏஎஸ் ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 16:36


https://forms.gle/2LedCUK3yQpVbiHt7
Register now

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 16:36


❤️💛இன்பத்தமிழ் TESTBATCH 💛❤️

https://t.me/inbatest

✍️20/11/24 அன்று தேர்வு தொடங்கும்.

✍️6th- 12th Std New Tamil book test batch.

✍️Total test - 25
✍️ Total Qns - 4000
✍️ Duration - 80 days

✍️இந்த *தமிழ் Test Batch* ல் கலந்துக்கொள்ள “7502273925” என்ற எண்ணிற்கு
*300 ரூபாய் Google pay/ Phone Pe/ Paytm/ UPI ஆன்லைன் பரிவர்த்தனை*
செய்து அதன் Screenshot ஐ WhatsApp மூலமாக அனுப்பவும்.


✍️இதில் சேருபவர்களுக்கு தனியாக *Telegram Group Link* அனுப்பப்படும்.

✍️ அக்குழுவில் *கேள்விகள் Pdf கோப்புகளாக* பதிவேற்றப்படும்.

✍️ அந்த நாளிலேயே விடைகளும் பதிவேற்றம் செய்யப்படும்.


✍️ இப்போதே தொடருங்கள் உங்கள் வெற்றிக்கான பயணத்தை🎯

✍️ஆர்வலர்களுக்கு *ஏதேனும் சந்தேகம் இருப்பின்* 7904634990 என்ற
எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது *@tnpsccompetitivegeeks or @geekytnpscgirl என்ற Instagram Id க்கு Message செய்யலாம்*.

✍️ Dm @MdIkram in Telegram for details.

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 16:29


தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமனம்
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 15:48


NeVA திட்டம்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 15:09


https://www.tnpsc.gov.in/English/results.aspx
Memo link

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 15:08


Memo released

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 13:29


வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களா நீங்கள் ?
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 13:22


India's Digital Public Infrastructure Scheme
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 13:13


உலகளாவிய தண்ணீர் பிரச்சனைக்கு உறுதியான புத்தாக்க தீர்வை வழங்கியதற்காக வேலூர் விஐடி, சென்னை ஐஐடி சேர்ந்த ஸ்டார்ட்அப் குழுக்கள் உள்ளிட்ட 5 குழுக்களுக்கு டென்மார்க்கில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 13:13


இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த 2014- ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெற உள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 13:13


மருத்துவ கவுன்சிலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் விதிகளுக்கு புறம்பாக தொடர்ந்து பணியாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவ கவுன்சில் பதிவாளர் எச்சரித்துள்ளார்

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 13:13


தில்லி தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைத் தடுக்க, வேளாண் பயிர் கழிவுகள் எரிக்கும் விவசாயிகளுக்கான அபராதத்தை மத்திய அரசு இரட்டிப்பாக்கி உள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 13:13


🌺உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் ' பகுதி அளவு நீதிமன்ற பணி நாள்கள் ' பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

🌺இதேபோல், விடுமுறை கால நீதிபதி, இனி நீதிபதி என்றே குறிப்பிடப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 13:13


ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ' ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் ' திட்டத்தை அமல்படுத்துவது இந்த நாடு தனது கதாநாயகர்களுக்கு நன்றி செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 13:13


சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 3- ஆவது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வென்று, உலகத் தரவரிசையில் 2- ஆவது இடத்துக்கு முன்னேறினார்

TNPSC COMPETITIVE GEEKS

08 Nov, 13:13


🌟நிதி நெருக்கடியால் திவாலான ' ஜெட் ஏர்வேஸ் ' நிறுவனத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

🌟வங்கி மோசடிகள் மற்றும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்ட ' ஜெட் ஏர்வேஸ் ' விமான நிறுவனம் கடந்த 2019, ஏப்ரலில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது

🌟அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

01 Nov, 12:32


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Nov, 12:32


நாட்டில் அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Nov, 12:28


தமிழ்நாடு நாள்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Nov, 06:34


Hands on with Gen AI Workshop
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Nov, 05:37


TNSDC provides Free Certificate program in Applied Journalism
Make use of it guys!

@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Nov, 05:19


Ayushman Bharath Digital Mission
Free Health Insurance

@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

01 Nov, 04:51


@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

31 Oct, 15:06


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

31 Oct, 12:03


தெலுங்கானாவில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிப்பு
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

31 Oct, 12:02


Kendriya Grihmantri Dakshata padak 2024 Award
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

31 Oct, 11:50


கேந்திரிய கிரிக்மந்த்ரி தக்ஷதா பதக் விருதை புதுக்கோட்டை எஸ். பி. வந்திதா பாண்டே பெற்றார்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

31 Oct, 02:31


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

31 Oct, 01:27


இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

30 Oct, 15:59


Genrative Al Work Shop
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

30 Oct, 15:51


May the divine light of Diwali bring peace, prosperity, and happiness to your life. Shine on and have a joyous Diwali.
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

30 Oct, 15:04


Posts in Combined Technical
Services Examination (Diploma / ITI Level) (Notification No.11/2024, dated: 13.08.2024) – Hall ticket hosted in tnpsc.gov.in and tnpscexams.in
For details, click:- apply.tnpscexams.in/otr?app_id=UEl…
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

30 Oct, 15:03


Examination (Non-Interview Posts) (Notification No.09/2024, dated 26.07.2024) held between 14.10.2024 and 26.10.2024 - Tentative key for 20 subjects hosted in the Commission's website for challenging. 
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

30 Oct, 15:01


CTS NON IT CHEMISTRY
Tentative Answer Key

@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 16:15


TNPSC COMPETITIVE GEEKS pinned «*நாளை கடைசி தேதி :* RRB NTPC (Grad) 2024, last date extended till 20.10.2024 for all candidates.. For UG level (12th) last date has been extended till 27.10.2024 for all candidates..!! @tnpsccompetitivegeeks🎯»

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 16:14


*நாளை கடைசி தேதி :*

RRB NTPC (Grad) 2024, last date extended till 20.10.2024 for all candidates..

For UG level (12th) last date has been extended till 27.10.2024 for all candidates..!!
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 14:35


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 13:39


https://www.tnpsc.gov.in/English/Checkmemo.aspx?key=f0379e79-b0c7-4068-a0d0-c8bcc4ddff36&&type=1&&phase=d7164355-497f-42aa-a6f6-5a7a3e6c72f4&&valuekey=28722251-9341-4C8C-A90A-6E435C3DDC9A

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 13:12


mhc-Bailiff-partb-gk-120
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 13:11


MHC Bailiff 2024 tamil questions
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 11:38


தீபாவளிக்கு மறுநாள் 01.11.2024 அன்று விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 2024 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது🔥🔥
@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 09:49


@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 09:28


Download the Memo for reuploading of documents for the Main Written Examination for the posts included in CCSE – I (Group – I Services) – 2024, from the Commission’s website and upload the documents / rectify defects on or before 02.11.2024 relating to CCSE – I (Group I Services) 2024.
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 06:31


@tnpsccompetitivegeeks🎯

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 04:11


எந்த ஒரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் தனிநபர் உரிமையை பறிக்கும் செயலாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 04:11


சென்னை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர், புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 04:11


போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்புவோர் அக்டோபர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 04:11


தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

TNPSC COMPETITIVE GEEKS

19 Oct, 04:11


🌸16 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு🌸

💐அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் நடைபெற உள்ளது

💐பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன

TNPSC COMPETITIVE GEEKS

18 Oct, 15:37


Combined Technical Services Examination (Interview Posts) - Addendum No.07D/2024 dated 18.10.2024
to Notification No.07/2024 dated 15.05.2024 hosted in Commission's website tnpsc.gov.in.

TNPSC COMPETITIVE GEEKS

18 Oct, 15:35


TNPSC CTS INTERVIEW POST ADDENDUM
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

18 Oct, 14:55


PressReleaseESEP-2025-English
@tnpsccompetitivegeeks 🎯

TNPSC COMPETITIVE GEEKS

18 Oct, 14:55


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2066153#:~:text=UPSC%20Postpones%20the%20ESE%20(Preliminary,to%20Prepare%20for%20the%20Exams

TNPSC COMPETITIVE GEEKS

18 Oct, 13:51


@tnpsccompetitivegeeks🎯