பச்சரிசி பானையில் பொங்க,
உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்க,
வீடுகளில் அன்பும் அரவணைப்புமாம் ,
வீதிகளில் மாக்கோலமிட்டு சொந்தமும் பந்தமும் புத்தாடையில் மின்ன ,
தித்திக்கும் செங்கரும்பும் மஞ்சளும் பொங்கலும் படையல் வைத்து, சூரியனை வழிபடும் இந்நாளில் உங்கள் துன்பங்கள் மறைந்து வாழ்வில் அனைத்து மகிழ்ச்சியும் கிடைக்க போகிறது.
இனி அனைத்தும் வெற்றியே 🫂👍
அன்பு மாணவ மாணவியர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌸 ❤🌸😍
காக்கியின் காதலன் காவலர் பயிற்சி குழு