Ramanathapuram District Employment office @ramnademploymentoffice Channel on Telegram

Ramanathapuram District Employment office

@ramnademploymentoffice

Ramanathapuram District Employment office (English)

Are you looking for job opportunities in Ramanathapuram District? Look no further than the Ramanathapuram District Employment office Telegram channel! With the username @ramnademploymentoffice, this channel is dedicated to providing the latest information on job vacancies, government notifications, and career guidance in the district. Whether you are a fresher looking for your first job or an experienced professional seeking new opportunities, this channel has something for everyone. Stay updated with the latest job openings in various sectors including government, private, and corporate companies. Get access to valuable resources such as job application tips, resume writing guidance, and interview preparation techniques. Join the Ramanathapuram District Employment office Telegram channel today and take the next step towards a successful career!

Ramanathapuram District Employment office

08 Jan, 14:08

01_2024_GROUP_IV_PCV_PUBL_20250108_250108_193313.pdf

Ramanathapuram District Employment office

07 Jan, 11:56

*அனைவருக்கும் வணக்கம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🏛️மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் *Group-IV / VAO* போட்டித் தேர்வுக்கான வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

*Faculty* : *Mr.K.CHITTIYAPPAN*
*Date: 08/01/2025*

*Time: 02.00 PM to 04.00 PM*

📚SUBJECT: General Tamil

இக்குழுவில் உள்ள மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*இப்படிக்கு*
*மாவட்ட வேலை வாய்ப்பு* *மற்றும்* *தொழில்நெறி வழிகாட்டும் மையம் RAMNAD*

Ramanathapuram District Employment office

06 Jan, 11:18

*அனைவருக்கும் வணக்கம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🏛️மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் *Group-IV / VAO* போட்டித் தேர்வுக்கான வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

*Faculty* :
*Mr. P. JEGADEESH*
*Date: 07/01/25* TUESDAY

*Time: 10.00 AM to 01.00 PM*

📚SUBJECT: *INDIAN POLITY* UNIT - 4

05 Jan, 13:16

*அனைவருக்கும் வணக்கம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🏛️மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் *Group-IV / VAO* போட்டித் தேர்வுக்கான வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

*Faculty* : *Mr.BARANISUBASH*
*Date: 6/1/25*

*Time: 10.00 AM to 01.00 PM*

📚SUBJECT: Tamil society / UNIT - 6

📋Topics: Archeological evidences - Sangam era and test

இக்குழுவில் உள்ள மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*இப்படிக்கு*
*மாவட்ட வேலை வாய்ப்பு* *மற்றும்* *தொழில்நெறி வழிகாட்டும் மையம் RAMNAD*

Ramanathapuram District Employment office

03 Jan, 07:19

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

03 Jan, 07:18

Video from cmadukumar

Ramanathapuram District Employment office

02 Jan, 07:16

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

02 Jan, 07:15

Today dinamalar

Ramanathapuram District Employment office

30 Dec, 13:18

*அனைவருக்கும் வணக்கம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🏛️மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் *Group-IV / VAO* போட்டித் தேர்வுக்கான வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

*Faculty* :
*Mr. P. JEGADEESH*
*Date: 31/12/24* TUESDAY

*Time: 10.00 AM to 01.00 PM*

📚SUBJECT: *INDIAN POLITY* UNIT - 4

📋Topics: PREAMBLE PARTS AND ARTICLES

இக்குழுவில் உள்ள மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*இப்படிக்கு*
*மாவட்ட வேலை வாய்ப்பு* *மற்றும்* *தொழில்நெறி வழிகாட்டும் மையம் RAMNAD*

Ramanathapuram District Employment office

29 Dec, 10:51

*அனைவருக்கும் வணக்கம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🏛️மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் *Group-IV / VAO* போட்டித் தேர்வுக்கான வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

*Faculty* : *Mr.BARANISUBASH*
*Date: 30/12/24*

*Time: 10.00 AM to 01.00 PM*

📚SUBJECT: Tamil society / UNIT - 6

📋Topics: Archeological evidences

இக்குழுவில் உள்ள மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*இப்படிக்கு*
*மாவட்ட வேலை வாய்ப்பு* *மற்றும்* *தொழில்நெறி வழிகாட்டும் மையம் RAMNAD*

Ramanathapuram District Employment office

28 Dec, 15:58

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

28 Dec, 10:12

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

26 Dec, 07:15

TNPSC - Group IV 2024 -25 Free Coaching Classes.

அனைவருக்கும் வணக்கம். 🙏

இராமநாதபுரம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் 💥TNPSC Group - IV 💥 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 27.12.2024 (வெள்ளிக்கிழமை ) தொடங்கப்பட உள்ளது.

இதில் நடத்தப்படும் வகுப்புகள் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் நடத்தப்படும்.

எனவே அனைத்து போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் வந்து கலந்து கொள்ளலாம்.

💐அனுமதி இலவசம்🌸

வகுப்பிற்கான நேரம்:
காலை- 10:00 மணி முதல் நடைபெறவுள்ளது.

🌹இடம்: மாவட்ட வேலைாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
இராமநாதபுரம்.🌹

💐சிறப்பம்சங்கள்:
👉🏻Smart Board Classes with ppts.
👉🏻 Spacious Class Room
👉🏻 Expert Faculties
👉🏻 Syllabus+Topic wise notes
👉🏻Spot Doubt Clarification
👉🏻 Last 1 year Current Affairs coverage.

👉🏻 Library-School books, Previous year Question papers.
👉🏻Kalvi TV YouTube Classes, TN Career Services portal-Material download.
👉🏻 Drinking water, Toilet Facilities

எனவே,
இந்த பயிற்சி வகுப்புகளை போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 💥வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யவும். 💥

https://forms.gle/nzhrnLUzXXLdHkoz8

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்.
இராமநாதபுரம்🙏

Ramanathapuram District Employment office

21 Dec, 07:08

TNPSC GROUP 1 Syllabus revised

Ramanathapuram District Employment office

20 Dec, 13:20

Day 5:
GS COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN
DIPLOMA/ITI LEVEL

Ramanathapuram District Employment office

20 Dec, 13:20

11_2024_GS_Diploma.pdf

Ramanathapuram District Employment office

19 Dec, 01:44

Shared by PDF Reader. It's so easy and convenient to view & edit PDFs.
Download for free now:https://st.simpledesign.ltd/2AFfEz

Ramanathapuram District Employment office

13 Dec, 14:09

final_g4_syll_tamil.pdf

Ramanathapuram District Employment office

13 Dec, 13:50

final_g2_2a_syll_english.pdf

Ramanathapuram District Employment office

13 Dec, 13:50

final_g4_syll_english.pdf

Ramanathapuram District Employment office

12 Dec, 03:40

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

08 Dec, 09:38

*அனைவருக்கும் வணக்கம்*

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் *Group-II & IIA MAINS* போட்டித் தேர்வுக்கான வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

*Faculty : Mr.G.BARANISUBASH*
*Date: 09/12/24 MONDAY*
*Time: 10.30 AM to 01.30 PM*

SUBJECT: *TAMILNADU HISTORY*

Topic: விடுதலை இயக்கம்

இக்குழுவில் உள்ள மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*இப்படிக்கு*
*மாவட்ட வேலை வாய்ப்பு* *மற்றும்* *தொழில்நெறி வழிகாட்டும் மையம் இராமநாதபுரம்*

Ramanathapuram District Employment office

05 Dec, 04:38

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

02 Dec, 13:02

Day 4 - GS
COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN
INTERVIEW POSTS - II

Ramanathapuram District Employment office

02 Dec, 13:02

12_2024_General studies.pdf

Ramanathapuram District Employment office

27 Nov, 05:07

Shared by PDF Reader. It's so easy and convenient to view & edit PDFs.
Download for free now:https://st.simpledesign.ltd/2AFfEz

Ramanathapuram District Employment office

27 Nov, 05:05

*💥வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்💥*

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு கீழ்க்காணுமாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

*பொது (மாற்றுத்திறனாளி அல்லாத) பதிவுதாரர்களுக்கு ;-*

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் - ரூ.200/-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் - ரூ.300/-

+ 2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு மாதம் - ரூ.400/-

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-

*மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு ;-*

பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் - ரூ.600/-

+ 2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு மாதம் - ரூ.750/-

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் - ரூ.1000/-

*உதவித்தொகை பெறுவதற்குரிய தகுதிகள்*

👉 பொதுப் பயனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும்.

👉 குடும்ப ஆண்டு வருமானம் (மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள் ) ரூ.72000/-க்குள் இருக்க வேண்டும்.

👉 வயது வரம்பு ;- பொது (மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள்) ஆதிதிராவிடர் / பழங்குடியினர் தவிர ஏனையோர் 40 வயது வரை. ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 45 வயது வரை.

👉 மாற்றுத்திறனாளி பயனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும்.

👉 மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை.

👉 மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

*முக்கிய குறிப்பு*

👉 தமிழ்நாடு அரசின் வேறு ஏதேனும் நலத்திட்டங்களின் கீழ் வேறு எந்த அலுவலகத்திலாவது உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு வழிவகை இல்லை.

*விண்ணப்பம் பெற / மேலும் விவரங்களுக்கு*

இராமநாதபுரம் “D“ பிளாக்-இல் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது இத்துடன் அனுப்பப்பட்டுள்ள PDF விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இப்படிக்கு

*மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் , இராமநாதபுரம்*

Ramanathapuram District Employment office

26 Nov, 13:10

07_2024_CTS_TET_GS_12_08_2024.pdf

Ramanathapuram District Employment office

26 Nov, 13:10

Day 3
GS

COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN
INTERVIEW POSTS

Ramanathapuram District Employment office

26 Nov, 11:53

23rd LCI.pdf

Ramanathapuram District Employment office

25 Nov, 07:41

I am sharing 'DOC-20241111-WA0004.pdf' with you

Ramanathapuram District Employment office

24 Nov, 08:54

*அனைவருக்கும் வணக்கம்*

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் *Group-II & IIA MAINS* போட்டித் தேர்வுக்கான வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

*Faculty : Mr.G.BARANISUBASH*
*Date: 25/11/24 MONDAY*
*Time: 10.30 AM to 01.30 PM*

SUBJECT: *TAMILNADU HISTORY*

Topic: திராவிட இயக்கங்கள்

இக்குழுவில் உள்ள மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*இப்படிக்கு*
*மாவட்ட வேலை வாய்ப்பு* *மற்றும்* *தொழில்நெறி வழிகாட்டும் மையம் இராமநாதபுரம்*

Ramanathapuram District Employment office

20 Nov, 03:24

Day 2

COMBINED CIVIL SERVICES EXAMINATION- IN
GROUP I-B AND I-C SERVICES

Ramanathapuram District Employment office

20 Nov, 03:24

05_2024_CCSE_IB_IC_12_07_2024 (2).pdf

Ramanathapuram District Employment office

18 Nov, 04:59

Day 1
GS
ASSISTANT AGRICULTURAL OFFICER AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN TAMIL NADU

Ramanathapuram District Employment office

18 Nov, 04:59

26_2023_TET_GS_AAO_AHO.pdf

Ramanathapuram District Employment office

13 Nov, 04:42

🧑🏼‍💻👩🏼‍💻 *அன்பார்ந்த வேலை நாடுநர்களே!!!* 🧑🏼‍💻👩🏼‍💻

*வணக்கம்* 🙏🙏🏻🙏🏻

📢 *மாதாந்திர தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: நவம்பர் -2024* 📢

📌📍 *இடம்* : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
“D” பிளாக் பேருந்து நிறுத்தம் அருகில்,
இராமநாதபுரம்.

*நாள்: 15-11-2024*
*நேரம் : 10.00 மணி*
*கல்வித்தகுதி* : எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ

இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

*🚶🏼‍♂️🚶🏻‍♀️👩🏼‍💻👨🏽‍💻வேலைதேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது*
🧑🏻‍🏫🧑🏽‍🍳👷🏼‍♀️👨🏽‍💻

Ramanathapuram District Employment office

10 Nov, 12:08

*அனைவருக்கும் வணக்கம்*

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் *Group-II & IIA MAINS* போட்டித் தேர்வுக்கான வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

*Faculty : Mr.G.BARANISUBASH*
*Date: 11/11/24 MONDAY*
*Time: 10.30 AM to 01.30 PM*

SUBJECT: *TAMILNADU HISTORY*

Topic: சமூக சீர்திருத்த இயக்கங்கள்

இக்குழுவில் உள்ள மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*இப்படிக்கு*
*மாவட்ட வேலை வாய்ப்பு* *மற்றும்* *தொழில்நெறி வழிகாட்டும் மையம் இராமநாதபுரம்*

Ramanathapuram District Employment office

27 Oct, 11:10

*அனைவருக்கும் வணக்கம்*

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் *Group-II & IIA MAINS* போட்டித் தேர்வுக்கான வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

*Faculty : Mr.G.BARANISUBASH*
*Date: 28/10/24 MONDAY*
*Time: 10.30 AM to 01.30 PM*

SUBJECT: *TAMILNADU HISTORY*

Topics: FREEDOM MOVEMENTS

இக்குழுவில் உள்ள மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*இப்படிக்கு*
*மாவட்ட வேலை வாய்ப்பு* *மற்றும்* *தொழில்நெறி வழிகாட்டும் மையம் இராமநாதபுரம்*

Ramanathapuram District Employment office

21 Oct, 14:15

Question Pattern- Group - II -MWE.pdf

Ramanathapuram District Employment office

14 Oct, 03:39

TNPSC - Gr-2/2A Mains 2024 - Free Coaching Classes.

அனைவருக்கும் வணக்கம். 🙏

இராமநாதபுரம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் 💥TNPSC Group 2/2A Mains💥 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 16.10.2024 (புதன்கிழமை ) தொடங்கப்பட உள்ளது.

இதில் நடத்தப்படும் வகுப்புகள் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் நடத்தப்படும்.
எனவே அனைத்து போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் வந்து கலந்து கொள்ளலாம்.
💐அனுமதி இலவசம்🌸

வகுப்பிற்கான நேரம்:
காலை- 10:30 மணி முதல் 1.30 மணி வரை.
🌹இடம்: மாவட்ட வேலைாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
இராமநாதபுரம்.🌹

💐சிறப்பம்சங்கள்:
👉🏻Smart Board Classes with ppts.
👉🏻 Spacious Class Room
👉🏻 Expert Faculties
👉🏻 Syllabus+Topic wise notes
👉🏻Spot Doubt Clarification
👉🏻Mains Notes+Writing strategies.
👉🏻 Last 1 year Current Affairs coverage.
👉🏻Frequent Mock Mains test in TNPSC Booklet method.
👉🏻 Library-School books, Previous year Question papers.
👉🏻Kalvi TV YouTube Classes, TN Career Services portal-Material download.
👉🏻 Drinking water, Toilet Facilities

எனவே,
இந்த பயிற்சி வகுப்புகளை போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 💥வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யவும். 💥

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfrIbdk_JQFAPjl9Mgfb5ELbidXcJ-3_ZBakKpJbml_jbrQIw/viewform?vc=0&c=0&w=1&flr=0&pli=1

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்.
இராமநாதபுரம்🙏

Ramanathapuram District Employment office

12 Oct, 03:43

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

10 Oct, 12:43

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

04 Oct, 03:06

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

04 Oct, 03:06

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

01 Oct, 04:27

*TNPSC GR-II and IIA Mains தேர்வுக்கு இலவச பயிற்சி*

அனைவருக்கும் வணக்கம் 🙏

💥💥💥(TNPSC GR-2/2A) முதநிலை தேர்வு நடந்து முடிந்துள்ளது.💥💥💥

இப்போட்டித் தேர்விற்கான *முதன்மை தேர்விற்கு* இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திறன் வாய்ந்த வல்லுனர் குழுவால் நடத்தப்படவுள்ளது.

*(TNPSC GR-2/2A)* *முதன்மை தேர்விற்கு*
தயாராகிக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் கீழே உள்ள

Google Link-ல் 👇

தங்களது விவரங்களை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfrIbdk_JQFAPjl9Mgfb5ELbidXcJ-3_ZBakKpJbml_jbrQIw/viewform?vc=0&c=0&w=1&flr=0&pli=1

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
D-பிளாக் பேருந்து நிறுத்தம் அருகில். இராமநாதபுரம்.

Ramanathapuram District Employment office

26 Sep, 02:17

Video from cmadukumar

Ramanathapuram District Employment office

26 Sep, 02:14

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

24 Sep, 15:23

🧑🏼‍💻👩🏼‍💻 *அன்பார்ந்த வேலை நாடுநர்களே!!!* 🧑🏼‍💻👩🏼‍💻

*வணக்கம்* 🙏🙏🏻🙏🏻

📢 *மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: 28-09-2024* 📢

📌📍 *இடம்* : *முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராமேஸ்வரம் மெயின் ரோடு, இராமநாதபுரம்.*

*நாள்: 28-09-2024*
*நேரம் : 09:00 மணி*
*கல்வித்தகுதி* : எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ

இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

*🚶🏼‍♂️🚶🏻‍♀️👩🏼‍💻👨🏽‍💻வேலைதேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது* வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் பின்வரும் *google form link* மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். *Google Form Link: https://t.ly/GZFYj* அல்லது இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள QR Code ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
🧑🏻‍🏫🧑🏽‍🍳👷🏼‍♀️👨🏽‍💻

Ramanathapuram District Employment office

19 Sep, 16:05

*TNPSC GR-II and IIA Mains தேர்வுக்கு இலவச பயிற்சி*

அனைவருக்கும் வணக்கம் 🙏

💥💥💥(TNPSC GR-2/2A) முதநிலை தேர்வு நடந்து முடிந்துள்ளது.💥💥💥

இப்போட்டித் தேர்விற்கான *முதன்மை தேர்விற்கு* இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திறன் வாய்ந்த வல்லுனர் குழுவால் நடத்தப்படவுள்ளது.

*(TNPSC GR-2/2A)* *முதன்மை தேர்விற்கு*
தயாராகிக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் கீழே உள்ள

Google Link-ல் 👇

தங்களது விவரங்களை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfrIbdk_JQFAPjl9Mgfb5ELbidXcJ-3_ZBakKpJbml_jbrQIw/viewform?vc=0&c=0&w=1&flr=0&pli=1

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
D-பிளாக் பேருந்து நிறுத்தம் அருகில். இராமநாதபுரம்.

Ramanathapuram District Employment office

14 Sep, 13:17

Tnpsc group 2 & 2a prelims exam

QUESTIONS ANALYSIS (14.9.2024)

  Maths - 25 questions

  Unit - 8 - 12 questions

  INM - 11 questions

  Polity - 9 questions

  Economy - 9 questions

  History - 8 questions

  Current affairs - 8 questions

  Unit 9 - 7 questions

  Science - 7 questions

  Geography - 4 questions

  Total - 100 questions

Ramanathapuram District Employment office

13 Sep, 14:33

💥💥💥💥💥💥💥💥💥💥
தேர்வர்கள் அனைவருக்கும் வணக்கம்.

💐 *நாளை 14.09.24
சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP II & IIA தேர்வு* *நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்....*

1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : *8:00 -8.30 மணி*

2. சலுகை நேரம் : *9.00 மணி*

3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : *9.00 மணி*

4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : *9:15 மணி*

5.தேர்வு தொடங்கும் நேரம் : *9:30 மணி*

6.OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும்.

7.OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A B, C, D, E ன் எண்ணிக்கையை பதட்டமில்லாமல்
எழுதவும்.

8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும் அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்...

9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..

10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்...

11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும்.

*தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள்...*

👉1) நுழைவுச்சீட்டு (Hall ticket)

👉2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4

👉3) அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID)

*தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்.....*

👉1.அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல்

👉2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது

👉3.சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்துவது)

👉4.DIGITAL கடிகாரம் தவிர்த்தல்.

👉5.சாதாரண ஆடை அணிந்து செல்லுங்கள்.

👉6.*நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும்*

👉7.தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்...

👉8.காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும்.

👉9.தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும்...

👉10.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்

🌹🌹🌹அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்து சேவை புரிய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..🌹💐🤝

Ramanathapuram District Employment office

31 Aug, 09:07

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
TNPSC GR-II/IIA Preliminary Exam
MOCK TEST-2
----------------------------------------
STATE LEVEL FREE MOCK Test-2*
---------------------------------------
வணக்கம்!

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை போட்டித் தேர்வு ஆர்வலர்கள் TNPSC GR-II/IIA Preliminary தேர்வினை எளிமையாக எதிர்கொள்ள மாநில அளவிலான 3 இலவச முழு மாதிரித் தேர்வுகள் நடத்திட திட்டமிட்டுள்ளது.

ஒரு மாதிரி தேர்வு ஏற்கனவே 28.08.24 அன்று நடத்தி முடிக்கப்பட்டது.

இரண்டாவது மாதிரி தேர்வு 02-09-2024 திங்கள் கிழமை *காலை 10.00* மணிக்கு நடைபெற உள்ளது.

தேர்வு நடைபெறும் நாட்கள்:
செப்டம்பர் -
*02-09-2024*
*06-09-2024*

தேர்வு நடைபெறும் இடம்:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
D- பிளாக் பஸ் ஸ்டாப்,
இராமநாதபுரம்.

இதில் தன்னார்வப் பயிலும் வட்ட (Study Circle) மாணவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்வு ஆர்வலர்கள் (Aspirants) அனைவரும் கலந்து கொள்ளலாம்.

தேர்வின் சிறப்பம்சம்:*

🎯மாநில அளவிலான
தரவரிசை
🎯OMR - மதிப்பீடு
🎯 PDF - விடை குறிப்புகள்

இந்த முழு மாதிரித் தேர்வுகள் உங்களது தயாரிப்புகளை செம்மைப்படுத்தும் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்!!!

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், இராமநாதபுரம்.

Ramanathapuram District Employment office

29 Aug, 10:35

07_2024_CTS_TET_GS_12_08_2024.pdf

Ramanathapuram District Employment office

28 Aug, 12:20

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

28 Aug, 10:36

Photo from cmadukumar

Ramanathapuram District Employment office

27 Aug, 07:40

*💥அனைவருக்கும்* *வணக்கம்💥*
🙏🙏🙏
*TNPSC Group -II & II A *தேர்வுக்கான மாதிரி தேர்வு*

🌸மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இராமநாதபுரத்தில்

*TNPSC GROUP -II & IIA தேர்வுக்கான
*மாநில அளவிலான மாதிரி தேர்வு - 1 ( Full Test)*

*28-08-2024*

காலை *10.00* மணி அளவில் நடைபெற இருக்கிறது🌸

இத்தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த இலவச மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது .

மேலும்
இத்தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப எண் அனைவரும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

💥இத்தேர்வு முற்றிலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்று நடைபெறும்.💥

*தேர்வு நடைபெறும் இடம்*

🌹மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், டி பிளாக்
இராமநாதபுரம்🌹

Ramanathapuram District Employment office

25 Aug, 14:08

*வங்கி தேர்வுகளுக்கான விண்ணப்ப காலம் நீட்டிப்பு.*

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள 3,955 அதிகாரிகள் (PO) பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 28ம் தேதி வரை நீட்டித்துள்ளது IBPS.

தகுதியுள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆரம்பநிலை தேர்வு அக்டோபரிலும் முதன்மை தேர்வு நவம்பரில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

2,757

subscribers

368

photos

1

videos