ONLINE STUDY CIRCLE VNR @vnrstudycircle Channel on Telegram

ONLINE STUDY CIRCLE VNR

@vnrstudycircle


DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM

ONLINE STUDY CIRCLE VNR (English)

Are you looking to excel in competitive exams but struggling to find the right guidance and resources? Look no further than the Online Study Circle VNR! As the username suggests, @vnrstudycircle, this Telegram channel is dedicated to providing free online coaching classes for competitive exams organized by the District Employment & Career Guidance Centre Virudhunagar. The Online Study Circle VNR offers a unique opportunity for students to prepare for various competitive exams from the comfort of their own homes. With a team of experienced educators and experts, the channel provides high-quality study materials, live interactive sessions, mock tests, and personalized guidance to help students achieve their academic goals. Whether you are preparing for government job exams, entrance exams for professional courses, or competitive exams for other fields, the Online Study Circle VNR has got you covered. The channel covers a wide range of subjects, including mathematics, reasoning, general knowledge, and more, ensuring that students have a comprehensive preparation for their exams. By joining the Online Study Circle VNR, students can benefit from a supportive online community of like-minded individuals who are all striving for academic success. The channel also offers regular updates on exam notifications, study tips, and motivational content to keep students motivated and on track towards their goals. Don't let the challenges of competitive exams hold you back from achieving your dreams. Join the Online Study Circle VNR today and take the first step towards a successful academic future. Remember, success is just a click away! Stay motivated, stay focused, and let the Online Study Circle VNR guide you towards your goals.

ONLINE STUDY CIRCLE VNR

29 Dec, 03:04


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP - 2/2A Class

*SUBJECT : Science

*Faculty : Mr. Rajesh

*DATE: 30.12.2024*

*TIME : 2.00 PM - 5.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

29 Dec, 03:03


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP - 4 Class

*SUBJECT : Science

*Faculty : Mr. Rajesh

*DATE: 30.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

27 Dec, 15:20


அனைவருக்கும் வணக்கம்
நாளை 28/12/2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி அரசு அலுவலர்களுக்கு நடைபெறவிருக்கிறது. தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்களுக்கு திருக்குறள் சம்மந்தப்பட்ட விஷயங்கள் பயனுள்ளதாக இருப்பதால் மாணவர்கள் அனைவரும் பார்வையாளராக கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
விருதுநகர்

ONLINE STUDY CIRCLE VNR

27 Dec, 13:09


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP - 4 Class

*SUBJECT : Maths

*Faculty : Mr. Siva kumar

*DATE: 28.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

27 Dec, 10:12


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

27 Dec, 05:22


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP - 4 Class

*SUBJECT : Reasoning

*Faculty : Mr. Manikandan

*DATE: 27.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

27 Dec, 05:22


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/II A MAINS CLASS*

*SUBJECT : Tamil Economy and social issue

*Faculty : Mr. Manikandan

*DATE: 27.12.2024*

*TIME : 2.00 PM - 5.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

26 Dec, 06:22


Must Register this form

https://forms.gle/uVg85pHJbeCXqCqD6

ONLINE STUDY CIRCLE VNR

25 Dec, 02:42


[25/12, 08:07] Manish: 📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/II A MAINS CLASS*

*SUBJECT : Current affairs

*Faculty : Mr. Gokul

*DATE: 26.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
[25/12, 08:08] Manish: DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*

*TNPSC GROUP IIA EXAM TEST SERIES*

*TEST - 1 (Objective test )*

✍️ *தேர்வு நாள்: 26.12.2024*

✍️ *தேர்வு நேரம் : 2.00 PM- 4.00PM*

*இடம்:மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விருதுநகர்*

ALL THE BEST👍💯

ONLINE STUDY CIRCLE VNR

23 Dec, 23:33


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/II A MAINS CLASS*

*SUBJECT : GEOGRAPHY

*Faculty : Mr. Vengatraman

*DATE: 24.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

23 Dec, 14:30


DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*

*TNPSC GROUP II EXAM TEST SERIES*

*TEST - 1 (Written TEST)*

✍️ *தேர்வு நாள்: 24.12.2024*

✍️ *தேர்வு நேரம் : 2.00 PM- 5.00PM*

*இடம்:மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விருதுநகர்*

ALL THE BEST👍💯

ONLINE STUDY CIRCLE VNR

22 Dec, 08:11


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/II A MAINS CLASS*

*SUBJECT : HISTORY

*Faculty : Mr. BALA SANKAR*

*DATE: 23.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

22 Dec, 04:10


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

22 Dec, 04:10


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

22 Dec, 04:10


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

22 Dec, 04:09


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

21 Dec, 14:02


*Recruitment*

RRB Centralized Notification for various Ministerial categories.

ONLINE STUDY CIRCLE VNR

21 Dec, 07:08


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

21 Dec, 07:08


TNPSC GROUP 1 Syllabus revised

ONLINE STUDY CIRCLE VNR

21 Dec, 04:15


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

20 Dec, 13:20


Day 5:
GS COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN
DIPLOMA/ITI LEVEL

ONLINE STUDY CIRCLE VNR

09 Dec, 11:56


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/II A MAINS CLASS*

*SUBJECT : TAMIL GRAMMAR*

*Faculty : Mr.Gunasekaran*

*DATE: 10.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

09 Dec, 11:10


[09/12, 12:28 pm] Thiru Malai Kumar Skill: தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பினிஷிங் ஸ்கூல் (Finishing school -NMFS) எனும் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு குறுகிய கால திறன் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்றிட நோக்கமாக கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு பெற விரும்புபவர்கள் https://finance.tnskill.tn.gov.in/skillwallet/என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெற கேட்டு கொள்ளப்படுகிறது
[09/12, 12:49 pm] Thiru Malai Kumar Skill: பயிற்சி பெற விரும்புபவர்களின் ஆண்டு குடும்ப வருமானம் மற்றும் பயிற்சி கால அளவின் அடிப்படையில் ரூ.6000/- முதல் ரூ.12000/- பயிற்சி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்

ONLINE STUDY CIRCLE VNR

09 Dec, 09:17


அனைவருக்கும் வணக்கம்.13.12.2024 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வி தகுதிகள் கொண்ட 500க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதால் வேலைநாடுநர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.

ONLINE STUDY CIRCLE VNR

08 Dec, 06:37


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/II A MAINS CLASS*

*SUBJECT : HISTORY*

*Faculty : Mr.BALASANKAR*

*DATE : 09.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

07 Dec, 14:21


அனைவருக்கும் வணக்கம். நாளை பயிற்சி வகுப்பு & தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படாது.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.

ONLINE STUDY CIRCLE VNR

06 Dec, 11:36


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/II A MAINS CLASS*

*SUBJECT :ECONOMICS*

*Faculty : Ms. Giftlin Shiny*

*DATE : 07.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

06 Dec, 09:17


https://ae.devops-in22labs.com/sign-in

ONLINE STUDY CIRCLE VNR

06 Dec, 05:55


DOC-20241206-WA0000

ONLINE STUDY CIRCLE VNR

05 Dec, 13:13


அனைவருக்கும் வணக்கம்.
நாளை நமது அலுவலகத்தில் (06/12/2024) அன்று மதியம் (2.00 - 05.00) மணி வரை குருப் 2அ க்கான ஆன்லைன் தேர்வு கணிணி அறையில் நடக்கவிருப்பதால் நாளை மதியம் 1.00 மணி வரை மட்டும் கணிணி அறையை உபயோகித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுகிறது.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.

ONLINE STUDY CIRCLE VNR

05 Dec, 11:04


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

🏆 *TNPSC GROUP II/ II A MAINS CLASS* 🏆

👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

🎯 *FACULTY : Mr.MANIKANDAPRABHU@RANJITH*

🎯 *SUBJECT :SOCIO ECONOMIC ISSUES*

🎯 *DATE :06.12.2024*

🎯 *TIME : 10.30 AM - 1.30 PM*

ONLINE STUDY CIRCLE VNR

05 Dec, 06:43


தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சென்னையில், மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர் பணிக்காலியிடங்களுக்காக இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் 09/12/2024 முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே, ஆர்வமுள்ள Diploma in Co-operative Management பயின்ற மாணவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet link இல் 06/12/2024 ம் தேதிக்குள் நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://forms.gle/ebKSyuCpgZB2WFLG9

மேலும், அந்த ஆன்லைன் வகுப்பிற்கான லிங்க்(Link) கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குரூப்பில் பகிரப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
WhatsApp group link -
https://chat.whatsapp.com/KquPG04udSl3LHPS1okhsV

ONLINE STUDY CIRCLE VNR

04 Dec, 09:29


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/IIA MAINS CLASS*

*SUBJECT : CURRENT AFFAIRS*

*Faculty : Mr.GOKUL*

*DATE: 05.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

03 Dec, 12:12


DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*

*TNPSC GROUP II A EXAM TEST SERIES*

*TEST - 5 (OFFLINE TEST)*

✍️ *தேர்வு நாள்: 04.12.2024*

✍️ *தேர்வு நேரம் : 2.30 PM- 4 PM*

*இடம்:மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விருதுநகர்*

ALL THE BEST👍💯

ONLINE STUDY CIRCLE VNR

03 Dec, 12:03


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/II A MAINS CLASS*

*SUBJECT : TAMIL GRAMMAR*

*Faculty : Mr.Gunasekaran*

*DATE: 04.12.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

02 Dec, 13:02


Day 4 - GS
COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN
INTERVIEW POSTS - II

ONLINE STUDY CIRCLE VNR

02 Dec, 13:02


12_2024_General studies.pdf

ONLINE STUDY CIRCLE VNR

02 Dec, 08:29


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/IIA MAINS CLASS*

*SUBJECT : INDIAN POLITY*

*Faculty : Mr.VENKATRAMAN*

*DATE: 03.12.2024*

*TIME : 10.30 AM- 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

01 Dec, 16:42


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

01 Nov, 11:40


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: BHEL; Welder

பணி காலியிடங்கள்: 50

கல்வித்தகுதி: ITI welder

வலைதள முகவரி: careers.bhel.in
வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தின் வலது மூலையில் புகைப்படம் ஒட்டி அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 8.11.24 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.
BHEL PSSR,BHEL integrated office complex, TNEB Road, pallikaranai, Chennai 600100

ONLINE STUDY CIRCLE VNR

01 Nov, 11:40


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: Tamilnadu ration shop-salesman&packer

பணி காலியிடங்கள்: 3280

கல்வித்தகுதி: 12th, 10th; no age limit

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 7.11.24

வலைதள முகவரி: District recruitment bureau website; for Tirunelveli drbtny.in

ONLINE STUDY CIRCLE VNR

01 Nov, 11:40


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: powergrid; trainee supervisor

பணி காலியிடங்கள்: 70

கல்வித்தகுதி: diploma electrical/EEE/power system engineering/power engineering

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 6.11.24

வலைதள முகவரி: powergrid.in

ONLINE STUDY CIRCLE VNR

30 Oct, 23:41


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

30 Oct, 09:06


அனைவருக்கும் வணக்கம்.31.10.2024 முதல் 03.11.2024 வரை பயிற்சி வகுப்பு மற்றும் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படாது.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.

ONLINE STUDY CIRCLE VNR

29 Oct, 09:45


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/II A MAINS CLASS*

*SUBJECT : TAMIL SOCIETY*

*Faculty : Mr.Gunasekaran*

*DATE: 30.10.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

28 Oct, 14:42


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/IIA MAINS CLASS*

*SUBJECT : INDIAN POLITY*

*Faculty : Mr.VENKATRAMAN*

*DATE: 29.10.2024*

*TIME : 10.30 AM- 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

28 Oct, 14:24


Addendum_1C.pdf

ONLINE STUDY CIRCLE VNR

28 Oct, 08:46


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

28 Oct, 08:33


Photo from Bala Sankar
https://tnpscresults.tn.gov.in/

Check your result here

ONLINE STUDY CIRCLE VNR

28 Oct, 08:23


Group 4 Results Published 🔥

https://apply.tnpscexams.in/result-groupIV/vRjxPrEapJD6upVCx42gMmP5zdAUyCjd

ONLINE STUDY CIRCLE VNR

28 Oct, 08:21


https://tnpscresults.tn.gov.in/

Check your result here

ONLINE STUDY CIRCLE VNR

28 Oct, 06:40


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

27 Oct, 11:20


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

🏆 *TNPSC GROUP II/ II A MAINS CLASS* 🏆

👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

🎯 *FACULTY : Mr.MANIKANDAPRABHU@RANJITH*

🎯 *SUBJECT :REASONING*

🎯 *DATE :28.10.2024*

🎯 *TIME : 10.30 AM - 1.30 PM*

ONLINE STUDY CIRCLE VNR

25 Oct, 12:03


#JUSTIN || குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து வரும் 28ஆம் தேதி முடிவு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தகவல்

வரும் 28ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு, அடுத்த ஒரு சில தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல்

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை 20 லட்சம் பேர் எழுதியிருக்கின்றனர்

8,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவு என்பதால் காத்திருக்கும் தேர்வர்கள்

#Group4 #Tamilnadu #Govt #Exam

ONLINE STUDY CIRCLE VNR

25 Oct, 11:56


அனைவருக்கும் வணக்கம்.26.10.2024 & 27.10.2024 ஆகிய நாட்களில் பயிற்சி வகுப்பு மற்றும் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படாது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.

ONLINE STUDY CIRCLE VNR

24 Oct, 14:34


All students must read this

ONLINE STUDY CIRCLE VNR

22 Oct, 10:35


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/II A MAINS CLASS*

*SUBJECT : TAMIL SOCIETY*

*Faculty : Mr.Gunasekaran*

*DATE: 23.10.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

21 Oct, 14:14


Question Pattern- Group - II -MWE.pdf

ONLINE STUDY CIRCLE VNR

21 Oct, 09:07


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/IIA MAINS CLASS*

*SUBJECT : INDIAN POLITY*

*Faculty : Mr.VENKATRAMAN*

*DATE: 22.10.2024*

*TIME : 10.30 AM- 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

20 Oct, 15:13


நல்ல வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்

ONLINE STUDY CIRCLE VNR

20 Oct, 13:13


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC GROUP II/IIA MAINS CLASS*

*SUBJECT : CURRENT AFFAIRS*

*Faculty : Mr.GOKUL*

*DATE: 21.10.2024*

*TIME : 10.30 AM - 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖

ONLINE STUDY CIRCLE VNR

20 Oct, 04:40


உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி

சென்னை. அக், 19-

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, 499 பேருக்கு பயிற்சி வழங்கப்படு கிறது. அவர்களில், பட்டப் படிப்பு முடித்தவர் களுக்கு மாதம் 9,000 மற்றும் டிப்ளமா படித் தவர்களுக்கு 8,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற விரும்பு வோர், www.boatsrp.com என்ற இணையதளத்தில் நாளை மறுதினத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

ONLINE STUDY CIRCLE VNR

20 Oct, 04:39


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

19 Oct, 16:12


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

19 Oct, 03:52


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

19 Oct, 03:50


Photo from Bala Sankar

ONLINE STUDY CIRCLE VNR

19 Oct, 03:46


agri_budget_speech_e_2024_25.pdf

ONLINE STUDY CIRCLE VNR

19 Oct, 03:46


BUDGET 2024.pdf

ONLINE STUDY CIRCLE VNR

19 Oct, 03:46


Industrial_Policy_2021.pdf

ONLINE STUDY CIRCLE VNR

19 Oct, 03:46


tn_policy_children_e_2021.pdf

ONLINE STUDY CIRCLE VNR

19 Oct, 03:46


TN_Policy_Invasive_Plants.pdf

ONLINE STUDY CIRCLE VNR

19 Oct, 03:45


TN_Policy_Women_2021_draft.pdf

ONLINE STUDY CIRCLE VNR

19 Oct, 03:45


TN_Safe_Ethical_AI_policy_2020.pdf

ONLINE STUDY CIRCLE VNR

18 Oct, 13:49


அனைவருக்கும் வணக்கம்.19.10.2024 & 20.10.2024 ஆகிய நாட்களில் பயிற்சி வகுப்பு மற்றும் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படாது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.

ONLINE STUDY CIRCLE VNR

17 Oct, 15:07


அனைவருக்கும் வணக்கம். 18.10.2024 (வெள்ளிக்கிழமை) அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் *MRF ltd,Adyar ananda bhavan, Devendran Plastic,Ma Foi, TTK Health care* நிறுவனங்களை போன்று 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் tnprivatejobs இணையதளத்தில் பதிவு செய்து வருகை புரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முகாம் நடைபெறும் இடம்:மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விருதுநகர்.
நாள்:18.10.2024
நேரம்:காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.