DHEERAN IAS ACADEMY -TNPSC @dheeranias_tnpscprepration Channel on Telegram

DHEERAN IAS ACADEMY -TNPSC

@dheeranias_tnpscprepration


TNPSC போட்டி தேர்வுகளுக்கான தினசரி நடப்பு நிகழ்வுகள், நாளிதழ்கள், நடப்பு நிகழ்வு கேள்விகள் களஞ்சியம்...தீரன் IAS அகாடமி,கோவை

DHEERAN IAS ACADEMY -TNPSC (Tamil)

தீரன் IAS அகாடமி - உங்கள் தயாரிப்புக்கு வேண்டிய இலக்கு அடைவு!
தீரன் IAS அகாடமி -TNPSC நிகழ்வு நடப்பு கேள்வி மேளம்,@dheeranias_tnpscprepration, உங்கள் இடத்தில் இருந்து உங்களுக்கான தினசரி நடப்பு நிகழ்வுகளை வரும். நீங்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராக இருக்கிறீர்களா? உங்கள் போட்டி தொடர்புகளை உறுதி செய்ய, நடப்பு நிகழ்வுகள் பற்றிய செய்திகளை பெற, இதில் சேரவும். நாளிதழ்கள், தேர்வு கேள்விகள், எல்லா நிகழ்வுகளும் உடன் உங்களை நான் வரவிடுவேன். தயாராக இருந்து உங்கள் போட்டி தேர்வுகளுக்கு வெற்றியை பெற, தீரன் IAS அகாடமி உடன் இணையுங்கள்!

DHEERAN IAS ACADEMY -TNPSC

14 Nov, 11:52


Oct Current Affairs - English

DHEERAN IAS ACADEMY -TNPSC

14 Nov, 11:49


October Current Affairs - Tamil

DHEERAN IAS ACADEMY -TNPSC

28 Oct, 10:34


Ms.Sathya, Ranked 737, in recently held TNPSC Group 4 Exams 2024

DHEERAN IAS ACADEMY -TNPSC

28 Oct, 09:00


TNPSC - Exam Results
https://tnpscresults.tn.gov.in/

DHEERAN IAS ACADEMY -TNPSC

28 Oct, 09:00


TNPSC
https://www.tnpsc.gov.in/

DHEERAN IAS ACADEMY -TNPSC

27 Oct, 07:04


DHEERAN IAS ACADEMY -TNPSC pinned «அன்பு மாணவ செல்வங்களே!!! கோவை தீரன் IAS அகாடமியின் வணக்கங்கள்🙏 TNPSC 2025 தேர்வுகளுக்கான உத்தேச தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது... அதன் பொருட்டு, வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகும் இல்லத்தரசிகள், சகோதரிகள், வேலைக்கு சென்று கொண்டே படிக்கும்…»

DHEERAN IAS ACADEMY -TNPSC

27 Oct, 07:03


அன்பு மாணவ செல்வங்களே!!!

கோவை தீரன் IAS அகாடமியின் வணக்கங்கள்🙏

TNPSC 2025 தேர்வுகளுக்கான உத்தேச தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது...

அதன் பொருட்டு, வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகும் இல்லத்தரசிகள், சகோதரிகள், வேலைக்கு சென்று கொண்டே படிக்கும் மாணவர்கள், பயிற்சி நிலையம் சென்று படிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி " TNPSC பாடத்திட்டத்தை " முழுவதுமாக படித்து முடித்தோம் என்பதை உறுதி செய்யும் விதமாக,

"TNPSC பாடத்திட்ட விளக்கம்" pdf ஐ வெளியிட்டு உள்ளோம்.

இதனை தேர்வர்களுக்கு, உங்கள் நண்பர்களுக்கு, அரசு பணியே கனவென கொண்டுள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பகிரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் கல்விப்பணியில்,

தீரன் IAS அகாடமி,
கோவை.

தொடர்புக்கு: 8178318007