NELLAI EMPLOYMENT OFFICE @nellai2020 Channel on Telegram

NELLAI EMPLOYMENT OFFICE

@nellai2020


NELLAI EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE.

NELLAI EMPLOYMENT OFFICE (English)

Are you looking for the perfect job opportunity that matches your skills and interests? Look no further than NELLAI EMPLOYMENT OFFICE! This Telegram channel, with the username @nellai2020, is your one-stop destination for all your employment and career guidance needs. Who is NELLAI EMPLOYMENT OFFICE? It is a trusted platform dedicated to helping individuals find their dream job and providing valuable career guidance. With a team of experts in the employment industry, this channel offers a wide range of resources and support to assist you in your job search journey. What is NELLAI EMPLOYMENT OFFICE? It is a comprehensive employment and career guidance centre that provides job listings, resume tips, interview preparation advice, and much more. Whether you are a recent graduate looking for your first job or a seasoned professional seeking a career change, this channel has something for everyone. At NELLAI EMPLOYMENT OFFICE, we understand the challenges of navigating the job market, which is why we are here to support you every step of the way. Our channel is regularly updated with the latest job postings from various industries, ensuring that you have access to a wide range of opportunities. Additionally, our team of experts shares valuable insights and tips to help you stand out from the competition and land your dream job. Don't waste your time searching for job opportunities on multiple websites. Join NELLAI EMPLOYMENT OFFICE today and let us help you take the next step in your career. Whether you are looking for a full-time position, part-time work, or freelance opportunities, we have something for everyone. Take control of your career and join NELLAI EMPLOYMENT OFFICE on Telegram today! Let us help you find the perfect job opportunity that aligns with your skills and aspirations. Your dream job is just a click away!

NELLAI EMPLOYMENT OFFICE

09 Dec, 07:21


[09/12, 12:28 pm] Thiru Malai Kumar Skill: தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பினிஷிங் ஸ்கூல் (Finishing school -NMFS) எனும் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு குறுகிய கால திறன் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்றிட நோக்கமாக கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு பெற விரும்புபவர்கள் https://finance.tnskill.tn.gov.in/skillwallet/என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெற கேட்டு கொள்ளப்படுகிறது
[09/12, 12:49 pm] Thiru Malai Kumar Skill: பயிற்சி பெற விரும்புபவர்களின் ஆண்டு குடும்ப வருமானம் மற்றும் பயிற்சி கால அளவின் அடிப்படையில் ரூ.6000/- முதல் ரூ.12000/- பயிற்சி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்

NELLAI EMPLOYMENT OFFICE

08 Dec, 15:32


💥💥Tnpsc Group 2 A Mains class

Monday: Time 10.30am

📌📌*"Subject: Indian Economy with reference to Tamilnadu**

📌📌📌Faculty: Mohamed Rafeek

NELLAI EMPLOYMENT OFFICE

05 Dec, 14:05


V BALASANKAR 🙏🙏🙏🙏🙏🙏🙏
SENIOR FACULTY

அனைவருக்கும் வணக்கம் நாளை வெள்ளிக்கிழமை TNPSC GROUP 2,2A MAINS CLASS

TIME: 10.30AM

👉SUBJECT: TAMILSOCIETY

👉TOPIC: திராவிட இயக்கங்கள், கலைகள் ,இலக்கியம்,இந்திய விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு மற்றும் முக்கியமான வினா விடை கலந்துரையாடல் .
👉தேர்வு நெருங்கி கொண்டு இருக்கிறது தொடர்பயிற்சி விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.👍
DISTRICT EMPLOYMENT OFFICE TIRUNELVELI 🙏

NELLAI EMPLOYMENT OFFICE

04 Dec, 11:47


*தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சென்னை*

*மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர் பணிக்காலியிடங்களுக்காக* இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் 09/12/2024 முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே, ஆர்வமுள்ள Diploma in Co-operative Management பயின்ற மாணவர்கள் தங்கள்விவரங்களை 06/12/2024 ம் தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ பூர்த்தி செய்யவும்.

மேலும் கீழே உள்ள whatsapp குழுவில் இணைந்து கொள்ளலாம்.


Link – https://forms.gle/ebKSyuCpgZB2WFLG9

whatsapp group link –


https://chat.whatsapp.com/KquPG04udSl3LHPS1okhsV

NELLAI EMPLOYMENT OFFICE

04 Dec, 09:34


Photo from Maria Antony

NELLAI EMPLOYMENT OFFICE

04 Dec, 05:48


Photo from Academy rafeek

NELLAI EMPLOYMENT OFFICE

01 Dec, 16:42


Photo from Bala Sankar

NELLAI EMPLOYMENT OFFICE

28 Nov, 10:51


V BALASANKAR 💐💐💐💐💐💐
SENIOR FACULTY

அனைவருக்கும் வணக்கம் நாளை வெள்ளிக்கிழமை காலை TNPSC GROUP 2,2A, MAINS CLASS

TIME: 10.30AM

SUBJECT: HISTORY

TOPIC: ROLL OF TAMILNADU FREEDOM STRUGGLE, IMPORTANT LEADERS, JOURNALIST, PERIYAR AND IMPORTANT QUESTIONS DISCUSSION.

தேர்வு நெருங்கி கொண்டு இருக்கிறது தொடர் பயிற்சி விடா முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவே அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறவும் 👍
DISTRICT EMPLOYMENT OFFICE TIRUNELVELI 🙏

NELLAI EMPLOYMENT OFFICE

27 Nov, 15:39


அனைவருக்கும் வணக்கம்
இரண்டு நாள் வகுப்பிற்கான விவரம்

28/11/2024 வியாழக்கிழமை
Subject : Science
Faculty : Nowfia Afrin

29/11/2024 வெள்ளிக்கிழமை
Subject : History
Faculty : Balashanker

NELLAI EMPLOYMENT OFFICE

26 Nov, 15:37


அனைவருக்கும் வணக்கம்
நாளை November 27 அலுவலகத்தின் நிர்வாக காரணங்களால் புதன்கிழமைக்கான வகுப்பு காலை நடைபெறாது, அதற்கு பதில் அன்று மதியம் 2 மணிக்கு மாதிரி தேர்வு மற்றும் வகுப்பு நடைபெறும்.

காலையில் வந்து படிக்கும் மாணவர்கள் வழக்கம் போல் வந்து படிக்கலாம் அதற்கு எந்த தடையும் இல்லை

Faculty : Manikandaprabhu@Ranjith
Subject : Model Exam (Social issues) + Reasoning Class

இப்படிக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
திருநெல்வேலி

NELLAI EMPLOYMENT OFFICE

26 Nov, 09:36


SCE English Final_.pdf

NELLAI EMPLOYMENT OFFICE

26 Nov, 09:36


TNPSC TYPIST JOB EXAM ANNOUNCED🔥🔥👍

NELLAI EMPLOYMENT OFFICE

25 Nov, 15:16


Tomorrow Nov 26 Tuesday Class
Subject : Social issues
Faculty : Manikandaprabhu@Ranjith

NELLAI EMPLOYMENT OFFICE

24 Nov, 13:14


V BALASANKAR 💐💐💐💐💐💐
SENIOR FACULTY

அனைவருக்கும் வணக்கம் நாளை திங்கள்கிழமை காலை TNPSC GROUP 2,2A,MAINS CLASS
👉TIME: 10.30AM

👉SUBJECT: HISTORY INM

👉TOPIC: TAMILNADU FREEDOM STRUGGLE

👉TNPSC தேர்வுக்கு படிப்பவர் கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறவும் 👍
👉தேர்வு நெருங்கி கொண்டு இருக்கிறது தொடர் பயிற்சி விடா முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவே அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறவும் 👍
DISTRICT EMPLOYMENT OFFICE TIRUNELVELI 🙏

NELLAI EMPLOYMENT OFFICE

22 Nov, 06:04


[22/11, 11:30 am] Thiru Malai Kumar Skill: https://finance.tnskill.tn.gov.in/skillwallet/
[22/11, 11:31 am] Thiru Malai Kumar Skill: திறன் பயிற்சி பெற விரும்புபவர்கள் மேற்கண்ட இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்

NELLAI EMPLOYMENT OFFICE

22 Nov, 05:48


தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பினிஷிங் ஸ்கூல் (FINISHING SCHOOL -NMFS )எனும் திட்டம் நிறுவப்பட்டுள்ளது இதில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களின் வாழ்வாரத்தை மேம்படுத்தும் பொருட்டு குறுகிய கால திறன் பயிற்சி திட்டம்/ வேலைவாய்ப்பு வழங்கிட நோக்கமாக கொண்டுள்ளது இந்நிலையில் இத்திட்டத்தை இம்மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு மேற்படி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய குறுகிய கால திறன் பயிற்சி தொழில் நிறுவனங்களில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
எனவே தங்கள் நிறுவனங்கள் நான் முதல்வன் https://portal.nanmudhalvan.tn.govt.in/nmfs.eol/என்ற இணையதளத்திற்கு சென்று வழிகாட்டுதல்களை கொண்டு வலைத்தளப்பக்கத்தில் உள்ள நடைமுறைகளை பயன்படுத்தி EOI சமர்ப்பிக்கஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நான் முதல்வன் ஃபினிஷிங் ஸ்கூல் தொடர்பான மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாலும் நிறுவனங்கள் பதிவு செய்த EOI-id ஐடியை அரசுக்கு அனுப்பி வேண்டி உள்ளதாலும் நிறுவனங்கள் மேற்படி வலைத்தளப்பக்கத்தில் உடன் EOI பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான Guidelines இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Note: EOI last date os submission : 21.11.2024

NELLAI EMPLOYMENT OFFICE

20 Nov, 22:32


Today (Thursday)

Subject: Indian Economy class with reference to Tamilnadu இந்திய பொருளாதாரம் (தமிழ்நாடு).

நேற்று புதன்கிழமை மாணவர்கள் எழுதிய வினாத்தாள் (Question paper கொண்டு வரவும். அதன் விடைகளுக்கான விளக்கம் வகுப்பில் கொடுக்கப்படும்

அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறவும்

NELLAI EMPLOYMENT OFFICE

15 Nov, 01:25


*அனைவருக்கும் வணக்கம்*
*இன்று November 15 வெள்ளிக்கிழமை நமது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் வகுப்பு காலை நடைபெறாது*

*அதற்கு பதில் இன்று மதியம் November 15*
*2மணிக்கு வகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்படுகிறது*

*அனைவரும் மதியம் 2 மணிக்கு நடைபெறும் வகுப்பிற்கு வந்து தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது*

Class time 2 to 5

இப்படிக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
திருநெல்வேலி

NELLAI EMPLOYMENT OFFICE

14 Nov, 04:58


*வேலை வாய்ப்பு!*

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கிராமத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பிரபல பன்னாட்டு நிறுவனமான ATG TYRE PVT LTD நிறுவனத்தில் பணிபுரிய அதிக அளவில் ஆண்கள் தேவை உள்ளது.
கல்வி தகுதி: 9th, 10th, ITI, DIPLOMA, ANY DEGREE
வயது: 18 முதல் 28 வரை
சம்பளம்: ரூ.14,500(26 நாள் * 8மணி நேர வேலை)
சலுகை: தங்கும் இடம் மற்றும் ஒரு வேளை உணவு இலவசமாக வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:
1)ஆதார் அட்டை ஜெராக்ஸ்
2)பான் கார்டு ஜெராக்ஸ்
3)பாஸ்போட் சைஸ் போட்டோ- 3
4)வங்கி கணக்கு புத்தக ஜெராக்ஸ்.
5)படித்த சான்றிதழ் ஜெராக்ஸ்.
கடைசி நாள்: 18.11.2024
தொடர்புக்கு: 73389 75088.

குறிப்பு: தீபாவளிக்கு முன்பும் தீபாவளி முடிந்த பிறகு சில நண்பர்கள் ATG TYRE COMPANY-யில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர் அவர்கள் அனைவரையும் 12.11.2024 தேதிக்குள் பணியமர்த்தப் படும். மேலும் நேர்முக தேர்வில் கலந்து கொண்ட நண்பர்கள் அவர்களிள் நண்பர்களையும் interview ல் கலந்து கொள்ள மேற்கண்ட அலைபேசியை தொடர்புகொள்ள உதவுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை முடிந்த வரை பகிரவும். உங்களின் ஒவ்வொரு பகிர்வும் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்க்கு ஒரு சிறந்த உதவியாக அமையும்.
*****

NELLAI EMPLOYMENT OFFICE

07 Nov, 12:06


V BALASANKAR 💐💐💐💐💐💐💐
SENIOR FACULTY

அனைவருக்கும் வணக்கம் நாளை வெள்ளிக்கிழமை காலை TNPSC GROUP 2,2A, MAINS CLASS

👉TIME: 10.30AM

👉SUBJECT: HISTORY INM
11TH 12TH SCHOOL BOOK AND AUTHOR VENGATESAN BOOK இல் இருந்து முக்கியமான குறிப்புகள் வழங்கப்படும் எனவே அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறவும் 👍
👉தொடர் பயிற்சி விடா முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவே அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறவும் 👍
DISTRICT EMPLOYMENT OFFICE TIRUNELVELI 🙏

NELLAI EMPLOYMENT OFFICE

06 Nov, 14:24


*2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு.*

2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகிறது - 2025ம் ஆண்டிற்கான தேர்வு திட்டத்தை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

NELLAI EMPLOYMENT OFFICE

04 Nov, 09:11


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: Assistant post in National Insurance

பணி காலியிடங்கள்: 500

கல்வித்தகுதி: any degree

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 11.11.24

வலைதள முகவரி: nationalinsurance.nic.co.in

NELLAI EMPLOYMENT OFFICE

04 Nov, 09:11


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: Diploma trainee in powergrid

பணி காலியிடங்கள்: 666

கல்வித்தகுதி: diploma electrical(600 vacancy)/civil (60 vacancy)(equivalent subjects like EEE,etc..also eligible)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 12.11.24; no application fee for SC/ST/PWD/OBC

வலைதள முகவரி: powergrid.in

NELLAI EMPLOYMENT OFFICE

04 Nov, 09:11


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: powergrid(junior officer trainee-HR/F&A; Junior Trainee F&A)

பணி காலியிடங்கள்: 136

கல்வித்தகுதி: BBA/BBM/B.com/CA Inter/CMA inter

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 12.11.24

வலைதள முகவரி: powergrid.in

NELLAI EMPLOYMENT OFFICE

04 Nov, 09:11


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: Local bank officer in union bank of india

பணி காலியிடங்கள்: 1500

கல்வித்தகுதி: any degree

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 13.11.24

வலைதள முகவரி: unionbankofindia.co.in

NELLAI EMPLOYMENT OFFICE

04 Nov, 09:10


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: junior officer trainee in NMDC(Natonal mineral development corporation)

பணி காலியிடங்கள்: 153

கல்வித்தகுதி: diploma

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.11.24

வலைதள முகவரி: nmdc.co.in

NELLAI EMPLOYMENT OFFICE

04 Nov, 09:10


🙏Apprentice காலியிடம் உள்ள நிறுவனம்: NEYVELI LIGNITE CORPORATION(Graduate apprentice training)

காலியிடங்கள்: 171

கல்வித்தகுதி: b.com/b.sc Comp sci/BCA/BBA

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 6.11.24; ஆன்லைன் விண்ணப்ப நகல் மற்றும் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து பதிவு தபால் மூலமாக 13.11.24 தேதிக்கு முன் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்: General manager, learning and development centre, block 20, NLC India ltd, Neyveli 607803

வலைதள முகவரி: nlcindia.in

NELLAI EMPLOYMENT OFFICE

04 Nov, 09:10


🙏 Apprentice காலியிடம் உள்ள நிறுவனம்: NEYVELI LIGNITE CORPORATION(Trade apprentice)

காலியிடங்கள்: 803

கல்வித்தகுதி: 10th+ITI

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 6.11.24; விண்ணப்பித்த பின் ஆன்லைன் பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து பதிவு தபால் மூலமாக 13.11.24 தேதிக்கு முன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்: General manager, learning and development centre, block 20, NLC India ltd, neyveli 607803

வலைதள முகவரி: nlcindia.in

NELLAI EMPLOYMENT OFFICE

01 Nov, 09:58


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: Tamilnadu ration shop-salesman&packer

பணி காலியிடங்கள்: 3280

கல்வித்தகுதி: 12th, 10th; no age limit

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 7.11.24

வலைதள முகவரி: District recruitment bureau website; for Tirunelveli drbtny.in

NELLAI EMPLOYMENT OFFICE

01 Nov, 09:58


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: powergrid; trainee supervisor

பணி காலியிடங்கள்: 70

கல்வித்தகுதி: diploma electrical/EEE/power system engineering/power engineering

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 6.11.24

வலைதள முகவரி: powergrid.in

NELLAI EMPLOYMENT OFFICE

01 Nov, 09:58


🙏 பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: BHEL; Welder

பணி காலியிடங்கள்: 50

கல்வித்தகுதி: ITI welder

வலைதள முகவரி: careers.bhel.in
வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தின் வலது மூலையில் புகைப்படம் ஒட்டி அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 8.11.24 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.
BHEL PSSR,BHEL integrated office complex, TNEB Road, pallikaranai, Chennai 600100

NELLAI EMPLOYMENT OFFICE

30 Oct, 23:41


Photo from Bala Sankar

NELLAI EMPLOYMENT OFFICE

29 Oct, 01:58


V BALASANKAR 💐💐💐💐💐💐
SENIOR FACULTY

அனைவருக்கும் வணக்கம் TNPSC GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக எந்த துறை யை தேர்வு செய்வது, எந்த துறையில் எளிதில் பதவி உயர்வு கிடைக்கும், துறை தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது போன்ற தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். 🙏
👉கீழ் கண்ட வாட்ஸ்சப் எண்னில் தொடர்புகொள்ளவும் தங்கள் HALL TICKET COPY AND PASSPORT SIZE PHOTO COPY ADDRESS AND CELL NO SEND IMMEDIATELY
CELL NO 9345759115 👈

NELLAI EMPLOYMENT OFFICE

28 Oct, 12:44


Group 4 Results Published

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக அனைவருக்கும் வணக்கம், நடந்து முடிந்த Group 4 தேர்விற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது


www.tnpscresults.tn.gov.in
www.tnpscexams.in

என்ற இணையதள முகவரியில் தங்களது முடிவை தெரிந்து கொள்ளலாம்

உங்கள் மதிப்பெண்களுக்கான சிறந்த துறையை தேர்ந்தெடுப்பதற்கான அடுத்த நிலை வழிகாட்டுதலுக்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள கூகுள் படிவத்தை நிரப்பவும்


https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYHp76AM-WNIQeik6aIEA_NXtHPlGkRwoJXJCoMELRgSQLOQ/viewform?usp=sf_link

தேர்வர்கள் மேலும் விவரங்களுக்கு Faculty Manikandaprabhu@Ranjith அவர்களின் 9952594351 என்ற whatsapp எண்ணிற்கு தங்களது Result முடிவை pdf அல்லது Screenshot எடுத்து அனுப்பி விவரங்களை கேட்டுக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது

NELLAI EMPLOYMENT OFFICE

28 Oct, 08:47


V BALASANKAR 💐💐💐💐💐💐
SENIOR FACULTY

அனைவருக்கும் வணக்கம் TNPSC GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்புகொள்ளவும் .
கீழ் கண்ட வாட்ஸ்சப் எண்னில் தொடர்புகொள்ளவும் தங்கள் HALL TICKET COPY AND PASSPORT SIZE PHOTO COPY ADDRESS CELL NO SEND IMMEDIATELY. நன்றி 🙏
9345759115 👈👆

NELLAI EMPLOYMENT OFFICE

28 Oct, 08:46


Photo from Bala Sankar

NELLAI EMPLOYMENT OFFICE

28 Oct, 08:46


Group 4 Results Published

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக அனைவருக்கும் வணக்கம் நடந்து முடிந்த Group 4 தேர்விற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது

www.tnpscresults.tn.gov.in
www.tnpscexams.in

என்ற இணையதள முகவரியில் தங்களது முடிவை தெரிந்து கொள்ளலாம்

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது விவரத்தை 9952594351 Faculty Manikandaprabhu@Ranjith என்ற whatsapp எண்ணிற்கு கட்டாயம் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

NELLAI EMPLOYMENT OFFICE

28 Oct, 08:33


Photo from Bala Sankar
https://tnpscresults.tn.gov.in/

Check your result here

NELLAI EMPLOYMENT OFFICE

28 Oct, 06:40


Photo from Bala Sankar

NELLAI EMPLOYMENT OFFICE

25 Oct, 12:10


#JUSTIN || குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து வரும் 28ஆம் தேதி முடிவு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தகவல்

வரும் 28ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு, அடுத்த ஒரு சில தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல்

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை 20 லட்சம் பேர் எழுதியிருக்கின்றனர்

8,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவு என்பதால் காத்திருக்கும் தேர்வர்கள்

#Group4 #Tamilnadu #Govt #Exam

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 14:31


Document from Academy rafeek

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 13:45


V BALASANKAR 💐💐💐💐💐💐
SENIOR FACULTY

அனைவருக்கும் வணக்கம் நாளை வெள்ளிக்கிழமை காலை TNPSC GROUP 2,2A MAINS CLASS
👉TIME: 10.30AM

👉SUBJECT: HISTORY UNIT 1
SCHOOL BOOK, VENGATESAN BOOK இல் இருந்து முக்கியமான குறிப்புகள் வழங்கப்படும் எனவே அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறவும் 👍
DISTRICT EMPLOYMENT OFFICE TIRUNELVELI 🙏

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 10:06


🙏வணக்கம். RRB Technician grade 3 (ITI -2668 vacancies) தேர்விற்கு தயார் செய்வதற்கு தேவையான வீடியோக்கள் மேலே பகிரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 10:05


https://youtu.be/5XEjbigLOG0?si=A4C-5Gzh8wvvg4AY

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 10:04


https://youtu.be/RkPT0W10elo?si=1GXYtIIkysUZpc3E

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 10:04


https://youtu.be/HQlvAnoZtxU?si=QHHoPWHTEHv4nrkw

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 10:04


https://youtu.be/PURTZUSbe6Y?si=dX2fxGM0hq0RwoYK

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 10:04


https://youtu.be/fShihozPsJU?si=TLyyL6l8RePfszqw

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 10:03


https://youtube.com/playlist?list=PLbzZaesUcQfui6AAsTmxhN-Kpmo_WY_a_&si=fNxcEjVIH1ywtHWh

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 10:02


https://youtube.com/playlist?list=PLbzZaesUcQfuN5iuuxwWw0va7GXc7Ymb0&si=Hh2iZMD-KQio4DxL

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 10:02


https://youtube.com/playlist?list=PLbzZaesUcQfvdGCpCiCIsAP_u_roPg8dT&si=rNtxjRVXcW8t8zlV

NELLAI EMPLOYMENT OFFICE

24 Oct, 10:02


https://youtube.com/playlist?list=PLbzZaesUcQftWr7nTjE2gXiXTO7cCJzK2&si=A_SXOkZEX5Pxn3L_

NELLAI EMPLOYMENT OFFICE

23 Oct, 15:13


கோயமுத்தூர் இராணுவ ஆட்சேர்ப்பு நாள்

NELLAI EMPLOYMENT OFFICE

23 Oct, 12:29


🙏🙏வணக்கம். RRB Technician Grade 3 (ITI) தேர்விற்கு தயார் செய்து கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு இன்று(23.10.24) வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பயன்படுத்தப்பட்ட document இங்கே பகிரப்படுகிறது. படிக்க வேண்டிய புத்தகங்கள், பயன்படுத்தக்கூடிய youtube சேனல், தேர்வு முறை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி

NELLAI EMPLOYMENT OFFICE

23 Oct, 10:24


*Union Bank of India invites Online applications for the recruitment of 1500 Local Bank Officers (LBO) Posts.* This online facility will be available in the Official website @ https://www.unionbankofindia.co.in/ from 24.10.2024 to 13.11.2024. Before applying for the recruitment, candidates must carefully read the Union Bank of India Local Bank Officers 2024 notification and ensure their eligibility.

Educational Qualification: (As on 01.07.2024)

1. Local Bank Officers – Any Degree

Age Limit: (As on 01.07.2024)

1. Local Bank Officers – 20 to 30 Years

Relaxation of Upper age limit:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years
For PwBD (SC/ ST) Candidates: 15 years
For PwBD (OBC) Candidates: 13 years

Salary:

1. Local Bank Officers – Rs.48480 – 85920/-

Selection Process:

1. Online Exam
2. Interview

Application Fee: 

For ST/SC/PWD Candidates  – Rs.175/-
For Other Candidates  – Rs. 1000/-
Payment Mode: Online

Important Dates: 

Starting Date for Submission of Application: 24.10.2024

Last date for Submission of Application: 13.11.2024

NELLAI EMPLOYMENT OFFICE

22 Oct, 06:12


Photo from Haribaskar Gandhiraj