💐 கவிதை தடாகம் 💐 @kavidhaithadaaham Channel on Telegram

💐 கவிதை தடாகம் 💐

@kavidhaithadaaham


பலதரப்பட்ட சமூக
வலைத்தளக்கவிதைகள்
சங்கமிக்குமிடம்
💐 கவிதை தடாகம் 💐
( கவிதைகளின் சங்கமம் )

[ Twitter | FaceBook | Whatsapp | Instagram | Telegram | Other All Social Media Poems Here ]

💐 கவிதை தடாகம் 💐 (Tamil)

💐 கவிதை தடாகம் (கவிதைகளின் சங்கமம்) என்று அழைக்கப்படும் இந்த தொலைநெடுவாங்கியில், உலகளவிலுள்ள விவசாயம், சினிமா, துளிக்குடா, கடவுள், கட்டுரை, கவிதை, காதல், கவியரசி, காதல் முறை, காதல் நெஞ்சு, கோவை, கட்டுரைகள், சொல்லிப்போக்கு, தமிழ் கவிதைகள் போன்ற வகையில் பலதரப்பட்ட சமூகங்கள் வலைத்தளக்கவிதைகள் சங்கமிக்குமிடம் உள்ளன. இந்த தொலைநெடுவாங்கியில் அமைந்திருக்கும் சவால்களையும் வெற்றியையும் கட்டுப்படுத்து, அவைகளுக்கு நிலையையும் அறிந்து கொள்ளும் அவசியத்தை வழங்குகின்றன. இந்த தொலைநெடுவாங்கியின் மூலம் உலகமெங்கும் பதிவிடப்படும் அனைத்து சமூக மீடியா வலைத்தளக்கவிதைகளையும் நீக்கி, நலன் செய்ய உதவுவது முக்கியமாக உள்ளது. இந்த தொலைநெடுவாங்கியில் சேர்க்கை வழக்கம் எவ்வாறு உள்ளது என்பதை உங்கள் கவிதை தடாகம் தொலைநெடுவாங்கியில் உள் ஒரு வரிக்குக் காணவும் அவரை அனுப்புங்கள். அன்புடன், கவிதை தடாகம் வெற்றி பெற உதவுவதில் நமது உத்தம அணியின் உரிய அந்தம் கூறிக்கொள்கிற நாடகமாகும்.

💐 கவிதை தடாகம் 💐

12 Nov, 18:35


https://t.me/+Uqh7w_IJBCeUixzk

💐 கவிதை தடாகம் 💐

10 Nov, 16:34


Messages in this channel will no longer be automatically deleted

💐 கவிதை தடாகம் 💐

13 Jun, 10:30


ஆண்மையின் இலக்கணமே
அச்சுறுத்தும் மீசையல்ல
கட்டிய சேலையுடன் கன்னியவள்
கரம்பிடித்து கண்ணியமாய்
வாழுதலே....

#கம்பீரம்

💐 கவிதை தடாகம் 💐

13 Jun, 06:30


அதீதமாய்
நேசிப்பதாலோ
ஏனோ வெறுப்பை
கூட உணரமுடிவதில்லை
அன்பாகவே பார்த்து பார்த்து
எளிதில் புரிவதில்லை அன்பையும்
கடந்த வெறுப்பு சிலநேரங்களில்..

💐 கவிதை தடாகம் 💐

12 Jun, 16:30


சில வார்த்தைகள்
வெளி வராமலே
செத்து போகின்றது
சில நல்ல உறவுகளை
நம்முடன் வைத்து
கொள்வதற்க்கு...

#இனியஇரவுகள்

💐 கவிதை தடாகம் 💐

12 Jun, 13:30


மழையே நீ
பொழிவதாலே
அவ்வப்போது
நானும் அழுது தீர்த்து
கொள்கிறேன்
யாரும் அறியாமலே..

#தனிமை

💐 கவிதை தடாகம் 💐

12 Jun, 03:30


ஒளி படராத
தனிமையில்
புதைந்திருந்தேன்...
ஒலியாக வீசிய
வார்த்தைகளின் வலி அறியவே...!!!

💐 கவிதை தடாகம் 💐

12 Jun, 00:30


வெற்றியோ தோல்வியோ இறுதி வரை முயற்சி செய்ய வேண்டும்..

தோற்றுவிடுவோம் என்ற நிலை வந்தாலும் இறுதி நொடியில் கூட வெற்றிக்கான வாய்ப்புகள் ஏற்படலாம்..

எனவே இறுதிவரை போராடினால் வெற்றி பெறலாம்..

இனிய காலை 🙏💐

💐 கவிதை தடாகம் 💐

11 Jun, 17:37


💐 கவிதை தடாகம் 💐 pinned Deleted message

💐 கவிதை தடாகம் 💐

11 Jun, 16:30


உண்மையும்
முயற்சியும்
இருந்தால் எந்த
உறவுக்கும் தடை
இல்லை மண்ணில்,
உன்னிடம் உண்மை
இல்லாத போது
அந்த காதலையோ
உறவையோ நீ
கொண்டாட நினைப்பது
அந்த உன்னதமான
அன்பை கொச்சை
படுத்தவதற்கு சமம்

#ராட்ஷசி

💐 கவிதை தடாகம் 💐

11 Jun, 13:30


அன்பு என்னினும் சொல்லி ஆயிரம் அர்த்தம் இருந்தாலும்...
உன் அன்பு என்னினும் சொல்லி காதல் என்னினும் அர்த்தம் தான் இருக்கும் சொல்லுகிறது உன் விழி ...!!!
#feelLove

💐 கவிதை தடாகம் 💐

11 Jun, 10:30


யாருமில்லாமல்
வாழ முடியும்
என்று நினைக்கும்போது

சட்டென்று தோன்றி
மறைகிறது

உன்னுடன் ஒருமுறையேனும்
வாழ வேண்டுமென்று
ஓர் எண்ணம்

அந்த ஒரு நொடிப்பொழுதில்
மனதை
கிழித்தெடுக்கும்
மின்னல் கீற்றாய் நீ

உனை பார்த்த
தருணத்தில் மட்டுமே
இதய அலைகள்
கரை தாண்டுதே...!!!

💐 கவிதை தடாகம் 💐

11 Jun, 06:30


இதழ்கள்
அசைக்காமல்
உரையாடிக்
கொண்டிருக்கிறது மனம்…

ஒரு சிரிப்பில்
எண்ணற்ற
துக்கங்களை
மறைத்தது இதயம்…

இதயத்தில்
மறைத்து வைத்துள்ள
சோகத்தை மறைக்க…

இதழ்கள்
நடத்தும் நாடகமே சிரிப்பு!
அன்பு~

💐 கவிதை தடாகம் 💐

11 Jun, 03:30


ஆயிரம் நட்புகள்
சுற்றியிருந்தாலும்
மனம் தேடுவது
நெருக்கமான
ஒரு நட்பையே
இங்கு பலரின்
கவலைகளும்
புலம்பல்களும்
வலிகளும்
அந்த ஒரு
நட்பிற்கானதே
என்றால் மிகையே..

#Itz4udrFriend

💐 கவிதை தடாகம் 💐

11 Jun, 00:30


பிடிக்கவில்லை என்றால்
ஒதுங்கி நிற்போம்
கோபமும் வெறுப்பும்
ஒன்றையும் சாதிக்கப்
போவதில்லை

இனிய காலை

💐 கவிதை தடாகம் 💐

10 Jun, 16:30


ஒருவருக்கு எத்தனை அன்பான நேரங்களை நாம் கொடுத்திருந்தாலும்,தனியான நேரங்களில்,துணை இருக்கும் புத்தகம், தலையணை,இசை இவற்றில் அன்பெனும் மனித மனசாட்சி தோற்று கொண்டே இருக்கிறது...!

#இனியஇரவு❤️

💐 கவிதை தடாகம் 💐

10 Jun, 13:30


ஆயிரம் நட்புகள்
சுற்றியிருந்தாலும்
மனம் தேடுவது
நெருக்கமான
ஒரு நட்பையே
இங்கு பலரின்
கவலைகளும்
புலம்பல்களும்
வலிகளும்
அந்த ஒரு
நட்பிற்கானதே
என்றால் மிகையே..

💐 கவிதை தடாகம் 💐

10 Jun, 10:30


எத்தனை முறை ஏமாற்றங்களையும்
அவமானங்களையும் சந்தித்தாலும் என் உணர்வுகளுக்கான உறவுகளை தொடர்ந்து தேடிக் கொண்டே இருப்பேன்

💐 கவிதை தடாகம் 💐

10 Jun, 06:30


காரணமில்லாமல்
தொற்றிக்கொள்ளும்
கவலைகளை
வீழ்த்தி
வெற்றி பெருகின்றது
உன்
நினைவுகள்...

#என்னவள்என்னுள்

💐 கவிதை தடாகம் 💐

10 Jun, 03:30


பேச மாட்டார்களா என்ற ஏக்கத்தில் சிலரும் தொல்லையாக போய்விடுவோமோ என்ற பயத்தில் சிலரும் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கின்றனர்

💐 கவிதை தடாகம் 💐

10 Jun, 00:30


இருள் என்று தெரிந்தும் கண்களை திறந்து கொண்டுதான் பயணிக்கிறோம். அது போல் தோல்வி என்று தெரிந்தாலும் முயற்சி செய்து கொண்டு இருப்போம் வெற்றி காணும் வரை

இனிய காலை வணக்கம் 🙏💐 ☺️

💐 கவிதை தடாகம் 💐

09 Jun, 16:30


உண்மையும்
முயற்சியும்
இருந்தால் எந்த
உறவுக்கும் தடை
இல்லை மண்ணில்,
உன்னிடம் உண்மை
இல்லாத போது
அந்த காதலையோ
உறவையோ நீ
கொண்டாட நினைப்பது
அந்த உன்னதமான
அன்பை கொச்சை
படுத்தவதற்கு சமம்

#ராட்ஷசி