Последние посты ✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ (@kavi_kathalan) в Telegram

Посты канала ✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
உன் நினைவோடு
இரவுகள் நம்.....
கனவோடு கவிதைகள்

நிழலோடு உன் நிஜமும்
நிலவோடு முகில்களும்
மனதோடுபேசும் அலைப்பேசியும்
உள்ளவரை உறங்காது
உன் நினைவுகள்...!
4,087 подписчиков
464 фото
991 видео
Последнее обновление 06.03.2025 03:29

Похожие каналы

Puthiya Thalaimurai
12,239 подписчиков
Tamil Soulful Lyrics
2,962 подписчиков

Последний контент, опубликованный в ✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ на Telegram

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Feb, 16:13

120

ஏன் எதற்கு என்ற
தர்க்கம் ஏதுமின்றி
என்றோ நாம் இருவரும்
இயல்பாய் மகிழ்ந்த
ஓர் நாளை மீண்டும்
நினைவுபடுத்தும்
நாளாய் அது
முற்றுப்பெற்றால்
அது போதும்
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Feb, 10:03

206

நான் நானாய் இருப்பதற்கே
இப்போதெல்லாம் நீ தான்
தேவைப்படுகிறாய்
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Feb, 10:02

201

மௌனம் என்பது சொற்கள்
இல்லாத வார்த்தைகள் மட்டுமல்ல

கண்களில் இருந்து வெளிவராத
கண்ணீர் துளிகளும் கூட ...
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Feb, 10:02

196

அவள் திருடிச் சென்ற
புன்னகையை கனவில்
மட்டுமே மீட்டெடுக்கின்றேன் 💋
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Feb, 10:01

194

உடைந்து அழுதும்
வாழ்க்கை கடந்து வந்த
பாதைகளை நினைவுகளாய்
கடத்திச் சென்று உணர்ச்சி
பெருகும் ஓர் கணம்,

தனிமை மனிதனை
பலப்படுத்தும், பலவீனப்படுத்தும்
திடப்படுத்தும் உடைந்து திணறடிக்கும்,

தனிமை எமக்காக நான் செலவு
செய்யும் ஓர் கனாக்காலம்
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Feb, 10:00

181

ரசிக்கத் தெரிந்தவன் நான்
நான் ரசிப்பதற்காகவே
பிறந்தவள் நீ 💃
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Feb, 09:58

176

உங்கள் மீதான விமர்சனங்களை
தொடர்ந்து கவனியுங்கள்
சிறந்த அறிவாளரின் விமர்சனம் பொன் போன்றது....
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Feb, 09:58

178

இந்த உலகம் என்னும் விசாலமான நாடகத்தில் நாம் அனைவரும் நடிகர்கள். அவரவரது பாகத்தை சரியாக நடித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே பிறரது நடிப்பைப் பார்த்து கவலைப்பட வேண்டாம்.
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

17 Feb, 09:57

181

இருக்குறத வச்சிக்கிட்டு சந்தோஷப்படுங்க..
ஒண்ண விட, இன்னொண்ணு பெட்டர்'ன்னு போய்ட்டே இருந்தா.. கடைசில திருவோடுதான் மிஞ்சும்
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

16 Feb, 19:47

266

ஏற்கனவே பழக்கமான
குரல்கள் எல்லாம் ஒருநாள்
நமக்கு புதியதாக தெரியும்...

அன்று மனது,
இதுதான் உலகம்,
இதுதான் உறவு,
இதுதான் வாழ்க்கை என்று
புரிந்துகொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து இருக்கும்...