Últimas publicaciones de ✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ (@kavi_kathalan) en Telegram

Publicaciones de Telegram de ✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
உன் நினைவோடு
இரவுகள் நம்.....
கனவோடு கவிதைகள்

நிழலோடு உன் நிஜமும்
நிலவோடு முகில்களும்
மனதோடுபேசும் அலைப்பேசியும்
உள்ளவரை உறங்காது
உன் நினைவுகள்...!
4,087 Suscriptores
464 Fotos
991 Videos
Última Actualización 06.03.2025 03:29

Canales Similares

Puthiya Thalaimurai
12,239 Suscriptores

El contenido más reciente compartido por ✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ en Telegram

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Mar, 17:38

267

நானும் போதைக்கு அடிமைதான்..!

என்னவளின் "கண்களுக்கு"..!
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Mar, 17:02

262

நான்
போராட
முடியாத
புவியீர்ப்பு
விசை "நீ"...!!!!💕💕
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Mar, 15:36

274

சிறைபடுத்தி
இருக்கிறேன்
முடிந்தால்
மீண்டுசெல்....!!!

முள்வேலியில்
சிறைபடுத்தி
இருக்கிறாய்
மலர் என்று
அறிந்தும்....!!!
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Mar, 15:34

258

வார்த்தையாய்
வரியாய்
கவிதையாய்
இசையாய்
ஆறுதல்படுத்தி
கொண்டே இருக்கும்
அவளும் நானும் 🎶🎶
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Mar, 15:32

239

உருகிட வேண்டாம்
உறைந்திட வேண்டும்
உன் அன்பால்...

எப்போதும் உன் உள்ளங்கையிக்குள்
பாதுகாப்பாக.
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Mar, 15:29

246

அருகில் கேட்கும் அவள்
குரல் என்னை சமாதானபடுத்த
சற்றும் தயங்குவதில்லை
நொடியில் அவள்
உள் இழுத்துவிடுவாள் 💕
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Mar, 15:27

242

உதட்டுக்கும் உள்ளத்துக்கும்
ஒரே ஒரு வித்தியாசம் தான்...
உதடு சொல்ல துடிக்கும்
உள்ளம் சொல்லாமல் துடிக்கும்....
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Mar, 15:25

240

நிமிடங்கள் போனால் என்ன?
நொடிகள் உள்ளது உன்னை நினைத்து வாழ !❣️
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Mar, 15:50

26

சற்றே
தள்ளி நின்றே
ரசிக்கின்றேன்
அவனை...?
விலகிப்
போய்விடமாட்டேன்
என்றுசொல்ல
முடியாமல்...!!!
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

02 Mar, 09:23

148

கேவலம் நானும் ஒரு மனிதன் தானே
உன்னை என் மனம் எதிர்பார்க்கத்
தானே செய்யும்
ஆறுதலாய் பேசவோ
அன்பாய் ஒரு அரவணைப்போ
உன் தோளில் சாய்ந்து அழிதிடவோ
எனக்கென ஒரு உயிர்
இந்த பூமியில் இருக்கிறதே என்று
மகிழ்ச்சி கொள்ள
உன்னை எதிர்பார்க்கத் தானே
செய்யு.