Latest Posts from TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍 (@kalviyeaayudhamm) on Telegram

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍 Telegram Posts

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍
16,816 Subscribers
334 Photos
11 Videos
Last Updated 28.02.2025 23:01

Similar Channels

KANIYAN IAS ACADEMY
24,159 Subscribers
VETRI' IAS ACADEMY™ ©
14,203 Subscribers

The latest content shared by TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍 on Telegram


தோழி விடுதி!

தொடங்கப்பட்ட நாள் : 13-07-2023

பயனடைந்தோர்களின் எண்ணிக்கை : 1,303

திட்டத்தின் நோக்கம்

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும், உத்தியோகபூர்வ வருகைக்காகவும் செல்லும் பணிபுரியும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு முயற்சியாக "தோழி பெண்கள் தங்கும் விடுதி" திட்டம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது

துறை : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

அரசியலமைப்பு அமைப்பின் பெயர் மற்றும் பிரிவு:

1. தேர்தல் ஆணையம் - பிரிவு 324

2. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் - பிரிவு-315 முதல் 323 வரை

3. மாநில பொது சேவை ஆணையம்- பிரிவு-315 முதல் 323 வரை

4. நிதி ஆயோக் - பிரிவு-280

5. எஸ்சிக்களுக்கான தேசிய ஆணையம் -  பிரிவு-338

6. எஸ்டிகளுக்கான தேசிய ஆணையம் -  பிரிவு-338 ஏ

7. இந்தியாவின் பொதுத் தணிக்கையாளர் மற்றும் தணிக்கையாளர்- பிரிவு-148

8. இந்தியாவின் அட்டர்னி ஜெனரல்- கட்டுரை-76

9. மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல்-  பிரிவு-165

10. மொழிசார் சிறுபான்மையினருக்கான சிறப்பு அதிகாரி- பிரிவு-350 பி


11. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீதான தேசிய ஆணையம் - பிரிவு - 338 பி

மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தின் போது பல்வேறு முழக்கங்களை வழங்கினார். அவை,

1. செய் அல்லது செத்துமடி

2. அகிம்சை என்பது வலிமையான ஆயுதம்

3. நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல, ஆங்கிலேயர்களுக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் பொய்மைக்கு எதிரானவன், மோசடிக்கு எதிரானவன் அநீதிக்கு எதிரானவன்.

4. திவாலாகி கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை என்று கிரிப்ஸ் தூதுக்குழுவின் அறிக்கையை விமர்சித்தவர்

5. ஒரு சிலர் அதிகாரத்திற்கு வருவதால் உண்மையான சுயராஜ்யம் கிடைத்துவிடாது. ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது நிர்வாகத்தினை எதிர்க்கும் திறனை அனைவரும் பெற செய்வதை சுயராஜ்யமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று தேர்வு எழுத செல்லும் அனைத்து நண்பர்களும் தேர்வினை சிறந்த முறையில் எதிர்கொண்டு வெற்றியடைய வாழ்த்துக்கள்

தற்காலிக நீதிபதி

பணியிலிருக்கும் நீதிபதியை போன்றே தற்காலிக நீதிபதிக்கும் அதிகாரம், சிறப்புரிமை போன்றவைகளும் உண்டு என விதி 224A கூறுகிறது.

இந்த திருத்தம் 15வது சட்டத்திருத்ததில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர ஒய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றன.

உயர்நீதிமன்ற தற்காலிக நீதிபதி நியமனம் – 224

உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி நியமனம் – 223

தொடர்புடைய செய்திகள்

⚡️ 15-வது திருத்தச்சட்டம் 1963 – உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 60 முதல் 62 ஆண்டுகள் வரை அதிகரித்தது.

⚡️ உச்சநீதிமன்ற இடைக்கால நீதிபதி – விதி 127

வில்லியம் கோட்டை என்ற பெயரில் இருந்த இந்திய ராணுவத்தின் கிழக்குக் கட்டளையின் தலைமையகத்தை 'விஜய் துர்க்' என்று இந்திய ராணுவம் பெயர் மாற்றியுள்ளது.

சில முக்கிய நூல்கள்

Hindu swaraj - மகாத்மா காந்தி

Discovery of India - ஜவஹர்லால் நேரு

Indian Struggle - சுபாஷ் சந்திரபோஸ்

India divided - இராஜேந்திர பிரசாத்

Unhappy India - லாலா லஜபதி ராய்

Wake up India - அன்னி பெசண்ட்

India in Transition - எம்.என்.ராய்

India wins Freedom - மௌலானா அபுல் கலாம் ஆஸாத்

War of Indian Independence - வி.டி. சாவர்க்கர்

An Hindu view of Life - டாக்டர் ராதாகிருஷ்ணன்

My Truth - இந்திரா காந்தி

Broken Wings - சரோஜினி நாயுடு

Life divine - அரவிந்த கோஷ்

ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்ட ஆண்டு?
A. 2018
B. 2019
C. 2020
D. 2021

Answer:2019

வீடுகளுக்கு குழாய் மூலம் நீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் 2019-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் படி தேர்வு நடைபெறும்.

TNPSC GROUP 4 EXAM - 2025

Test batch start From 3.2.2025

🎟️Admission Going Join Fast

சிறப்பம்சங்கள்

✍🏻 TNPSC GROUP 4 புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும்.

✍🏻 தமிழ், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்விற்கு PDF வடிவில் பாடக்குறிப்பு வழங்கப்படும். (ONELINERS)

✍🏻 பொதுத் தமிழ் - 100 தேர்வுகள்

      பொது அறிவு - 100 தேர்வுகள்

      திருப்புதல்      - 20 தேர்வுகள்


✍🏻 மொத்த தேர்வுகள் - 200+ தேர்வுகள்

✍🏻 வினாக்கள் - 15000+ வினாக்கள்

✍🏻 பொதுத் தமிழ் + பொது அறிவு + கணிதம்

✍🏻 தினசரி தேர்வுகள்

✍🏻 வாரந்தோறும் திருப்புதல் தேர்வுகள் (ஞாயிற்றுக்கிழமை)

✍🏻 அலகு வாரியாக திருப்புதல் தேர்வுகள்

✍🏻 தேர்வுகள் அனைத்தும் தமிழில் மட்டுமே நடைபெறும்

💲Test Batch Price
      
       👍 Full Test Batch - 200 rupees

☎️ Contact Number: 6379738685

Sample material: