TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍 @kalviyeaayudhamm Channel on Telegram

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

@kalviyeaayudhamm


TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍 (English)

Are you aiming to excel in the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams? Look no further! Introducing the Telegram channel 'TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍', managed by the dedicated team at @kalviyeaayudhamm. This channel is your one-stop destination for free test batches and study materials to help you prepare effectively for the TNPSC exams

Who is @kalviyeaayudhamm? They are a group of experienced educators and TNPSC exam experts who are passionate about helping aspirants succeed in their exams. With their guidance and support, you can boost your confidence and enhance your knowledge in all the subjects covered in the TNPSC syllabus

What can you find on this channel? The 'TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍' channel offers a wide range of resources, including practice tests, study guides, previous year question papers, and exam tips. By regularly engaging with the content shared on this channel, you can assess your progress, identify your strengths and weaknesses, and work towards improving your performance

Whether you are a beginner looking to kickstart your TNPSC preparation or a seasoned candidate aiming to fine-tune your skills, this channel has something for everyone. Join @kalviyeaayudhamm on Telegram today and take the first step towards achieving your TNPSC goals. Success awaits you!

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

05 Dec, 15:22


TAMIL TEST ;

TAMIL PART A TEST- 18, 19

8th tamil term - 2 ( syllabus wise)

8th tamil term - 3 ( இலக்கணம்)


https://forms.gle/TMGqZiUEGK24YRJcA

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

04 Dec, 14:29


1. தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலை பாடியவர்

விடை -பாரதிதாசன்

2. உடல் மண்ணுக்கு உயர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்

விடை -பாரதிதாசன்

3. புதியதோர் உலகு செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் - என்ற பாடலை பாடியவர்

விடை – பாரதிதாசன்

4. இருட்டறையில் உள்ளதடா உலகம் எனப் பாடியவர்

விடை - பாரதிதாசன்

5. விடுதலைக்கவி என்று போற்றப்படுபவர்

விடை -பாரதியார்

6. தமிழ்கவி என்று போற்றப்படுபவர்
விடை - பாரதிதாசன்

7. வீடெல்லாம், நாடெல்லாம்; மக்களின் இதயக் கூடெல்லாம், ஏடெல்லாம் இன்பத்தமிழ் மணக்க வேண்டும் என்று தமிழ்ப்பணி ஆற்றியவர்

விடை -- பாரதிதாசன்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

03 Dec, 14:30


TAMIL TEST :

TAMIL PART  A TEST

8TH TAMIL TERM - 2 இலக்கணம்

https://forms.gle/ByxLejrWSt578QAm7

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

03 Dec, 10:39


1. சுப்புரத்தினம் ஓர் கவி என்று பாரதிதாசனை பாராட்டியவர்?

விடை -பாரதியார்


2.  சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமே வளர்ச்சி அடையாது என்பதனை உணர்ந்தவர்?

விடை -புரட்சிக்கவிஞர்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

01 Dec, 12:09


தேவநேயப் பாவாணர்:

👉  பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு 08.05.1974


👉  இந்த இயக்ககத்தின் சார்பில் 12 மடலங்களில் உள்ள 31 தொகுதிகளும் 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலியை வெளியிட்டன


👉  மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்

👉  சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர்

👉  உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

30 Nov, 14:30


TAMIL TEST:

TAMIL PART A TEST - 14

7 ஆம் வகுப்பு இலக்கணம் முழுவதும்

https://forms.gle/wAFjqQzGK98A4EVY7

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

30 Nov, 01:59


நூல்கள் மற்றும் பாடல்கள் எண்ணிக்கை

🌺 நாலடியார்  -  400

🧿 நான்மணிக்கடிகை  - 104

🎁 இன்னா நாற்பது  -  40

🌎 இனியவை நாற்பது  -  40

🔥 சிறுபஞ்சமூலம்  -    100

📚 ஆசாரக்கோவை   -  100

🩵 ஏலாதி     -    80

❤️ பழமொழி    -  400

😍 திரிகடுகம்   -  100

முதுமொழிக்காஞ்சி   -  100

🧿 திருக்குறள்     -   1330

🌺 ஐந்திணை-50    -  50

🎁 ஐந்திணை-70    -  70

🌎 திணைமொழி-50  - 50

🌈 திணைமாலை-150  - 150

😁 கைந்நிலை      -   60

😍 கார்-40          -    40

🌺 களவழி-40   - 40

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

29 Nov, 22:57


Reminder

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 197 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 302 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 225 Days

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

27 Nov, 11:18


தமிழில் முதல் பா வடிவ நாடக நூல் எது?
விடை : மனோன்மணியம்

மனோன்மணியத்தை இயற்றியது யார்?
விடை : பேராசிரியர் சுந்தரனார்

சுந்தரனார் எந்த நூலைத் தழுவி மனோன்மணியத்தை இயற்றினார்?
விடை : லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி, 1891 ஆம் ஆண்டு

மனோன்மணியம் எதனால் அமைந்தது?
விடை : ஆசிரியப்பா

மனோன்மணியத்தில் உள்ள கிளைக்கதை யாது?
விடை : சிவகாமியின் சரிதம்

மனோன்மணியத்தின் நூல் அமைப்பு யாது?
விடை : 5 அங்கங்கள், 20 களங்களையும் கொண்டது

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

23 Nov, 14:15


1. இரண்டடி வெண்பா எது?

விடை :  குறள்வெண்பா

2. மூன்றடி வெண்பா எவை?

விடை : நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா


3. நான்கடி வெண்பா எது?

விடை :  நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும்


4. நான்கடி முதல் பன்னிரண்டடிவரை உடையது?

விடை : பஃறோடை வெண்பா


5. பதின்மூன்றடி முதல் அதற்க்கும் மேற்பட்ட அடிகள் வரை உள்ளது?

விடை : கலிவெண்பா

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

22 Nov, 08:55


உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்' - யார் யார்?

விடை : இராமன், சுக்ரீவன்



'இளவல் உன் இளையான்' - இளவல் யார்?

விடை : இலக்குவன்


சுக்ரீவனுடன் இராமன் நட்புக் கொள்ளும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?

விடை : கிட்கிந்தா காண்டம்


“ஆழியான் அவனை நோக்கி
அருள்சுரந்து, உவகைகூற” - ஆழியான்' எனப்படுபவன்?

விடை : இராமன்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

21 Nov, 11:04


Dear friends subscribe your youtube channel very useful for exam preparation 📚

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

21 Nov, 11:03


https://youtube.com/shorts/NBy60fclwNk?si=6fM7QElG3vQUQB3_

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

17 Nov, 13:54


TAMIL TEST - 3

6TH TAMIL TERM - 2 SYLLUBUS TEST

https://forms.gle/1kC9bpLDDBw1w22WA

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

16 Nov, 07:18


1.எட்டுத் தொகையினுள் அகமும் புறமும் கலந்த நூல்
*பரிபாடல்*

2.புறநானூற்றிற்கு கடவுள் வாழ்த்து பாடியவர்
*பாரதம் பாடிய பெருந்தேவனார்*

3.புறநானூறு பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
*ஜி யூ போப்*

4.பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனின் உப்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றவர்
*பரணர்*

5.வரலாற்றுக் குறிப்புகளை பாடல்களுள் பொதிந்து வைத்து பாடுவதில் வல்லவர்
*பரணர்*

6.அகநானூறு பாடலைத் தொகுத்தவர்
*பாண்டியன் உக்கிரப் பெருவழுதி*

7.புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புகழப்பட்டவர்
*கபிலர்*

8.பொருத்துக.
"ஐங்குறுநூறு"
அ.மருதத்திணை - 1.பேயனார்.
ஆ. நெய்தல் திணை -
2.ஓதலாந்தையார்.
இ.குறிஞ்சித் திணை - 3.கபிலர்.
ஈ.பாலைத் திணை - 4.அம்மூவனார்.
உ.முல்லைத் திணை - 5.ஓரம்போகியார்.
*விடை:5,4,3,2,1*

9.வியங்கோள் வினைமுற்று விகுதிகள் ;
*க,இய,இயர்*

10.நெடுந்தொகை என்று வழங்கப்படும் நூல்
*அகநானூறு*

11.எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே எனப் பாடும் நூல் எது?
*புறநானூறு*

12.புறநானூற்றின் கண் காணப்படும் துறைகள், திணைகள் *முறையே*
*65, 11*

13.கபிலர் பரணர் இலக்கணக் குறிப்பு தருக
*உம்மைத் தொகை*

14."கொடைமடம் படுதலல்லது படைமடம் படாண்" - புகழப்படும் குறுநில மன்னன் யார் ?
*பேகன்*

15.கடாஅ யானை - பொருள்?
*மதம் பொருந்திய யானை*

16.பொருந்தாத ஒன்று?
அ. அகல் வயல்
ஆ. அறு குளம்
இ. இருநிலம்
ஈ. கொல் களிறு
*விடை இ*

17.நெடுந்தொகையின் அடி வரையறை
*13 - 31*

18.ஐங்குறுநூற்றிக்கு கடவுள் வாழ்த்து பாடியவர்
*பெருந்தேவனார்*

19.பொருந்தாத இணை?
அ. பறவை - நீர் காகம்
ஆ. விலங்கு - வலுவிழந்த யானை
இ. தெய்வம் - கொற்றவை
ஈ. பறை - துடி
உ. தொழில் - வழிப்பறி
*விடை அ*

20.நிரம்பா நீளிடை- இலக்கணக் குறிப்பு தருக
*ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்*

21.பொருந்தாதது ?
அ. நாட - அண்மைச் சுட்டு
ஆ. இழையணி - வினைத் தொகை
இ. நுந்தை - மரூஉ
ஈ. வாழியர் - வியங்கோள் வினைமுற்று
*விடை அ*

22.பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ ? பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ ?
எல்லாப் பொருளும் இதன் பாலுள; இதன் பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் (திருவள்ளுவமாலை) - பாடியவர்
*மதுரை தமிழ் நாகனார்*

23.

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

15 Nov, 14:59


தேர்வை எழுதி முடித்தவர்கள் அனைவரும் விடைத்தாளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பின் உங்கள் OMR or paper -யினை  photo எடுத்து இந்த டெலிகிராம் ஐடிக்கு அனுப்பவும்

@Group2mark

பெயர் மற்றும் மதிப்பெண்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

11 Nov, 15:19


🔰GROUP 4 - Physical Standard Certificate Format

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

11 Nov, 12:53


TNPSC GROUP 4 - 2024
TNPSC GROUP 2A MAINS இலக்கணம் TEST BATCH


📌பேட்சில் இணைய இன்றே கடைசி நாள்.

👍 Full Test Batch - 75 rupees

☎️ Contact Number: 6379738685

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

11 Nov, 05:06


Sample Question paper

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

11 Nov, 05:06


TNPSC GROUP 4 - 2024
TNPSC GROUP 2A MAINS இலக்கணம் TEST BATCH


📌 செவ்வாய்க்கிழமை முதல் தேர்வுகள் தொடங்குகின்றன.

📌பேட்சில் இணைய இன்றே கடைசி நாள்.

👍 Full Test Batch - 75 rupees

☎️ Contact Number: 6379738685

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

11 Nov, 02:35


வெற்றியின் மூன்று வழிகள்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

11 Nov, 02:34


உச்ச நீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

10 Nov, 13:09


TNPSC GROUP 4 - 2024
TNPSC GROUP 2A MAINS இலக்கணம் TEST BATCH


📌 செவ்வாய்க்கிழமை முதல் தேர்வுகள் தொடங்குகின்றன.

📌பேட்சில் இணைய இன்றே கடைசி நாள்.

👍 Full Test Batch - 75 rupees

☎️ Contact Number: 6379738685

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

10 Nov, 13:09


Sample Question paper

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

10 Nov, 03:28


TNPSC GROUP 2/2A/ 4 EXAM GENERAL TAMIL PART - A TEST BATCH

பொதுத் தமிழ் - இலக்கணம்

Test batch start From 12.11.2024

Admission Going Join Fast

சிறப்பம்சங்கள் :

✍🏻 தேர்வுகளின் எண்ணிக்கை - 80 தேர்வுகள்

✍🏻 மொத்த வினாக்களின் எண்ணிக்கை – 5000 வினாக்கள்

✍🏻 தேர்வுகள் பள்ளி பாடப்புத்தகம் மற்றும் இலக்கண பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும்.

✍🏻 முக்கிய பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

✍🏻  TEST BATCH FEES – 75 /- RUPEES

டெஸ்ட் பேட்சில் இணைய விரும்புவோர் -
தொடர்புக்கு - 6379738685 (What's app only)

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

10 Nov, 03:28


Tnpsc group 4 மற்றும் TNPSC GROUP 2A இலக்கணம் டெஸ்ட் பேட்ச் வரும் செவ்வாய்க்கிழமை (12-10-2024) அன்று தொடங்குகின்றன.பேட்சில் இணைய கடைசி நாள் 11-10-2024 (ஞாயிற்றுக்கிழமை). பேட்சில் இணைய இன்னும் இரண்டு  நாட்களே உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

04 Nov, 00:47


👆🏻TOP 3 தமிழ்நாடு:
1.மக்கள் தொகை
2. வரி வருவாய்
3. தொழிற்சாலை
4. நகரமயம்
5. HDI

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

03 Nov, 12:24


TNPSC GROUP 2/2A/ 4 EXAM GENERAL TAMIL PART - A TEST BATCH

பொதுத் தமிழ் - இலக்கணம்

Test batch start From 07.11.2024

Admission Going Join Fast

சிறப்பம்சங்கள் :

✍🏻 தேர்வுகளின் எண்ணிக்கை - 80 தேர்வுகள்

✍🏻 மொத்த வினாக்களின் எண்ணிக்கை – 5000 வினாக்கள்

✍🏻 தேர்வுகள் பள்ளி பாடப்புத்தகம் மற்றும் இலக்கண பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும்.

✍🏻 முக்கிய பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

✍🏻  TEST BATCH FEES – 75 /- RUPEES

டெஸ்ட் பேட்சில் இணைய விரும்புவோர் -
தொடர்புக்கு -
6379738685 (What's app only)

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

03 Nov, 10:56


நர்மதை ஆறு எங்கு உற்பத்தியாகின்றது?

உத்தரப்பிரதேசம்

சட்லஜ் நதி எங்கு உற்பத்தியாகிறது?

இமய மலை

இந்தியாவின் பழமையான மலைத்தொடர் எது?

ஆரவல்லி மலைத்தொடர்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

02 Nov, 12:55


ஊரும் அதன் முன் பெயர்களும்

ஆறுக்காடு - ஆற்காடு


ஏரிக்காடு - ஏற்காடு


ஈரோடை - ஈரோடு


ஒத்தைக்கால் மண்டபம் - உதகமண்டலம் - ஊட்டி


கருவூர் - கரூர்


குன்றூர் - குன்னூர்


குடந்தை - கும்பகோணம்


குளிர் தண்டலை - குளித்தலை


கோவன்புத்தூர் -  கோயம்பத்தூர் கோவை


வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு


பொழில் ஆச்சி - பொள்ளாச்சி


புளியங்காடு - திண்டிவனம்


தன்செய்யூர் - தஞ்சாவூர் - தஞ்சை


சேரலம் - சேலம்


தகடூர் - தர்மபுரி


திண்டீஸ்வரம் - திண்டுக்கல்


திருஆவினன்குடி - பழனி


திருச்சீரலைவாய் - திருச்செந்தூர்


தில்லை - சிதம்பரம்


நாலுக்கோட்டை - சிவகங்கை


மதிரை - மதுரை


ஆரைக்கல் - நாமக்கல்


புதுகை - புதுக்கோட்டை


புதுவை - பாண்டிச்சேரி


செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு


தர்மபுரம் - தாம்பரம்


செருந்தணிகை - திருத்தணி 


உகுநீர்க்கல் - புகைநற்கல் - ஒகேநக்கல் 


மதராசப்பட்டினம் - சென்னை


பெரும்புலியூர் - பெரம்பலூர்


வில்லுபுரம் - விழுப்புரம்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

30 Oct, 09:40


TNPSC GROUP 2/2A/ 4 EXAM GENERAL TAMIL PART - A TEST BATCH

பொதுத் தமிழ் - இலக்கணம்

Test batch start From 07.11.2024

Admission Going Join Fast

சிறப்பம்சங்கள் :

✍🏻 தேர்வுகளின் எண்ணிக்கை - 80 தேர்வுகள்

✍🏻 மொத்த வினாக்களின் எண்ணிக்கை – 5000 வினாக்கள்

✍🏻 தேர்வுகள் பள்ளி பாடப்புத்தகம் மற்றும் இலக்கண பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும்.

✍🏻 முக்கிய பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

✍🏻  TEST BATCH FEES – 75 /- RUPEES

டெஸ்ட் பேட்சில் இணைய விரும்புவோர் -
தொடர்புக்கு -
6379738685 (What's app only)

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

30 Oct, 07:42


👆🏻 டிஜிட்டல் கைது மோசடிகளை எதிர்கொள்ள அரசின் நடவடிக்கைகள்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

30 Oct, 07:42


👆🏻சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அதிகம் கொண்ட மாநிலம் - தமிழ்நாடு முதலிடம்

#TNPSC
#SEZ
#SpecialEconomicZone

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

29 Oct, 12:31


🌸*தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடி 27 லட்சம் வாக்காளர்கள்.*

🌸மொத்த வாக்காளர்கள் 6,27,30,588

🌸பெண் வாக்காளர்கள்-
3,19,30,383

🌸ஆண் வாக்காளர்கள் - 3,07,90,791

🌸மாற்றுப்பாலினத்தவர்கள் - 8,964

🌸அதிகபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் - மொத்தம் 6.76 லட்சம்.

🌸குறைந்தபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதி கீழ்வேளுர் (நாகை) - 1.73 லட்சம் வாக்காளர்கள்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

29 Oct, 11:00


கால்டுவெல் கூற்று:

* தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை ஒரு காலத்தில் தமிளியன் (tamilian) அல்லது தமுலிக் (tamulic) என்று அழைத்தனர்.

* அவற்றுள் தமிழ், மிகுந்த சிற்ப்பும் பழமையும் பெற்ற மொழியே எனினும், பல திராவிட மொழிகளில் அதுவும் ஒன்று.

* எனவே, இவ்வினமொழிகள் அனைத்தையும் "திராவிட" எனும் சொல்லைத் தாம் கையாண்டதாகத் கால்டுவெல் கூறியுள்ளார்.

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

29 Oct, 10:59


ஈராஸ் பாதிரியார் கூற்று:

* திராவிட என்னும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானது.

* தமிழ் - திரமிள - திரவிட - திராவிட என உருவாயிற்று எனக் கூறுகிறார் மொழியியல் அறிஞர் ஈராஸ் பாரதிரியார்.

* திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியைதான் குறிக்கும் என்கிறார்.

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

29 Oct, 00:45


Chances based on Communal Rank for Typist/Steno

1. BC - 800-1000
2. MBC - 500-600
3. BCM - 100
4. SC - 800-1000

These are all the possibilities. We can expect up to this rank.

Note - This may change based on the counseling process of TNPSC.

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

29 Oct, 00:38


Chances based on Communal Rank for JA/VAO

1. BC - 1700 - 1800
2. MBC - 1300-1400
3. BCM - 200
4. SC - 1000-1200

These are all the possibilities. We can expect up to this rank.

Note - This may change based on the counseling process of TNPSC.

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

27 Oct, 14:33


1. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் யார்?
Answer: மகாகவி பாரதியார்

2. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: கால்டுவெல்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

27 Oct, 02:36


TNPSC GROUP 2/2A/ 4 EXAM GENERAL TAMIL PART - A TEST BATCH

பொதுத் தமிழ் - இலக்கணம்

Test batch start From 07.11.2024

Admission Going Join Fast

சிறப்பம்சங்கள் :

✍🏻 தேர்வுகளின் எண்ணிக்கை - 80 தேர்வுகள்

✍🏻 மொத்த வினாக்களின் எண்ணிக்கை – 5000 வினாக்கள்

✍🏻 தேர்வுகள் பள்ளி பாடப்புத்தகம் மற்றும் இலக்கண பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும்.

✍🏻 முக்கிய பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

✍🏻  TEST BATCH FEES – 75 /- RUPEES

டெஸ்ட் பேட்சில் இணைய விரும்புவோர் -
தொடர்புக்கு -
6379738685 (What's app only)

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

27 Oct, 02:36


❇️நவீன இந்தியாவின் வரலாறு கேள்விகள்❇️ 


1 பகத்சிங்கிற்கு மரண தண்டனை விதித்த நீதிபதி யார்?

பதில் ➺ ஜி.சி. ஹில்டன்

2. சிம்லா ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

பதில் ➺ 1945 இல்.

3. எந்தச் சட்டம் மேல்முறையீடு இல்லாமல், வழக்கறிஞர் இல்லாமல் மற்றும் வாதம் இல்லாத சட்டம் என்று அழைக்கப்படுகிறது?

பதில் ➺ ரவுலட் சட்டம்

4. இங்கிலாந்தில் இந்திய சீர்திருத்தக் குழுவை நிறுவியவர் யார்?

பதில் ➺ தாதா பாய் நௌரோஜி

5. நிரன்காரி இயக்கத்தை தொடங்கியவர் யார்?

பதில் ➺ தயாள்தாஸ்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

26 Oct, 00:32


💥 தமிழ்நாட்டு பெர்னாட்ஷா   - மு.வரதராசனார்

💥 தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை

💥 தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்

💥 நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ் சுவாமிகள்

💥 உவமைக் கவிஞர் - சுரதா


💥 அருண்மொழித் தேவர் - சேக்கிழார்

💥 இலக்கணத் தாத்தா - மே.வி.வேணுகோபால்

💥 காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

25 Oct, 11:21


TNPSC GROUP 2/2A/ 4 EXAM GENERAL TAMIL PART - A TEST BATCH

பொதுத் தமிழ் - இலக்கணம்

Test batch start From 07.11.2024

Admission Going Join Fast

சிறப்பம்சங்கள் :

✍🏻 தேர்வுகளின் எண்ணிக்கை - 80 தேர்வுகள்

✍🏻 மொத்த வினாக்களின் எண்ணிக்கை – 5000 வினாக்கள்

✍🏻 தேர்வுகள் பள்ளி பாடப்புத்தகம் மற்றும் இலக்கண பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும்.

✍🏻 முக்கிய பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

✍🏻  TEST BATCH FEES – 75 /- RUPEES

டெஸ்ட் பேட்சில் இணைய விரும்புவோர் -
தொடர்புக்கு -
6379738685 (What's app only)

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

25 Oct, 02:25


உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

24 Oct, 23:23


இந்திய தமிழக ஆறுகள்.pdf

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

24 Oct, 16:19


மிஷன் இயற்கை திட்டம்

தொடங்கப்பட்ட நாள்:
நவம்பர் 28, 2022.

துறை: தமிழ்நாடு கல்வித்துறை

நோக்கம்:

'மிஷன் இயற்கை' திட்டமானது, அரசு பள்ளிகள், வீடுகள் மற்றும் சமூகங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

15,732

subscribers

274

photos

10

videos