TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍 (@kalviyeaayudhamm)の最新投稿

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍 のテレグラム投稿

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍
16,816 人の購読者
334 枚の写真
11 本の動画
最終更新日 28.02.2025 23:01

類似チャンネル

TNPSC Notes
46,988 人の購読者
ATHIYAMAN TNPSC TAMIL
9,038 人の購読者
TNPSC PREVIOUS YEAR GS QUESTION
5,083 人の購読者

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍 によってTelegramで共有された最新のコンテンツ


உ.வே.சா-விற்கு சென்னை மாநிலக் கல்லூரி டாக்டர் பட்டம் வழங்கிய ஆண்டு
A. 1932
B. 1942
C. 1922
D. 1952


Answer:– 1932

மதிப்பிற்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி
ஜெ.ஜெயலலிதா

1.பிறப்பு: 1948 பிப்ரவரி 24

2. தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வர்

3. முதல்வராக பதவி வகித்த ஆண்டுகள் :

1. 1991 - 1995
2. 2001 - 2005 ( 2001 , 2002 )
3. 2011 - 2015
4. 2015 - 2016


செயல்படுத்திய திட்டங்கள்:

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் - 1992

தொட்டில் குழந்தை திட்டம் - 1992 ( சேலம் )

முதல் பெண்கள் காவல் நிலையம் - 1992

தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் - 1993

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இயக்குனரகம் - 1993

69 % இட ஒதுக்கீடு பாதுகாப்பு - 1994

கோவில் அன்னதான திட்டம் - 2002

தமிழ்நாட்டில் சர்வ சிக்ஷா அபியான் நடைமுறை - 2002

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் - 2002

லாட்டரி சீட்டு தடுப்புச் சட்டம் - 2003

புதிய தொழில் கொள்கை - 2003

மழைநீர் சேகரிப்பு திட்டம் - 2003

நமது கிராமம் திட்டம் - 2004

வீராணம் குடிநீர் திட்டம் - 2004

சென்னை சுனாமி மறுவாழ்வு திட்டம் - 2005

தமிழ்நாடு கிராம சுகாதார மேம்பாட்டு திட்டம் - 2011

முதலமைச்சரின் சூரிய ஆற்றல் பயன்படுத்தும் பசுமை இல்ல திட்டம் - 2011

முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு நிதி உதவித் தொகை 12000 ஆக உயர்வு - 2011

விரிவான பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் - 2011

தாய் ( THAI )திட்டம் - 2011-12

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - 2012

NEEDS திட்டம் - 2012

விலையில்லா மடிக்கணினி திட்டம் - 2013

அம்மா குடிநீர் திட்டம் - 2013

அம்மா உணவகம் - 2013

அம்மா மருந்தகம் - 2013

அம்மா சிமெண்ட் - 2014

அம்மா விவசாயிகளுக்கான விதைத் திட்டம் - 2014

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தமிழ்நாடு விடுதிகள் மற்றும் வீடுகள் சட்டம் - 2014

அம்மா குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகம் - 2015

தாய்ப்பால் கொடுக்கும் அறைகள் - 2015

அம்மா ஆரோக்கியத் திட்டம் - 2015

அம்மா கைபேசி திட்டம் - 2015

முதல் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2015

விஷன் 2023

அம்மா சிறு கடன் திட்டம் - 2016

அம்மா அழைப்பு மையங்கள் - 2016

அம்மா அமுதம் சிறப்பு அங்காடிகள் - 2016

அம்மா விதைகள் - 2016

முதல் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் இல்லை - 2016

தாலிக்கு தங்கம் திட்டம் - 2016

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு - 2016



👉🏼 செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத் திட்டங்கள்

Feb 23, 2025

TNPSC Group 2 Mains

தேர்விற்கு செல்லக்கூடிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

இறைவனும் இயற்கையும் துணை இருக்கும்

நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்

குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு மையத்தை அடையவும்

காலை உணவு அவசியம்

Hall Ticket, Black Pen,
Aadhar Card Xeror or Original


Scale Pencil Eraser Water Bottle Mask (தேவைப்பட்டால்)

தெரிந்த கேள்விக்கு முதலில் விடை அளிக்கவும்

நேரத்தை சரியாக பயன்படுத்தவும்

பதட்டம் வேண்டாம்

நீங்கள் படித்த பாடங்கள் தான் தேர்வில் வரும்,

நம்பிக்கையோடு சொல்லுங்கள்

வெற்றி நமதே 🏆

தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டுள்ள இடம்?
A. தமிழ்நாடு
B. கர்நாடகா
C. கேரளா
D. தெலுங்கானா


Answer:– தெலுங்கானா

Explanation:

தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரில் தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

தேசிய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் – கோயம்புத்தூர்

அயற்சொல் தமிழ்ச்சொல் .pdf

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ

சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்..

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (மக்கள் கவிஞர்)

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் (புவியியல்)

🌺 இந்திய அணுமின்சக்தி நிறுவனம் - மும்பை

🌺 இந்திய சூரியசக்தி நிறுவனம் - புதுடெல்லி

🌺 தேசிய காற்றாற்றல் நிறுவனம் - சென்னை

🌺 தேசிய சணல் வாரியம் - கொல்கத்தா

🌺 மத்திய பட்டு ஆராய்ச்சி நிறுவனம் - பெங்களூரு

🌺 இந்திய இயற்கை எரிவாயு நிறுவனம் - புதுடெல்லி

🌺 இந்திய நிலக்கரி நிறுவனம் - கொல்கத்தா

🌺 இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் - நாக்பூர்

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் 1792 ஆண்டு இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவாக்கப்பட்டது சேலம் மாவட்டம்.

🎯Education is most powerful weapon 🙌 👏 🙏 💪

📌புதிய தலைமை தேர்தல் ஆணையர்