My Life motivational ( Tamil ) @tamilquotes01 Channel on Telegram

My Life motivational ( Tamil )

@tamilquotes01


**TAMIL MOTIVATIONAL**
📷 My Life Quotes Jpeg
📹 My Life motivational Videos
📜 My Life Quotes Text

100% வெற்றி நிச்சயம்

வாழ்கையில் வெற்றி பெற

வாழ்கைக்கு தேவையான
நாம் வெற்றி பெற சில சைகாலிகல் மோன்டிவேஷன் விஷயங்கள்

My Life motivational (Tamil) (Tamil)

உங்கள் வாழ்க்கையை உயர்த்த, உங்கள் கனவுகளை நிறைவு செய்ய, மற்றும் உங்கள் வெற்றிக்கு வழி வகுக்க ஆதாரம் அளிக்கும் 'Tamil Motivational' என்ற சேனல் உங்களை அன்புடன் வரவேற்கிறது

இந்த சேனல் @tamilquotes01 உங்கள் வாழ்க்கையை மீட்வீங்கிறது, உங்கள் உயிரை மேம்படுத்துகிறது. இதில் உள்ள 'My Life Quotes' படங்கள், 'My Life motivational Videos' மற்றும் 'My Life Quotes Text' உங்கள் தலைமையில் மற்றும் உங்கள் மகிழ்ச்சியில் வெற்றியை குவிக்கும்

இந்த சேனலில் 100% வெற்றி உற்சாகம் உள்ளது. இதில் வாழ்க்கைக்கு தேவையான அணுகல்கள், பேச்சுகள், மற்றும் சைகாலிகல் ருசியான மோன்டிவேஷன்கள் உள்ளன. உங்கள் வாழ்க்கையை வெற்றியைப் பெறுவோம்!

My Life motivational ( Tamil )

06 Dec, 04:12


கடிகாரம் சொன்னது "ஓடுவது நான் மட்டுமல்ல உன் வாழ்க்கையும் தான்" என்று.._

வாழ்க்கை சொன்னது "வாழும் போதே என்னை அனுபவித்து வாழ்ந்து விடு" என்று..

அனுபவம் சொன்னது என்னைப் பெற நீ பல வலிகளைத் தாங்க வேண்டும் என்று.

வலி சொன்னது என்னிடம் இருந்து நீ பெறுகிறாய் எதையும் தாங்கும் தன்னம்பிக்கையை.

தன்னம்பிக்கை சொன்னது வருந்தாதே நீ எதை இழந்தாலும் உன்னோடு நான் இருப்பேன்" என்று.

கடிகாரத்தையே பார்த்துக் கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்காது. ஓடினால் தான் தன்னம்பிக்கை பிறக்கும்..

My Life motivational ( Tamil )

02 Jan, 16:14


Donate Now

My Life motivational ( Tamil )

21 Apr, 03:03


*வாழ்ந்து காட்ட வேண்டும்*

● பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது.

● ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது.

● பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன.

● மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன.

● ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன.

● சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன.

● தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன.

● ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன.

இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதோ

*எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை.*

*அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ வேண்டும்?*

*அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ வேண்டும்?*

*அதை ஏன் தப்பிக்கப் பார்க்க வேண்டும்?*

*அதை ஏன் அழுதுகொண்டு வாழ வேண்டும்?*

*மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.!*

இது உன் வாழ்க்கை என்றபோது மிச்சம் இருப்பது ஆனந்தத்தை தவிர வேற என்ன இருக்கிறது.

ஆகவே,
*ஆனந்தமாக வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம் உலகுக்கு ஒருசான்றாக.*
👍👍👍

My Life motivational ( Tamil )

02 Apr, 10:16


🐜 *எறும்பும் இறகும்.*

ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன்.

அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி ஒன்று இருந்தது,அது தன் முன் காலால் தூக்கி வைத்து பார்த்தது பின்பு பின் காலால் நீட்டி எக்கி பார்த்தது அந்த எறும்பால் முடியவில்லை.

இறகை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது.பிறகு அந்த இறகை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி இடைவெளி மீது பாலம் மாதிரி வைத்து விட்டு இந்த வழியாக ஏறி அந்த வழியாக இறங்கி விட்டது.மீண்டும் அந்த இறகை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டது.

நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன்.ஒரு சிறிய எறும்பு எவ்வளவு லாவகமாக இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் சென்றது, ஆனால் ஆறறிவு படைத்த நாம் சிறிய இடர்வந்தாலும் துவண்டு போகிறோம்.

அந்த எறும்பு கடைசியாக அதன் வீட்டை அடைந்தது.அந்த எறும்பின் வீட்டு நுழைவுவாயில் ஒரு சிறிய ஓட்டை மட்டுமே இருந்தது.அது அந்த இறகை உள்ளே எடுத்து செல்ல எவ்வளவோ முயற்ச்சி செய்து பார்த்தது ஆனால் எறும்பால் முடியவில்லை.ஒரு கட்டத்தில் அது அந்த இறகை தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டது.

எறும்பு அந்த இறகை அங்கு இருந்து எடுத்து வரும்போது அது சுமையாக தெரியவில்லை எப்போது அது தனக்கு பயன்படாது என்று தெரிந்ததோ அப்போதே அதை தூக்கி போட்டுவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டது.

நம்ம வாழ்க்கையும் இப்படித்தான்.பணம் சம்பாதிக்க கஷ்டப்படுறோம்,வேலை செய்ய கஷ்டப்படுறோம்,குடும்ப பாரத்தை சுமக்க கஷ்டப்படுறோம்.அந்த இறகு மாதிரி தான் நம்ம கஷ்டமும்.கஷ்டத்தை தூக்கி போட்டுட்டு நாம பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துகிட்டே போகணும்.

My Life motivational ( Tamil )

22 Feb, 13:10


🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
My Life Quotes ( Tamil )
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠

My Life motivational ( Tamil )

22 Feb, 13:09


https://t.me/tamilquotes_bot

👮‍♂ நீ வெற்றி பெற்றுவிட்டாயா?
எப்படி நீ அதை அறிவது 🤔

https://t.me/tamilquotes_bot

உன் மனதில் நிம்மதி
உன் மனதில் சந்தோஷம்
உன் முகத்தில் மலர்ச்சி
நிம்மதியான உறக்கம்
நீ செய்யும் வேலையில் சந்தோஷம்
உன் உடலில் ஆரோக்கியம்
நல்ல வாழ்கை
நல்ல நட்பு & நல்ல உறவுகள்
கண்ணியமான வாழ்கை

https://t.me/tamilquotes_bot

👆 இதுவெல்லாம் சாத்தியமா ?
100% சாத்தியம்

https://t.me/tamilquotes_bot

🔰நிபர்ர்தனை
👇👇👇👇👇👇👇
▪️ நீ செய்யும் வேலையை விருப்பத்துடன் செய்
மற்றவர்களுக்காக செய்யாதே

▪️ உன்னால் எது செய்ய முடியுமே அதையை செய்
முடியாததை விருப்பமில்லாததை செய்யாதே

▪️ உனக்கு எதில் ஆர்வமும் திறமையும் உள்ளதோ அதையே செய்
உன் திறமைக்கு அப்பார்பட்ட ஆர்வமில்லாத உண் உடல் ஒத்துழைக்காத வேலையை செய்யாதே
அப்படி செய்வதை கொண்டு எவ்விட பலனும் இல்லை

▪️வீண் விரயம் செய்யாதே
தர்மம் அதிகமாக செய்

▪️ மற்றவர்களை நம்பி வாழாதே உண்னை மட்டுமே நீ நம்பு

▪️ மற்றவர்களிடம் எதிர்பார்க்காதே
உன் இறைவனிடம் மட்டுமே உண் எதிர்பார்ப்பு இருக்க வேண்டும்

▪️ உண் என்னத்தை சரி செய்து கொள்
ஏனெனில் உண் என்னம்தான் உண் வாழ்கையை தீர்மானிக்கும்

▪️ உண்னை யாராவது குறை கூறினால் நீ ஊமையாய் இரு
▪️யாராவது உன்னை தாழ்டி பேசினால் நீ உன் உள்ளத்தை (மனதை) பாசிடிவ்வாக வை
▪️நன்பனுக்காக எதை வேண்டுமாணாலும் விட்டுக்கொடு
ஆனால் நன்பனை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதே
▪️எப்பொழுதும் நன்பர்களுடனே இரு
நன்பனை விட்டு பிரிந்து விடாதே
▪️ உன் மனதில் ஏற்படும் காயத்தை குணப்படுத்த உன் நன்பர்கள்தான் மருந்து
https://t.me/tamilquotes_bot
---------------------------------------------------
🔻தொடரும்🔻 பகுதி 1 🔻
https://t.me/tamilquotes_bot

My Life motivational ( Tamil )

22 Feb, 12:47


🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
My Life Quotes ( Tamil )
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠

My Life motivational ( Tamil )

22 Feb, 12:47


🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
My Life Quotes ( Tamil )
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠

My Life motivational ( Tamil )

22 Feb, 12:47


🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
My Life Quotes ( Tamil )
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠

My Life motivational ( Tamil )

22 Feb, 12:47


🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
My Life Quotes ( Tamil )
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠

My Life motivational ( Tamil )

22 Feb, 12:47


ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

👉🏿விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈🏿

🗣
👉🏿தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈🏿

🗣
👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈🏿

🗣
👉🏿தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈🏿

🗣
👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈🏿

🗣
👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈🏿

🗣
👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈🏿

🗣
👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈🏿

🗣
👉🏿 உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈🏿

🗣
👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈🏿

🗣
👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿

🗣
👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿


💐💐💐💐💐💐💐💐
💐உன்னால் முடியும் .💐

💐உயர முடியும் . . .
💐


💐உதவ முடியும் . . .
💐

💐💐💐💐💐💐💐💐
உனக்கு உதவ நீ தான் உண்டு


👉🏿உன்னை உயர்த்த நீ தான் 👈🏿. . . நம்பு . .


👉🏿 உன்னை மாற்ற நீ தான் 👈🏿. . .👉🏿 முடிவெடு👈🏿 . . .

👤
👉🏿நீயே பாறை👈🏿👉🏿.நீயே உளி . 👈🏿. .

👤
👉🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈🏿. . .

👤
👉🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈🏿. . .
👤
👉🏿நீயே வளர்வாய் 👈🏿. 👉🏿நீயே அனுபவிப்பாய் 👈🏿. . .

👤
👉🏿நீயே நதி👈🏿 . . .👉🏿 நீயே ஓடு👈🏿 . . .

👤
👉🏿நீயே வழி👈🏿 . . .👉🏿 நீயே பயணி👈🏿 . . .

👤
👉🏿நீயே பலம் 👈🏿. . . 👉🏿நீயே சக்தி 👈🏿. . .

👤
🌸நீயே ஜெயிப்பாய் 🌸

💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸

My Life motivational ( Tamil )

22 Feb, 12:47


🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
My Life Quotes ( Tamil )
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠

My Life motivational ( Tamil )

22 Feb, 12:47


☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
▪️விடா முயற்சி
▪️ வாய்புகள்

🎤 ஆடியோ பதிவு
1:23 sec

My Life motivational ( Tamil )

22 Feb, 12:47


🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
My Life Quotes ( Tamil )
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠