Islamic Reminders Tamil @islamicreminderstamil Channel on Telegram

Islamic Reminders Tamil

@islamicreminderstamil


Authentic Islamic Reminders and Benifits

Join our other social sites,

TELEGRAM: t.me/IslamicRemindersTamil

FACEBOOK:fb.com/Islamicreminderstamil

INSTAGRAM:instagram.com/islamic_reminders_tamil

Islamic Reminders Tamil (Tamil)

இஸ்லாமிய நினைவுகள் தமிழ் டெலிகிராம் சேனல் உங்களை வரவேற்கின்றது! மெய்யாக உண்மையான இஸ்லாமிய நினைவுகள் மற்றும் பயன்கள் அளிக்கப்படும். இஸ்லாமிய நினைவுகள் தமிழ் சேனலில் சேரவும் மூலம் ஒவ்வொரு நாளும் இஸ்லாமிய அமுதம் பெற முடியும். எங்களுடன் சேரவும்! எங்கள் டெலிகிராம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை இணையவும். இஸ்லாமிய நினைவுகள் தமிழ் டெலிகிராம் சேனலைப் பற்றி மேலும் அறிய: t.me/IslamicRemindersTamil. டெலிகிராமால் எங்களுடன் இணைந்து தமிழ் இஸ்லாமிய நினைவுகளை அனுபவிக்கவும்!

Islamic Reminders Tamil

01 Nov, 03:42


🌹 *The Prophet’s ﷺ Most Repeated Du’a* 🌹

Shahr bin Hawshab said:

“I said to Umm Salamah: ‘O Mother of the Believers! What was the supplication that the Messenger of Allah (ﷺ) said most frequently when he was with you?” She said: *‘The supplication he said most frequently was: “O Changer of the hearts, make my heart firm upon Your religion (Yā Muqallibal-qulūb, thabbit qalbī alā dīnik).’”* She said: ‘So I said: “O Messenger of Allah, why do you supplicate so frequently: *‘O Changer of the hearts, make my heart firm upon Your religion.’* He said: ‘O Umm Salamah! Verily, there is no human being except that his heart is between Two Fingers of the Fingers of Allah, so whomsoever He wills He makes steadfast, and whomever He wills He causes to deviate.’”

Jami at-Tirmidhi 3522.
Book 48, Hadith 153

[Authenticated by al-Albanee in al-Jaam’i as-Sagheer 1323/7988]

Islamic Reminders Tamil

18 Jun, 13:11


۞ قَوۡلٌ مَّعۡرُوفٌ وَمَغۡفِرَةٌ خَيۡرٌ مِّن صَدَقَةٍ يَتۡبَعُهَآ أَذًىۗ وَٱللَّهُ غَنِيٌّ حَلِيمٌ

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன்.

(அல்குர்ஆன் : 2:263)

Islamic Reminders Tamil

17 Jun, 07:14


ஈதுல் அழ்ஹா...ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..

தகப்பல் அல்லாஹு மின்னா வ மின்கும்

அல்லாஹ் உங்களிடம் இருந்தும்,நம்மிடம் இருந்தும் (நற்ச்செயல்களை) ஏற்றுக்கொள்வானாக.!

Islamic Reminders Tamil

15 Jun, 23:38


🕋 துல்ஹஜ் நினைவூட்டல்கள்

┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈



அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை.

அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான்.

"இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?" என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.

📚 ஸஹீஹ் முஸ்லிம் 2623

┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈

Share the khair (جزاك الله خيرا 💐)

TELEGRAM: t.me/IslamicRemindersTamil

FACEBOOK: fb.com/Islamicreminderstamil

INSTAGRAM: instagram.com/islamic_reminders_tamil

Islamic Reminders Tamil

24 Apr, 16:51


🌹🌹

Islamic Reminders Tamil

24 Apr, 16:51


ஹஜ் சட்டங்கள்

Islamic Reminders Tamil

24 Apr, 16:50


ta-hajj.pdf

Islamic Reminders Tamil

23 Apr, 12:29


🌹🌹

Islamic Reminders Tamil

23 Apr, 12:26


மார்க்கப் பற்றுடன் வாழ்வதற்கான பிரார்த்தனைகள் படியுங்கள் பயனடையுங்கள், பரப்புங்கள் நன்மையடையுங்கள்👇

Islamic Reminders Tamil

23 Apr, 12:26


🌹🌹

Islamic Reminders Tamil

12 Apr, 07:00


Whatsapp channel link

https://whatsapp.com/channel/0029VaBUUkEAO7RJF99fiz27

Islamic Reminders Tamil

03 Mar, 16:02


பிக்ஹ் முயஸ்ஸர் நோன்பு .pdf

Islamic Reminders Tamil

03 Mar, 06:03


🌹 *உபரியான தொழுகைகள்* 🌹

┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈



அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்

மறுமையில் மனிதர்களின் செயல்களில் தொழுகையைக் குறித்துத்தான் முதன் முதலாக விசாரிக்கப்படும்.

மகத்துவமும் மேன்மையுமிக்க நம்முடைய இரட்சகன் (அவன் மிக அறிந்தவன்) மலக்குமார்களிடம் என்னுடைய அடியானின் தொழுகையைப் பாருங்கள் அதை முழுமைப்படுத்தியுள்ளானா அல்லது குறைவைத்துள்ளானா என்று?

அது முழுமையாக இருந்தால் அவருக்கு முழுமையான நன்மைகள் எழுதப்படும்.

அதில் ஏதாவது குறையிருந்தால் எனது அடியானுக்கு ஏதாவது உபரியான தொழுகைகள் உள்ளதா என்று கேட்பான்.

உபரியான தொழுகைகள் இருக்குமானால் உபரியான தொழுகைகள் மூலம் ஃபர்ளான தொழுகையை முழுமைப்படுத்துங்கள் என்று கூறுவான் பிறகு ஏனைய அமல்கள் இதேபோன்று கணக்கிடப்படும்.

அபூஹுரைரா (رضي الله عنه ) | அபூதாவூத் 864

┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا شُعَيْبٌ، - يَعْنِي ابْنَ زِيَادِ بْنِ مَيْمُونٍ - قَالَ كَتَبَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ عَنْهُ - أَخْبَرَنَا أَبُو الْعَوَّامِ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏

‏ إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ صَلاَتُهُ فَإِنْ وُجِدَتْ تَامَّةً كُتِبَتْ تَامَّةً وَإِنْ كَانَ انْتَقَصَ مِنْهَا شَىْءٌ قَالَ انْظُرُوا هَلْ تَجِدُونَ لَهُ مِنْ تَطَوُّعٍ يُكَمِّلُ لَهُ مَا ضَيَّعَ مِنْ فَرِيضَةٍ مِنْ تَطَوُّعِهِ ثُمَّ سَائِرُ الأَعْمَالِ تَجْرِي عَلَى حَسَبِ ذَلِكَ ‏"

‏ ‌‏It was narrated from Abu Hurairah that the Prophet (ﷺ) said:

"The first thing for which a person will be brought to account on the Day of Resurrection will be his Salah. If it is found to be complete then it will be recorded as complete, and if anything is lacking He will say: 'Look and see if you can find any voluntary prayers with which to complete what he neglected of his obligatory prayers.' Then the rest of his deeds will be reckoned in like manner."

Sahih (Darussalam)

Sunan an-Nasa'i 466
In-book : Book 5, Hadith 19
English translation : Vol. 1, Book 5, Hadith 467
Sunan an-Nasai

┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈

Share the khair (جزاك الله خيرا 💐).

TELEGRAM: t.me/IslamicRemindersTamil

FACEBOOK: fb.com/Islamicreminderstamil

INSTAGRAM: instagram.com/islamic_reminders_tamil