EXCEL ACADEMY HARUR📚📝 @excelacademyharurr Channel on Telegram

EXCEL ACADEMY HARUR📚📝

@excelacademyharurr


EXCEL ACADEMY HARUR📚📝 (English)

Are you looking to excel in your academic pursuits? Look no further than EXCEL ACADEMY HARUR📚📝! This Telegram channel is dedicated to providing students with valuable resources, study tips, and guidance to help them succeed in their academic endeavors. Whether you're a high school student preparing for exams or a college student working on your thesis, EXCEL ACADEMY HARUR📚📝 has something for everyone. With a team of experienced educators and experts, this channel offers a wide range of educational content to support students in their learning journey. From exam preparation strategies to essay writing tips, you'll find everything you need to boost your academic performance. Join EXCEL ACADEMY HARUR📚📝 today and take the first step towards achieving your academic goals! Who is it? EXCEL ACADEMY HARUR📚📝 is a Telegram channel that caters to students of all levels who are looking to excel in their academic pursuits. What is it? It is a platform that provides valuable resources, study tips, and guidance to help students succeed in their academic endeavors.

EXCEL ACADEMY HARUR📚📝

13 Jan, 05:10


GOOD MORNING STUDENTS.
TNUSRB SI & PC CLASS NEW BATCH START ON JANUARY 26
PONGAL OFFER💥💥💥💥💥💥
14 - 01 - 2025 முதல் 16 - 01 - 2025
FEES  OFFER
NEW STUDENTS - 999
OLD STUDENTS 750
100 STUDENTS ONLY CAN JOIN
EXCEL POLICE ACADEMY-HARUR
CONTACT - 7845827131 , 9444804376 அனைவருக்கும் இனிய போகி மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இன்று பழைய கஷ்டங்களை மறந்து புதிதான தேடலை நோக்கி வாழ்க்கை பயணத்தில் உங்கள் இலக்காகிய அரசு வேலையை நிறைவேற்றி கொள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்💥🤝👍

EXCEL ACADEMY HARUR📚📝

05 Jan, 09:28


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

EXCEL ACADEMY HARUR📚📝

02 Jan, 12:14


FEBRUARY SECOND WEEK 2025
TNUSRB SI NOTIFICATION வருகிறது

EXCEL ACADEMY HARUR📚📝

31 Dec, 14:33


அனைத்து எக்செல் மாணவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025 ஆம் ஆண்டில் அனைவரும் அரசு வேலையை தனது கைகளில் பரிசாக பெற வாழ்த்துக்கள். நிச்சியம் உங்கள் போராட்டம் வெற்றி பெறும்.
MUNIRAJ.M
EXCEL POLICE ACADEMY -HARUR

EXCEL ACADEMY HARUR📚📝

25 Dec, 14:21


https://www.instagram.com/tnpsc_tnusrb_aspirant/profilecard/?igsh=MTJ2cHRiZWMxd2xybQ==

EXCEL ACADEMY HARUR📚📝

25 Dec, 14:19


GOOD EVENING STUDENTS. INSTAGRAM LIVE 8 PM VANDHURUNGA ELLARUM

EXCEL ACADEMY HARUR📚📝

25 Dec, 06:36


9 HOURS ONLY LEFT BIG OFFER ENDS IN 9 PM
TNUSRB SI & PC மாணவர்கள் இந்த கேள்விகளை எல்லாம் பார்க்காமல் தேர்வுக்கு சென்றால் நிச்சயம் வருத்தப்படுவீர்கள்

EXCEL ACADEMY HARUR📚📝

24 Dec, 03:16


https://youtu.be/IFnaemY_h8Y?si=9Cej7znWkyp7tLN

EXCEL ACADEMY HARUR📚📝

19 Dec, 12:19


வணக்கம் மாணவ செல்வங்களே. நம் EXCEL POLICE ACADEMY -HARUR . நாளை 20 ஆம் தேதி TNUSRB SI & PC தேர்விற்கான ONLINE தேர்வு தொடங்க உள்ளோம். உங்களால் 10000, 20000 செலவு செய்து பெரிய அகாடெமி இல் சேர்ந்து படிக்க முடியவில்லை என்றால் நாம் வெறும் 500 ரூபாயில் அதே தரமான கல்வியை வழங்குகிறோம். அதை விட தரம் மிக்க தேர்வில் வரும் கேள்விகளை கொடுக்கிறோம். இந்த 500 ரூபாய் கட்ட யோசித்து 20000 மதிப்பு மிக்க கல்வியை தவர விட வேண்டாம்.நிச்சியம் இது பயனுள்ளதாக இருக்கும். தேர்வு முடிந்து பின் EXCEL ACADEMY-HARUR TEST BATCH இல் இந்த கேள்விகள் கொடுத்து உள்ளனர் நம்மல இதை பயன்படுத்தாமல் போய் விட்டோம் என்ற எண்ணம் நிச்சியம் வரும் . இதை தவர விட்டீர்கள் என்றால். இன்னும் ஒரு நாள் மட்டுமே சேர்ந்துகொள்ள வாய்ப்புள்ளது
EXCEL POLICE ACADEMY -HARUR
CONTACT - 7845827131
GPAY PHONE PE NUMBER - 9444804376

EXCEL ACADEMY HARUR📚📝

18 Dec, 12:36


100 இடங்களில் 90 இடங்கள் முழுமையாகிவிட்டது இன்னும் 10 இடங்கள் மட்டுமே உள்ளது இந்த கட்டண சலுகை RS.499 முடிவடைய .
இன்னும் 3 மணி நேரம் வரை மட்டுமே வாய்ப்பு இரவு 9 மணி அளவில் இந்த சலுகை முடிந்துவிடும்
TNUSRB SI & PC TEST START ON DECEMBER 20
EXCEL POLICE ACADEMY -HARUR
CONTACT - 7845827131

EXCEL ACADEMY HARUR📚📝

01 Dec, 03:26


GOOD MORNING STUDENTS.EXCEL ACADEMY TEST BATCH AND CLASS சேர்ந்துள்ள மாணவர்கள். WHATSAPP ACCOUNT SOME TECHNICAL ISSUE காரணமாக வேலை செய்யாத காரணத்தால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. யாரும் எதுவும் வரவில்லை என நினைக்க வேண்டாம். வேற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும்.

EXCEL ACADEMY HARUR📚📝

20 Nov, 06:37


வணக்கம் நண்பர்களே உங்களுக்காக TNUSRB SI & PC தேர்வில் வெற்றிபெற ஒரு முழுமையான வாய்ப்பை ஏற்படுத்தி முழுமையாக படிக்க அனைத்து உதவிகளையும் செய்கிறோம் . இந்த குறைந்த கட்டணத்தில் உங்களை இணைத்து கொண்டு பயன்பெறவும். இன்று இரவு 9:00 மணி வரை மட்டுமே இந்த RS. 900 என்ற கட்டண சலுகை இருக்கும்.
EXCEL POLICE ACADEMY -HARUR
CONTACT - 9444804376

EXCEL ACADEMY HARUR📚📝

29 Oct, 16:03


FOLLOW

EXCEL ACADEMY HARUR📚📝

29 Oct, 16:02


நம்ம எப்போதும் நம்மை FOLLOW செய்பவர்களுக்கு அரசியல் கட்சியை FOLLOW செய்ய சொல்வதில்லை.அது அவரவர் விருப்பம். உங்களுக்கு எதாவது மாற்றம் வேண்டும் மாறுதல் வேண்டும் என்று நினைத்தால் மட்டும் பின் தொடரவும்.

EXCEL ACADEMY HARUR📚📝

29 Oct, 16:00


https://www.instagram.com/reel/DBtrSZSPhNC/?igsh=b3F3OHU3bXVxNXU2

EXCEL ACADEMY HARUR📚📝

29 Oct, 06:53


LIVE CLASS RECORED VIDEO வாக UPLOAD செய்யப்படும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்

EXCEL ACADEMY HARUR📚📝

29 Oct, 06:50


GOOD MORNING STUDENTS
TNUSRB REGULAR FULL ONLINE CLASS . REGISTRATION தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது. உங்களுக்கு வெளியில் மற்ற எந்த அகாடெமியிலும் குறைந்தது 6000 அல்லது அதை விட குறைவாக எங்கு ஹாம் முழுமையாக நடத்தி தேர்வையும் கொடுத்து செய்வது இல்லை. உங்களுக்காகவே குறைந்த கட்டணத்தில் நாம் இந்த முயற்சியை எடுக்கிறோம். ஒரு ஒரு பாடத்திற்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் மூலம் நடத்தி உங்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்தக் குறைந்த கட்டணத்தை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீங்கள் தயார் செய்து வரும் தீபாவளி அன்று சேர்ந்து கொள்ளவும். மொத்தமாக 200 மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர். ONLINE LIVE என்பது 200 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
CONTACT - 9444804376
EXCEL POLICE ACADEMY-HARUR

EXCEL ACADEMY HARUR📚📝

17 Oct, 07:26


LAST 30 STUDENTS ONLY LEFT

EXCEL ACADEMY HARUR📚📝

17 Oct, 05:23


GOOD MORNING STUDENTS TODAY .
8 AM TO 9 PM RPF SI & PC
TEST BATCH OFFER DAY.
முதலில் 750 கட்டணமாக சொல்லி இருந்தோம். இன்று சேரும் மாணவர்கள் 500 ரூபாய் செலுத்திவிட்டு சேர்ந்து கொள்ளலாம். இரவு 9 மணி வரை சேரும் 100 மாணவர்களுக்கு மட்டும் இந்த சலுகை💥👍
CONTACT - 9444804376

EXCEL ACADEMY HARUR📚📝

14 Oct, 08:24


Video from EXCEL POLICE ACADAMY

EXCEL ACADEMY HARUR📚📝

12 Oct, 02:47


TNPSC , TNUSRB என்ன என்ன படிக்கிறீர்கள் அதே தான் RPF SI & PC தேர்விற்கும் . TNUSRB தேர்வை ஒப்பிடுகையில் RPF SI & PC தேர்வு மிகவும் எளிதாக கேட்கப்பட்டு உள்ளது. 120 கேள்விகளுக்கு உங்களால் 90 கேள்விகளுக்கு விடை அளிக்க முடிந்தால் நிச்சயம் உங்களால் வெற்றி பெற முடியும். உண்மையாகவே மிக மிக எளிதான கேள்விகள் தான் கேட்கப்பட்டுள்ளது பழைய கேள்வித்தாள். இந்த 50 நாள் நீங்கள் படித்ததை திரும்ப பார்த்தால் போதும் உங்களால் நிச்சயம் தேர்ச்சி அடைய முடியும்.

EXCEL ACADEMY HARUR📚📝

11 Oct, 11:21


RPF SI & PC தேர்விற்கு தயாராகும் மாணவர்கள். இந்த ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை போன்ற விழாக்களுக்கு எப்படியும் செலவு செய்வீர்கள் அதில் படிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைத்து கொள்ளவும். நம்ப RPF SI & PC தேர்விற்கு TEST BATCH START பன்ன போகிறோம். அனைத்து பாடங்களும் சேர்ந்து ஒரு முழுமையான SYLLABUS தயாராகி கொண்டு இருக்கிறது. 100% வெற்றியை தேடி தரும் TEST BATCH ஆக இருக்கும். பிளான் சரியாக இருந்தா தேர்வில் வெற்றி வரணும்.💥👍🏻💐

EXCEL ACADEMY HARUR📚📝

10 Oct, 04:31


GOOD MORNING STUDENTS
RPF SI EXAM DATE ( DECEMBER - 02 TO 05 )
தேர்வு தமிழில் தான் நடக்க போகிறது.
120 கேள்விகளில் 90 கேள்விகள் எடுத்தால் போதும் தேர்ச்சி பெறலாம் ( கேள்வித்தாளின் தரத்தை பொறுத்தது )
யாருக்கெல்லாம் TEST BATCH வேண்டும்
மொத்தமாக 15 மாதிரி தேர்வுகள் 5 முழு மாதிரி தேர்வுகள்

EXCEL ACADEMY HARUR📚📝

06 Oct, 04:28


GOOD MORNING STUDENTS. SI தேர்வில் வெற்றி பெற தோராயமாக கடந்த ஆண்டு 120 கேள்விகள் CUT OFF வைக்கப்படுகிறது கடந்த ஆண்டை பொறுத்தவரை. நீங்கள் நாம் கொடுக்கும் 120 பாடங்களை படித்தால் ஒரு ஒரு பாடத்திலும் நிச்சயம் ஒரு கேள்வி உண்டு. இதில் MATHS PSYCHOLOGY ENGLISH அனைத்தும் அடங்கும். கண்டிப்பாக இந்த தேர்வில் வெற்றிபெற 100% உதவியாக இருக்கும். உங்களுக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்த முடியவில்லை என்பதால் தான் 300 ரூபாய் செலுத்திவிட்டு சேர்ந்து கொள்ளலாம் என அறிவித்தோம். 120 நாட்களுக்கு யாரும் இவ்வளவு உழைப்பை உங்களுக்காக செய்ய மாட்டார்கள். இப்போதே பயன்படுத்தி கொள்ளவும்.
EXCEL POLICE ACADEMY-HARUR
CONTACT - 9444804376

EXCEL ACADEMY HARUR📚📝

04 Oct, 03:14


STUDENTS 120 DAYS TEST FEES -500
ஏற்கனவே ஒரு முறையாவது 9444804376 எண்ணிற்கு MESSAGE செய்து இருந்தால் நீங்கள் 300 ரூபாய் செலுத்திவிட்டு சேர்த்து கொள்ளலாம். இன்று மட்டும் இது பொருந்தும். 4 நாட்கள் கால அவகாசம் கேட்டு இருந்தீர்கள். இன்று கடைசி நாள்.👍🏻💐

EXCEL ACADEMY HARUR📚📝

02 Oct, 07:46


STUDENTS. நாம் கொடுக்கும் TEST QUESTION நிச்சயம் அனைவருக்கும் பயன்படும். 100% இதை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறலாம். 10 பேர் செய்ய வேண்டிய உழைப்பை நான் தனியாக உங்களுக்காக கொடுக்கிறேன். அதை மனதில் வைத்து படியுங்கள். உங்களுடைய வெற்றியில் தான் என்னுடைய வெற்றியின் ஆழம் இருக்க போகிறது. இன்று உங்களுக்காக கட்டண சலுகை 100 மாணவர்களுக்கு மட்டும் நீங்கள் ரூபாய். 300 செலுத்தி விட்டு சேர்ந்து கொள்ளலாம்.
: ACCOUNT NUMBER : 41924161248
NAME : MATHESWARI CHINNANNAN
IFSC : SBIN0000997
BANK : STATE BANK OF INDIA

EXCEL ACADEMY HARUR📚📝

30 Sep, 02:52


ஒரு படத்திற்கு சென்றால் கூட 150 ரூபாய் மூன்று மணி நேரத்திற்கு செலவு செய்கிறீர்கள். இந்த 120 நாட்களும் நீங்கள் செலவு செய்யப்போகும் பணம் எவ்வளவோ இருக்கும் . தேவை இல்லாத பலன் இல்லாத பல செலவுகள் இருக்கும்.  வாழ்க்கைக்காக அந்த தேவை இல்லாத செலவில் இருந்து ஒரு 500 ரூபாய் வாழ்க்கைக்காக செலவு செய்யுங்கள். இந்த 500 ரூபாயில் ஒரு வேளை நீங்கள் நன்றாக படித்து வைத்து கொண்டால் . POLICE சம்பளம் மாதம் 26000.  SI சம்பளம் மாதம் 52000. .இதற்காக இப்போது ஒரு 500 ரூபாய் செலவு செய்யுங்கள். இது 120 நாள் உழைப்பிற்கான ஊதியம்.
120 DAYS - 120 LESSON - 60 TEST
EXCEL POLICE ACADEMY-HARUR
CONTACT - 9444804376

EXCEL ACADEMY HARUR📚📝

30 Sep, 02:06


Audio from EXCEL POLICE ACADAMY

EXCEL ACADEMY HARUR📚📝

29 Sep, 14:34


GOOD EVENING STUDENTS
120 DAYS TEST BATCH
சேரும் மாணவர்களுக்கான OFFER
EXCEL ACADEMY 60 TEST - 120 DAYS
TAF AARAN BATCH QUESTIONS FREE
PREVIOUS 45 TEST QUESTION
மேலே உள்ள அனைத்து தேர்வுகளும் இந்த ஒரு TEST BATCH சேரும் மாணவர்களுக்கு கிடைக்கும். இந்த 120 நாட்கள் ஒரு ஒரு நாளும் நீங்கள் செலவிடும் ஒரு மணி நேரம் உங்கள் வாழ்கையை மற்றும். இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது வாய்ப்பு சேர்ந்துகொள்ள.
இந்த மொத்த கேள்வித்தாளுக்கான கட்டணம்
RS. 500 மட்டுமே
அடுத்து சேரும் 100 மாணவர்களுக்கு மட்டும் இந்த சலுகை.

EXCEL ACADEMY HARUR📚📝

28 Sep, 16:22


இந்த TEST SERIES யாருக்கேனும் வேண்டுமா

EXCEL ACADEMY HARUR📚📝

28 Sep, 16:22


SI TEST BATCH SCHEDULE (TM) ARAN BATCH.pdf

EXCEL ACADEMY HARUR📚📝

27 Sep, 02:54


120 DAYS - 120 LESSON -60 TEST
STUDENTS UPI வேலை செய்யாத காரணத்தால் நேற்று முடிவடைய இருந்த டெஸ்ட் பேட்ச் ஆஃபர் இன்று(27-09-2024) இரவு 9 மணி வரை நீட்டிக்கபடுகிறது.
நேற்று கட்டணம் செலுத்த UPI வேலை செய்யாத காரணத்தால் இன்று வரை இது நீட்டிக்கபடுகிரது. 200 மாணவர்களுக்கு மட்டும் ஆஃபர் சொல்லி இருந்தோம். இன்னும் 100 மாணவர்கள் கூடுதலாக இந்த ஆஃபர் பயன்படுத்தி சேர்ந்து கொள்ளலாம்.
உங்கள் அரசு வேலையை சாத்திய படுத்த இந்த 120 DAYS நிச்சியம் பயனுள்ளதாக இருக்கும்
GPAY - PHONE PE - 9444804376
அல்லது
ACCOUNT NUMBER : 6066087813
NAME : MATHESWARI CHINNANNAN
IFSC : IDIB000M082
BANK : INDIAN BANK
BRANCH : KOZHIMEKKANUR

EXCEL ACADEMY HARUR📚📝

26 Sep, 14:08


Video from EXCEL POLICE ACADAMY

EXCEL ACADEMY HARUR📚📝

26 Sep, 02:37


GOOD MORNING STUDENTS
SI & PC 2025
120 DAYS - 120 LESSON - 60 TEST
இந்த டெஸ்ட் பிளான் சேர கட்டண சலுகை 300 ரூபாய் இன்று இரவு 9 மணிக்கு முடிவடைகிறது. அதற்கு பிறகு சேரும் மாணவர்களுக்கு கட்டணம் 500 ரூபாய் அனைத்து தேர்வுக்கும் பொருந்தும் வகையில் பாடங்கள் தேர்வு செய்யபட்டு உள்ளன
EXCEL POLICE ACADEMY-HARUR
CONTACT - 9444804376
உங்களால் எவ்வளவு நண்பர்களுக்கு பகிர முடியுமோ அந்த அளவுக்கு பகிரவும் உங்களால் மட்டும் தான் அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும்