TAF IAS ACADEMY THIRUVARUR @tafiasacademythiruvarur Channel on Telegram

TAF IAS ACADEMY THIRUVARUR

@tafiasacademythiruvarur


https://t.me/tafiasacademythiruvarur

TAF IAS ACADEMY THIRUVARUR (English)

Are you dreaming of becoming a successful civil servant? Look no further than TAF IAS ACADEMY THIRUVARUR! This Telegram channel is your one-stop destination for all things related to cracking the prestigious Indian Administrative Service (IAS) exam. Who is TAF IAS ACADEMY THIRUVARUR? TAF IAS ACADEMY THIRUVARUR is a renowned coaching institute that has been helping aspiring civil servants achieve their dreams for years. With a team of experienced faculty members and a proven track record of success, TAF IAS ACADEMY THIRUVARUR is your best bet when it comes to IAS exam preparation. What is TAF IAS ACADEMY THIRUVARUR? TAF IAS ACADEMY THIRUVARUR is not just a coaching institute, it is a community of like-minded individuals who are dedicated to helping each other succeed. On this Telegram channel, you will find valuable resources such as study materials, mock tests, exam tips, and motivational messages to keep you inspired throughout your IAS journey. Whether you are a first-time aspirant or someone looking to improve their exam score, TAF IAS ACADEMY THIRUVARUR has something for everyone. Join this channel today to connect with fellow aspirants, get expert guidance, and stay updated on the latest exam notifications. Don't let your IAS dreams remain just dreams. Join TAF IAS ACADEMY THIRUVARUR on Telegram now and take the first step towards a successful career in the civil services. Let TAF IAS ACADEMY THIRUVARUR be your guiding light on the path to cracking the IAS exam!

TAF IAS ACADEMY THIRUVARUR

28 Sep, 15:59


🏆🥇மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்

🏆வருகின்ற குரூப் 2 குரூப் 4 தயாராகும் மாணவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு🎊🎉🪄

🏆நாளை முதல் ஐந்து நாட்கள் VAIMAI BATCH இலவச அறிமுக வகுப்புகள் நடைபெற உள்ளன🎁

🏆நாளை:தமிழ் வகுப்பு

🏆நேரம்:காலை 10 மணி முதல் 1 மணி வரை

🏆இடம்:TAF THIRUVARUR🥇

🏆மாணவர்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறவும் 🏌️‍♀️

🏆நாளை இலவச அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு
💫TNPSC SYLLABUS
💫WHERE TO STUDY
💫TEST QUESTIONS PAPERS
வழங்கப்படும்

🏆விருப்பமுள்ள மாணவர்கள் இந்த whatsapp குரூப்பில் இணையவும்

https://chat.whatsapp.com/JrpQ6zuqcJz0Fsrv3LNjsn

🏆மேலும் தங்களது நண்பர்களுக்கும் பகிரவும்

🏆புரிதலுக்கு நன்றி

TAF IAS ACADEMY THIRUVARUR

27 Mar, 08:23


*TAF IAS ACADEMY*
*THIRUVARUR BRANCH*

அனைவருக்கும் வணக்கம்

நமது TAF திருவாரூர் கிளையில் TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தினசரி வகுப்பு எடுப்பதற்கு ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டிலும் நியமிக்கப்பட உள்ளனர்.

விருப்பமுள்ள மாணவர்கள் கீழே தரப்பட்டுள்ள LINK பூர்த்தி செய்யவும்.

https://forms.gle/4wFRE4gg3bT1c9jw5

மேலும், விவரங்களுக்கு
9751121400

TAF IAS ACADEMY THIRUVARUR

24 Mar, 11:43


TAF IAS ACADEMY THIRUVARUR BRANCH
நாளை நமது திருவாரூர் கிளையில் காலை 10 மணிக்கு கணிதம் முழு தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வு முற்றிலும் இலவசம்

போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் கணிதத்தில் தங்களின் திறன் என்ன என்பதை சோதிக்க ஏற்ற தளமாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு
9751121400

TAF IAS ACADEMY THIRUVARUR

19 Mar, 13:35


🔥 *TAF IAS ACADEMY* 🔥

*கணிதம்*
*ஆன்லைன் தேர்வு - 03*

🔖 *பாடத்திட்டம்:*
*1) விகிதம் மற்றும் விகித சமம் / Ratio and Proportion*

*2) வயது கணக்குகள் / Problems on Age*

🔖 *Source* : *School Book sums + PYQ (From 2018 to 2024)*

🔖 *TEST Link*
🔗 *https://forms.gle/4euaXrJp3QS8T8FT7*

🔖 *தேர்வு நேரம்:*
*7p.m. to 10p.m. வரை தேர்வை எழுதலாம்*

*தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும்*

*அனைத்து மாணவர்களும் (Regular, Weekend & Test Batch) தேர்வில் கலந்து கொள்ளலாம்.*

நமது TAF IAS ACADEMY நடத்தும் தேர்வுகளை எழுதி தாங்கள் *தங்களது லட்சியப் பணியான அரசு பணியை பெற TAF IAS ACADEMY சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்*

TAF IAS ACADEMY THIRUVARUR

19 Mar, 06:26


மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்

நமது திருவாரூர் தேர் திருவிழா அன்று தொண்டர் பணி செய்ய யாரேனும் விரும்பினால் உடனே தகவல் தர வேண்டி கேட்டு இருந்தோம்.

இதுவரை, இரண்டு மாணவர்கள் மட்டுமே அதற்காக முன் வந்து உள்ளார்கள்.

இன்று மாலைக்குள் மாணவர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதற்கு யாரேனும் விருப்பம் உள்ள மாணவர்கள் உடனே இந்த எண்ணிற்கு( 9751121400 ) தகவல் தெரிவிக்கவும்.

நன்றி🙏🏻