Últimas publicaciones de BBC News Tamil (@bbctamil) en Telegram

Publicaciones de Telegram de BBC News Tamil

BBC News Tamil
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
5,903 Suscriptores
38,005 Fotos
Última Actualización 05.03.2025 13:06

El contenido más reciente compartido por BBC News Tamil en Telegram

BBC News Tamil

05 Mar, 03:17

247

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த இந்தியா - இந்த வெற்றியின் சிறப்பு என்ன?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் இந்தியாவின் வெற்றி இந்திய ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல், ஏனெனில் பல காயங்களுக்கு மருந்தாக அமைந்திருக்கும்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

04 Mar, 18:18

350

கோலி அசத்தல், ஷமி அற்புதம்! 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா

துபையில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

04 Mar, 15:17

394

அமெரிக்கா யுக்ரேனுக்கு ராணுவ உதவியை நிறுத்தியதன் பின்னால் உள்ள அரசியல் கணக்கு இதுவா?

யுக்ரேனுக்கு அமெரிக்காவின் அனைத்து உதவிகளையும் நிறுத்தும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவு யுக்ரேனுக்கு மட்டுமல்லாது, உதவியை தொடரவேண்டும் என தொடர்ந்து அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்தி வரும் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் பேரிடியாக இறங்கியுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

04 Mar, 13:17

395

ஜோர்டானில் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள நபர்- வேலை தேடி சென்றவருக்கு நடந்தது என்ன?

இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் மீது ஜோர்டான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மரணமடைந்தனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

04 Mar, 13:17

338

ஆஸ்திரேலியா ஆல் அவுட்- இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தியது எப்படி?

துபையில் இன்று (மார்ச் 4) நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்துள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

04 Mar, 12:17

340

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்? - அமெரிக்கர்களுக்கும் கூட சிக்கலா?

மார்ச் 4 ஆம் தேதி, கனடா மற்றும் மெக்ஸிகோ மீது அமெரிக்கா வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடங்க உள்ளது. மேலும், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஃபென்டனில் அமெரிக்காவிற்குள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

04 Mar, 09:17

391

அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன?

வெள்ளை மாளிகையில் டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பின் போது ஏற்பட்ட வார்த்தை மோதல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. இந்த சந்திப்பின் போது ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன? மோதி அமெரிக்கா சென்ற போது நிலைமையை எவ்வாறு கையாண்டார்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

04 Mar, 06:17

437

ஆஸ்திரேலியாவில் இவர் ஒருவரே ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றியது எப்படி?

உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் மில்லியன் கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

04 Mar, 06:17

397

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்கு தலைவலியாக திகழும் 5 முக்கிய பலவீனங்கள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் துபையில் இன்று(மார்ச்4) நடக்கும் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து களமிறங்குகிறது இந்திய அணி. இந்தியாவின் 5 பலவீனங்கள் என்ன? கோலி, ரோஹித் இருவரையும் அச்சுறுத்தும் பலவீனம் என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

04 Mar, 04:23

391

யுக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ உதவி நிறுத்திவைப்பு - என்ன நடக்கிறது?

யுக்ரேனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்திவைத்திருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். என்ன நடக்கிறது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil