Latest Posts from BBC News Tamil (@bbctamil) on Telegram

BBC News Tamil Telegram Posts

BBC News Tamil
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
5,903 Subscribers
38,005 Photos
Last Updated 05.03.2025 13:06

The latest content shared by BBC News Tamil on Telegram

BBC News Tamil

05 Mar, 11:17

142

அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்தவரின் குடும்பத்தை தேடிச் சென்ற பிபிசி - தெரிந்தது என்ன?

சிவகங்கையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த கொனேரு அப்பாராவ், இப்போது கிட்டத்தட்ட பேசுவதற்கே சிரமப்படுகிறார். அவரின் குடும்பம் எங்குள்ளது என்பதை பிபிசி தேடிச் சென்றபோது என்ன நடந்தது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

05 Mar, 11:17

127

அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன?

வெள்ளை மாளிகையில் டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பின் போது ஏற்பட்ட வார்த்தை மோதல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. இந்த சந்திப்பின் போது ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன? மோதி அமெரிக்கா சென்ற போது நிலைமையை எவ்வாறு கையாண்டார்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

05 Mar, 10:17

167

இலங்கையில் பள்ளி செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருவது ஏன்? என்ன காரணம்?

இலங்கையில் பள்ளி செல்லும் வயதிலேயே கர்ப்பமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம்? அதிகாரிகள், மருத்துவர்கள் சொல்வது என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

05 Mar, 10:17

159

கிரிப்டோ ரிசர்வ்: டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் எவை?

டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குறைந்து வந்த கிரிப்டோ கரன்சிக்களின் விலை, இந்தப் பதிவுகளால் உயர்வை நோக்கித் திரும்பியது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

05 Mar, 10:17

138

பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை

ஔரங்கசீப்பின் கடைசி 27 ஆண்டுகள்: முகலாய சாம்ராஜ்ஜியத்தின் பேராசியர் ஔரங்கசீப்பின் இறுதி காலம் ஏன் சவால் மிக்கதாக இருந்தது. அவருக்குப் பின்னால் முகலாய சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைய காரணம் என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

05 Mar, 09:17

183

'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?

கோலி அடித்த 51 சதங்களில் 28 சேஸிங் போட்டிகளில் அடித்தவை. ஒரு நாள் போட்டிகளில் சேஸிங்கின் போது சிறந்த சராசரி வைத்துள்ளார். இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடிப்பது எப்படி? கோலி சொல்லும் சேஸிங் ரகசியம் என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

05 Mar, 07:17

255

எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி

இந்திய விமானப்படையில் போர் விமான பற்றாக்குறை நிலவும் நிலையில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்காவும் ரஷ்யாவும் தத்தமது ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை விற்க முன்வந்துள்ள நிலையில், இந்தியா எதைத் தேர்வு செய்யும்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

05 Mar, 04:17

303

ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபித் தொடரின் இறுதிப் போட்டிக்கு 5-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியின் நேற்றைய அரையிறுதி வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாடு காரணமாகக் கூறப்பட்டாலும் அதில் முக்கியமான 5 அம்சங்கள் உள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

05 Mar, 03:17

302

தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் போலவே, இந்தியா முழுவதும் மொழி காக்கும் போராட்டங்கள் நடந்தேறியுள்ளன. அவற்றில் 5 முக்கியமான மொழி காக்கும் போராட்டங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
BBC News Tamil

05 Mar, 03:17

306

திருவண்ணாமலை, ராஜபாளையத்தில் பூமிக்கடியில் தங்கம்: ஆய்வில் தகவல் - இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இந்தக் கட்டுரையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil