Youturn @youturn_in Channel on Telegram

Youturn

@youturn_in


Tamils first fact checking website. Say no to fake news. Read youturn.in . Join for updates

Youturn (English)

Have you ever come across a piece of news that seemed too good to be true? Or perhaps too shocking to believe? In today's digital age, where information is readily available at our fingertips, it can be challenging to separate fact from fiction. That's where Youturn comes in. Youturn is not just another website - it's Tamils' first fact-checking platform dedicated to debunking fake news and verifying the authenticity of information. With the rise of misinformation and fake news circulating online, Youturn aims to be a trusted source for accurate and reliable news. Say no to fake news by joining Youturn and staying informed with verified updates. Youturn is more than just a fact-checking website - it's a community of individuals committed to upholding the truth and ensuring that accurate information prevails. By joining Youturn, you become part of a movement that is actively combating the spread of misinformation and promoting transparency in news reporting. Visit youturn.in to access a wealth of fact-checked articles, news stories, and updates. Stay ahead of the curve by subscribing to Youturn and receive regular updates on the latest verified news. Don't fall prey to fake news - join Youturn and become part of the solution. Stop scrolling through unreliable news sources and start relying on Youturn for accurate and verified information. Together, we can make a difference in the fight against fake news. Join Youturn today and be a part of the truth-seeking community. Say no to fake news, say yes to Youturn.

Youturn

13 Jan, 10:14


போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான எங்கள் பணிக்கு ஆதரவு அளியுங்கள்!

Link: https://youturn.in/support-us

Youturn

13 Jan, 09:40


சமூகத்தில் பரவும் போலி செய்திகளை புறக்கணித்து உண்மை செய்திகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTurn-ன் Whatsapp Channel-ஐ பின்தொடரவும்.

Tamil Link: https://whatsapp.com/channel/0029Va4HSHgLikgBHdfkX53V

English Link: https://whatsapp.com/channel/0029Va4ndSk11ulVi5VkkN30

Youturn

13 Jan, 04:41


ஆர்டிக் பகுதியில் சூரியனை மறைக்கும் நிலவு என வெளியான வீடியோ காட்சி உண்மையானது அல்ல. இவை டிஜிட்டல் முறையை பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ.

Proof Link: https://youturn.in/factcheck/supermoon-clip-russia-canada-artic.html

Youturn

13 Jan, 03:54


https://youtu.be/QMW16-oWbO8

Youturn

11 Jan, 11:02


இது புதியதலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்ட் அல்ல. இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்ட்

Youturn

11 Jan, 09:58


முஸ்லிம்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கூடாது என ஷாநவாஸ் கூறினாரா? உண்மை என்ன?

https://share.youturn.in/factcheck/pongal-wish-shanavas

Youturn

11 Jan, 09:22


https://youtube.com/shorts/bcQq13cpCSQ

Youturn

11 Jan, 08:00


இது ஒரு Scam. பரப்பப்படும் செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தால் recharge செய்ய முடியாது. இப்படி சலுகை என்று சொல்லி வரும் எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். அதனை மீறி கிளிக் செய்தால் உங்களது வங்கி கணக்கோ செல்போனோ Hack செய்யப்படலாம்

#Scam | #Mobilerecharge | #Youturn | #Factcheck | #Fakenews

Youturn

11 Jan, 06:59


இது புதியதலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்ட் அல்ல. இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்ட் | #youturn | #factcheck

Youturn

11 Jan, 06:51


போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான எங்கள் பணிக்கு ஆதரவு அளியுங்கள்!

Link: https://youturn.in/support-us

Youturn

11 Jan, 06:03


சமூகத்தில் பரவும் போலி செய்திகளை புறக்கணித்து உண்மை செய்திகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTurn-ன் Whatsapp Channel-ஐ பின்தொடரவும்.

Tamil Link: https://whatsapp.com/channel/0029Va4HSHgLikgBHdfkX53V

English Link: https://whatsapp.com/channel/0029Va4ndSk11ulVi5VkkN30

Youturn

10 Jan, 11:20


எம்.எல்.ஏ மன்சூர் முகமது என்ற நபர் யாரும் இல்லை

Youturn

10 Jan, 11:11


https://youtube.com/shorts/WdNXnwWnvpc?feature=share

Youturn

10 Jan, 10:35


இது தற்போது நடந்த நிகழ்வு அல்ல.

2023-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொள்ளும் சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட 140 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இவை.

வழங்கபட்ட பரிசு அரசு தரப்பில் வழங்கப்படவில்லை. அந்த பரிசுகளில் தமிழக அரசின் முத்திரையும் இல்லை

Proof link: https://youturn.in/factcheck/tn-cm-stalin-pongal-gift-foreigner.html

Youturn

10 Jan, 05:28


தைவான் நிலநடுக்கத்துடன் தொடர்புடைய வீடியோவை நேபாளம் எனத் தவறாகப் பரப்புகின்றார் https://youturn.in/factcheck/old-image-of-taiwan-earthquake-falsely-shared-as-recent-nepal-earthquake.html

Youturn

10 Jan, 05:05


தற்போது நடந்த சம்பவம் அல்ல. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது காஞ்சிபுரம் நாடாளுமன்றத்தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாகத் தேரடிப் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யஅனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில், அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேரடிப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்ததினால் திமுகவினர் தங்களது கட்சிக் கொடியைக் காண்பிக்கக் கூடாது எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து எம்.எல்.ஏ. எழிலரசன் காவல் அதிகாரி ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து எழிலரசன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Proof Link: https://youturn.in/factcheck/old-videos-doing-the-rounds-as-recent-relating-to-elections-2024.html

Youturn

10 Jan, 04:50


https://youtu.be/Z7Jqc_onvcc

Youturn

08 Jan, 12:35


போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான எங்கள் பணிக்கு ஆதரவு அளியுங்கள்!

Link: https://youturn.in/support-us

Youturn

08 Jan, 12:13


தேசிய கீதம் பாடுவது பற்றிய ரங்கராஜ் பாண்டேவின் கற்பிதங்கள்!

https://share.youturn.in/articles/rangaraj-pandey-about-singing-the-national-anthem

#NationalAnthem | #rangarajpandey | #Youturn | #Article

Youturn

08 Jan, 11:49


இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டு. புதிய தலைமுறை அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை.

மேலும், திமுக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அப்படி எந்த கருத்தும் கூறவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் என்பவர் திமுக-வை சேர்ந்தவர் இல்லை என்றுதான், அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Proof Link: https://facebook.com/photo/?fbid=1008

Youturn

31 Dec, 13:50


https://youtu.be/k1KE-K9Rc70

Youturn

31 Dec, 10:55


2024 ஆம் ஆண்டில் பரவிய போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான எங்கள் பணிக்கு நீங்கள் அளித்த ஆதரவைப் பாராட்டுகிறோம். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் ! | #Youturn | #Factcheck

Youturn

31 Dec, 09:15


தொலைக்காட்சி சீரியலுக்காக எடுக்கப்பட்ட வீடியோ காட்சி என்பதே உண்மையான தகவல்.

Youturn

31 Dec, 09:04


https://youtube.com/shorts/KOVThH0xeW4?feature=share

Youturn

31 Dec, 07:24


வள்ளுவர் சிலை அமைக்க 1975ம் ஆண்டே தமிழ்நாடு அரசு முடிவு செய்துவிட்டது. வரலாற்றைத் திரிக்க வேண்டாம்.

1975, டிசம்பர் 31 - கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்குச் சிலை நிறுவக் கலைஞரின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆதாரம்: https://www.thehindu.com/news/national/tamil-nadu/Monumental-achievements/article16566833.ece

முரசொலி செய்தி, 1976, ஜனவரி 1- “கன்னியாகுமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரே உள்ள மற்றொரு பாறையில் 105 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை 10 லட்ச ரூபாய் செலவில் அரசின் சார்பில் வைக்கப்பட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு”

1976, ஜனவரி - திமுக அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1979, ஏப்ரல் - எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது சிலை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா நடைபெற்றது.

ஆனால், 1989ம் ஆண்டு கலைஞர் மீண்டும் முதல்வரான பிறகுதான் வி.கணபதி என்பவரின் தலைமையில் சிலை செதுக்கும் பணி (1990) தொடங்கப்பட்டது.
ஆதாரம்: http://www.thehindu.com/thehindu/2000/01/02/stories/04022231.htm

பிறகு, திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 1991ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதலமைச்சரானார். 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தும் சிலை அமைக்கப்படவில்லை.

1996-ம் ஆண்டு கலைஞர் முதல்வரானதும் சிலைக்கான பணிகள் முழுவீச்சில் நடத்தி முடிக்கப்பட்டு, 1999, டிசம்பர் 31 மற்றும் 2000, ஜனவரி 1 என இரண்டு நாள் விழாவாகச் சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

#Factcheck https://youturn.in/factcheck/kanyakumari-tiruvalluvar-statue-dmk.html

Youturn

31 Dec, 05:33


மலேசியாவில் இருக்கும் சுடுநீர் கிணறுகள் இயற்கையானதா? செயற்கையானதா?

#Malaysia | #Youturn | #Factcheck

Youturn

31 Dec, 05:18


https://youtu.be/FG2f6wHlJWM

Youturn

31 Dec, 05:10


சமூகத்தில் பரவும் போலி செய்திகளை புறக்கணித்து உண்மை செய்திகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTurn-ன் Whatsapp Channel-ஐ பின்தொடரவும்.

Tamil Link: https://whatsapp.com/channel/0029Va4HSHgLikgBHdfkX53V

English Link: https://whatsapp.com/channel/0029Va4ndSk11ulVi5VkkN30

Youturn

28 Dec, 10:48


https://youtu.be/bnb1DV5yP2c

Youturn

28 Dec, 07:42


https://youtube.com/shorts/BXKq9S9RjC4?feature=share

Youturn

27 Dec, 12:57


https://youtu.be/zB2xjaAZe5s

Youturn

27 Dec, 12:38


IT துறை வேலை வாய்ப்பில் சாதிய பாகுபாடு!

https://share.youturn.in/articles/caste-disparities-around-the-it-sector-employments

#IT | #ITjob | #Caste | #Youturn

Youturn

27 Dec, 12:31


பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்ததாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.

ஹைதராபாத் ‘Bawarchi’ உணவகத்தில் பிரியாணியில் மாத்திரை அட்டை இருந்ததாக வீடியோவுடன் செய்திகள் வெளியாகியுள்ளன. உணவில் மாத்திரை அட்டை இருப்பதைப் பார்த்த வாடிக்கையாளர் வீடியோ எடுத்தபடி, ‘எனக்குத் தெரியவில்லை நான் என்ன மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று’ எனக் கூறுகிறார்.

இது தொடர்பாக அவ்வாடிக்கையாளர் ஹைதராபாத் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். விசாரணைக்கு பிறகே உணவில் மாத்திரை அட்டை மட்டும் இருந்ததா அல்லது மாத்திரை இருந்ததா? அது என்ன மாத்திரை என்கிற விவரங்கள் தெரியவரும்.

எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் கடையில் பொருட்களை வாங்காதீர் என்றும் பிரியாணியில் கருத்தடை மாத்திரை என்றும் நீண்டகாலமாக மத வெறுப்புடன் வதந்தி பரப்பப்படுகிறது.

https://youturn.in/factcheck/arjun-sambath-biriyani-sterilization.html

https://www.siasat.com/customer-finds-medicine-strap-in-biryani-at-hyderabad-restaurant-3143826/

Youturn

27 Dec, 12:09


சமூகத்தில் பரவும் போலி செய்திகளை புறக்கணித்து உண்மை செய்திகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTurn-ன் Whatsapp Channel-ஐ பின்தொடரவும்.

Tamil Link: https://whatsapp.com/channel/0029Va4HSHgLikgBHdfkX53V

English Link: https://whatsapp.com/channel/0029Va4ndSk11ulVi5VkkN30

Youturn

24 Dec, 10:03


பண்டைய காலத்தில் காற்று ஊதப்பட்ட ஆட்டுத்தோல் நீரில் மூழ்க பயன்படுத்தப்பட்டதா? உண்மை என்ன?

https://share.youturn.in/factcheck/a-art-claimed-to-be-inflated-goat-skin-used-for-deep-diving

Youturn

24 Dec, 09:49


https://youtube.com/shorts/qnx8Y_8o_oQ?feature=share

Youturn

24 Dec, 09:23


https://youtu.be/MCe1cOj0Qzw

Youturn

23 Dec, 12:04


https://youtube.com/shorts/M6Q8kyNEYi0?feature=share

Youturn

23 Dec, 12:03


https://youtube.com/shorts/M6Q8kyNEYi0?feature=share

Youturn

20 Dec, 13:37


https://youtube.com/shorts/mpXZwAX6PTA

Youturn

20 Dec, 12:15


’அலைபேசியில் பேசிக்கொண்டே வேறொரு ஆணுடன் சென்ற பெண்’ என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

https://share.youturn.in/factcheck/a-claimed-to-be-a-woman-goes-with-another-man-while-using-the-mobilephone

Youturn

20 Dec, 11:02


பாஜக MP கீழே தள்ளிவிடப்பட்டது குறித்து ராகுல் காந்தி திமிர்தனமாக பேசியதாக பரப்பப்படும் வீடியோ!

https://share.youturn.in/factcheck/a-video-claimed-that-rahul-gandhi-arrogantly-spoke-about-jolting-the-bjpmp

Youturn

20 Dec, 10:23


Donate to combat Fake news ..!
Link: https://youturn.in/support-us

Youturn

20 Dec, 10:13


https://youtu.be/YtmHhgOjYcI

Youturn

20 Dec, 04:37


We Are Hiring !! Join Us With Our Fight Against Fake News !!!

Youturn

19 Dec, 12:30


Detergent Powder-ன் நுரையை பயன்படுத்தி கோழிகள் வெள்ளையாக்கப்படுகிறதா? உண்மை என்ன? | #Youturn | #Factcheck

https://share.youturn.in/factcheck/a-claimed-to-be-poultry-are-whitewashed-by-detergent-foam

Youturn

19 Dec, 12:06


மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவத்தில் "கட்டாய மத மாற்றம் இல்லை" என சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மாணவியின் தற்கொலைக்கு மத உள்நோக்கம் கற்பித்து வலதுசாரிகளும் அண்ணாமலையும் வதந்தி பரப்பியபோதே, அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்னில் விளக்கமாகக் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.

Proof : https://youturn.in/articles/thanjavur-student-suicide-new-video.html

https://youturn.in/articles/thanjavur-student-christian-school-bjp.html

அண்ணாமலை டிவிட்: https://x.com/annamalai_k/status/1484107738917396480

https://livelaw.in/pdf_upload/sagaya-mary-v-state-577250.pdf

Youturn

19 Dec, 09:59


7800 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான சிலை எனப் பரவும் பொய்!

https://share.youturn.in/factcheck/7800-kg-gold-ananthpadmanabh-statue

Youturn

19 Dec, 09:10


சமூகத்தில் பரவும் போலி செய்திகளை புறக்கணித்து உண்மை செய்திகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTurn-ன் Whatsapp Channel-ஐ பின்தொடரவும்.

Tamil Link: https://whatsapp.com/channel/0029Va4HSHgLikgBHdfkX53V

English Link: https://whatsapp.com/channel/0029Va4ndSk11ulVi5VkkN30

Youturn

19 Dec, 09:07


'திராவிட கட்டிடக்கலை’ என்பது பொய்யா? மெய்யா?

https://share.youturn.in/factcheck/a-video-claimed-there-is-no-such-thing-called-dravidian-architecture

Youturn

19 Dec, 07:41


இந்துக்கள் பாதிக்கப்படுவது குறித்து பிரியங்கா காந்தி குரல் கொடுப்பதில்லை எனப் பரவும் தவறான தகவல்!

https://share.youturn.in/factcheck/priyanka-gandhi-bangladesh-bag-supporting-palestine

Youturn

19 Dec, 07:33


புகார் அளித்தவரையே கைது செய்த காவல்துறை’ - அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் பொய் செய்தி! |

https://share.youturn.in/factcheck/anbumani-ramadoss-ashok-srinithi

#AnbumaniRamadoss | #Youturn

Youturn

19 Dec, 06:07


https://youtube.com/shorts/u9xJJioFVw8?feature=share

Youturn

18 Dec, 10:24


’புகார் அளித்தவரையே கைது செய்த காவல்துறை’ - அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் பொய் செய்தி! |

https://share.youturn.in/factcheck/anbumani-ramadoss-ashok-srinithi

Youturn

02 Dec, 12:23


உதயநிதி ஸ்டாலின் ’லக்கி பாஸ்கர்’ படத்தை பாராட்டியதாக பரப்பப்படும் தகவல்!

https://share.youturn.in/factcheck/a-news%20card-claimed-to-be-udayanithi-praised-lucky%20bashkar-movie%20

#UdayaNidhiStalin | #dmk | #LuckyBaskhar | #Youturn | #Factcheck

Youturn

02 Dec, 11:26


https://youtube.com/shorts/5qVC7XhM_Xk?feature=share

Youturn

02 Dec, 10:41


https://youtu.be/2Ynbi7It0SU

Youturn

02 Dec, 09:44


இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டு!

பரவக் கூடிய கார்டில் இருப்பது போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் எந்த கருத்தையும் கூறவில்லை. ’நியூஸ் தமிழ் 24x7’ ஊடகமும் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை.

Youturn

30 Nov, 08:38


28 நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட நிலவின் பிறை நிலைகள் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?
https://share.youturn.in/factcheck/28-photos-of-moon-nottaken-in-28-days

Youturn

29 Nov, 12:46


https://youtu.be/NyMv2EPrsvQ

Youturn

29 Nov, 10:07


'ஆயுஷ்மான் பாரத்' மற்றும் ‘Ayushman Bharath Health Account (ABHA)’ இரண்டையும் குழப்பிக் கொள்கின்றனர்.

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ 2018, செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கும் பரவக் கூடிய அட்டைக்கும் எந்த தொடர்புமில்லை.

பரவக் கூடிய அடையாள அட்டையில் ‘Ayushman Bharath Health Account (ABHA)’ என்றுள்ளது. ’ABHA’ என்பது ஒருவரது உடல்நிலை தொடர்பான விவரங்களைச் சேமித்து வைக்கும் ஒரு டிஜிட்டல் ஆவணமாகும். இந்த அட்டை அல்லது எண்ணைக் கொண்டு நோயாளி ஒருவரின் உடல் சம்மந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் மருத்துவர் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.

Proof: https://youturn.in/factcheck/union-govt-health-insurance-news18.html

Youturn

28 Nov, 12:13


https://youtu.be/ZgbJ_HFj5Q0

Youturn

28 Nov, 10:50


https://youtube.com/shorts/gS1mciWq9Dg?feature=share

Youturn

28 Nov, 04:05


https://youtu.be/Xm8I1YKzM8U

Youturn

26 Nov, 12:31


https://youtu.be/903u0csZlhw

Youturn

26 Nov, 11:57


காய்கறிகளில் ஊசி மூலம் மருந்து ஏற்றப்படுவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

https://share.youturn.in/factcheck/a-video-claimed-to-be-vegetables-are-injected-by-syringe

#vegetables | #Youturn | #Factcheck

Youturn

26 Nov, 11:26


https://youtube.com/shorts/uz-6-008cwI?feature=share

Youturn

26 Nov, 08:49


ஏ.ஆர். ரஹ்மானுடன் மோகினி டே-வை இணைத்துப் பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன? https://share.youturn.in/factcheck/a-video-claimed-to-be-ar%20rahman-giving-expressions-to-mohini%20dey-playing-guitar

Youturn

26 Nov, 08:10


https://youtu.be/lTZKcduPWD0

Youturn

26 Nov, 07:04


இது Edit செய்யப்பட்ட வீடியோவாகும். ’ஏ.ஆர். ரஹ்மான்’ இருக்கும் வீடியோவும், 'மோகினி டே’ கிட்டார் வாசிக்கும் வீடியோவும் தனித்தனியானவை. இதனை இணைத்து Edit செய்து பரப்புகின்றனர்.

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் திருமணமான 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியவுள்ளனர்” என்று அவர்களின் வழக்கறிஞரான வந்தனா ஷா கடந்த நவம்பர் 19ஆம் தேதி பொதுவெளியில் அறிவித்தார். இந்த விவாகரத்து அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலே, ஏ.ஆர். ரஹ்மானுடன் 40-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள ‘மோகினி டே’ தனது கணவர் மார்க் ஹார்ட்சுச்-ஐ பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தார்.

இதனால், ஏ.ஆர். ரஹ்மானையும் அவரது Bassist மோகினி டே-யும் தொடர்புப்படுத்தி ‘வதந்திகள்’ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இது குறித்து, “வதந்திகளுக்கு எனது ஆற்றல் செலவழிக்கத் தகுதியற்றது என்று நம்புகிறேன். தயவு செய்து எனது தனியுரிமையை (Privacy) மதிக்கவும்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோகினி டே குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான், The Goat Life (Aadujeevitham) திரைப்படத்தின் இயக்குநர் ’ப்ளெஸி’-யுடன் இருக்கும் வீடியோவையும், ’மோகினி டே’ கிட்டார் வாசிக்கும் மற்றொரு வீடியோவையும் இணைத்து Edit செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர்.

Proof: https://www.instagram.com/dey_bass/reel/CyGu-M9oQ6g/

https://www.instagram.com/p/C5qb7QhSlg2/

Youturn

26 Nov, 06:07


அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் ‘லஞ்ச ஊழல்’ குற்றச்சாட்டு!

https://share.youturn.in/articles/american-department-of-justices-indictment-on-adani

Youturn

25 Nov, 11:37


முத்தையா முரளிதரன் நடன வீடியோ எனப் பரவும் தவறான தகவல்!

https://share.youturn.in/factcheck/not-a-video-of-muttiah-Muralitharan-dancing

#Youturn | #MuttiahMuralitharan | #Factcheck

Youturn

25 Nov, 11:29


https://youtu.be/DezWeRs4wgY

Youturn

25 Nov, 09:49


ஆதாரம் இல்லாமல் பரப்பப்படும் தகவல்

Youturn

25 Nov, 06:24


https://youtube.com/shorts/1CoXgjctLaw

Youturn

22 Nov, 12:21


https://youtube.com/shorts/1R9F3Pkoncg?feature=share

Youturn

22 Nov, 10:18


மேடும் குழியுமாக இருக்கும் இந்த சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

https://share.youturn.in/factcheck/a-video-claimed-to-be-the-damaged-road-in-sriperumbudur

#Youturn | #Factcheck | #sriperumbudur

Youturn

22 Nov, 09:14


https://youtu.be/zGuoIrh8Mag

Youturn

22 Nov, 09:04


தென்னாப்பிரிக்காவில் 6000 ஆண்டு பழமையான சிவலிங்கமெனப் பரவும் பொய்!

https://share.youturn.in/factcheck/south-africa-shiva-linga-in-sudwala-cave

#Youturn | #Factcheck | #SouthAfrica | #sudwalacave

Youturn

22 Nov, 06:38


'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிட்டதற்காக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ!

https://share.youturn.in/factcheck/jammu-kashmir-bharat-mata-ki-je-slogan-in-assembly

#Youturn | #Factcheck | #jammukashmir

Youturn

22 Nov, 05:29


மேடும் குழியுமாக இருக்கும் இந்த சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

https://share.youturn.in/factcheck/a-video-claimed-to-be-the-damaged-road-in-sriperumbudur

#Youturn | #Factcheck | #sriperumbudur

Youturn

22 Nov, 05:10


https://youtube.com/shorts/QpjhNREEO1w?feature=share

Youturn

21 Nov, 11:55


https://youtube.com/shorts/z9TQxG0tFxs

Youturn

21 Nov, 11:11


'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிட்டதற்காக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ!

https://share.youturn.in/factcheck/jammu-kashmir-bharat-mata-ki-je-slogan-in-assembly

#Youturn | #Factcheck | #jammukashmir

Youturn

21 Nov, 11:01


டாக்டர்.அம்பேத்கர், முத்துராமலிங்கம் சிலைகள் குறித்து தவறான தகவல் சொன்ன சீமான்!

#seeman | #ambedkar | #Youturn | #Factcheck

Youturn

21 Nov, 08:07


Turmeric vs Human parasites - என பரவும் காணொளி! உண்மை என்ன?

https://youturn.in/articles/Turmeric-vs-Human-parasites.html

#Youturn | #Factcheck | #Turmeric | #Article

Youturn

21 Nov, 06:20


Sudwara’ என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவில் எந்த குகையும் இல்லை. ‘Sudwala’ குகைதான் உள்ளது

#Youturn | #Factcheck | #Sudwara | #sudwalacaves | #Falsenews

Youturn

18 Nov, 12:31


சுபாஸ் சந்திர போஸை இங்கு தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது, முத்துராமலிங்கத்தேவர் தான். எங்கள் தாத்தா முத்துராமலிங்கத்தேவருக்கு மேற்கு வங்கத்திலாவது சிலை இருக்கிறது? - சீமான்.

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் சாந்தினி சாக் பகுதியில் முத்துராமலிங்கத்தேவர் சிலை ஒன்று இருக்கிறது. இந்த சிலை 2012ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி, ’அனைத்து இந்திய ஃபார்வர்டு பிளாக்’ கட்சியின் பெங்கால் குழுவின் பொதுச் செயலாளர் ‘அசோக் கோஷ்’ அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

Proof; https://indianexpress.com/article/entertainment/bollywood/zeenat-aman-wanted-to-end-marriage-after-1-year-as-she-found-out-husband-mazhar-khan-was-cheating-on-her-9656307/

https://www.google.com/maps/place/U.+Muthuramalinga+Thevar+Statue/@22.5683753,88.3574305,3a,75y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipMHA5bMTJpUyqEhfP_uLAW1Nrb4BAxcKAUi137o!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipMHA5bMTJpUyqEhfP_uLAW1Nrb4BAxcKAUi137o%3Dw203-h152-k-no!7i4160!8i3120!4m9!3m8!1s0x3a0277264d7480b1:0x1fdaeda03c32c2d0!8m2!3d22.5682097!4d88.3576074!10e5!14m1!1BCgIgAQ!16s%2Fg%2F11h1k247gl?entry=ttu&g_ep=EgoyMDI0MTExMy4xIKXMDSoJLDEwMjExMjMzSAFQAw%3D%3D

Youturn

18 Nov, 04:39


சமூகத்தில் பரவும் போலி செய்திகளை புறக்கணித்து உண்மை செய்திகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTurn-ன் Whatsapp Channel-ஐ பின்தொடரவும்.

Tamil Link: https://whatsapp.com/channel/0029Va4HSHgLikgBHdfkX53V

English Link: https://whatsapp.com/channel/0029Va4ndSk11ulVi5VkkN30

Youturn

14 Nov, 07:55


https://youtube.com/shorts/Jfeue8i8mLc?feature=share

Youturn

13 Nov, 13:53


https://youtu.be/qoDTwAaCeZ8

Youturn

13 Nov, 11:08


சலூன் கடையில் மசாஜ் செய்யும்போது ஒருவர் உயிரிழந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

#Youturn | #Factcheck | #Script | #Falsenews

Youturn

13 Nov, 10:14


https://youtube.com/shorts/CEkU6D--bkk?feature=share

Youturn

12 Nov, 11:54


சலூன் கடையில் மசாஜ் செய்யும்போது ஒருவர் உயிரிழந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?
https://share.youturn.in/factcheck/scripted-video-of-a-person-killed-by-a-barber-during-headmassage

Youturn

12 Nov, 10:40


இது முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட (Scripted) வீடியோவாகும்.

Youturn

12 Nov, 10:26


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் வ.உ.சி. சிலை குறித்து சீமான் சொன்ன பொய்கள்!
https://share.youturn.in/factcheck/seeman-kilambakkam-voc-statue-chennai

Youturn

12 Nov, 09:09


https://share.youturn.in/factcheck/2019-news-on-melavalavu-murder-convicts-release
மேலவளவு கொலையாளிகளை விடுதலை செய்ததா திமுக? உண்மை என்ன?

Youturn

12 Nov, 06:00


பீகாரில் பாஜகவால் கட்டப்பட்ட பாலம் எனப் பரவும் மேற்கு வங்கத்தில் உள்ள பாலம்

Youturn

11 Nov, 11:38


கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வடிவமைப்பை திமுக மாற்றியதாகச் சீமான் சொல்லும் பொய்!

#Youturn | #Factcheck | #Seeman | #DMK | #Kilambakkam

Youturn

11 Nov, 08:06


இது டொனால்ட் டிரம்ப் -ன் உண்மையான ‘எக்ஸ் கணக்கு (Original Account)’ அல்ல. இது ’Ashwini Shrivastava’ என்னும் நபரால் இயக்கப்படும் Parody Account என்று இதன் முகப்புப் பக்கத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினரை சிறுமைப்படுத்த பாஜகவினர் இதனை பரப்புகின்றனர்.

Youturn

26 Oct, 12:31


இந்திய இராணுவத்தினர் பற்றி அவதூறாகப் பேசினாரா சாய் பல்லவி? பரவும் வீடியோ… உண்மை என்ன?

https://share.youturn.in/factcheck/sai-pallavi-indian-army

Youturn

26 Oct, 11:50


மலேசியா அரசு தீபாவளியை முன்னிட்டு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதா?

https://share.youturn.in/factcheck/has-malaysian-government-release-awareness-video-regarding-diwali

#Youtrun | #Factcheck | #Diwali | #Malaysia

Youturn

26 Oct, 11:21


https://youtube.com/shorts/X9-2Wb_IxMA?feature=share

Youturn

26 Oct, 10:34


https://youtube.com/shorts/iBcrn_4WexY?feature=share

Youturn

26 Oct, 09:29


துர்கா ஸ்டாலின் வெள்ளி அலமாரி வாங்கியதாகப் பொய் செய்தி வெளியிட்ட ஜெ நியூஸ்!

https://share.youturn.in/factcheck/claim-that-durga-stalin-bought-a-silver-bureau-is-false

#Youturn | #Factcheck | #DMK | #durgastalin | #Newsj

Youturn

26 Oct, 05:56


துர்கா ஸ்டாலின் வெள்ளி பீரோ வாங்கியதாக பரவும் தவறான செய்தி!

Youturn

26 Oct, 05:33


துர்கா ஸ்டாலின் வெள்ளி அலமாரி வாங்கியதாகப் பொய் செய்தி வெளியிட்ட ஜெ நியூஸ்!

#Newsj | #DMK | #MKstalin | #durgastalin | #Youturn | #Factcheck

Youturn

25 Oct, 09:49


https://youtube.com/shorts/mN_twevPbf0?feature=share

Youturn

25 Oct, 08:27


முஸ்லிம்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தீபாவளி பட்டாசுப் பெட்டி கொடுத்ததாகப் பரவும் பொய்!

https://share.youturn.in/factcheck/diwali-gift-box-udhayanidhi-stalin

Youturn

24 Oct, 09:24


பள்ளி மாணவர்கள் பொது இடத்தில் அத்துமீறல் எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

https://share.youturn.in/factcheck/claim-that-school-boy-romancing-with-two-school-girls-is-false

#script | #SchoolStudent | #Youturn | #Factcheck

Youturn

24 Oct, 06:40


https://youtube.com/shorts/bKEra2XmZW4?feature=share

Youturn

24 Oct, 05:10


பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் சைக்கிள் சிற்பம் ஆங்கிலேயர் காலத்தில் செதுக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நகரத்தாரால் கோவிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. அந்த சீரமைப்பு பணியின் போது மிதிவண்டியின் சிற்பம் செதுக்கப்பட்டதாகக் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

https://youturn.in/factcheck/2000-year-old-ancient-temple-cycle-carved.html

Youturn

24 Oct, 05:09


https://youtu.be/iWaNAxXBemc

Youturn

23 Oct, 12:35


உத்தர பிரதேசத்தில் இளைஞனின் கொலைக்கு பழிவாங்க முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டதா?

https://share.youturn.in/factcheck/have-the-houses-of-muslims-demolished-in-response-to-murder-of-youth-in-bahraich

#UttarPradsh | #Youturn | #Factcheck

Youturn

22 Oct, 13:37


https://youtu.be/wfAgNEO3nOk

Youturn

22 Oct, 12:19


RCD கருவிகள் என்றால் என்ன? அதனை TANGEDCO கட்டாயமாக்கியுள்ளது ஏன்?

https://share.youturn.in/articles/rcd-must-for-electrical-connection-says-tnerc

#RCD | #TANGEDCO | #Article | #Youturn

Youturn

22 Oct, 12:01


விகடன் வெளியிட்டுள்ள படத்தில் ”தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்றுதான் உள்ளது. இதனை Edit செய்து “தமிழர்நல் திருநாடும்” என்று சிலர் தவறாக பரப்புகின்றனர்.| @vikatan

#Youturn | #Factcheck | #vikatan | #Fakenews

Youturn

21 Oct, 12:28


https://youtube.com/shorts/1hGgg5jkXNU?feature=share

Youturn

21 Oct, 03:44


https://youtu.be/tzXZDasUCP0

Youturn

17 Oct, 14:02


Spotify Link : https://open.spotify.com/episode/0rDF2lgIHj9vCRBdDlI5EX?si=yN3CcEYATEGZ4_dE6A5_cQ

Youturn

17 Oct, 10:50


https://youtube.com/shorts/FTzZr7mE640?feature=share

Youturn

17 Oct, 10:27


பாலம் கட்டுறதுக்கும் Casagrandக்கும் என்ன சார் சம்பந்தம்?
அதாவது தம்பி, வாய் இருக்குனு வதந்தி பரப்பக்கூடாது!

Youturn

17 Oct, 06:24


தொட்டபெட்டா சாலையில் சிறுத்தைகள் உலா வருவதாக பரவும் இமாச்சல பிரதேச வீடியோ!

https://share.youturn.in/factcheck/mandi-leopard-video-viral-on-social-media-leopard-found-in-mandi-himachal-pradesh-falsly-linked-ooty-thottapetta

#Ooty | #Doddabetta | #HimachalPradesh | #leopard | #Youturn | #FactCheck

Youturn

16 Oct, 12:26


என்ன மேட்ச் என்ன டீம்ன்னே தெரியாம... வதந்தி பரப்ப வராங்க.

Youturn

16 Oct, 10:53


சென்னை மழையுடன் தொடர்புப்படுத்தி பரப்பப்படும் தவறான செய்திகள்!
https://share.youturn.in/factcheck/chennai-rain-fake-news-2024

Youturn

15 Oct, 13:45


இஸ்ரேல் சிறையில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவது ஹமாஸ் அமைப்பினரா?
https://youturn.in/factcheck/video-of-palestinian-prisoners-in-israel.html

Youturn

15 Oct, 12:45


புதுசா பரப்ப பொய் செய்தி இல்லைன்னு பழசை தோண்டி எடுத்து பரப்பிட்டு இருக்காங்க!

Youturn

15 Oct, 11:32


இவ்வளவு மழையிலயும் இந்த வதந்தி மட்டும் 3 வருசமா நமத்து போகாம இருக்கே...

Youturn

14 Oct, 12:59


https://youtu.be/9bZ8xMV1PKk

Youturn

14 Oct, 06:50


https://youtube.com/shorts/UADkvcqdAaU

Youturn

14 Oct, 04:45


https://youtube.com/shorts/jS8Wy7KxqSY?feature=share

Youturn

10 Oct, 12:02


https://youtu.be/_o49mi50W7M

Youturn

10 Oct, 11:43


ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என சச்சின் கூறியதாகப் பரவும் மோசடி!

https://youturn.in/factcheck/sachin-tendulkar-controversial-interview.html

Youturn

10 Oct, 10:04


https://youtube.com/shorts/2Z5f4JkAnpI

Youturn

10 Oct, 09:11


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களுக்குப் பக்தர்கள் வழங்கும் சிறிய அளவிலான தங்க ஆபரணங்களை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றி அதனை வங்கியில் டெபாசிட் செய்யும் வழக்கம் 1977-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் கோவிலுக்கு வட்டி வடிவில் வருமானம் கிடைக்கும். அது கோவில் பராமரிப்பு பணிகளுக்குச் செலவு செய்யப்படுகிறது.

கோவிலில் உள்ள பாரம்பரிய மற்றும் பெரிய நகைகளை மேற்கண்ட முறைப்படி செய்வது கிடையாது. அவை கோவில் வசமே இருக்கும்.

இந்த நடைமுறையைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

மேலும் டெபாசிட் செய்யப்பட்டது 500 டன் தங்கம் கிடையாது. 500 கிலோ எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youturn

10 Oct, 07:19


மைதானமாக மாறிய சிதம்பரம் கோவில்..! கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்.. எனப் பரவும் காஞ்சிபுரம் கோவில் வீடியோ! |

https://youturn.in/factcheck/this-video-not-relate-with-the-recent-chidambaram-temple-cricket-issue.html

#Chidambaram | #Kanchipuram | #vck | #Tamilnadu | #Cricket