1.he was dumbfounded
அவன் வாயடைச்சு போயிட்டா.
2.don't jump to any conclusion
திடிரென்று எந்த முடிவுக்கும் வராதே.
3.I'm used to it
எனக்கு பழக்கிடுச்சு.
4.it's suffocating
மூச்சு முட்டுது
5.it is unnecessary expensive.
இது தேவையில்லாத செலவு.
6.don't talk rubbish.
முட்டாள் தனமான பேசாதே.
7. I have muscle cramps.
எனக்கு தசை பிடிச்சுருக்கு.
8.don't fall this time.
இந்த தடவை கேட்டை விட்டுடாத.
9.it's clogging here.
இங்க அடைச்சு இருக்கு.
10. Don't spill the food.
சாப்பாட்டை சிந்தாதே.