Royal Vellore Telegram Posts

2,368 Subscribers
9,903 Photos
681 Videos
Last Updated 11.03.2025 07:45
Similar Channels

103,276 Subscribers

7,669 Subscribers

5,173 Subscribers
The latest content shared by Royal Vellore on Telegram
வேலூர் வேலப்பாடி பகுதி வரதராஜ பெருமாள் கோயிலில் புதியதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் MLA பூமி பூஜை அடிகள் நாட்டினார்கள்
குடியாத்தம் அருகே கோவிலில் சாமி கும்பிட்டவர்கள் மீது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
வேலூரில் கோடை காலங்களில் பறவைகள் தாகம் தீர்க்க மலைகளில் தண்ணீர் வைத்து வரும் சமூக சேவகர் தினேஷ் சரவணன்
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்
வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர்
அதிகாரிகள் நடவடிக்கை !
வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர்
அதிகாரிகள் நடவடிக்கை !
முதல் கட்ட திட்ட ஆய்வுக்காக மாநில திட்டமிடுதல் ஆணையத்தின் மூலம் இது குறித்த திட்ட வரைவை தயாரித்து அனுப்புமாறு, ஒன்றிய இணை அமைச்சர் திரு. பபித்ரா மார்க்ரெட்டா அவர்கள் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
🌟 Welcome 2025 with CADDQuest’25! 🌟 🎨 Your gateway to mastering engineering and design with unmatched opportunities and rewards.
💡 What’s in it for YOU? 📚 Scholarships: Earn discounts up to 40%. 🕶️ AR/VR Training: Exclusive 20-hour module for cutting-edge skills. 🎁 Prizes: Weekly lucky draws with DigiPads, laptops, and more! ✈️ Grand Reward: Win an all-expenses-paid trip to Dubai!
📞 Call now to register: 📍 Katpadi: 7200 0070 91 📍 Vellore: 8111 029 100 📍 Ranipet: 8111 025 222
🔗 Your success journey starts here 👉https://caddcentre.com/caddquest/

வேலூர் கீரீன் சர்க்கல் அருகில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடும் வகையில் மகளிர்களுக்கு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்ட பந்தயம் நடைபெற்றது.