Royal Vellore @royalvellore Channel on Telegram

Royal Vellore

@royalvellore


Royal Vellore (English)

Welcome to Royal Vellore, a Telegram channel dedicated to all things related to the beautiful city of Vellore. Whether you are a local resident, a tourist planning a visit, or simply someone interested in learning more about this historical city, this channel is the perfect place for you. From stunning photos of Vellore's iconic landmarks to updates on upcoming events and festivals, we cover it all. Our community of members is passionate about sharing their love for Vellore and helping others discover the hidden gems of this vibrant city. Join us today to become a part of this exciting journey of exploration and appreciation of Vellore's rich culture and history. Let's together celebrate the royal heritage of Vellore and keep the spirit of this city alive for generations to come.

Royal Vellore

29 Dec, 07:33


Are you a qualified pharmacist with over a year of experience? We are hiring for multiple locations! Great salary, additional benefits, and a supportive work environment await you. Drop your resume today!

Royal Vellore

28 Dec, 15:58


சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வேலூர் மாநகராட்சிப் பணியாளர் 'போக்சோ' சட்டத்தில் சிறையிலடைப்பு

Royal Vellore

28 Dec, 15:32


🎓 *Secure Your Future with Expert Tech Training!* Our extensive courses are designed to provide you with the essential tech skills needed to excel in today’s competitive job market. 🚀💼

💡 Endorsed by top organizations: NSDC, NASSCOM - FutureSkills Prime, Skill India, STED Council, NIELIT, AXELOS, Blockchain Council, EC-Council, and many more.
🎓 Be part of our community with over 100K trained students in 35+ domains.
🤝 We have collaborated with 500+ corporates and 1000+ colleges nationwide.
✔️ Enjoy 100% placement assistance with our programs.

📞 Contact LIVEWIRE to start your journey!

📍 Katpadi: 7200 0070 92
📍 Vellore: 8111 029 200
📍 Ranipet: 8111 025 444

#livewire #livewirevellore #TechTraining #CareerAdvancement #FutureProof 🌟

Royal Vellore

28 Dec, 15:07


வேலூர் மாவட்டம் மேல்வல்லம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து, 2 பேர் பலி; வீட்டின் மொட்டை மாடியில் தடுப்பு கம்பி அமைக்கும் பணியின்போது விபரீதம்

Royal Vellore

28 Dec, 14:44


Let us take care of your
Airport Travel Needs,
Book Today!

ITHU NAMMA OORU TAXI
Travel with our customized package ...
📞 Your Taxi On Phone
0416-2224455
WhatsApp: +91 9710601234
Toll free: - 1800 425 224455

Royal Vellore

28 Dec, 14:27


DAY 3 STUMPS AUS 474
IND 358/9

Royal Vellore

28 Dec, 11:26


🕒 *It’s Almost Time!* 🕒
The New Year Offer you can’t miss launches *tonight* at Gym Town! Be ready. 🚀

Royal Vellore

26 Dec, 15:30


🚀 *Transform Your Career with CADD Centre!* 🚀
 
Unlock your potential with specialized courses in *Mechanical, Civil, Architectural, Electrical, Project Management, Business Skills, and IT* at CADD Centre! 📚
 
🏛️ *Government-Approved Programs*  
🔍 *Practical Skills for Real-World Applications*  
👨‍🏫 *Expert Trainers Leading Every Step*  
🌍 *Globally Recognized Certifications*  
💼 *Industry-Approved Curriculum*  
 
🎯 *100% Placement Assistance with Government-Accredited International Certification!* 🎯
 
Jumpstart your future today! Visit your nearest CADD Centre for more details or to schedule a free demo:
 
📍 *Katpadi* - 7200 0070 91  
📍 *Vellore* - 8111 029 100  
📍 *Ranipet* - 8111 025 222  
 
#CADD #CareerGrowth #SkillDevelopment #TrainingCourses #JobOpportunities #CareerAdvancement 🌟

Royal Vellore

26 Dec, 14:29


உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற கொரிய வெப் தொடரான 'Squid Game' 2வது சீசன் Netflix OTT தளத்தில் வெளியானது.

Royal Vellore

26 Dec, 11:32


பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்கள் இழந்து 311 ரன்கள் குவிப்பு!

Royal Vellore

26 Dec, 10:38


வேலூரை சேர்ந்த G. தமிழ்ச்செல்வன் என்பவர் *2 மணி நேரம் 7 நிமிடங்களளில்*(02:07) ,ஏழுமலை ஏறி Nobel world record படைத்துள்ளார். (இது 3550 படிக்கட்டுகள் உள்ளன, 12 கிலோமீட்டர் தொலைவு உள்ளது.)

Royal Vellore

24 Dec, 16:38


புதிய தலைமுறை டிஜிட்டலின் அடுத்த முயற்சியாக PT Vellore என்ற புதிய யூ ட்யூப் சேனல் தொடக்கம்

Royal Vellore

24 Dec, 15:45


கிறிஸ்மஸ் பண்டிகை யையொட்டி வேலூரில் மின்னொளியில் ஜொலிக்கும் தேவாலயங்கள்

Royal Vellore

24 Dec, 14:19


Remembering Puratchi Thalaivar M.G. RAMACHANDRAN on his Death Anniversary..

Royal Vellore

24 Dec, 13:48


🚀 *Boost Your Career with Cutting-Edge Tech Skills!*Prepare yourself for the future with our in-depth courses designed to provide you with the skills and knowledge needed to thrive in today’s fast-paced job market. 🎓💼
 
💡 Endorsed by NSDC, NASSCOM - FutureSkills Prime, Skill India, STED Council, NIELIT, AXELOS, Blockchain Council, EC-Council, and more.  
🎓 Join over 100K successful students across 35+ domains.  
🤝 Collaborating with 500+ top companies and 1000+ colleges nationwide.  
✔️ 100% placement assistance guaranteed.
 
📞 Enroll at LIVEWIRE today!
 
📍 Katpadi: 7200 0070 92  
📍 Vellore: 8111 029 200  
📍 Ranipet: 8111 025 444
 
#livewire #livewirevellore #TechTraining #CareerBoost #FutureSkills 🌟
 

Royal Vellore

24 Dec, 13:21


கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் ஈ. வெ.ரா மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சுப்புலெட்சுமி, அவர்கள் (23.12.2024) மலர் தூவி மரியாதை செலுத்தி, திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்த புத்தக கண்காட்சி, சிறுவர்களின் ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்தார்.

Royal Vellore

24 Dec, 12:04


Luxury Touring Services!

ITHU NAMMA OORU TAXI
Travel with our customized package ...
📞 Your Taxi On Phone
0416-2224455
WhatsApp: +91 9710601234

Royal Vellore

23 Dec, 13:07


Book us for Family Functions!

ITHU NAMMA OORU TAXI
Travel with our customized package ...
📞 Your Taxi On Phone
0416-2224455
WhatsApp: +91 9710601234
Toll free: - 1800 425 224455

Royal Vellore

22 Dec, 15:00


வேலூர் மாவட்ட மலைகளில் இந்த வருடம் மட்டும் 5 லட்சம் விதைப்பந்துகள் தூவியுள்ளோம்.

- Dinesh Saravanan

Royal Vellore

22 Dec, 14:16


வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

Royal Vellore

22 Dec, 11:55


🚀 *Transform Your Career with CADD Centre!* 🚀
 
Unlock your potential with specialized courses in *Mechanical, Civil, Architectural, Electrical, Project Management, Business Skills, and IT* at CADD Centre! 📚
 
🏛️ *Government-Approved Programs*  
🔍 *Practical Skills for Real-World Applications*  
👨‍🏫 *Expert Trainers Leading Every Step*  
🌍 *Globally Recognized Certifications*  
💼 *Industry-Approved Curriculum*  
 
🎯 *100% Placement Assistance with Government-Accredited International Certification!* 🎯
 
Jumpstart your future today! Visit your nearest CADD Centre for more details or to schedule a free demo:
 
📍 *Katpadi* - 7200 0070 91  
📍 *Vellore* - 8111 029 100  
📍 *Ranipet* - 8111 025 222  
 
#CADD #CareerGrowth #SkillDevelopment #TrainingCourses #JobOpportunities #CareerAdvancement 🌟
 

Royal Vellore

22 Dec, 07:44


வேலூர் மாவட்ட காவல் செய்தி.

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும்,விபத்துக்களை தடுக்கவும், வேலூர் கீரின் சர்க்கிள் பகுதியில் இன்று 22.12.2024 -ம் தேதி காலை 12.00 மணிமுதல், சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Royal Vellore

22 Dec, 05:16


Wheels are Ready, are you?

ITHU NAMMA OORU TAXI
Travel with our customized package ...
📞 Your Taxi On Phone
0416-2224455
WhatsApp: +91 9710601234
Toll free: - 1800 425 224455

Royal Vellore

21 Dec, 15:48


வேலூர் மாநகராட்சி அருகில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டிடம் கட்ட வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் அவர்கள் அடிக்கல் நாட்டினார் !

Royal Vellore

21 Dec, 15:32


அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உணவு பாதுகாப்பு ஆணையர் திடீர் ஆய்வு !

Royal Vellore

21 Dec, 14:37


வேலூர் அருகே வீடு இடிக்கும் பணியின்போது
கட்டிடம் இடிந்து விழுந்து வாலிபர் பலி !

Royal Vellore

21 Dec, 14:09


வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் 145 வாகனங்கள் ரூ.20 லட்சத்துக்கு ஏலம்

Royal Vellore

21 Dec, 10:17


On the way to YOU!!!

ITHU NAMMA OORU TAXI
Travel with our customized package ...
📞 Your Taxi On Phone
0416-2224455
WhatsApp: +91 9710601234
Toll free: - 1800 425 224455
Website :
www.mayacalltaxi.com
Email:
[email protected]
Facebook:
https://www.facebook.com/mayacalltaxi
Instagram:
https://www.instagram.com/mayacalltaxiofficial/
Twitter:
https://www.twitter.com/mayacalltaxi/
Youtube:
https://www.youtube.com/@mayacalltaxi/
#MayaCallTaxi #MayaTaxi #Taxi #TaxiBooking #BestTaxi #TaxiService #vellore #arcot #Ranipet #rainytravelling #visharam
#Bhelranipet #ammour #besttaxi #service #calltaxi #besttaxiservice #ambur #arani #gudiyatham #katpadi #vit #cmc #goldentemple #sathuvachari #melvisharam #sripuram #offer #christmasride

Royal Vellore

20 Dec, 16:42


வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டைக்கு இடையே 10 கிமீட்டருக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் எனவும், இதில் 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

Royal Vellore

20 Dec, 16:16


சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலை 40-ல் 28 கி.மீ. தொலைவிற்கு ரூ.1,338 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது- மத்திய அரசு

Royal Vellore

20 Dec, 15:25


வேலுரில் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம்

மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து துவங்கி வைத்தார்

Royal Vellore

20 Dec, 14:49


வேலூர் மாவட்டம் துருவம் கிராமத்தில் இரண்டாவது நாளாக சிறுத்தையை தேடும் வனத்துறையினர்.!

Royal Vellore

20 Dec, 14:25


வேலூர் லூர் மாவட்டத்தில் நடைபெறும் எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது

Royal Vellore

03 Dec, 15:41


BACK TO BIG SCREENS !!

#Thalapathi Re-Release on 12.12.24💥

Royal Vellore

03 Dec, 04:17


🌟 *Transform Your Career with Advanced Tech Training!*Stay ahead of the curve with our specialized courses that empower you with the latest tech skills for a competitive edge in the job market. 🎓💼
 
💡 Recognized by leading organizations: NSDC, NASSCOM - FutureSkills Prime, Skill India, STED Council, NIELIT, AXELOS, Blockchain Council, EC-Council, and more.  
🎓 Over 100K students trained in more than 35 fields.  
🤝 Strong partnerships with 500+ corporates and 1000+ educational institutions nationwide.  
✔️ We offer 100% placement support.
 
📞 Connect with LIVEWIRE for enrollment details!
 
📍 Katpadi: 7200 0070 92  
📍 Vellore: 8111 029 200  
📍 Ranipet: 8111 025 444
 
#livewire #livewirevellore #SkillDevelopment #TechEducation #CareerGrowth 🌟
 

Royal Vellore

03 Dec, 02:23


கனமழை காரணமாக, இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 03-12-2024 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
- மாவட்ட ஆட்சித் தலைவர்

Royal Vellore

02 Dec, 17:31


 
🚀 *Boost Your Career with Cutting-Edge Tech Skills!*Prepare yourself for the future with our in-depth courses designed to provide you with the skills and knowledge needed to thrive in today’s fast-paced job market. 🎓💼
 
💡 Endorsed by NSDC, NASSCOM - FutureSkills Prime, Skill India, STED Council, NIELIT, AXELOS, Blockchain Council, EC-Council, and more.  
🎓 Join over 100K successful students across 35+ domains.  
🤝 Collaborating with 500+ top companies and 1000+ colleges nationwide.  
✔️ 100% placement assistance guaranteed.
 
📞 Enroll at LIVEWIRE today!
 
📍 Katpadi: 7200 0070 92  
📍 Vellore: 8111 029 200  
📍 Ranipet: 8111 025 444
 
#livewire #livewirevellore #TechTraining #CareerBoost #FutureSkills 🌟
 

Royal Vellore

02 Dec, 17:05


வேலூரில் இன்று (டிச.2) ஹெல்மெட் அணியாமல் வந்து வாகன ஓட்டிகளுக்கு அபராதம்!

Royal Vellore

02 Dec, 16:48


வேலூரில் கொட்டித்தீர்த்த கனமழை.. பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

Royal Vellore

02 Dec, 13:47


வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக நாள் முழுவதும் பரவலாக மழை பெய்தது !

Royal Vellore

01 Dec, 17:07


வடுகந்தாங்கல் மற்றும் விரிஞ்சிபுரம் வழியாக செல்லும் வடவிரிஞ்சிபுரம் தரைப்பாலம் மழையின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையாக காட்பாடி மற்றும் பள்ளிகொண்டா சாலையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Royal Vellore

01 Dec, 16:24


திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை 02/12/24 நடைபெற இருந்த பருவ தேர்வுகள் கனமழையின் காரணமாக ஒத்திவைப்பு !

Royal Vellore

01 Dec, 15:35


🚀 *Transform Your Career with CADD Centre!* 🚀
 
Unlock your potential with specialized courses in *Mechanical, Civil, Architectural, Electrical, Project Management, Business Skills, and IT* at CADD Centre! 📚
 
🏛️ *Government-Approved Programs*  
🔍 *Practical Skills for Real-World Applications*  
👨‍🏫 *Expert Trainers Leading Every Step*  
🌍 *Globally Recognized Certifications*  
💼 *Industry-Approved Curriculum*  
 
🎯 *100% Placement Assistance with Government-Accredited International Certification!* 🎯
 
Jumpstart your future today! Visit your nearest CADD Centre for more details or to schedule a free demo:
 
📍 *Katpadi* - 7200 0070 91  
📍 *Vellore* - 8111 029 100  
📍 *Ranipet* - 8111 025 222  
 
#CADD #CareerGrowth #SkillDevelopment #TrainingCourses #JobOpportunities #CareerAdvancement 🌟
 

Royal Vellore

01 Dec, 14:56


தொடர் கனமழை காரணமாக வேலூர்,இராணிப்பேட்டை,திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை (டிச.02) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு !

Royal Vellore

01 Dec, 14:27


🌧️ Rain or Shine, We've Got You Covered! 🌧️
Sri Suki Pharma ensures your essential medications are delivered right to your doorstep, even during the rain! Enjoy our Free Home Delivery service with a minimum order of just ₹100. Stay safe and healthy while we take care of the rest! 🚴‍♂️💊

📞 Order Now: 9500 111 961
🌐 Visit Us: www.srisukipharma.com

Royal Vellore

01 Dec, 13:27


கனமழை எதிரொலி - வேலூர் மாவட்டத்தில் நாளை 02-12-2024 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை !

Royal Vellore

01 Dec, 06:02


Welcome December 🌧️❄️

Royal Vellore

30 Nov, 13:03


வேலூர் மாவட்டத்தில் நாள் முழுவதும் விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை

Royal Vellore

30 Nov, 08:44


ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கனமழை - வேலூர் மாவட்டத்திற்கு உதவி எண்கள் அறிவிப்பு!

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077
தொலைபேசி எண்: 0416 2258016
WhatsApp எண்: 9384056214
கைப்பேசி செயலி- TN Alert

Royal Vellore

30 Nov, 08:21


*Boost Your Career with CADD Centre!*
 
Step into a world of opportunities with our expert-led courses in *Mechanical, Civil, Architectural, Electrical, Project Management, Business Skills, and IT* at CADD Centre! 🌟📚
 
🏛️ *Government-Endorsed Programs*  
🔍 *Skills for Practical Implementation*  
👨‍🏫 *Experienced Trainers*  
🌍 *Internationally Recognized Certifications*  
💼 *Curriculum Tailored to Industry Standards*  
 
🎯 *100% Placement Support with Government-Certified International Credentials!* 🎯
 
Transform your career path today! Get in touch with your nearest CADD Centre for more info or to book a free demo:
 
📍 *Katpadi* - 7200 0070 91  
📍 *Vellore* - 8111 029 100  
📍 *Ranipet* - 8111 025 222  
 
#CADD #ProfessionalDevelopment #SkillTraining #CareerOpportunities #Certifications #JobPlacement

Royal Vellore

30 Nov, 06:19


வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் ஆதிதிராவிட கல்லூரி மாணவர் விடுதிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி வேலூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பாக விடுதிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது !

Royal Vellore

21 Nov, 15:58


வேலூர் அருகே ஓய்வுபெற்ற
அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் திருட்டு மருமகன் உள்பட 2 பேர் கைது !

Royal Vellore

21 Nov, 15:27


இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நாளை 22-11-2024 காலை 7:50மணிக்கு தொடங்குகிறது !

Royal Vellore

21 Nov, 14:33


வேலூர்: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; போக்சோ சட்டத்தில் 3 இளைஞர்கள் கைது;

Royal Vellore

21 Nov, 14:07


வேலூர் மாநகராட்சியில்
சாலையில் சுற்றித்திரிந்த 30 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது

Royal Vellore

21 Nov, 13:24


வேலூரில் 3-வது நாளாக விதிகளை மீறிய 340 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் !

Royal Vellore

21 Nov, 12:55


வேலூரில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பேனா கொடுத்த போக்குவரத்து போலீசார் !

Royal Vellore

21 Nov, 09:09


🎓 *Secure Your Future with Expert Tech Training!* Our extensive courses are designed to provide you with the essential tech skills needed to excel in today’s competitive job market. 🚀💼
 
💡 Endorsed by top organizations: NSDC, NASSCOM - FutureSkills Prime, Skill India, STED Council, NIELIT, AXELOS, Blockchain Council, EC-Council, and many more.  
🎓 Be part of our community with over 100K trained students in 35+ domains.  
🤝 We have collaborated with 500+ corporates and 1000+ colleges nationwide.  
✔️ Enjoy 100% placement assistance with our programs.
 
📞 Contact LIVEWIRE to start your journey!
 
📍 Katpadi: 7200 0070 92  
📍 Vellore: 8111 029 200  
📍 Ranipet: 8111 025 444
 
#livewire #livewirevellore #TechTraining #CareerAdvancement #FutureProof 🌟

Royal Vellore

20 Nov, 14:35


வட தமிழகத்தின் பிரபலமான பேருந்து ( ராமஜெயம்) 👑1948யில் வேலூரில் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்றும் ஒரே நிறத்தில் இயங்குகிறது

Royal Vellore

20 Nov, 13:47


பொய்கை களை கட்டிய மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு நடந்த வர்த்தகம்

Royal Vellore

20 Nov, 12:45


சூர்யா மற்றும் சிறுத்தை சிவா வேலூரில் உள்ள யோக நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் !

Royal Vellore

20 Nov, 12:15


Swiggy launched Instamart (10min Delivery) in Vellore !

Royal Vellore

20 Nov, 11:42


போக்குவரத்து போலீசார் சோதனையில் 150 ஆட்டோக்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் 8வாகனங்கள் பறிமுதல் !

Royal Vellore

20 Nov, 09:21


🚀 *Transform Your Career with CADD Centre!* 🚀
 
Unlock your potential with specialized courses in *Mechanical, Civil, Architectural, Electrical, Project Management, Business Skills, and IT* at CADD Centre! 📚
 
🏛️ *Government-Approved Programs*  
🔍 *Practical Skills for Real-World Applications*  
👨‍🏫 *Expert Trainers Leading Every Step*  
🌍 *Globally Recognized Certifications*  
💼 *Industry-Approved Curriculum*  
 
🎯 *100% Placement Assistance with Government-Accredited International Certification!* 🎯
 
Jumpstart your future today! Visit your nearest CADD Centre for more details or to schedule a free demo:
 
📍 *Katpadi* - 7200 0070 91  
📍 *Vellore* - 8111 029 100  
📍 *Ranipet* - 8111 025 222  
 
#CADD #CareerGrowth #SkillDevelopment #TrainingCourses #JobOpportunities #CareerAdvancement 🌟

Royal Vellore

19 Nov, 13:24


இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் அதிகளவு ராணுவ வீரர்களை அனுப்பும் மாவட்டங்களில் 2-ம் இடத்தில் வேலூர் மாவட்டம் உள்ளது !

Royal Vellore

19 Nov, 10:31


வேலூர் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதில், உரிய ஆவணங்களின்றி இருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Royal Vellore

19 Nov, 07:18


Remembering the Legendary Comedy Actor, Social Activist Padma Shri #Vivek sir on his birth anniversary!

Royal Vellore

19 Nov, 06:13


 
💼 *Elevate Your Professional Skills with Our Tech Courses!* Equip yourself with the latest in-demand tech skills through our expertly crafted courses, ensuring you remain competitive in today’s evolving job market. 🎓🚀
 
💡 Accredited by industry leaders: NSDC, NASSCOM - FutureSkills Prime, Skill India, STED Council, NIELIT, AXELOS, Blockchain Council, EC-Council, and others.  
🎓 Join the ranks of 100K+ trained professionals across 35+ sectors.  
🤝 Partnerships with over 500 corporates and 1000 colleges across the country.  
✔️ Comprehensive 100% placement assistance.
 
📞 Get in touch with LIVEWIRE for more information!
 
📍 Katpadi: 7200 0070 92  
📍 Vellore: 8111 029 200  
📍 Ranipet: 8111 025 444
 
#livewire #livewirevellore #TechSkills #ProfessionalDevelopment #JobReady 🌟

Royal Vellore

16 Nov, 08:08


வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம், ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்னாபிஷேகம்

Royal Vellore

16 Nov, 05:46


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல் !

Royal Vellore

15 Nov, 16:06


வேலூர் மாவட்டத்தில் 654 இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் 4 நாட்கள் 16-11-2024, 17-11-2024, 23-11-2024, 24-11-2024 நடக்கிறது !

Royal Vellore

15 Nov, 14:58


Nithilan Swaminathan's (Vellore) Blockbuster Hit Maharaja will be released in China on November 29.

Royal Vellore

15 Nov, 10:37


வேலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 400 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை கலெக்டர் சுப்புலெட்சுமி வழங்கினார்

Royal Vellore

15 Nov, 08:23


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டம் இன்று 15-11-2024 நடக்கிறது !

Royal Vellore

15 Nov, 07:29


🚀 *Boost Your Career with Cutting-Edge Tech Skills!*Prepare yourself for the future with our in-depth courses designed to provide you with the skills and knowledge needed to thrive in today’s fast-paced job market. 🎓💼
 
💡 Endorsed by NSDC, NASSCOM - FutureSkills Prime, Skill India, STED Council, NIELIT, AXELOS, Blockchain Council, EC-Council, and more.  
🎓 Join over 100K successful students across 35+ domains.  
🤝 Collaborating with 500+ top companies and 1000+ colleges nationwide.  
✔️ 100% placement assistance guaranteed.
 
📞 Enroll at LIVEWIRE today!
 
📍 Katpadi: 7200 0070 92  
📍 Vellore: 8111 029 200  
📍 Ranipet: 8111 025 444
 
#livewire #livewirevellore #TechTraining #CareerBoost #FutureSkills 🌟

Royal Vellore

15 Nov, 06:12


பவுர்ணமி யையொட்டி வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக் கப்படுகின்றன

Royal Vellore

14 Nov, 16:04


சென்னையில் மருத்துவர் மீது தாக்குதல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Royal Vellore

14 Nov, 14:54


வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று 13-11-2024 பிரதோஷத்தை யொட்டி நந்திக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றது !

Royal Vellore

14 Nov, 13:41


3:
*Elevate Your Professional Skills with Our Tech
Courses!* Equip yourself with the latest in-demand tech skills through our expertly crafted courses, ensuring you remain competitive in today's evolving job market. P
Accredited by industry leaders: NSDC, NASSCOM - FutureSkills Prime, Skill India, STED Council, NIELIT, AXELOS, Blockchain Council, EC-Council, and others.
• Join the ranks of 100K+ trained professionals across 35+ sectors.
Partnerships with over 500 corporates and 1000 colleges
across the country.
Comprehensive 100% placement assistance.
& Get in touch with LIVEWIRE for more information!
Katpadi: 7200 0070 92
Vellore: 8111 029 200
Ranipet: 8111 025 444
#livewire #livewirevellore #TechSkills #ProfessionalDevelopment #JobReady

Royal Vellore

14 Nov, 12:31


தீபாவளி பண்டிகையை யொட்டி வேலூர் மண்ட லத்தில் இருந்து இயக்கப் பட்ட 276 சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.68 லட்சம் கூடு தல் வருமானம் கிடைத் துள்ளது என்று வேலூர் மண்டல போக்குவரத் துக்கழக அதிகாரிகள்

Royal Vellore

14 Nov, 09:48


Remembering first Prime Minister of India JAWAHARLAL NEHRU on his birth anniversary

Happy Children's Day

Royal Vellore

14 Nov, 06:27


Offers ends tomorrow!

Royal Vellore

14 Nov, 04:13


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் 3-வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி

Royal Vellore

11 Nov, 16:13


வேலூரில் ராணுவ குடும்பங்கள் "அமரன் " திரைப்படத்தை கண்டுரசித்தனர் !

Royal Vellore

11 Nov, 15:59


🚀 *Boost Your Career with Cutting-Edge Tech Skills!*Prepare yourself for the future with our in-depth courses designed to provide you with the skills and knowledge needed to thrive in today’s fast-paced job market. 🎓💼
 
💡 Endorsed by NSDC, NASSCOM - FutureSkills Prime, Skill India, STED Council, NIELIT, AXELOS, Blockchain Council, EC-Council, and more.  
🎓 Join over 100K successful students across 35+ domains.  
🤝 Collaborating with 500+ top companies and 1000+ colleges nationwide.  
✔️ 100% placement assistance guaranteed.
 
📞 Enroll at LIVEWIRE today!
 
📍 Katpadi: 7200 0070 92  
📍 Vellore: 8111 029 200  
📍 Ranipet: 8111 025 444
 
#livewire #livewirevellore #TechTraining #CareerBoost #FutureSkills 🌟
 

Royal Vellore

11 Nov, 14:51


ROYAL VELLORE
நடத்திய Cricket தொடரில் Fusion Force அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து பரிசினை வென்றுள்ளது

Royal Vellore

11 Nov, 12:48


Royal Vellore நடத்திய கிரிக்கெட் போட்டியில் VFB அணி கோப்பையை வென்றது !

Royal Vellore

11 Nov, 04:37


இந்தியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி !

Royal Vellore

11 Nov, 03:00


Ashoka Diabetes Centre 📍No32, New Sankaranpalayam Road,Tollgate,Vellore-632001

Contact : 9600643094

Royal Vellore

09 Nov, 08:38


வேலூர் மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்ட அணைக்கட்டு உட்கோட்டத்திற்கான, காவல் முகாம் அலுவலகத்தினை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் இன்று 08.11.2024-ம் தேதி திறந்து வைத்தார்

Royal Vellore

09 Nov, 08:03


வேலூரில் இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும் நிலையம் திறந்து வைத்தார் முனைவர். ஜீ.வி செல்வம்

Royal Vellore

09 Nov, 07:43


Looking for Airport Travel

ITHU NAMMA OORU TAXI
Travel with our customized package ...
📞 Your Taxi On Phone
0416-2224455
WhatsApp: +91 9710601234
Toll free: - 1800 425 224455

Royal Vellore

09 Nov, 07:07


இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா வேலூர் மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர்,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 50 பேர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர் !

Royal Vellore

09 Nov, 05:59


வேலூர்,சாத்துமதுரை முருகர் கோவில் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது !

Royal Vellore

09 Nov, 04:49


🚀 *Boost Your Career with Cutting-Edge Tech Skills!* Prepare yourself for the future with our in-depth courses designed to provide you with the skills and knowledge needed to thrive in today’s fast-paced job market. 🎓💼

💡 Endorsed by NSDC, NASSCOM - FutureSkills Prime, Skill India, STED Council, NIELIT, AXELOS, Blockchain Council, EC-Council, and more.
🎓 Join over 100K successful students across 35+ domains.
🤝 Collaborating with 500+ top companies and 1000+ colleges nationwide.
✔️ 100% placement assistance guaranteed.

📞 Enroll at LIVEWIRE today!

📍 Katpadi: 7200 0070 92
📍 Vellore: 8111 029 200
📍 Ranipet: 8111 025 444

#livewire #livewirevellore #TechTraining #CareerBoost #FutureSkills 🌟

Royal Vellore

09 Nov, 03:57


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் வெற்றியோடு தொடங்கியது இந்தியா அணி !

Royal Vellore

09 Nov, 03:13


Ashoka Diabetes Centre 📍No32, New Sankaranpalayam Road,Tollgate,Vellore-632001

Contact : 9600643094

Royal Vellore

08 Nov, 12:57


வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில்
காணிக்கை தலைமுடி சேகரிக்க ரூ.20 லட்சத்துக்கு ஏலம்

Royal Vellore

08 Nov, 11:00


திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் பெரியதேர் வெள்ளோட்டம் வேலூரில் இருந்து 100 போலீசார் திருவண்ணாமலை பயணம் !

Royal Vellore

08 Nov, 08:45


Genand etoil thaue o aperty ate ous, ine you tenan compative todr
evolving job market.
* Join the ranks of 100K+ trained professionals across 35+ sectors.
• Partnerships with over 500 corporates and 1000 colleges across the country.
~ I Comprehensive 100% placement assistance.
I Get in touch with LIVEWIRE for more information!
* Katpadi: 7200 0070 92
• Vellore: 8111 029 200
& Ranipet: 8111 025 444
#livewire #livewirevellore #TechSkills #ProfessionalDevelopment #JobReady $

Royal Vellore

28 Oct, 10:53


குடியாத்தத்தில் 10 ரூபாய்க்கு டி-சர்ட் அறிவிப்பால் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர் போலீஸ் எச்சரிக்கையால் உடனடியாக கடை மூடப்பட்டது !

Royal Vellore

28 Oct, 09:30


5 days to Diwali!
Book your parking free shopping with MAYA.

ITHU NAMMA OORU TAXI
Travel with our customized package ...
📞 Your Taxi On Phone
0416-2224455
WhatsApp: +91 9710601234
Toll free: - 1800 425 224455

Royal Vellore

28 Oct, 08:43


குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

Royal Vellore

28 Oct, 07:33


வேலூர் மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம் கடந்த மாதம் 3-ந் தேதி முதல் இயங்கி வருகிறது !

Royal Vellore

28 Oct, 06:37


Celebrate Dussehra to Diwali with Livewire! 🎉

Enjoy up to 30% OFF on our Masters & Advanced Certification courses:
• Full-Stack Development
• Artificial Intelligence
• Software Development
• Data Science
• Cybersecurity

Plus, get a chance to visit a top IT company in Bangalore! 💼

This festive season, invest in your future and let your career shine brighter! 🌟

Contact us at:
📍 Katpadi: 7200 0070 92
📍 Vellore: 8111 029 200
📍 Ranipet: 8111 025 444

#DusserhaToDiwaliOffer #CareerGrowth #TechCourses #LivewireTraining

Royal Vellore

28 Oct, 05:32


வேலூர் மாவட்டத்தில் 282 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 18,968 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை !

Royal Vellore

28 Oct, 03:58


Ashoka Diabetes Centre 📍No32, New Sankaranpalayam Road,Tollgate,Vellore-632001

Contact : 9600643094

Royal Vellore

27 Oct, 08:25


தீபாவளி பண்டிகையையொட்டி 148 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை

சென்னையில் இருந்து வேலூருக்கு 75 பஸ் களும் சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு 25 பஸ்களும் சென்னையில் இருந்து ஓசூருக்கு 10 பஸ்களும், வேலூரில் இருந்து பெங்களூருக்கு 8 பஸ்களும், வேலூரில் இருந்து திருச்சிக்கு 5 பஸ்களும், பூந்த மல்லியில் இருந்து வேலூருக்கு 25 பஸ்களும் எனமொத்தம் 148 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Royal Vellore

27 Oct, 07:45


தீபாவளி பண்டிகையையொட்டி பொய்கை முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் கலெக்டர் சுப்புலெட்சுமி வழங்கினார்

Royal Vellore

27 Oct, 06:57


நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2ல் தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது

12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்தது இந்திய அணி.

Royal Vellore

27 Oct, 06:39


ஒரே குழுவாக அணிவகுத்து மாநாட்டிற்கு செல்ல 100க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் விஜய் பாட்டு போட்டு வைப் செய்யும் தொண்டர்கள்

Royal Vellore

27 Oct, 06:14


தமிழக வெற்றிக் கழக மாநாடு:

பாதுகாப்பு பணிக்கு வேலூரில் இருந்து 600 போலீசார் விக்கிரவாண்டி பயணம்

Royal Vellore

27 Oct, 05:45


இன்று 27-10-2024 விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு தொண்டர்கள் திரண்டனர் !

Royal Vellore

27 Oct, 05:23


வேலூர் தொகுதியிலிருந்து கட்சிக்கொடியுடன் புறப்பட்ட 5000-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள்

Royal Vellore

27 Oct, 04:29


🎉 Unlock Your Potential This Festive Season! 🌟
This Dussehra to Diwali, transform your career with our D2D Offer! Enroll in one course and get another absolutely FREE! 🌼
Don't miss out on exciting upgrades and value-added courses to elevate your skills.
📞 For more info, contact us at:
📍 Katpadi: 7200 0070 91
📍 Vellore: 8111 029 100
📍 Ranipet: 8111 025 222
🔗 Register now: https://caddcentre.com/camp/d2d-festival/
#D2DOffer #CADDcentre #SkillDevelopment #FestiveOffers #InvestInYourself

Royal Vellore

26 Oct, 15:14


மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் உடனடியாக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
வேலூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு:
S.சுரேஷ்- 9940884470,A.கார்ல்மார்க்ஸ் -9790726464 J. ஹரிஷ் குமார்- -7530008850,N.விவேக்-9943557423 R. மணிபாரத் -917871684698

Royal Vellore

26 Oct, 14:13


ஒன்றிய அரசின் ஜல் சக்தி துறை ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு D.M. கதிர் ஆனந்த் எம்.பி., அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Royal Vellore

25 Oct, 17:10


விபத்தில்லா தீபாவளி குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

Royal Vellore

25 Oct, 15:15


Naidu Boutique #Vellore

Royal Vellore

25 Oct, 14:05


வேலூர்: ஓடிக்கொண்டிருந்த ரயிலில் தனியாக கழன்று சென்ற இன்ஜின்... நடுவழியில் பயணிகளோடு தனித்து நின்ற ரயில் பெட்டிகள், 2 மணி நேரத்துக்குப் பின் வேறு இன்ஜின் பொருத்தப்பட்டு அனுப்பிவைப்பு!

Royal Vellore

25 Oct, 11:34


ஆக்சிலியம் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் CMC

மற்றும் வேலூர் சிகைக்கொடை இயக்கத்துடன்

இணைந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு சுமார் 100 மாணவிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை சிகை தயாரிப்பதற்காக சிகை தானம் செய்தார்கள்.

Royal Vellore

25 Oct, 09:08


CADD®CENTRE
SKILLS COVERED :
* Basic procedural programming
• File manipulation and multi-file programing
* Errors & Exceptions
* Creating Libraries

KATPADI - 7200 007091 VELLORE - 8111 029 100 RANIPET - 8111 025 222

Royal Vellore

25 Oct, 07:59


வேலூர் மாவட்டத்தில் எட்டாம் கட்டமாக தொலைந்த/களவுபோன சுமார் 38,00,000/- ரூபாய் மதிப்புடைய 200 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு (24.10.2024) தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார்

Royal Vellore

25 Oct, 07:12


Enjoy DIWALI TRAVEL with MAYA CALL TAXI!

ITHU NAMMA OORU TAXI
Travel with our customized package ...
📞 Your Taxi On Phone
0416-2224455
WhatsApp: +91 9710601234
Toll free: - 1800 425 224455
Website :
www.mayacalltaxi.com
Email:
[email protected]
Facebook:
https://www.facebook.com/mayacalltaxi
Instagram:
https://www.instagram.com/mayacalltaxiofficial/
Twitter:
https://www.twitter.com/mayacalltaxi/
Youtube:
https://www.youtube.com/@mayacalltaxi/
#MayaCallTaxi #MayaTaxi #Taxi #TaxiBooking #BestTaxi #TaxiService #vellore #arcot #Ranipet #walajapet #visharam
#Bhelranipet #ammour #besttaxi #service #calltaxi #besttaxiservice #ambur #arani #gudiyatham #katpadi #vit #cmc #goldentemple #sathuvachari #melvisharam #sripuram #offer #rainytravel

Royal Vellore

25 Oct, 06:07


வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றம் !

Royal Vellore

25 Oct, 04:46


Ashoka Diabetes Centre 📍No32, New Sankaranpalayam Road,Tollgate,Vellore-632001

Contact : 9600643094

Royal Vellore

25 Oct, 03:55


திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன், அனைத்து பரிசோதனைகள் முடிவுற்று, சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்

Royal Vellore

23 Oct, 16:11


காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீசார் !

Royal Vellore

23 Oct, 14:51


வேலூர் சிறையில் கைதி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிறைத்துறை டிஐஜி,சிறை கண்காணிப்பாள,ர்ஜெயிலர் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் !

Royal Vellore

23 Oct, 14:00


What's your Favourite type of Travel?

ITHU NAMMA OORU TAXI
Travel with our customized package ...
📞 Your Taxi On Phone
0416-2224455
WhatsApp: +91 9710601234
Toll free: - 1800 425 224455

Royal Vellore

23 Oct, 13:13


காட்பாடியில் உள்ள வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடியில் இன்று (அக்.23) அதிகாலை நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1.39 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Royal Vellore

23 Oct, 10:41


Don't Miss this LIMITED PERIOD OFFER
@lazzofamilysalon

📍VELLORE

For appointments
Contact- 9345120020

Royal Vellore

23 Oct, 06:18


Ashoka Diabetes Centre 📍No32, New Sankaranpalayam Road,Tollgate,Vellore-632001

Contact : 9600643094

Royal Vellore

22 Oct, 15:01


வேலூர், காட்பாடி பகுதிகளில்
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை !

Royal Vellore

22 Oct, 13:39


Diwali Shopping Polama...!
Book Maya Call Taxi.!!

ITHU NAMMA OORU TAXI
Travel with our customized package ...
📞 Your Taxi On Phone
0416-2224455
WhatsApp: +91 9710601234
Toll free: - 1800 425 224455

Royal Vellore

22 Oct, 12:19


விஜய் நடிப்பில் உருவான ‘கத்தி’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு!

Royal Vellore

22 Oct, 10:18


Ashoka Diabetes Centre 📍No32, New Sankaranpalayam Road,Tollgate,Vellore-632001

Contact : 9600643094

Royal Vellore

21 Oct, 14:03


gym_town_vellore Your fitness journey starts here!
ge From
fat to fit, Gym Town is here to guide you every step of the way. Ready to choose your hard ?
Feel free to contact us anytime
• We're here to assist you!
Contact: 9025721997
Android App: GymTown
Apple App: Gym Town

Royal Vellore

21 Oct, 12:58


காவல் துறையில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இன்று 21.10.2024-ம் தேதி வேலூர் மாவட்டம், ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தி, வீரவணக்க உறுதிமொழியை ஏற்று, 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது

Royal Vellore

21 Oct, 06:14


வேலூர் அமிர்தி நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கும் வகையில் வசதிகள் செய்ய முடிவு வனத்துறை அதிகாரிகள் தகவல்

Royal Vellore

21 Oct, 04:10


Ashoka Diabetes Centre 📍No32, New Sankaranpalayam Road,Tollgate,Vellore-632001

Contact : 9600643094

Royal Vellore

20 Oct, 16:09


சூர்யா ‘கங்குவா’ படத்தின் 2வது பாடல் நாளை 21-10-2024 வெளியாகிறது.

Royal Vellore

20 Oct, 15:18


வேலூர் மாநகரத்தில் பலத்த மழை