🤩இன்றைய ராசிபலன் Telegram-Beiträge

😱 விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள் வேண்டுமா .
😜 தினம் தினம் திருநாளே !
🙈 தினப்பலன் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் .
👉 🙊 @rasipalan2day
For Best Tamil Channels : @best_tamil_groups
🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

1,405 Abonnenten
1 Fotos
Zuletzt aktualisiert 06.03.2025 09:37
Ähnliche Kanäle

10,265 Abonnenten

5,173 Abonnenten

3,634 Abonnenten
Der neueste Inhalt, der von 🤩இன்றைய ராசிபலன் auf Telegram geteilt wurde.
♈️ MESHAM
மேஷ ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். நீண்ட நாள் எண்ணங்களும், திட்டங்களும் நல்லமுறையில் செயல்படும். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் அடைய போகிறீர்கள். பொருளாதார நிலை சீரான உயர்வினைக் காணும். சேமிப்புகள் உயர்வடையும். அண்டை, அயலாருடன் கொண்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல்உபாதைகள் நீங்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் முக்கியப் பொறுப்புகளை ஏற்க நேரிடும். தேவையற்ற செலவுகள் ஏதும் செய்யாமல் பார்த்துக்கொள்ளவும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பணிகளை கவனமாக செய்யவும். தொழில், வியாபாரத்தில் உழைப்பால் உயர முடியும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிப்படையும்.

♓️ MEENAM
மீன ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் செலவுகள் கூடினாலும் பண வரவிற்குக் குறை இருக்காது. உங்களை சுற்றி இருப்பவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். இக்கட்டான சூழலில் அமைதி காப்பது அவசியம். பொருள் வரவு தொடர்ந்தாலும், பொருளாதார சிக்கல்கள் தொடரும். கடன் விவகாரங்களில் அதிக கவனம் கொள்ள வேண்டியது அவசியம். குடும்ப பெரியவர்களோடு மனஸ்தாபம் தோன்றி மறையும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழல் உருவாகும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் புகழ், கெளரவம் உயரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சகஜ நிலைக்கு திரும்ப முடியும். ஆன்மிகப் பிரயாணங்கள் மனதிற்கு அமைதியைத் தரும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
பரிகாரம் : குருபகவானை வணங்கி வழிபடவும்

♒️ KUMBAM
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் நினைத்ததை உடனடியாக செய்ய முடியும். ஓயாத அலைச்சல் காரணமாக உடலில் அசதியும், சோர்வும் ஏற்படும். இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது வந்துபோகும். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும். புதிய சொத்து வாங்கும் முயற்சிகள் வெற்றியடையும். தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடல் உஷ்ணம் தொடர்பான தொந்தரவு இருக்கும். வாங்கிய கடனை அடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி உங்களை வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். காரிய தடை விலகும். கணவன் மனைவிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும், அதை பேசி சரி செய்து கொள்வீர்கள். தெய்வ பிராத்தனைகள் நிறைவேற்றும் வாய்ப்புகள் கூடிவரும். உத்யோகத்தில் உங்க கை ஓங்கியே நிற்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : வரசித்தி விநாயகரை வழிபடவும்.

♑️ MAKARAM
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, யாருடைய பணமாவது உங்கள் கையில் இருந்து கொண்டே இருக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மனக்கவலைகள் குறையும். குடும்பத்தில் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நிகழும். குடியிருக்கும் வீட்டினை மாற்றியமைக்கும் எண்ணம் வரும். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வருவர். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பிறகு சீராகும். வாழ்க்கைத் துணையோடு அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றி மறையும். உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்ல பலனை தரும். நெடுநாட்களாக மனதில் திட்டமிட்டு வைத்திருக்கும் காரியத்தினை சாதித்துக்கொள்ள முடியும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் நன்கு வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபடவும்.

♐️ DANUSU
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மேன்மை ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். குடும்பத்தில் வசதி, வாய்ப்புகள் கூடும். எந்த ஒரு காரியத்திலும் பிறரை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது சிறப்பு. நட்பால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார சிரமங்கள் வெகுவாகக் குறையும். உடல் நலம் மேம்படும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார், உறவினர் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண தொடர்பான முயற்சிகள் விரைவில் கைகூடும். முடிந்தவரை தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாதிருப்பது நல்லது. உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு. தொழில், வியாபாரம் பெரியளவில் நடைபெறும்.
பரிகாரம் : நவகிரகத்தை தினமும் 9 முறை சுற்றவும்.

♏️ VIRUCHIKAM
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு காரணமாக குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடன்பிறந்தோரால் நல்ல ஆதாயம் உண்டு. புது வீடு மாற்றத்திற்கு நிறைய வாய்ப்புண்டு. உடன்பிறப்பு வகையில் சில மனக்கசப்புகள் வரலாம். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பாராத பொருள் விரையம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் சில நேரங்களில் உங்களுக்கு விரோதமாக செயல்படலாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. உத்யோகத்தில் சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.
பரிகாரம் : துர்கையை வழிபடவும்.

♎️ THULAM
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வீண் அலைச்சலால் சில சமயம் உடல் நலம் பாதிக்கலாம். முன்கூட்டியே திட்டமிட்டு காரியத்தில் ஈடுபடுவதன் மூலம் ஒரு சில இழப்புகளை தவிர்க்க இயலும். குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவும். பண விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. நண்பர்களிடம் கொடுக்கல் வாங்கலில் மனஸ்தாபம் வரலாம். வங்கி கடன் மூலம் புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த சில நல்ல விஷயங்கள் நடக்காமல் போகும். கணவன் மனைவிடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். மனக்குழப்பங்கள் படிப்படியாக குறையும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்.

♍️ KANNI
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உற்றார், உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்க முடியும். உடன்பிறந்தோரால் ஒரு சில இழப்புகளை சந்திக்கக் கூடும். உறவினர்களோடு இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். எதிர்பாராத பிரயாணத்தால் சற்றே சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்து காணப்படும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். கணவன் மனைவி உறவில் நல்ல ஒற்றுமை இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் அனுசரணை அவசியம். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்யோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். புதிய தொழில் தொடங்கும் யோகம் அமையும்.
பரிகாரம் : ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடவும்.

♌️ SIMMAM
சிம்ம ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க மாட்டீர்கள். எதிர்பார்க்கும் முக்கிய காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். கொடுக்கல்வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலருக்கு வீடு, வாகனம், கார் வாங்கும் யோகம் அமையும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உடல் நலம் சீராகும். தூரத்து உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்ப வருமானம் வெகுவாக உயரும். வீண் செலவுகள் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். உடன்பிறப்புகளுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். வீட்டில் ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை ஏற்படும். உத்யோகத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் நல்ல ஆதாயத்தை பெற முடியும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்