Dernières publications de TNPSC- பொதுத்தமிழ் (@pothutamiltnpsc) sur Telegram

Publications du canal TNPSC- பொதுத்தமிழ்

TNPSC- பொதுத்தமிழ்
3,701 abonnés
801 photos
317 vidéos
Dernière mise à jour 01.03.2025 09:36

Canaux similaires

DAILY COMBO ALL
1,583 abonnés
Mission possible
1,360 abonnés

Le dernier contenu partagé par TNPSC- பொதுத்தமிழ் sur Telegram


அட்டவணை பார்க்காமல் கட்டணம் செலுத்த வேண்டாம்..

முழுமையாக அட்டவணையை படித்து விட்டு

9042935705 என்ற எண்ணுக்கு கட்டணம் செலுத்தவும்..

Sample Pdf AMENTMENT.pdf

கேள்விகள் வரவில்லை என்றால் கட்டிய தொகை திருப்பி தரப்படும்..

இந்த Daily தேர்வுக்கு மட்டுமில்லை கட்டணம் 499/

499 என்பது மேலே சொன்ன

ஞாயிறு முழுத் தேர்வு - 200 கேள்விகள் வாரம் தோறும்
.

சனிக்கிழமை - தமிழ் 100 கேள்விகள் வாரம் தோறும்

புதன் கிழமை - பொது அறிவு பாடம் - 100 கேள்விகள்

இவை இல்லாமல் கூடுதல் நடப்பு நிகழ்வு தேர்வுடன் அனைத்திற்கும்....

சேர்த்து தான் 499/

கட்டணம் குறைவாக உள்ளது என்று வினாத் தாளின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்..

மீண்டும் சொல்கிறேன் கேள்விகள் வரவில்லை என்றால் கட்டிய தொகை திருப்பி தரப்படும்..

பயம் வேண்டாம்..
ஏனென்றால்

நிறுவனத்தில் வைக்கும் தேர்வையும் வழிகாட்டலையுமே நீங்கள் பெறுகிறீர்கள்..

வாழ்த்துகள்👍

கேள்வியின் தரத்தை நீங்களே தினமும் நமது டெலிகிராமில் பார்த்து வருவீர்கள்..

Daily Special Test - 50 DAYS

Day - 1 சட்டத்திருத்தம்

Day -  2 முக்கியத் தினங்கள்

Day  3  அறிவியல் விதிகள் கண்டுபிடிப்புகள்

Day 4 - விடுதலை போராட்ட வீரர்களின் பத்திரிக்கை மற்றும் புத்தகம்

Day 5- அரசியல் அமைப்பு முக்கிய விதிகள்

Day 6 - ஐந்தாண்டு திட்டம்

Day 7 - போக்குவரத்து

Day 8 - ஆறுகள்

Day 9- நீதிக் கட்சி சுயமரியாதை இயக்கம்

Day 10- சமூக சமய சீர்திருத்தம்

Day 11- முக்கிய பழங்குடிகள்

Day 12- தமிழக முதல் அமைச்சர்கள்

Day 13- முக்கிய திட்டங்கள் மத்திய அரசு

Day 14- அணைகளும் திட்டங்களும்

Day 15- ஜி.எஸ் .டி
               நிதி ஆணையம்

Day 16- தேசிய பூங்காக்கள்

Day 17 - ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்சிகள்

Day 18- தொல்லியல் ஆய்வுகள்

Day 19- முக்கிய தந்தைகள்

Day 20- முக்கிய கமிட்டிகள் ஆணையங்கள்..

தொடரும்...

மேல் உள்ள அட்டவணை தேர்வுக்கு சேரும் நபர்களுக்கு இந்த தேர்வு கூடுதலாக இலவச தேர்வாக நடைபெறும்..

9042935705👍

50 நாட்களுக்கு அட்டவணையை சேர்வோருக்கு முழு அட்டவணை தரப்படும்

இலக்கண தேர்வு 1.pdf

https://t.me/+xvSVP6ysp-s5NzJl

https://t.me/+xvSVP6ysp-s5NzJl

https://t.me/+xvSVP6ysp-s5NzJl

Group 2 Free Test Tamil

https://t.me/+xvSVP6ysp-s5NzJl

நாளை முதல் ஒரு நாளைக்கு நீங்கள் படிக்க வேண்டியது 42 பக்கங்கள் தினமும்...


போட்டியை கவனத்தில் கொண்டு தீவிரமாக படித்தால் மட்டுமே வெல்ல முடியும்..