Dernières publications de TNPSC- பொதுத்தமிழ் (@pothutamiltnpsc) sur Telegram

Publications du canal TNPSC- பொதுத்தமிழ்

TNPSC- பொதுத்தமிழ்
3,701 abonnés
801 photos
317 vidéos
Dernière mise à jour 01.03.2025 09:36

Le dernier contenu partagé par TNPSC- பொதுத்தமிழ் sur Telegram


ஆகாஸ்ட் 1 முதல்...

தினம் ஒரு இயல்

வரும் ஞாயிறு 6 இயல்கள் தேர்வு

9 ஆம் வகுப்பு

தினமும் படிங்க 10 நூல்கள்

தமிலில் நூறை நோக்கி

நம் batch

9042935705

https://t.me/kalviyeaayudham

தினமும் 1 இயல் படிங்க

திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 இயல் முடியும்..

அதை தேர்வு எழுதுங்க..

மீண்டும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 இயல் படிங்க

6 ஆம் வகுப்பு - 9 இயல்கள்

7 ஆம் வகுப்பு - 9 இயல்கள்

8 ஆம் வகுப்பு - 9இயல்கள்

9 ஆம் வகுப்பு - 9 இயல்கள்

10ஆம் வகுப்பு - 9இயல்கள்

11ஆம் வகுப்பு - 8இயல்கள்

12 ஆம்வகுப்பு - 8இயல்கள்


மொத்தம் - 61 இயல்கள்

வாரம் 6 இயல் என்றால்

படிக்க வேண்டியது 61 இயல்கள்


10×6 = 60

10 வாரத்தில் தமிழ் முடியும்..

தேர்வுக்கும் தயார் ஆவோம்..


தமிழுடன் கணிதமும் உங்களுக்கு இலவச தேர்வாக வைப்போம்

Target 125 முடிப்போம்..

ஜெயிப்போம்

தேர்வில் பங்கு பெற

9042935705 whats app

ஞாயிறு தேர்வு 23.7.23.pdf