PK Geopolitics @pk_comrade Channel on Telegram

PK Geopolitics

@pk_comrade


PK Geopolitics (English)

Welcome to PK Geopolitics! This Telegram channel, run by the user @pk_comrade, is your ultimate source for all things related to geopolitics. Whether you are a student, researcher, professional, or simply someone interested in understanding the complexities of global politics, this channel is the place for you. Get ready to delve into discussions about international relations, global conflicts, economic strategies, and more. Stay updated with the latest news, analysis, and insights into the geopolitical landscape. Join us to expand your knowledge, engage in meaningful conversations, and stay informed about the forces shaping our world today. Don't miss out on this valuable opportunity to explore the intricate web of geopolitics with like-minded individuals. Join PK Geopolitics now and broaden your understanding of the world around you!

PK Geopolitics

10 Jan, 14:29


ஈரான் 🇮🇷 ‌மீது தாக்குதல் நடத்த அமைச்சரவை கூட்டம் வரை போட்டுள்ளது இஸ்ரேல்!

Trump - ஆட்சிக்கு வரும் முன்னரே Russia 🇷🇺 - Iran 🇮🇷 இடையிலான Nuclear Cover ஒப்பந்தம் கையெழுத்து ஆகி விடும் முன்பே ஈரான் 🇮🇷 ‌மீது தாக்குதல் நடத்தி விட வேண்டும் என்று நேத்தன்யாகு நினைப்பதாக தெரிகிறது!

PK Geopolitics

10 Jan, 13:36


462 நாட்களுக்கு பிறகு இன்று...,
நாங்கள் தான் அக்டோபர் 7 அன்று அம்மா - மகன் என்று இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளோம் என்று ஒப்புக் கொண்டு உள்ளது!

முதலில் இவர்களை பாலஸ்தீன் வீரர்கள் கொலை செய்தனர் என்று கூறியிருந்தது இஸ்ரேல்!

PK Geopolitics

10 Jan, 07:45


நேத்தன்யாகு-வை கைது செய்வதில் இருந்து விலக்கு அளித்துள்ளது போலந்து!

~ பாலஸ்தீன் மூலம் தங்களின் ஆதாயத அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே பயன்படுத்தி உள்ளது Poland 🇮🇩

PK Geopolitics

10 Jan, 06:24


கலிபோர்னியா மாகாணத்தின் Los Angeles அருகில் உள்ள Hollywood Hills மீது எப்படி 🔥 பரவியது என்பதை விளக்கும் காணொளி!

PK Geopolitics

10 Jan, 06:22


இஸ்ரேலில் தற்போது தேர்தல் நடந்தால் எதிர் கட்சி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக Maariv Online ஹீப்ரூ நாளிதழ் தெரிவித்துள்ளது!

அதாவது நேத்தன்யாகு அரசியல் வாழ்வு முடிந்தது என்பதை ஆக்கிரமிப்பு வந்தேறிகள் முழுமையாக நம்புகின்றனர்.

PK Geopolitics

10 Jan, 06:20


Day - 462

🇵🇸vs🇮🇱+🇺🇲

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மருத்துவத்துறை ஆய்வு நிறுவனம் Lancet நேற்று ஓர் தகவலை வெளியிட்டுள்ளது!

காசாவில் உள்ள
Palestine 🇵🇸 Health Ministry தற்போது வரை 46,006 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததை மருத்துவ ரீதியாக உறுதி செய்துள்ளனர்.

ஆனால், இந்த எண்ணிக்கை-யை விட உயிரிழப்புகள் 40% அதிகம் என்கிறது Lancet.

இதே Lancet நிறுவனம் சென்ற வருடம் July இறுதியில் 2 லட்சம் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொலை செய்திருக்கலாம் என்று கணக்கிட்டு கூறியிருந்தார்கள்.

ஆயினும்..,
தற்போது வரை எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்கள் என்பதை கண்டறிவது கடினமாக உள்ளது!

PK Geopolitics

09 Jan, 18:18


இதனை தொடர்ந்து இரண்டு மணி நேரத்தில் மறு வாக்கெடுப்பு நடந்து அதில் தான் 99 MP-களின் ஆதரவை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு பிறகு பேசிய
Hezbollah 🇱🇧 தரப்பு MP ஒருவர்..,

நாங்கள் முதல் சுற்றில் Aoun -க்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை!

அதன் மூலம் ஓர் செய்தியை சிலருக்கு நாங்கள் சொல்லி உள்ளோம்!

- என‌ பேசியிருக்கிறார்.

அதாவது...,
எங்களின் ( Hezbollah 🇱🇧) ஆதரவுடன் தான் Aoun அதிபராக முடிந்தது!
அமெரிக்கா - சவூதி நினைத்ததால் மட்டுமே அது நடக்கவில்லை என்ற செய்தி தான் அது!

PK Geopolitics

09 Jan, 16:30


மொத்தம் தேவையான 86 வாக்குகளில் 71 மட்டுமே காலையில் நடந்த வாக்கெடுப்பில் Aoun பெற்றிருந்தார்.
அதனால் அதிபர் தேர்வு தோல்வியில் முடிந்தது!

PK Geopolitics

09 Jan, 16:19


144 -ல் 99 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார் Aoun..,
அப்படியெனில் Hezbollah, Amal இரண்டு இயக்கங்களும் அவரை ஆதரித்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதலாம்.

முழு விபரம் வந்த பிறகு விரிவாக பேசலாம்!

PK Geopolitics

09 Jan, 16:15


இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தங்களின் அதிபரை தேர்வு செய்துள்ளது லெபனான்.

நமது காணொளியில் செந்தில் தோழர் கூறியது போலவே அமெரிக்க - சவூதி ஆதரவு நபரான முன்னாள் ராணுவ தளபதி Joseph Aoun-யை
இரண்டு வாக்கெடுப்புகளுக்கு பிறகு தேர்வு செய்துள்ளது பாராளுமன்றம்.

PK Geopolitics

09 Jan, 15:53


ICC -சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் மீது தடை கொண்டு வர தீர்மானம் கொண்டு வந்து அதை வாக்கெடுப்பில் நிறைவேற்றியும் உள்ளது அமெரிக்க பாராளுமன்றம்.

~ மேற்கு அமெரிக்கா இரண்டு நாட்களாக பற்றி எரிகிறது ஆனால் இவர்கள் என்ன அயோக்கிய தனத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள் பாருங்கள்!

PK Geopolitics

09 Jan, 07:09


இந்தக்காணொளியில்,
மேற்கு ஆசியாவின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளதின் உள் அர்த்தங்கள் என்ன,
அடுத்தடுத்து எந்த நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பு நடக்கும் என்பதையும் விவரித்துள்ளோம்.

இந்த வாரம் உறுதியாகும் ரஷ்யா - ஈரான் இராணுவ ஒப்பந்தங்ககள் குறித்தும் பேசியுள்ளோம்.

PK Geopolitics

09 Jan, 07:08


IRAQ and IRAN on High Alert for USA Confrontation!
https://youtube.com/watch?v=rFr-nEqTlkU&si=dyhisqCeDSk3z3GC

PK Geopolitics

09 Jan, 07:08


Day - 461

🇵🇸vs🇮🇱+🇺🇲

லத்தீன் பிராந்திய மக்கள் பெருமளவில் பாலஸ்தீன் ஆதரவு நிலைப்பாட்டில் தான் உள்ளனர்.

Proto Rico நாட்டை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர்
மெக்சிகோ நாட்டில் உள்ள மெழு சிலை அருங்காட்சியகத்தில் இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு சிலையை உடைக்கும் காணொளி!

PK Geopolitics

08 Jan, 16:58


Gaza 🇵🇸 உள்ளே நடந்த தாக்குதலில் 03 🔻 Zionist துருப்புக்கள் வீழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PK Geopolitics

08 Jan, 14:23


காசாவின் Jabalia Camp பகுதியில் ஊடுருவிய Zionist படைகளுடன் மோதும் பாலஸ்தீன் வீரர்கள்.

* வீழ்த்தப் படும் Merkava Tank-கள் !

* கைப்பற்றிய Drone-களில் உள்ள காட்சிகள்!

PK Geopolitics

08 Jan, 11:15


Gaza 🇵🇸 -வின் மிகப்பெரிய மருத்துவமனை-களில் ஒன்றான Al Nasar Hospital அடுத்த மூன்று மணி நேரத்தில் தனது பணிகளை நிறுத்தி விடும் அபாயம் உள்ளதாக Health Ministry தெரிவித்துள்ளது!

PK Geopolitics

08 Jan, 11:00


Day - 460

🇵🇸vs🇮🇱+🇺🇲

தெற்கு காசாவின் Rafah வுக்கு கிழக்கில் இஸ்ரேல் அனுப்பிய Drone -கள் சிலவற்றை கைப்பற்றி உள்ளது பாலஸ்தீன் தரப்பு!

PK Geopolitics

07 Jan, 15:46


சமீபத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வடக்கு காசா உள்ளே மீண்டும் இஸ்ரேல் இராணுவம் நுழைந்த பிறகு மட்டும் வீழ்த்தப்பட்ட Zionist தீவிரவாதிகளின் எண்ணிக்கை - 43

இதனை Hebrew ஊடகங்கள் உறுதி செய்தது!

PK Geopolitics

03 Jan, 17:11


எது வந்தாலும் எதிர் நின்று இஸ்ரேலை வீழ்த்த தயாராக இருக்கிறோம்!

- Yemen 🇾🇪

PK Geopolitics

03 Jan, 15:16


Merkava Tanks - 04 🔻

Material - Explosive 🧨 Devices

Place - Jabalia Al-Balad East

~ Al-Qassam Brigade

PK Geopolitics

03 Jan, 14:58


Yemen 🇾🇪 தலைநகர்
Sana'a வில் இன்று நடைபெற்ற பாலஸ்தீன் ஆதரவு பேரணி.!

PK Geopolitics

03 Jan, 12:43


கடந்த 24 மணிநேரத்தில் 225 உக்ரைன் 🇺🇦 ‌துருப்புகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

- Ministry of Defence,
Russian Federation 🇷🇺

PK Geopolitics

03 Jan, 11:36


அமெரிக்க தயாரிப்பு Maxx Pro - என்ற வாகனங்கள் சிலவற்றை ரஷ்யா கைப்பற்றி உள்ளது!

இந்த Armed Personnel Carrier -யை உக்ரைன் 🇺🇦 ‌-க்கு வழங்கி இருந்தது USA 🇺🇲

அதனை Russia 🇷🇺 -வின் Vega படை பிரிவு கைப்பற்றி உள்ளது!

அதனை தற்போது Krasnoarmeysk -என்ற‌ மாஸ்கோ புறநகர் பகுதியில் காட்சி படுத்தி உள்ளனர்.

PK Geopolitics

03 Jan, 08:32


https://youtu.be/Cs-bXsMu3cs

PK Geopolitics

03 Jan, 08:32


இந்தக் காணொளியில்,
சிரியா உள்ளே பூர்வகுடி மக்களுக்கும் குர்திஸ்தான் படைகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல் குறித்தும்.., துருக்கி தற்போது சிரியா உள்ளே நடத்தும் தாக்குதல்கள் குறித்தும் பேசியுள்ளோம்.

முக்கியமாக லெபனான் உள்ளே போர்நிறுத்த காலம் முடிவுக்கு வந்ததும் அடுத்து Hezzbollah என்ன செய்ய போகிறது என்பது குறித்தும் விவரித்துள்ளோம்.

PK Geopolitics

03 Jan, 08:26


Day - 455

🇵🇸vs🇮🇱+🇺🇲

பாலஸ்தீன் - இஸ்ரேல் இடையிலான போர் கைதிகளுக்கு இடையிலான பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் இன்று துவங்குகிறது!

கத்தார் இதனை முன்னெடுக்கின்றது!

ஆயினும் ஏதோ ஒன்று தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமல் தடுத்து வருவதாக Hebrew ஊடகங்கள் தெரிவிக்கின்றன!

(அது யார் என்று உலகிற்கே தெரியுமே)

PK Geopolitics

02 Jan, 18:12


Neviot Settlement மீது Q18 ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது Al-Qassam Brigade 🇵🇸

PK Geopolitics

02 Jan, 15:05


கடந்த 24 மணிநேரத்தில் காசா உள்ளே 05 இடங்களில் இனப்படுகொலை தாக்குதலை நடத்தி உள்ளது இஸ்ரேல்!

இதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

PK Geopolitics

02 Jan, 15:03


Schengen Visa நாடுகளில் நேற்று முதல் தன்னையும் இணைத்துக் கொண்டு உள்ளது Romania 🇷🇴

இணைக்கப்பட்டதும்
முதல் நபராக யார் நுழைந்தது என்று பாருங்கள்!!

PK Geopolitics

02 Jan, 14:41


ரஷ்யா உள்ளே Kursk பகுதியில் நுழையும் உக்ரைன் 🇺🇦 இராணுவ வாகனங்களை Drone மூலம் தாக்கும் Russia 🇷🇺 படைகள் !

PK Geopolitics

02 Jan, 10:45


Al-Aqsa Floods Operation அக்டோபர் 7 -க்கு பிறகு தற்போது வரை 28 இஸ்ரேலிய துருப்புக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

PK Geopolitics

02 Jan, 10:32


Hezbollah 🇱🇧 மூன்றாம் நபர்கள் மூலம் நேரடியாக
USA - Israel தரப்பில் பேசியுள்ளனர்.

ஜனவரி 4-ம் வாரத்தில் போர் நிறுத்த காலம் முடியும் போது Israel துருப்புக்கள் யார் லெபனான் எல்லைக்குள் இருந்தாலும் அவர்களை நேரடியாக கொலை செய்வோம் என்று கூறியுள்ளது!

இதன் மூலம் 2006-ல் போடப்பட்ட ஐ.நா ஒப்பந்தம் 1701 முழுமையாக நீர்த்து போகும் என்பதையும் தெரிவித்து விட்டனர்.


அதே சமயம் நேற்று பேசிய Hezbollah 🇱🇧 பொதுச்செயலாளர் Naim Qassam ;-

* நாங்கள் கொடுத்த வாக்குறுதியை தற்போது வரை போர் நிறுத்த விடயத்தில் பின் பற்றி வருகிறோம்!

* Zionist Entity தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி வருவதை உலகம் கண் கூடாக பார்த்து பதிவு செய்து வருகிறது!

* அவர்களை தடுத்து நிறுத்த வேண்டியது லெபனான் 🇱🇧 இராணுத்தின் கடமை!
ஆனால், அதனை செய்யவில்லை!

* Hezbollah 🇱🇧 மட்டுமே லெபனான் இறையாண்மை-யை காப்பாற்றும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி விட்டது!

- என்று பேசியிருக்கிறார்.

இதற்கிடையில் பெருமளவில் லெபனான் 🇱🇧 ‌உள்ளே தாக்குதல் நடத்துகிறது இஸ்ரேல்!

இது போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்திய France 🇨🇵 -க்கே பெரும் நெருக்கடியை தந்துள்ளது!

PK Geopolitics

02 Jan, 09:13


சிரியாவின் வடக்கில் உள்ள
Manbij என்ற இடத்தில்..,

பூர்வ குடிமக்களின் படைக்கும்
அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவான‌ குர்திஷ் படை (SDF)-க்கும் இடையே தற்போது சண்டை நடந்து வருகிறது !

PK Geopolitics

02 Jan, 08:51


Day - 454

🇵🇸vs🇮🇱+🇺🇲

தெற்கு காசாவின் Khan Younis பகுதியில் மக்கள் கூடாரங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசி 11 பொது மக்களை கொலை செய்துள்ளது!

PK Geopolitics

01 Jan, 19:00


New Orleans துப்பாக்கிச் சூடு படுகொலை 15 -ஆக உயர்ந்தது!

PK Geopolitics

16 Dec, 16:51


ஜெர்மனி அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது!

வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்கும் என்று கூறப்படுகிறது!

PK Geopolitics

16 Dec, 16:49


வட கொரியா 🇰🇵 வீரர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவு போரில் நிற்பதை உறுதி செய்துள்ளது உக்ரைன் 🇺🇦 Drone பதிவு செய்த காட்சிகள்!

PK Geopolitics

16 Dec, 16:46


Israel Army :-

தெற்கு காசா-வின் Rafah அருகில் ஒரு கட்டிடத்தில் உள்ளே இருந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் துருப்புக்கள் மீது அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது!

PK Geopolitics

16 Dec, 13:25


Israel முழுவதும் அபாய சங்கு ஒலிக்க துவங்கி உள்ளது!

Yemen 🇾🇪 Ansarullah ஏவுகணைகள் வீசுவதாக IOF தெரிவிக்கிறது!

PK Geopolitics

16 Dec, 13:10


Syria 🇸🇾 அதிபர் Bashar Al-Asad அறிக்கை!

நாட்டில் இருந்து வெளியேறிய பிறகு ...,

தனது முதல் அறிக்கையை மாஸ்கோ-வில் இருந்து வெளியிட்டுள்ளார்.

PK Geopolitics

16 Dec, 13:05


கடந்த ஒரு வாரத்தில் 500 குண்டுகளை சிரியா மீது வீசியுள்ளது இஸ்ரேல்!

PK Geopolitics

16 Dec, 10:15


பாலஸ்தீன் முகங்களில் ஒருவராக அறியப்பட்ட மரியாதைக்குரிய
Sheikh Khaled Nabhan அவர்கள் இன்று காலை மத்திய காசாவின் Nuserait Camp மீது Zionist தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.

PK Geopolitics

16 Dec, 10:02


நேற்று தைவான் நாட்டில் உள்ள Taipei துறைமுகத்தில் 38 இராணுவ பீரங்கிகளை கொண்டு வந்து இறக்கி உள்ளது அமெரிக்கா!

PK Geopolitics

16 Dec, 08:10


இந்தக்காணொளியில்,
சிரியா உள்ளே தற்போது Axis Of Resistance இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதா ?
குர்திஸ்தான் படைகளுடன் துருக்கி படைகள் மோதும் போது அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்தும் மிக முக்கியமாக ஈரான் மற்றும் Hezzbollah ஆகியோரின் அடுத்த கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்தும் விவரித்துள்ளோம்.

PK Geopolitics

16 Dec, 08:09


Is the USA Preparing for War with Iran?
https://youtube.com/watch?v=KYWpYS3xffM&si=tNj1HVU7iQJX-LXV

PK Geopolitics

16 Dec, 08:09


Day - 437

🇵🇸vs🇮🇱

ஆக்கிரமிப்பு Golan Heights ல் இருந்து மேலும் 26 கி.மீ
சிரிய தலைநகர் Damascus நோக்கி உள்ளே நுழைந்துள்ளது இஸ்ரேல் படைகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன!

PK Geopolitics

15 Dec, 15:58


இப்போ எல்லாம் வெளிப்படையாவே
நான் தான் அந்த
அயோக்கியப் பய -ன்னு கேமரா பார்த்து சொல்றானுக!

"Western Hegemony" - அது விழுந்தால் தானே உலகம் நிம்மதியாக வாழும்!?

PK Geopolitics

15 Dec, 15:47


சிரியா_வுடன்‌ புதிய உறவை ஏற்படுத்த அவசரம் காட்டுவது தேவையற்றது!

அதற்கு இன்னும் காலம் உள்ளது!

- EU 🇪🇺 Chief

~ யாரெல்லாம் அவசரம் காட்டுவது?

* USA 🇺🇲
* UK 🇬🇧
* Germany 🇩🇪
மற்றும் சில பல மேற்கத்திய நாடுகளே!

PK Geopolitics

15 Dec, 15:27


Ireland 🇨🇮 நாட்டில் உள்ள தங்களின் தூதரகத்தை மூடுகிறது இஸ்ரேல்!

அதிக அளவில் அயர்லாந்து பாலஸ்தீன் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதாக Zionist Entity காரணமாக கூறியுள்ளது!

PK Geopolitics

15 Dec, 10:25


Syria 🇸🇾 உள்ளே நுழையும் இஸ்ரேல் வீரர்கள் அங்கேயே புதைக்கப்படுவார்கள்!

அதற்கான காலம் மட்டுமே பிடிக்கும் மற்ற படி அவர்கள் வீழ்வது உறுதி!

- IRGC 🇮🇷 தலைவர்

PK Geopolitics

15 Dec, 10:19


Yedioth Ahronoth Hebrew Newspaper 🗞️ :-

இராணுவ துருப்புக்கள் பற்றாக்குறை காரணமாக பல
D9 Bulldozer -கள் Gaza 🇵🇸 முழுவதும் பாதிப்பை சந்தித்து உள்ளது!

அமெரிக்காவில் இருந்து வர வேண்டிய D9 Bulldozer -கள் தாமதம் ஆவதால் நிறைய துருப்புக்கள் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது!

போதுமான இராணுவ வீரர்கள் இல்லாததால் சாதாரண குடி மக்களை போருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

இது மிகவும் ஆபத்தான செயலாகவே பின்னாளில் முடியும்!

PK Geopolitics

15 Dec, 09:08


பெலாரஸ் நாட்டின் அதிபர் Alexander Lukashenko இன்று ஓமான் தலைநகர் Muscat வந்தடைந்தார்.

உக்ரைன் 🇺🇦 ‌மீதான போர் துவங்கியதும் ரஷ்யாவுடன் சேர்த்து பெலாரஸ் நாடும் பல்வேறு சர்வதேச தடைகளை சந்தித்தது!

அவ்வகையில் GCC நாடு ஒன்று பெலாரஸ் அதிபரை வரவேற்பது மிகவும் முக்கியமானது இந்த சூழலில்!