MADURAI EMPLOYMENT @maduraiemploymentoffice Channel on Telegram

MADURAI EMPLOYMENT

@maduraiemploymentoffice

DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTER, MADURAI

STUDY CIRCLE - FREE COACHING CLASSES CONDUCT TO ALL COMPETITIVE EXAMINATIONS

HERE POST ALL LEADING PRIVATE COMPANIES VACANCIES

FOR PRIVATE JOBS - REGISTERED AT www.tnprivatejobs.tn.gov.in

MADURAI EMPLOYMENT (English)

Are you looking for a job in Madurai? Look no further than 'MADURAI EMPLOYMENT'! This Telegram channel, with the username '@maduraiemploymentoffice', is your one-stop destination for all things related to employment and career guidance in Madurai district. The channel is run by the District Employment & Career Guidance Center in Madurai, providing valuable resources and information to help individuals succeed in their job search.

One of the key offerings of 'MADURAI EMPLOYMENT' is free coaching classes for all competitive examinations. Whether you are preparing for government exams or seeking guidance on how to crack interviews, this channel has got you covered. The Study Circle conducted by the center ensures that individuals are well-prepared to excel in their chosen career paths.

Additionally, 'MADURAI EMPLOYMENT' serves as a platform for leading private companies to post their job vacancies. By subscribing to this channel, you will have access to job openings in various sectors, allowing you to explore new opportunities and advance your career.

For those interested in private sector jobs, the channel encourages users to register at www.tnprivatejobs.tn.gov.in. This registration will not only help you stay updated on the latest job vacancies but also connect you with potential employers looking to hire qualified candidates.

Don't miss out on the chance to enhance your career prospects and find your dream job in Madurai. Join 'MADURAI EMPLOYMENT' today and take the first step towards a successful career!

MADURAI EMPLOYMENT

29 Dec, 02:04

2025 ஆம் ஆண்டிற்கான TNPSC தொகுதி-4 VAO க்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ/மாணவிகள் இந்த Google form யை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.    https://forms.gle/u35c9YdSBVkDvVyZ6
இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்.மதுரை

MADURAI EMPLOYMENT

24 Dec, 06:54

Malai Malar 23.12,2024

MADURAI EMPLOYMENT

23 Dec, 06:06

2025 ஆம் ஆண்டிற்கான TNPSC தொகுதி-4 VAO க்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ/மாணவிகள் இந்த Google form யை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. https://forms.gle/pPW2kmoug57boQNf8 இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்.மதுரை

MADURAI EMPLOYMENT

16 Dec, 01:12

Greetings from SBA!!!
Company Name: Sri BHAIRAVAR Associates
Location: K Pudur, Madurai
Urgently required
Accounts Executive and Accounts Manager
Experience : Above one year experience in tally software operation, knowledge about gst filling and income tax filing
Age: Above 30 to 40
Salary is not a matter to the right candidates, contact us: 7373036306, 9791916306

MADURAI EMPLOYMENT

11 Dec, 06:50

https://forms.gle/UWCeXdY8ycjrwyh77

*Candidate Registration form*

வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

14.12.2024 சனிக்கிழமை அன்று மதுரை மாவட்ட நிர்வாகமும் - மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும்
மாபெரும் தனியா்ர துறை வேலைவாய்ப்பு முகாம்.

*இடம் - மதுரை சமூக அறிவியல் கல்லூரி, அழகர்கோவில் ரோடு, மதுரை*

*நாள் - 14.12.2024 சனிக்கிழமை*

இவ்வேலைவாப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடும் இளைஞர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google form லிங்க் வழியாக பதிவுசெய்து கொள்ளவும். மேலும் தங்களின் சுயவிவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login என்ற இணையதளத்திலும் பதிவு செய்துகொள்ளவும். (ஏற்கனவே பதிவு செய்திருந்தால் Google form ஐ மட்டும் பதிவு செய்யவும்)

வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகை புரியும் பொழுது தங்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், Resume, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளவும்.
இதில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

துணை இயக்குநர்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
கோ.புதூர்
மதுரை 7

https://forms.gle/UWCeXdY8ycjrwyh77

Register here

MADURAI EMPLOYMENT

06 Dec, 05:21

*பகிர்ந்து உதவுங்கள்*..

*04.12.2024 முதல்* *மதுரை தோப்பூர்* *செசையர் ஹோம்ஸ் வளாகத்தில்*

*செசையர் ஹோம்ஸ் மதுரை , சக்ஷம் & செசையர் டிசெபிலிட்டி டிரஸ்ட்* *இணைந்து*
*மாற்றுத்திறனாளர்ளுக்கான*

வேலைவாய்ப்புடன்கூடியஒருமாதகால கணினிபயிற்சி
ஆரம்பிக்கப்பட உள்ளது.

கணினி பயிற்சியில்
கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளர்களுக்கு தங்கும் இடம் & உணவு கட்டணம் இன்றி வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில்
கணினி பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் கவனத்திற்கு!

கல்வித் தகுதி
10ம் வகுப்பு
அல்லது அதற்கு மேல் படித்த 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட
மாற்றுத்திறனாளர்கள் கணினி பயிற்சி பெறலாம்.

தகுதி வாய்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்!

9751515301
8124438633

MADURAI EMPLOYMENT

06 Dec, 01:14

வேலை தர நாங்க ரெடி… இன்டர்வியூ-க்கு நீங்க ரெடியா... தனியார் வேலை வாய்ப்பு முகாம்
https://tamil.indianexpress.com/education-jobs/madurai-employment-office-conducts-mega-private-job-fair-details-here-7777327

MADURAI EMPLOYMENT

05 Dec, 12:15

சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர் பணிகாலியிடங்களுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் 09/12/2024 முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ள Diploma in Co-operative management பயின்ற மனுதாரர்கள் இணைப்பில் கண்ட Google sheet link மூலம் விண்ணப்பிக்கவும் மேலும் இணைப்பில்கண்ட Whatsapp group link ல் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Google link :https://forms.gle/ebKSyuCpgZB2WFLG9

Whatsapp link: https://chat.whatsapp.com/KquPG04udSl3LHPS1okhsV

இங்ஙனம்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.
தன்னார்வ பயிலும் வட்டம். மதுரை.

MADURAI EMPLOYMENT

03 Dec, 10:23

https://forms.gle/UWCeXdY8ycjrwyh77

*Candidate Registration form*

வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

14.12.2024 சனிக்கிழமை அன்று மதுரை மாவட்ட நிர்வாகமும் - மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும்
மாபெரும் தனியா்ர துறை வேலைவாய்ப்பு முகாம்.

*இடம் - மதுரை சமூக அறிவியல் கல்லூரி, அழகர்கோவில் ரோடு, மதுரை*

*நாள் - 14.12.2024 சனிக்கிழமை*

இவ்வேலைவாப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடும் இளைஞர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google form லிங்க் வழியாக பதிவுசெய்து கொள்ளவும். மேலும் தங்களின் சுயவிவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login என்ற இணையதளத்திலும் பதிவு செய்துகொள்ளவும். (ஏற்கனவே பதிவு செய்திருந்தால் Google form ஐ மட்டும் பதிவு செய்யவும்)

வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகை புரியும் பொழுது தங்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், Resume, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளவும்.
இதில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

துணை இயக்குநர்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
கோ.புதூர்
மதுரை 7

MADURAI EMPLOYMENT

22 Oct, 12:05

Photo from Shadham Hussain

MADURAI EMPLOYMENT

22 Oct, 12:05

Photo from Shadham Hussain

MADURAI EMPLOYMENT

22 Oct, 12:05

Photo from Shadham Hussain

MADURAI EMPLOYMENT

22 Oct, 12:04

Photo from Shadham Hussain

MADURAI EMPLOYMENT

22 Oct, 12:04

Photo from Shadham Hussain

MADURAI EMPLOYMENT

22 Oct, 12:04

Photo from Shadham Hussain

MADURAI EMPLOYMENT

22 Oct, 12:03

Photo from Shadham Hussain

MADURAI EMPLOYMENT

15 Oct, 05:27

மாவட்டவாரியாக ரேஷன் கடை சேல்ஸ்மேன் கட்டுநர் அறிவிப்பு  வெளியிடு..

1.         CHENNAI - https://www.drbchn.in/

2.         KARUR- https: https://drbkarur.net/

3.         SIVAGANGAI- https://drbsvg.net/

4.         NAMAKKAL- https://drbnamakkal.net/hallticket.php?appId=1

5.         MADURAI- https://drbmadurai.net/

6.         TIRUPPUR- https://drbtiruppur.net/

7.         DINDIGUL- https://drbdindigul.net/

8.          DHARMAPURI - https://drbdharmapuri.net/

9.         KRISHNAGIRI -  https://drbkrishnagiri.net/

10.    ARIYALUR -- https://drbariyalur.net/

11.    VIRUDHUNAGAR - https://vnrdrb.net/

12.    THENI - https://drbtheni.net/

13.    PERAMBALUR - https://www.drbpblr.net/

14.    RAMANATHAPURAM - https://www.drbramnad.net/

15.    VELLORE - https://www.drbvellore.net/

16.    TIRUVANNAMALAI – https://www.drbtvmalai.net/

17.    TIRUVALLUR - https://www.drbtvl.in/

18.    KANCHEEPURAM - https://www.drbkpm.in/

19.    CHENGALPATTU - https://www.drbcgl.in/

20.    KANNIYAKUMARI - https://www.drbkka.in/

21.    COIMBATORE - https://www.drbcbe.in/

22.    SALEM - https://www.drbslm.in/

23.    TRICHY - https://www.drbtry.in/

24.    RANIPET - https://www.drbrpt.in/

25.    TIRUPATHUR - https://www.drbtpt.in/

26.    CUDALORE - https://www.drbcud.in/

27.    ERODE - https://www.drberd.in/

28.    PUDUKOTAI - https://www.drbpdk.in/

29.    THIRUVARUR -  https://www.drbtvr.in/

30.    VILUPURAM -  https://www.drbvpm.in/

31.    KALLAKURICHI - https://www.drbkak.in/

32.    NILGRIS -  https://www.drbngl.in/

33.    THANJAVUR - https://www.drbtnj.in/

34.    THENKASI -  https://www.drbtsi.in/

35.    MAYILADURAI -  https://www.drbmyt.in/

36.    NAGAPATTINAM -  https://www.drbngt.in/

37) TIRUNELVELI DRB

    .         https://drbtny.in/

38) Thoothukudi DRB

        https://drbtut.in/

MADURAI EMPLOYMENT

09 Oct, 04:42

Namaste ji
*15.10.2024 முதல்* *மதுரை தோப்பூர்* *செசையர் ஹோம்ஸ் வளாகத்தில்*

*செசையர் ஹோம்ஸ் மதுரை , சக்ஷம் & செசையர் டிசெபிலிட்டி டிரஸ்ட்* *இணைந்து*
*மாற்றுத்திறனாளர்ளுக்கான*

வேலைவாய்ப்புடன்கூடியஒருமாதகால கணினிபயிற்சி
ஆரம்பிக்கப்பட உள்ளது

கணினி பயிற்சியில்
கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளர்களுக்கு தங்கும் இடம் & உணவு கட்டணம் இன்றி வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில்
கணினி பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் கவனத்திற்கு!

கல்வித் தகுதி
10ம் வகுப்பு
அல்லது அதற்கு மேல் படித்த 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட
மாற்றுத்திறனாளர்கள் கணினி பயிற்சி பெறலாம்.

தகுதி வாய்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்!

8124438633
7502528231

MADURAI EMPLOYMENT

03 Oct, 14:53

*TNPSC GR-II and IIA Mains தேர்வுக்கு இலவச பயிற்சி*

அனைவருக்கும் வணக்கம் 🙏

💥💥💥(TNPSC GR-2/2A) முதநிலை தேர்வு நடந்து முடிந்துள்ளது.💥💥💥

இப்போட்டித் தேர்விற்கான *முதன்மை தேர்விற்கு* இலவச பயிற்சி வகுப்புகள் மதுரை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திறன் வாய்ந்த வல்லுனர் குழுவால் நடத்தப்படவுள்ளது.

*(TNPSC GR-2/2A)* *முதன்மை தேர்விற்கு*
தயாராகிக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் கீழே உள்ள

Google Link-ல் 👇

தங்களது விவரங்களை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://forms.gle/KSJoT1jv3188suEq5
நாளை காலை 10:30 மணி அளவில் டி என் பி எஸ் சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன எனவே விருப்பமுள்ள மாணவர்கள் மேற்கண்ட கூகுள் பார்மை பூர்த்தி செய்து இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,மதுரை

MADURAI EMPLOYMENT

01 Oct, 05:09

*TNPSC GR-II and IIA Mains தேர்வுக்கு இலவச பயிற்சி*

அனைவருக்கும் வணக்கம் 🙏

💥💥💥(TNPSC GR-2/2A) முதநிலை தேர்வு நடந்து முடிந்துள்ளது.💥💥💥

இப்போட்டித் தேர்விற்கான *முதன்மை தேர்விற்கு* இலவச பயிற்சி வகுப்புகள் மதுரை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திறன் வாய்ந்த வல்லுனர் குழுவால் நடத்தப்படவுள்ளது.

*(TNPSC GR-2/2A)* *முதன்மை தேர்விற்கு*
தயாராகிக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் கீழே உள்ள

Google Link-ல் 👇

தங்களது விவரங்களை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://forms.gle/KSJoT1jv3188suEq5

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,மதுரை

MADURAI EMPLOYMENT

01 Oct, 04:52

Those who are willing to join TNPSC GROUP 2 Mains Free Coaching Class, kindly fill the form, Classes are starting from Oct 4 (Friday) at District employment and career guidance centre, Madurai
https://forms.gle/KSJoT1jv3188suEq5

MADURAI EMPLOYMENT

24 Sep, 05:15

Photo from Shadham Hussain

MADURAI EMPLOYMENT

24 Sep, 05:14

Photo from Shadham Hussain

MADURAI EMPLOYMENT

21 Sep, 02:34

Photo from Shadham Hussain

MADURAI EMPLOYMENT

20 Sep, 17:18

Document from Shadham Hussain