தொடங்கப்பட்ட நாள் : 13-07-2023
பயனடைந்தோர்களின் எண்ணிக்கை : 1,303
திட்டத்தின் நோக்கம்
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும், உத்தியோகபூர்வ வருகைக்காகவும் செல்லும் பணிபுரியும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு முயற்சியாக "தோழி பெண்கள் தங்கும் விடுதி" திட்டம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது
துறை : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை