DMK IT Wing @itwingdmk Channel on Telegram

DMK IT Wing

@itwingdmk


Official #DMKITWing. follow 👇

WA: whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737

Insta: instagram.com/dmkitwing

DMK IT Wing (English)

Are you interested in staying updated on the latest news and developments in the IT sector? Look no further than the DMK IT Wing Telegram channel! As the official channel of DMK IT Wing, this channel provides valuable insights, updates, and information related to IT advancements, trends, and innovations. Whether you are a tech enthusiast, IT professional, or simply curious about the digital world, this channel is the perfect platform for you

Who is DMK IT Wing? DMK IT Wing is the IT arm of the Dravida Munnetra Kazhagam (DMK) party in India. With a dedicated focus on leveraging technology for the betterment of society, DMK IT Wing plays a crucial role in promoting digital literacy, awareness, and empowerment among the masses

What is the DMK IT Wing Telegram channel? The DMK IT Wing Telegram channel serves as a hub for all things related to technology, IT policies, and digital initiatives. By following this channel, you gain access to exclusive updates, news articles, informative posts, and discussions on various IT topics. Stay ahead of the curve and be part of a community that is passionate about all things tech!
Join us today by following the Official #DMKITWing Telegram channel and connect with like-minded individuals who share your interest in the ever-evolving world of technology. Don't miss out on the opportunity to be part of a vibrant community that is dedicated to shaping the future of IT. Follow us on WhatsApp at whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737 and on Instagram at instagram.com/dmkitwing for even more updates and engagement. Let's embark on this exciting tech journey together!

DMK IT Wing

16 Feb, 15:33


#தலைவர்72 - Inter wings கிரிக்கெட் போட்டியின் வின்னர் ஆனது கழக தகவல் தொழில்நுட்ப அணி (மகளிர் அணி) 💐👏

#DMKSports

DMK IT Wing

16 Feb, 07:38


தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை!

#StopHindiImposition

DMK IT Wing

16 Feb, 05:35


#தலைவர்72 - Inter wings கிரிக்கெட் போட்டியில் காலிறுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது திமுக தகவல் தொழில்நுட்ப அணி! 💥

#DMKSports

DMK IT Wing

16 Feb, 04:54


🌄 Trend Alert 🌄

தற்போதைய ட்ரெண்டிங்கில்

#StopHindiImposition

மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் ஒன்றிய அமைச்சரின் ஆணவப் பேச்சை கண்டிக்கும் விதமாக #StopHindiImposition என்ற ஹேஷ்டாக்கில் ட்ரெண்ட் செய்து இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கருத்துக்களை பதிவு செய்திடுவோம்

#StopHindiImposition
#StopHindiImposition
#StopHindiImposition

🙏🏻 நன்றி 🙏🏻

DMK IT Wing

16 Feb, 01:49


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: 16-02-2025 📅
கிழமை: ஞாயிறு ⏱️

*திருக்குறள்: 858* 💬
அதிகாரம்: இகல்

*இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் ஊக்குமாங் கேடு.

@DMKITWing

DMK IT Wing

15 Feb, 16:00


கூட்டாட்சி முறையை ஒற்றையரசு ஆக்கும் முயற்சிக்கான எதிர்ப்பின் ஈட்டிமுனை தி.மு.க!

பேரறிஞர் அண்ணா

#StopHindiImposition

DMK IT Wing

15 Feb, 15:22


ஆதிக்க வெறிபிடித்து ஆட்சி - அதிகாரத்தின் மூலமோ, மதியற்றோ, மண்டைக் கணத்தாலோ தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கலாம் அதன்மூலம் தமது ஏகாதிபத்தியத்தை வலுவாக்கிக்கொள்ளலாம் என நினைப்பீர்களேயானால், அதனை எதிர்த்து கனன்று கொண்டிருக்கிற எரிமலை வெடித்துச் சிதறுவதைப் போல தமிழ்நாடு கிளர்ந்து எழும்! உங்களுக்கு உரிய பாடம் புகட்டும்!

#StopHindiImposition
#Wingகுரல்

DMK IT Wing

15 Feb, 14:37


மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தர முடியாது, பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் இதனை ஏற்க மறுப்பது ஏன் எனக் கேட்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் @dpradhanbjp

அய்யா, கற்றுக்கொள்ளும் அளவிற்கு அந்த மொழியில் என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை!

#StopHindiImposition

DMK IT Wing

15 Feb, 12:41


https://youtu.be/aNJR6znqb0s

தலைவர் 72 -மாபெரும் கிரிக்கெட் போட்டி.

DMK IT Wing

15 Feb, 12:28


ஆளும் மாநிலங்களில் மக்களிடையே புகழ் பெற்ற முதலமைச்சர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் திராவிட நாயகர்.

கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது மக்கள் மத்தியில் கழகத் தலைவரின் செல்வாக்கு 21% உயர்ந்துள்ளது

#CMMKStalin

DMK IT Wing

07 Feb, 07:17


’திருநெல்வேலி அல்வா’ என்றால் உலகத்தில் ஃபேமஸ். ஆனால், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வாதான் அதைவிட ஃபேமஸ்.

#CMStalinInTirunelveli

DMK IT Wing

07 Feb, 07:16


தென்பாண்டிச்சீமையை தொழில் வளர்ச்சி மிகுந்த சீமையாக மாற்றியது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்று வருங்காலம் சொல்லும்!

#CMStalinInTirunelveli

DMK IT Wing

07 Feb, 06:45


அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளர்ச்சி என்பது புலிப்பாய்ச்சலாக இருக்கும்!

#CMStalinInTirunelveli

DMK IT Wing

07 Feb, 06:43


திருநெல்வேலியில் அரசின் திட்டங்கள் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர்!

#CMStalinInTirunelveli

DMK IT Wing

07 Feb, 06:29


இளம் தலைவர்🖤❤️

#DyCMUdhay

DMK IT Wing

07 Feb, 06:23


விஷக்கிருமிகளின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!

#CMStalinInTirunelveli

DMK IT Wing

07 Feb, 06:22


சென்னை, கோவை மட்டுமில்லாமல் தென் தமிழ்நாட்டில் நவீன தொழிற்சாலைகள் நிறைய அமைய வேண்டும்!
இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்!

#CMStalinInTirunelveli

DMK IT Wing

06 Feb, 00:31


காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: 06-02-2025 📅
கிழமை: வியாழன் ⏱️

*திருக்குறள்: 848* 💬
அதிகாரம்: புல்லறிவாண்மை

*ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்.

@DMKITWing

DMK IT Wing

05 Feb, 15:11


நாங்கள் பல காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரிவினையும் வந்ததில்லை. தற்போது சிலர் கலவரம் செய்து கட்சியை வளர்க்க இந்த மலையை வைத்து போராட்டம் செய்கிறார்கள். - திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் கருத்து

#Thiruparankundram

DMK IT Wing

05 Feb, 14:11


🌄 Trend Alert 🌄

நாளை காலை 7 மணி முதல்

#RejectUGCdraft

ஒன்றிய பா.ஜ.க. அரசின் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் - 2025 திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் கழக மாணவர் அணி சார்பில், நாளை காலை 10 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதையொட்டி #RejectUGCdraft என்ற ஹேஷ்டாக்கில் ட்ரெண்ட் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்

#RejectUGCdraft
#RejectUGCdraft
#RejectUGCdraft

🙏🏻 நன்றி 🙏🏻

DMK IT Wing

05 Feb, 12:52


தமிழ்நாட்டில் போராட்டம் என்ற பெயரில் கலவரம் செய்ய சில்லறை சங்கிகள் முயற்சித்தால் அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து ஓட ஓட விரட்டியடிப்பார்கள்.

DMK IT Wing

05 Feb, 12:47


யுஜிசி விதிகளுக்கு எதிராக திமுக சார்பில் நடக்கும் அறப்போராட்டத்தில் இந்தியா கூட்டணியை சார்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

https://x.com/DMKITwing/status/1887116782873518382?t=7LV0TWcrtvsJc3LjgRaKhg&s=19

DMK IT Wing

05 Feb, 11:10


அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு மண்ணில் மதவெறி என்றும் வெல்ல முடியாது. அதனை திணிக்க முயற்சிக்கும் தற்குறிகளை தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்.

#WINGகுரல்

DMK IT Wing

05 Feb, 10:30


இது தான் தமிழ்நாடு ❤️

இங்கு மத கலவரம் செய்ய நினைபவர்களை மக்கள் விரட்டி அடிப்பார்கள்.

DMK IT Wing

05 Feb, 10:08


விஷம பிரச்சாரம் செய்யும் சில்லறை சங்கிகளை யாரும் கண்டுக்கொள்ள வேண்டாம். எதையாவது உளறிட்டு கிடக்கட்டும். 😂

DMK IT Wing

05 Feb, 07:12


இதுதான் ஒற்றுமை மிகு தமிழ்நாடு; இதைத்தான் சிதைக்க முயற்சிக்கிறது பா.ஜ.க!

DMK IT Wing

05 Feb, 06:10


பாஜகவினர் வட மாநிலங்களை போன்று தமிழ்நாட்டில் கலவரம் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் உறுதிமிக்க முதலமைச்சர் உள்ளார். இந்த பெரியார் மண்ணில் திராவிட மாடல் ஆட்சியில் கலவரங்கள் நடக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.

- மாண்புமிகு அமைச்சர் திரு @PKSekarbabu அவர்கள்
https://x.com/DMKITwing/status/1887015728865509548

DMK IT Wing

26 Jan, 02:05


காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: -26-01-2025 📅
கிழமை: ஞாயிறு ⏱️

*திருக்குறள்: 837* 💬
அதிகாரம்: பேதைமை

*ஷிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை.

@DMKITWing

DMK IT Wing

21 Jan, 12:15


BOOKMARK: An extraordinary milestone in #SavingLives! ❤️

Under the visionary leadership of Hon'ble @CMOTamilnadu Thiru @mkstalin, the Innuyir Kappom - Nammai Kakkum 48 scheme has safeguarded over 3.2 lakh lives across #TamilNadu from Dec 2021 to Nov 2024.

With ₹280+ crore invested in critical care and emergency services, this initiative ensures timely #medical attention and accessible #healthcare for all.

Every effort under this scheme exemplifies #humanity and #governance at its best. 🫡

#DMK4TN

DMK IT Wing

21 Jan, 11:47


தொழில்துறையில் ஏற்றத்தை நோக்கிய பயணத்தில் தமிழ்நாடு செல்கிறது!

தமிழ்நாட்டின் கலாச்சாரம் தனித்துவமானது. இன்று இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு நிறைய தொழில் முதலீடுகளை வரவேற்கிறது.

#BullishOnTN  #WEF25

DMK IT Wing

19 Jan, 11:57


ஜி.எஸ்.டி வரி பகிர்வில் ஒன்றிய பாஜக தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழ்நாடு கொடுக்கும் 1 ரூபாய்க்கு ஒன்றிய அரசு 29 பைசாவுக்கு குறைவாக திருப்பி வழங்குகிறது.

#gstcollection

https://x.com/DMKITwing/status/1880917125180867052

DMK IT Wing

19 Jan, 01:40


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: -19-01-2025 📅
கிழமை: ஞாயிறு ⏱️

*திருக்குறள்: 830* 💬
அதிகாரம்: கூடா நட்பு

*பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல்.

@DMKITWing

DMK IT Wing

18 Jan, 14:34


சென்னையில் நடந்த தி.மு.கழகச் சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாட்டில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்

DMK IT Wing

11 Jan, 00:34


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: -11-01-2025 📅
கிழமை: சனி ⏱️

*திருக்குறள்: 822* 💬
அதிகாரம்: கூடா நட்பு

*இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்.

@DMKITWing

DMK IT Wing

10 Jan, 08:29


அதிமுக சார்களின் லட்சணத்தை சட்டப்பேரவை வாயிலில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகை ஏந்தி எடுத்துச் சொன்னார்கள்.

#இவன்தான்_அந்தSIR

DMK IT Wing

05 Jan, 15:13


கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட திமுகவின் 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி திராவிட இயக்க வரலாற்று செய்திகள், பல்வேறு சிறப்புகளுடன் தயாராகி உள்ள நாட்காட்டியின் PDF-யினை இணைத்துள்ளோம் அதனை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு பயன்படுத்தி திராவிட இயக்க வரலாற்றை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்

DMK IT Wing

05 Jan, 02:50


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: -05-01-2025 📅
கிழமை: ஞாயிறு ⏱️

*திருக்குறள்: 816* 💬
அதிகாரம்: தீ நட்பு

*  பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் வின்மை கோடி உறும்.

@DMKITWing

DMK IT Wing

30 Nov, 01:24


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: 30-11-24* 📅
கிழமை: சனி ⏱️

*திருக்குறள்: 780* 💬
அதிகாரம்: படைச் செருக்கு

*  புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து.

@DMKITWing

DMK IT Wing

29 Nov, 05:17


கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்கள், அரிய புகைப்படங்களை உடனுக்குடன் பெற QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்!

Channel link:https://whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737

DMK IT Wing

22 Nov, 11:06


https://youtube.com/live/7Oa1zywJ848?feature=share

DMK IT Wing

22 Nov, 08:51


திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
#DMK #DMK4TN

DMK IT Wing

22 Nov, 08:27


பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட புதிய டைடல் பூங்கா!

மகிழ்ச்சியுடன் பார்வையிட்டார் திராவிட நாயகர் ❤️ 🖤

DMK IT Wing

13 Nov, 12:02


பெரியாரும் அண்ணாவும் சிவரஞ்சனியும்!

X: https://x.com/Udhaystalin/status/1856666789519958126

FB: https://www.facebook.com/share/v/1GbEPS5ind/

Instagram: https://www.instagram.com/reel/DCT3ReFuRih/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Youtube: https://youtu.be/8FuI52SQg6k?si=HBgys1YVDvapt2uH

DMK IT Wing

12 Nov, 13:00


வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணியை துரிதப்படுத்தும் துணை முதலமைச்சர்...

#DyCMUdhay

DMK IT Wing

12 Nov, 12:00


🌄 #DyCMUdhay 🔥

DMK IT Wing

12 Nov, 11:57


வானுயர்ந்த வள்ளுவர் சிலை வெள்ளிவிழா காண்கிறது!

DMK IT Wing

12 Nov, 11:04


2000 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் பிரமாண்டமாக குமரியில் 133 அடியில் கட்டியெழுப்பிய அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை கொண்டாடப்படும்...

DMK IT Wing

12 Nov, 10:53


வான் உயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டின் தொடக்கத்தை போற்றும் விதமாக திராவிட நாயகர் தலைமையிலனா அரசு வெள்ளிவிழாவாக கொண்டாடுகிறது

DMK IT Wing

12 Nov, 10:50


தலைவர் கலைஞர்🔥🔥🔥

DMK IT Wing

11 Nov, 01:27


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: 11-11-24* 📅
கிழமை: திங்கள்⏱️

*திருக்குறள்: 761* 💬
அதிகாரம்: படை மாட்சி

* உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை.*

@dmkitwing

DMK IT Wing

10 Nov, 08:09


A leader is one who knows the way, goes the way, and shows the way! 🔥

THALAIVAR MASS 💥

DMK IT Wing

10 Nov, 07:42


பழனிசாமி அவர்களே பதவி சுகத்துக்காக, கரப்பான்பூச்சி போல தரையில் ஊர்ந்து போன உங்கள் பெயரை வைக்க முடியுமா?

#CMStalinInVirudhunagar

DMK IT Wing

10 Nov, 07:10


பொய்க்கு மற்றொரு பெயர் தான் எடப்பாடி பழனிசாமி..

DMK IT Wing

04 Nov, 09:30


நான் முதல்வன் SCOUT (Scholars for Outstanding Undergraduate Talent in Tamil Nadu) திட்டத்தின் கீழ் இங்கிலாந்து நாட்டில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் திறன் பயிற்சி முடித்த மாணவர் அருணின் நெகிழ்ச்சி பதிவு.

#NaanMudhalvan

DMK IT Wing

25 Oct, 17:50


நாளை மதியம் 3 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் தொடக்க விழா நடைபெறுகிறது.

அனைவரும் வாரீர்!

#DMK

DMK IT Wing

25 Oct, 16:21


தடை என்றால்
அதை உடைப்பதுதான்
திமுக ஸ்டைல்!

#CMMKStalin

DMK IT Wing

25 Oct, 15:09


முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...

தமிழ்நாட்டு மக்களின் தலைவர்❤️🖤

DMK IT Wing

25 Oct, 14:35


திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் தொடக்க விழா!

மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 26.10.2024 அன்று கலைவாணர் அரங்கத்தில் திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் விழாவினை தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார்!

#DMK

DMK IT Wing

23 Oct, 12:12


மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் அவர்களே!

*விடியல் பயண பேருந்து திட்டம்.
*மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
*காலை உணவு திட்டம்.

திமுகவின் மதிப்பை மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே🖤❤️

DMK IT Wing

23 Oct, 05:59


ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன் 🖤❤️

#CMMKStalin

DMK IT Wing

23 Oct, 04:30


'அமுதம் ப்ளஸ்' மளிகைத் தொகுப்பு.

15 மளிகைப் பொருட்கள் அடங்கிய 'அமுதம் ப்ளஸ்.'

மக்கள் அமோக வரவேற்பு


#DMK4TN

5,772

subscribers

15,414

photos

7,928

videos