FUTURE VISION STUDY CENTRE @futurevisionteam Channel on Telegram

FUTURE VISION STUDY CENTRE

@futurevisionteam


FUTURE VISION STUDY CENTRE (English)

Are you looking to enhance your academic skills and achieve your full potential? Look no further than the FUTURE VISION STUDY CENTRE! Join our Telegram channel, @futurevisionteam, and embark on a journey towards academic excellence. As the name suggests, we are dedicated to helping students develop a clear vision of their future through quality education and guidance

Who is FUTURE VISION STUDY CENTRE? We are a team of experienced educators and mentors who are passionate about empowering students to succeed. Our channel provides valuable resources, study tips, exam preparation strategies, and motivational content to support students in their educational journey. Whether you are a high school student preparing for university entrance exams or a college student looking to excel in your chosen field, we are here to help you every step of the way

What is FUTURE VISION STUDY CENTRE? Our channel is a one-stop destination for all your academic needs. We offer live sessions, study materials, practice tests, and expert advice to help you achieve your academic goals. From time management techniques to effective study habits, we cover a wide range of topics to help you reach your full potential. Our team is dedicated to providing personalized support and guidance to each student, ensuring that you receive the attention and resources you need to succeed

Join the FUTURE VISION STUDY CENTRE Telegram channel today and unlock a world of educational opportunities. Let us help you turn your future vision into a reality!

FUTURE VISION STUDY CENTRE

10 Jan, 10:56


https://youtu.be/xLNswqsVgVY

FUTURE VISION STUDY CENTRE

09 Jan, 15:43


PG TRB FREE DEMO CLASS.
10.1.2025 நாளை PSYCHOLOGY வகுப்பு 8PM TO 9PM நடைபெறும்.
FUTURE VISION STUDY CENTRE.SALEM

FUTURE VISION STUDY CENTRE

09 Jan, 11:27


TNPSC: DAY BATCH - TAMIL & ENGLISH MEDIUM மாணவர்களுக்கு நாளை (10/01/25) POLITY வகுப்பு
THARAI COMPLEX - ல் நடைபெறும்.
Timing :9:30 am - 4:00 pm

FUTURE VISION STUDY CENTRE

09 Jan, 07:36


முக்கிய அறிவிப்பு..

TN.TET PAPER 1 & 2
தகுதி தேர்வு 2025 ல் வரவிருக்கும் தேர்விற்கு

நமது FUTURE VISION STUDY CENTRE .SALEM

2023 ல் நடைபெற்ற தேர்வின் கேள்வி பதில்களை உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது..

5000 Q&A PREVIOUS YEAR QUESTION.

வரும் திங்கள் கிழமை முதல் இந்த TELEGRAM CHENNAL வழியாக அனுப்பப்படும்..

மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்..


Paper 1 link https://t.me/FREETESTTETEXAM

Paper 2 link
https://t.me/TETFUTUREVISION2020

FUTURE VISION STUDY CENTRE

05 Jan, 12:28


https://youtu.be/aNfXggWTOOA

FUTURE VISION STUDY CENTRE

04 Jan, 15:35


https://youtu.be/eqrhGSE9WXo?si=RrM-e_Vosfm35Daa

FUTURE VISION STUDY CENTRE

04 Jan, 12:30


TNPSC : GROUP IV TEST BATCH மாணவர்களுக்கு
TEST NO : 8 (05.01.2025) Sunday அன்று நடைபெறும்..

நேரம் : 9.30 am to 1 pm..

இடம்:THARAI COMPLEX

Future vision study centre - Salem

FUTURE VISION STUDY CENTRE

31 Dec, 16:52


01.01.2025
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும்.

எல்லா வளங்களும் செல்வங்களும் பெற்று உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க..

உங்கள் FUTURE VISION STUDY CENTRE & NEET / JEE ACADEMY.SALEM - ன்
நல் வாழ்த்துக்கள்..
💐💐💐💐💐

FUTURE VISION STUDY CENTRE

31 Dec, 11:58


41st, 42nd Batch- ல் TNPSC Day Batch / Weekend Batch / Online Batch/Test Batch படித்த மாணவர்கள், 70% மேல் Syllabus முடித்த மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் TNPSC – GROUP – IV - TEST BATCH -II ல் தேர்வு எழுதவும்.
02.01.2025 முதல் ADMISSION நடைபெறுகிறது.
CONTACT - 9042030163

FUTURE VISION STUDY CENTRE

29 Dec, 03:48


TNPSC: WEEKEND BATCH - TAMIL & ENGLISH  MEDIUM மாணவர்களுக்கு இன்று (29/12/24) History வகுப்பு
New building நடைபெறும்.
Timing :9:30 am - 4:00 pm

FUTURE VISION STUDY CENTRE

25 Dec, 12:14


TNPSC NEW SYLLABUS PATTERN GROUP - IV UPDATED TEST BATCH SCHEDULE

FUTURE VISION STUDY CENTRE

19 Dec, 16:05


விரைவில் *TRB Annual Plannar* வெளியீடு

Dear TRB Aspirants

2025ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை டிஆர்பி மூலம் இம்மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது ..

அட்டவணையில் 10,000 அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு 2025-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிறைய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன ..

பிப்ரவரியில் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) Notification
( மே மாதம் தேர்வு )

மார்ச் மாதத்தில்
3580 பணியிடத்திற்கான
PG TRB notification
( ஜூன் மாதம் தேர்வு )

மே மாதத்தில் கல்லூரி விரிவுரையாளர்
தேர்வு
4000 பணியிடங்கள்
( Notification ஏற்கனவே வந்து வி ட்டது )

Polytechnic Lecturer ஆகஸ்ட்டில் notification
நவம்பரில் தேர்வு
( சுமார் 1278 பணியிடங்கள் )

SCERT Lectures
August Notification
November Exam
( 263 பணியிடங்கள் )

UG TRB
December Notification
February தேர்வு
( 980 பணியிடங்கள் )

தேர்வு அட்டவணை
விரைவில்

FUTURE VISION STUDY CENTRE

19 Dec, 15:52


TNPSC UPDATE NEWS- கணினி வழி நடத்த இருந்த  GROUP- 2A மெயின் தேர்வை OMR முறையில் நடத்த TNPSC முடிவு ....


GROUP-2,2A-ELIGIBILITY TEST- 08.02.2025-2.30PM to 5.30PM.

GROUP-2A-MAINS - 08.02.2025-9.30AM to 12.30PM.

GROUP-2-MAINS - 23.02.2025-9.30AM to 12.30PM.

FUTURE VISION STUDY CENTRE

17 Dec, 13:23


TNPSC: DAY BATCH - TAMIL & ENGLISH  MEDIUM மாணவர்களுக்கு நாளை (18/12/24) நடைபெற இருந்த ECONOMIC வகுப்பு தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது.

*EXTRA TEST*
FRIDAY (20/12/24) அன்று நடைபெறும்.

👉10th TAMIL - TERM - 2
(New Students)

👉9th TAMIL - TERM - 2
(Old Students)

FUTURE VISION STUDY CENTRE

08 Dec, 11:39


https://youtu.be/Hcz0MomDy_U

FUTURE VISION STUDY CENTRE

07 Dec, 13:38


TNPSC : GROUP IV TEST BATCH மாணவர்களுக்கு
TEST NO : 4 (08.12.2024) Sunday அன்று நடைபெறும்..

நேரம் : 9.30 am to 1 pm..

இடம்:THARAI COMPLEX

Future vision study centre - Salem

FUTURE VISION STUDY CENTRE

06 Dec, 15:12


PG - TRB ENGLISH & MATHS Major  மாணவர்களின் கவனத்திற்கு..

தவணை தேதி முடிந்தும் Course Fees செலுத்தாத மாணவர்கள் மற்றும்  Update Syllabus - ற்கான
ரூ. 5000 செலுத்தாத மாணவர்கள் நாளை ( 07/12/2024 ) கட்டாயம் செலுத்த வேண்டும்.

FUTURE VISION STUDY CENTRE

06 Dec, 12:20


https://youtu.be/Hcz0MomDy_U

FUTURE VISION STUDY CENTRE

01 Dec, 14:48


முக்கிய அறிவிப்பு..

தொடர்ந்து மழை பெய்து வருவதால் 02.12.2024 MONDAY வகுப்பு ரத்து செய்ய படுகிறது..

(TNPSC - DAY BATCH TAMIL MEDIUM & ENGLISH MEDIUM)

மாணவர்கள் வீட்டிலேயே படிக்கவும்..

FUTURE VISION STUDY CENTRE

01 Dec, 02:58


முக்கிய அறிவிப்பு..

தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று 01.12.2024 அனைத்து வகுப்புகளும் ரத்து செய்ய படுகிறது..

(TNPSC - WEEKEND BATCH
PG.TRB - ENGLISH & MATHS
TNPSC - GR 4 TEST BATCH)

ஒரு வேளை மாணவர்கள் வகுப்புகளுக்கு வர முடிந்தால் வரவும்..

வர முடியாத மாணவர்கள் வீட்டிலேயே படிக்கவும்..

பயிற்சி மையம் 9am to 4pm வரை திறந்து இருக்கும்

FUTURE VISION STUDY CENTRE

30 Nov, 12:15


PG - TRB MATHS & ENGLISH Major மாணவர்களுக்கு நாளை (01/12/24) வகுப்புகள் Head office- ல் நடைபெறும்.

FUTURE VISION STUDY CENTRE

30 Nov, 05:28


TNPSC : GROUP IV TEST BATCH மாணவர்களுக்கு
TEST NO : 4 (01.12.2024) Sunday அன்று நடைபெறும்..

நேரம் : 9.30 am to 1 pm..

இடம்:THARAI COMPLEX

Future vision study centre - Salem

FUTURE VISION STUDY CENTRE

29 Nov, 09:01


PG - TRB MATHS & ENGLISH Major மாணவர்களுக்கு நாளை (30/11/24) வகுப்புகள் Head office- ல் நடைபெறும்.

FUTURE VISION STUDY CENTRE

21 Nov, 08:55


TNPSC : GROUP IV TEST BATCH மாணவர்களுக்கு
TEST NO : 3 (24.11.2024) Sunday அன்று நடைபெறும்..

நேரம் : 9.30 am to 1 pm..

இடம்:THARAI COMPLEX

Future vision study centre - Salem

FUTURE VISION STUDY CENTRE

21 Nov, 08:54


TNPSC : GROUP 2 (A) MAINS TEST BATCH மாணவர்களுக்கு
TEST NO :5 (30.11.2024) Saturday அன்று நடைபெறும்..

நேரம் : 10 am to 1pm..

இடம்:Head office

Future vision study centre.salem

FUTURE VISION STUDY CENTRE

19 Nov, 13:27


*PG TRB - ENGLISH & MATHS MAJOR மாணவர்கள் கவனத்திற்கு*
👇
புதிய SYLLABUS மாற்றம் அடைந்த நிலையில்
Rs. 25000 & 20000 *முழு கட்டணம் செலுத்திய மாணவர்கள்* புதிய UPDATED SYLLABUS ன் நேரடி CLASS ஐ புதியதாக பெறுவதற்கு Rs.10000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் நலன் கருதி Rs.5000 discount அளித்து Rs.5000 கட்டணம் மட்டும் செலுத்தி புதிய syllabus வகுப்புகளை தொடர்ந்து படிக்க அறிவுறுத்தப் படுகிறது..

*FEES : Rs.5000 செலுத்த கடைசி நாள்: *23.11.2024 & 24.11.2024*

செலுத்த தவறினால் Rs.10000 செலுத்த வேண்டும்

*Future vision study centre.salem*

FUTURE VISION STUDY CENTRE

19 Nov, 12:34


https://youtu.be/ptqELU65htQ

FUTURE VISION STUDY CENTRE

19 Nov, 12:28


https://youtu.be/nxvaSPJjSes

FUTURE VISION STUDY CENTRE

16 Nov, 03:18


TNPSC: WEEKEND BATCH - TAMIL & ENGLISH  MEDIUM மாணவர்களுக்கு இன்று (16/11/24) MATHS வகுப்பு New Building - ல் நடைபெறும்.
Timing: 9:30 am - 4.15 pm

FUTURE VISION STUDY CENTRE

14 Nov, 17:25


https://youtu.be/16--rXRdD1k?si=vN5q57yEPXvtfK7j

FUTURE VISION STUDY CENTRE

14 Nov, 04:19


TNPSC : GROUP IV TEST BATCH மாணவர்களுக்கு
TEST NO : 2 (17.11.2024) Sunday அன்று நடைபெறும்..
நேரம் : 9.30 am to 1 pm..
இடம்:THARAI COMPLEX
Future vision study centre - Salem

FUTURE VISION STUDY CENTRE

14 Nov, 04:18


TNPSC : GROUP 2 (A) MAINS TEST BATCH மாணவர்களுக்கு
TEST NO :4 (16.11.2024) Saturday அன்று நடைபெறும்..

நேரம் : 10am to 1pm..

இடம்:Head office

Future vision study centre.salem

FUTURE VISION STUDY CENTRE

11 Nov, 10:52


11.11.2024 அன்று வெளியிடப்பட்ட PG TRB புதிய SYLLABUS ல் என்ன மாற்றங்கள் உள்ளன.

புதிய topic and units பற்றிய தகவல்கள்

ஏற்கனவே நேரடி & ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்து என்ன திட்டம்.

புதிய Material, test video class & புதிய syllaubs ற்கான கட்டணம் என்ன என்ற அனைத்து தகவல்களும் விரைவில் தெரிவிக்கப்படும்.

அதுவரை தொடர்ந்து syllabus ல் மாறாத பகுதிகளை படிக்கவும்.

Future vision study centre.salem.

FUTURE VISION STUDY CENTRE

11 Nov, 10:25


https://youtu.be/HmEUkwLhqo4?si=mq-UECGRrfsAfaTM

FUTURE VISION STUDY CENTRE

09 Nov, 14:48


முக்கிய அறிவிப்பு..

PG TRB ENGLISH MAJOR மாணவர்களுக்கு....

2025 - PG TRB புதிய SYLLABUS பற்றிய தகவல்கள்.

புதிய SYLLABUS ல் இடம் பெறும் தலைப்புகள்.

எந்த பகுதிகள் மாற்றப்பட்டுள்ளது.

புதிய SYLLABUS எப்படி இருக்கும்.

முக்கியமான TOPIC எவை.

மேலும் புதிய SYLLABUS பற்றிய பல முக்கிய தகவல்கள் உங்களிடம் தெரிவிக்க படவுள்ளன...எனவே PG TRB ENGLISH MAJOR மாணவர்கள் நாளை கட்டாயம் வரவேண்டும்..
மிக மிக முக்கியம்...

FUTURE VISION STUDY CENTRE.SALEM

FUTURE VISION STUDY CENTRE

09 Nov, 08:59


TNPSC : GROUP IV TEST BATCH மாணவர்களுக்கு
TEST NO :1 (10.11.2024) Sunday அன்று நடைபெறும்..
நேரம் : 9.30am to 1pm..
இடம்:THAARAI COMPLEX
Future vision study centre

FUTURE VISION STUDY CENTRE

04 Nov, 09:58


10.11.2024 முதல்
TNPSC : GROUP - 4 தேர்விற்கு
புதிய TEST BATCH ஆரம்பம்.
👉35 tests.
👉7000 questions.
👉Rs.4000.
👉வாரம் ஒரு தேர்வு.

FUTURE VISION STUDY CENTRE.SALEM
CONTACT: 9042030163.

FUTURE VISION STUDY CENTRE

04 Nov, 09:58


TNPSC : GROUP 2 (A) MAINS TEST BATCH மாணவர்களுக்கு
TEST NO :3 (09.11.2024) Saturday அன்று நடைபெறும்..

நேரம் : 10am to 1pm..

இடம்:Head office

Future vision study centre.salem

FUTURE VISION STUDY CENTRE

02 Nov, 09:37


https://youtu.be/omVM1oVZzGU

FUTURE VISION STUDY CENTRE

29 Oct, 14:03


TNPSC: DAY BATCH - TAMIL & ENGLISH  MEDIUM மாணவர்களுக்கு நாளை (30/10/24) HISTORY வகுப்பு Head Office - ல் நடைபெறும்.
Timing: 9:30 am - 2.00 pm

FUTURE VISION STUDY CENTRE

28 Oct, 08:26


Flash news
TNPSC : GROUP 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு....
tnpsc website ல் பார்க்கலாம்..

FUTURE VISION STUDY CENTRE

28 Oct, 05:41


01.11.2024 முதல்
TNPSC : GROUP - 4 தேர்விற்கு
புதிய TEST BATCH ஆரம்பம்.
👉35 tests.
👉7000 questions.
👉Rs.4000.
👉வாரம் ஒரு தேர்வு.

FUTURE VISION STUDY CENTRE.SALEM
CONTACT: 9042030163.

FUTURE VISION STUDY CENTRE

28 Oct, 05:00


Flash news
TNPSC : GROUP 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு....
tnpsc website ல் பார்க்கலாம்..

FUTURE VISION STUDY CENTRE

26 Oct, 11:34


TNPSC : GROUP 2 (A) MAINS TEST BATCH மாணவர்களுக்கு
TEST NO :2 (02.11.2024) Saturday அன்று நடைபெறும்..

நேரம் : 10am to 1pm..

இடம்:Head office

Future vision study centre.salem

FUTURE VISION STUDY CENTRE

21 Oct, 16:52


TEST BATCH ::
TNPSC : GROUP 2 (A) MAINS தேர்விற்கான
TEST BATCH - முதல் தேர்வு வரும் 24.10.2024 Thursday அன்று நடைபெறும்..

தேர்வு அட்டவணை பயிற்சி மையத்தில் வழங்கப்படும்..

நேரம் : 10am to 1pm..

இடம்: New building.

Future vision study centre.salem

FUTURE VISION STUDY CENTRE

16 Oct, 10:45


TNPSC: DAY BATCH - TAMIL & ENGLISH MEDIUM மாணவர்களுக்கு நாளை (17/10/24) UNIT-8 வகுப்பு THARAI COMPLEX- ல் நடைபெறும்.
Timing: 9:30 am - 2.00 pm

FUTURE VISION STUDY CENTRE

15 Oct, 14:32


TNPSC: DAY BATCH - TAMIL & ENGLISH  MEDIUM மாணவர்களுக்கு மழையின் காரணமாக நாளை (16/10/24) விடுமுறை அளிக்கப்படுகிறது..

FUTURE VISION STUDY CENTRE

13 Oct, 12:25


TNPSC: DAY BATCH - TAMIL & ENGLISH  MEDIUM மாணவர்களுக்கு நாளை (14/10/24) UNIT-8 வகுப்பு THARAI COMPLEX- ல் நடைபெறும்.
Timing:9:30 am - 2.00 pm

FUTURE VISION STUDY CENTRE

10 Oct, 12:53


*🌹அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கும் B.Lit, (தமிழ் இலக்கியம்) படிப்பானது B.A. தமிழ் படிப்பிற்கு இணையானது - உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு....

FUTURE VISION STUDY CENTRE

10 Oct, 09:18


2025 - ஆம் ஆண்டிற்கான TNPSC annual planner இன்று வெளியிட்டுள்ளது.

👉Group 1 -- 01.04.2025
👉Group - 4 -- 25.04.2025
👉Group 2 & 2A --15.07.2025
என்ற தேதிகளில் தேர்வு அறிவிப்பு வெளியாகும்..