FULL MOVIE DATABASE {AI} @full_movie_database Channel on Telegram

FULL MOVIE DATABASE {AI}

@full_movie_database


"யாதும் ஊரே யாவரும் கேளீர்"

செயலி: https://play.google.com/store/apps/details?id=com.app.tamilcomics

FULL MOVIE ~ DATABASE 📀 (Tamil)

நவீனத்தை உள்ளடக்கும் சினிமாவை விரைவில் கேட்கலாம்! 'FULL MOVIE ~ DATABASE 📀' டெலிகிராம் சேனல் உங்களுக்கு அடிப்படை படைப்பு மற்றும் செயல்பாடுகளை வழங்குகிறது. இந்த சேனல் காட்சியங்கள், திரைப்படங்களின் மூலம் மற்றும் பலப்பட்ட உயரத்திற்கு சூழ்ந்த உள்ளடக்கங்களை உங்களுக்கு கொண்டு செல்லும். 'FULL MOVIE ~ DATABASE 📀' சேனலில் உடனடியாக எங்கள் படங்களைப் பார்க்கவும் மற்றும் மக்களுக்கு உதவுவதற்கு இணைந்து பின்னர் உங்களை உங்கள் வாழ்க்கைக்குச் சேவை வழங்குகிறோம். இந்த வாய்ப்பை தவிர்க்க, சேனல் சேர்க்கை மற்றும் நாம் உங்களுக்கு வழங்கும் உள்ளடக்கத்தை மறந்து விடாதீர்கள். உங்கள் சினிமா அனுபவத்தை மேம்படுத்த, நாம் 'FULL MOVIE ~ DATABASE 📀' சேனல் உங்களுக்கு உதவுகிறது. சேனல் உங்கள் தத்துவம், விளையாட்டு ஆனது அனைவருக்கும் பொருத்தமான உள்ளடக்கங்களை வழங்கிக் கொண்டு கொண்டுவிட்டுள்ளது.

FULL MOVIE DATABASE {AI}

13 Jan, 07:55


அரசியலமைப்பு சரத்து எண் 166 பற்றிய விளக்க வீடியோ

(For Sale at rs.1) (UPI available)

FULL MOVIE DATABASE {AI}

12 Jan, 09:51


அடுத்து வருவது நர்மதை நதியின் கல்வி காட்சி பாடல்

பரிந்துரை 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து

FULL MOVIE DATABASE {AI}

12 Jan, 07:43


விழிப்புணர்வு பாடல் 12.o
(Subject: Malicious criticism Domination)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE DATABASE {AI}

11 Jan, 07:19


மகிபாலர் பற்றிய கல்வி ஆவண குறும்படம்

(For Sale at rs.5⃣) (UPI available) [AI]

FULL MOVIE DATABASE {AI}

10 Jan, 11:28


முந்தைய TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை 📋 தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 👇

-> TNPSC கேள்விகள் 1
-> TNPSC கேள்விகள் 2
-> TNPSC கேள்விகள் 3
-> TNPSC கேள்விகள் 4
-> TNPSC கேள்விகள் 5
-> TNPSC கேள்விகள் 6
-> TNPSC கேள்விகள் 7
-> TNPSC கேள்விகள் 8
-> TNPSC கேள்விகள் 9
-> TNPSC கேள்விகள் 10

🎰 விற்பனை நிலையம்

FULL MOVIE DATABASE {AI}

09 Jan, 14:17


Channel name was changed to «FULL MOVIE DATABASE {AI}»

FULL MOVIE DATABASE {AI}

09 Jan, 11:08


அரசியலமைப்பு சரத்து எண் 165 பற்றிய விளக்க வீடியோ

(For Sale at rs.1) (UPI available)
{Your opinion will be appreciated}

FULL MOVIE DATABASE {AI}

08 Jan, 14:59


விழிப்புணர்வு பாடல் 11.o
(Subject: future prediction domination)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE DATABASE {AI}

08 Jan, 10:29


TNPSC தேர்வுக்காக தமிழ் மாதிரி தேர்வுகள்

பட்டியல் 3

1. பொது தமிழ் தேர்வு 190

2. பொது தமிழ் தேர்வு 189

3. பொது தமிழ் தேர்வு 188

4. பொது தமிழ் தேர்வு 187

5. பொது தமிழ் தேர்வு 186

6. பொது தமிழ் தேர்வு 185

அரசியலமைப்பு சரத்துக்கள் விளக்கம் 👈

FULL MOVIE DATABASE {AI}

08 Jan, 07:38


New post: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 119 - Employment TAMIL

FULL MOVIE DATABASE {AI}

08 Jan, 02:21


உளவியல் உழைப்பு

அத்தியாயம் 1

நிகழ்வு: ஒரு முறை குழுவில் மாணவி ஒருவர் tnpsc தேர்வுக்காக quizbot வழியாக quiz இலவசமாக வேண்டும் உத்தரவு அளித்தார். அதை ஏற்க மறுத்து விட்டேன்.

பின்னர் அவர் கூறினார் "ஏன் உன்னால் தளத்தின் வழி சம்பாதிக்க முடியாது என்கிற அச்சமா?" என்று பொறாமை மதிப்பீட்டு அடிமைத்தனம் செய்தார்.

விளக்கம்
என் உழைப்பு, விற்பனை என் உரிமை. எனது சுதந்திரம்.

உளவியல் விளக்கம்
எதற்காக அம்மாணவிக்கு இவ்வளவு வெறி?

"தன்னை தானே பேரழகி என்று நினைத்துக்கொண்டு, ஆண் வர்கம் அனைவருமே வழிந்து கொண்டு ஓசியில் வேலை பார்க்கும் அடிமைகள்" (மேனா மினுக்கி)

மேலும், முன்பின் வேலை பார்த்தது கிடையாது ஆதலால் மற்றவர்களின் உழைப்பின் வியர்வையை மதிக்க தெரியாதவர்.

உழைப்பு
டெலிகிராம் quizbot வழியாக வினா தாள்களை உருவாக்குவது, அவ்வளவு எளிமை கிடையாது, ஒவ்வொரு கேள்விகளையும் கண்டறிந்து அதனை எழுதி, விடைகளை சரியாக குறித்து எழுத வேண்டும்.

30 கேள்விகள் முடிக்கவே சுமார் 1 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

தீர்வு
சட்டப்படி ஆணும், பெண்ணும் இங்கு சமம். இங்கு எல்லோரும் கற்றறிந்தவர்கள்.

அதேநேரத்தில் எல்லா மகளிரும் தவறானவர்கள் அல்ல.

இப்படிக்கு,
மணிகண்டன்.

FULL MOVIE DATABASE {AI}

07 Jan, 11:32


அரசியலமைப்பு சரத்து எண் 164 பற்றிய வீடியோ விளக்கம்

(For Sale at rs.1) (UPI available)
{Your opinion will be appreciated}

FULL MOVIE DATABASE {AI}

06 Jan, 10:05


விழிப்புணர்வு பாடல் 10.o
(Subject: gif image Domination)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE DATABASE {AI}

06 Jan, 07:50


கிருஷ்ணா நதி பற்றிய கல்வி காட்சி பாடல்

(For Sale at rs.10) (UPI available)

FULL MOVIE DATABASE {AI}

05 Jan, 14:11


New post: ஒப்பந்த அடிப்படையில் பதவி - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

05 Jan, 07:22


அரசியலமைப்பு சரத்து எண் 163 விளக்க வீடியோ

(For Sale at rs.1) (UPI available)

FULL MOVIE ~ DATABASE 📀

05 Jan, 06:09


நம்பிக்கை அளிக்கும் பாடல் 14.o
(பொருள்: let's break the guilt)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE ~ DATABASE 📀

04 Jan, 12:49


கல்வி பாடல்களுக்கு பள்ளி பாடபுத்தகதின் புவியியல் பகுதியை தவிர வேறு எந்த தலைப்பின் கீழ் உள்ள கல்வியை பாடலாக உருவாக்கினால் பொருத்தமாக, உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.

தங்களது ஆலோசனைகளை தயக்கமின்றி கூறலாம். 👇

FULL MOVIE ~ DATABASE 📀

03 Jan, 08:53


அரசியலமைப்பு சரத்து எண் 162 விளக்க வீடியோ

(For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

03 Jan, 04:44


👉 சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் ஆவண குறும்படம் (for sale)

(For Sale at rs.5)

(வேலு நாச்சியார் பிறந்த தினம்) 1730

FULL MOVIE ~ DATABASE 📀

02 Jan, 11:15


📽 கல்வி காட்சி பாடல்கள். (பரிந்துரை 10std புத்தகம்)

பட்டியல் 3

1. சிந்து நதி

2. கோதாவரி நதி

3. காவிரி ஆறு

4. கங்கை நதி

(For Sale at rs.10) (upi available)
Your feedback will be appreciated

FULL MOVIE ~ DATABASE 📀

02 Jan, 10:04


New post: வணிக மேலாளர் பதவி - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

02 Jan, 06:50


இந்திய அரசியலமைப்பு சரத்துக்களின் வீடியோ விளக்கம்

பட்டியல் 3

1. அரசியலமைப்பு சரத்து எண் 150

2. அரசியலமைப்பு சரத்து எண் 151

3. அரசியலமைப்பு சரத்து எண் 152

4. அரசியலமைப்பு சரத்து எண் 153

5. அரசியலமைப்பு சரத்து எண் 154

6. அரசியலமைப்பு சரத்து எண் 155

7. அரசியலமைப்பு சரத்து எண் 156

(Each For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

02 Jan, 05:54


உளவியல் கற்றல்

அத்தியாயம் 5

நடந்தது:
நமது தளத்தில் உள்ள கல்வி கதை, பிரிவில் ஒரு கேள்வி பதில் இடம் பெற்றிருந்தது, கணினியை கண்டறிந்தவர் யார் என்று? அதை பார்த்து ஒருவர் அணியே புடுங்க வேண்டாம் என்று மட்டம் தட்டி பேசினார்.

என்னை நோக்கி, மாணவர்களை தவறாக வழிநடத்துகிறேன், என்ற குற்றச்சாட்டு வேறு

மேலும் ncert புத்தகத்தை மட்டும் பின்பற்று என்கிற ஆலோசனை வேறு அளித்தார்.

உண்மை
கல்வி கதை பாகத்தில் உள்ள கேள்விகள் அனைத்தும், முந்தைய RRB தேர்வுக்காக கேட்கப்பட்ட கேள்விகள் மட்டுமே.

போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பழைய வினாத்தாள்களை பார்த்து கொள்வது சொல்லப்படாத விதி.

RRB தேர்வுக்கு ncert புத்தகத்தில் இருந்து மட்டும் எல்லா கேள்விகளும் வருவதில்லை.

பழைய வினா விடைகளை பார்த்தாலே தெரிந்துவிடும்.

உளவியல் விளக்கம்
நமது கல்வி கதை பக்கத்தில் வந்த கேள்வியை பார்த்து மனதில் பயம் உருவாகிவிட்டது.

ஏனெனில், அந்த கேள்வி தனக்கு தெரியவில்லை, மேலும் படிக்க அவருக்கு மனமில்லை.

ஆதலால், தன் குறையை மறைக்க மற்றவர்களை குறை கூறி தன்னை தேற்றி கொள்பவர்.

தீர்வு:
இப்படியே மற்ற எல்லோரையும் குறை இருந்தால் தேர்வினில் ஒரு ஆணி கூட பிடுங்க முடியாது என்பதே நிதர்சனம்.

இயலாமை சுயநலத்திற்காக மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவது வெட்கக்கேடு.

இப்படிக்கு,
மணிகண்டன்.

FULL MOVIE ~ DATABASE 📀

01 Jan, 13:47


அரசியலமைப்பு சரத்து எண் 161 விளக்க வீடியோ

(For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

01 Jan, 06:24


விழிப்புணர்வு பாடல் 9.o
(Subject: bus conductor misbehaving with Girl students)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE ~ DATABASE 📀

01 Jan, 03:23


💁‍♀விற்பனை நிலையம்

கூப்பன் குறியீடு: uw9dgwe3 (2rs)

FULL MOVIE ~ DATABASE 📀

31 Dec, 07:52


🎷கோதாவரி ஆறு பற்றிய கல்வி காட்சி பாடல்

(For Sale at rs.10)(ref: 10th Std book)

FULL MOVIE ~ DATABASE 📀

30 Dec, 15:18


விழிப்புணர்வு பாடல் 8.0
(Subject: English speaking Domination)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE ~ DATABASE 📀

29 Dec, 10:41


கற்றல் தடையை தகர்ப்போம் 2.o
(பொருள்: குழு கல்வி)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE ~ DATABASE 📀

29 Dec, 07:27


அரசியலமைப்பு சரத்து எண் 160 பற்றிய வீடியோ விளக்கம்

(For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

28 Dec, 11:41


New post: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 118 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

28 Dec, 07:04


🙋‍♀ போட்டி தேர்வு மாணவர்களே! உங்களுக்கு எந்த சூழ்நிலைக்கு ஏற்ற ஊக்கமளிக்கும் நம்பிக்கை பாடல் வேண்டும்.

🫵 விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம். 👇

FULL MOVIE ~ DATABASE 📀

27 Dec, 08:14


📹 பிரோஷ் ஷா துக்ளக் பற்றிய கல்வி ஆவண குறும்படம்

(For Sale at rs.5)

FULL MOVIE ~ DATABASE 📀

26 Dec, 11:03


காவிரி ஆறு பற்றிய கல்வி காட்சி பாடல்

(For Sale at rs.10) (ref:10th std book)

FULL MOVIE ~ DATABASE 📀

26 Dec, 07:01


விழிப்புணர்வு பாடல் 7.o
(பொருள்: ஆடை தான் அடையாளமா?)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE ~ DATABASE 📀

25 Dec, 14:24


அரசியலமைப்பு சரத்து எண் 159 விளக்க வீடியோ

(For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

25 Dec, 05:12


💁‍♀விற்பனை நிலையம்

கூப்பன் குறியீடு: uw9dgwe3 (2rs)

FULL MOVIE ~ DATABASE 📀

23 Dec, 07:57


அடுத்து வருவது பிரோஷ் ஷா துக்ளக் பற்றிய கல்வி ஆவண குறும்படம்.

பரிந்துரை 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

22 Dec, 14:02


📽அரசியலமைப்பு சரத்து எண் 158 விளக்க வீடியோ

(For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

22 Dec, 09:01


சீருடை பணியாளர் மாதிரி தேர்வுகள் பட்டியல் 3 (free)

1. சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 106

2. சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 105

3. சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 104

4. சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 103

5. சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 102

6. சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 101

🏪 விற்பனை நிலையம்

FULL MOVIE ~ DATABASE 📀

22 Dec, 07:07


கற்றல் தடையை தகர்ப்போம் 1.o
(📖பொருள்: அதிக பாடம், குறைவான காலம்)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE ~ DATABASE 📀

22 Dec, 05:32


TNPSC மாதிரி தேர்வுகள் 20 கேள்விகள் கொண்டது

பட்டியல் 2

1. TNPSC மாதிரி தேர்வு 7

2. TNPSC மாதிரி தேர்வு 6

3. TNPSC மாதிரி தேர்வு 5

4. TNPSC மாதிரி தேர்வு 4

5. TNPSC மாதிரி தேர்வு 3

6. TNPSC மாதிரி தேர்வு 2

7. TNPSC மாதிரி தேர்வு

👉 விற்பனை நிலையம்

FULL MOVIE ~ DATABASE 📀

21 Dec, 12:59


New post: ராஜ்பான் சிமெண்ட் தொழிற்சாலையில் பணி - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

05 Dec, 11:49


மாணவர்களுக்கான அறிவிப்பு

புவியியல் கல்வி பாடல்களுக்கான, ஒரு பாடல் வரிக்கு, நல்ல பாடல்கள் அமைந்தால்.

உபகரணம் வாங்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் உங்களுக்கு கிடைக்கும்.

5 ரூபாய் விலையில் மாற்றம் ஏற்படாது.

FULL MOVIE ~ DATABASE 📀

05 Dec, 08:02


👉 ராஜஸ்தான் சமவெளி பற்றிய கல்வி பாடல்
(For Sale at rs.5)

(பரிந்துரை: 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து)

FULL MOVIE ~ DATABASE 📀

04 Dec, 10:05


👩‍🏫 அரசியலமைப்பு சரத்து எண் 150 விளக்க படம்

(For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

04 Dec, 06:06


விழிப்புணர்வு பாடல் 1.o
(Subject: Misusing Stickers)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE ~ DATABASE 📀

03 Dec, 13:38


👉 மின்னணு செயலி

நமது Employment TAMIL தளம் செயலி உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

FULL MOVIE ~ DATABASE 📀

03 Dec, 07:48


👉 சுல்தான் அலாவுதீன் கில்ஜி கல்வி ஆவண குறும்படம்

(For Sale at rs.5)

FULL MOVIE ~ DATABASE 📀

02 Dec, 13:00


ஊக்கம் தரும் பாடல் 9.o

(Subject: Misusing memes)

👉 கல்வி பாடல்களுக்கு

FULL MOVIE ~ DATABASE 📀

02 Dec, 02:40


இந்திய அரசியலமைப்பு சரத்துக்கள் ஒளி ஒலி காட்சி படம்

பட்டியல் 2

1. அரசியலமைப்பு சரத்து எண் 146

2. அரசியலமைப்பு சரத்து எண் 147

3. அரசியலமைப்பு சரத்து எண் 148

4. அரசியலமைப்பு சரத்து எண் 149

(For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

01 Dec, 09:30


🎻🎷🥁🪘🎺🪗

கிழக்கு கடற்க்கரை சமவெளி பற்றிய கல்வி பாடல்

(For Sale at rs.5)
(One lyrics two songs)

FULL MOVIE ~ DATABASE 📀

01 Dec, 05:11


அறிவிப்பு

நமது Employment TAMIL விற்பனை நிலையத்தில் பலர் புதுமையான கல்வி உபகரணங்களை வாங்க விருப்பம் இருந்தாலும்,

தயக்கம், அச்சம் காரணமாக வாங்குவதில்லை.

அதனை சமாளிக்கும் பொருட்டு அரசியலமைப்பு விளக்க வீடியோக்களை 1 ரூபாயில் (upi) வாங்கி கற்று கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் kalvi உபகரணம் வாங்கி கொள்ளலாம், அதே நேரத்தில் கற்றுக்கொள்ளலாம்.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

30 Nov, 12:12


இந்திய அரசியலமைப்பு சரத்துக்கள் விளக்க ஒளிகாட்சி

1. அரசியலமைப்பு சரத்து எண் 141

2. அரசியலமைப்பு சரத்து எண் 142

3. அரசியலமைப்பு சரத்து எண் 143

4. அரசியலமைப்பு சரத்து எண் 144

5. அரசியலமைப்பு சரத்து எண் 145

(For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

30 Nov, 11:25


அரசியலமைப்பு சரத்து எண் 149 விளக்கம்

(For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

30 Nov, 05:51


நம்பிக்கை பாடல் 8.o
(subject: free from Ageist Racism)

👉 கல்வி பாடல்கள்

FULL MOVIE ~ DATABASE 📀

29 Nov, 14:40


🙋‍♀ Employment TAMIL தளத்தில் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் தயக்கம் இன்றி கேட்கலாம் 👇

FULL MOVIE ~ DATABASE 📀

29 Nov, 13:36


New post: ஒலிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் பணி - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

29 Nov, 07:12


🎻🎷🥁🪘🎺🪗

மேற்கு கடற்கரை சமவெளி
(For Sale at rs.5)

FULL MOVIE ~ DATABASE 📀

28 Nov, 11:55


🟠🟡🟣🔴🟤🔵

நீர் மற்றும் காற்று மாசுபாடு
(For Sale at rs.5)

FULL MOVIE ~ DATABASE 📀

28 Nov, 07:43


ஊக்கம் தரும் பாடல் 7.o
(பொருள்: கனவுகள் உரிமை)

👉 கல்வி பாடல்கள்

FULL MOVIE ~ DATABASE 📀

28 Nov, 04:27


அடுத்து வருவது சுல்தான் அலாவுதீன் கில்ஜி பற்றிய கல்வி ஆவண குறும்படம்.

பரிந்துரை ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.

FULL MOVIE ~ DATABASE 📀

17 Nov, 03:41


இது போன்ற பிராடு நபர்களை நம்ப வேண்டாம்.

உதவி செய்கிறேன் என்கிற பெயரில் ஏமாற்றி testbook நிறுவனத்திடம் பணம் சம்பாதிக்க நினைக்கும் நாதாறிகள்.

ஜாக்கிரதையாக இருக்கவும்.

FULL MOVIE ~ DATABASE 📀

17 Nov, 03:32


Hai to everyone..... plsss see that image urgently...


TESTBOOK PASS PRO TWO(1+1) MONTHS FREE udane coupon code pottu use pannikonga.... Evlo neram irukum nu theriyathu....

I'm already pass pro extra two months validity pannikiten..... So quick aaa pannunga.....

FULL MOVIE ~ DATABASE 📀

17 Nov, 03:31


@ramprezad இப்படியெல்லாம் ssc chal results பார்த்து தோல்வி அடைந்து விட்டார்,

படிப்பதை மொட்டை மனப்பாடம் செய்து படித்தால் இதுதான் நிலைமை.

FULL MOVIE ~ DATABASE 📀

16 Nov, 14:37


இனி கல்வி பாடலுடன், பாடல் வரிகள் உள்ள கோப்பு உடன் கிடைக்கும், சிலருக்கு புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும்.

இது எல்லா பாடல்களுக்கும் பொருந்தும்.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

16 Nov, 13:34


👉 ரஸ்ஸியா சுல்தான் ஆவண குறும்படம்
(For Sale at rs.5)

எப்படி வாங்குவது?
1. Visit shopping page
2. Choose product
3. add to cart
4. Visit cart
5. proceed to checkout
6. Provide you mail & Details
7. ஆர்டரை பதிவு செய்ய
8. select your payment option (upi)
9. payment Successfull
10. Resume shopping page
11. Click Download Button.
12. Bill Received on your Mail with file.

FULL MOVIE ~ DATABASE 📀

16 Nov, 09:49


சமீபத்தில் RRB தேர்வுக்காக தயாராகும் மாணவர் பற்றி சந்தித்த சுவாரசியமான நிகழ்வு.

நான் சுமார் 6 வருடங்களாக தேர்வுக்கு தயாராகி வருகிறேன் என்று பெருமையுடன் கூறிவிட்டு

நீ இளையவன் இது செய்ய கூடாது அது செய்ய கூடாது என்று உலறிக்கொண்டு இருந்தார். (அதாவது இலவசமாக கல்வி கொடுக்க கூடாது & விற்பனைக்கு கொடுக்க கூடாது)

இங்கு வயதின் அடிப்படையில் யாரும் யாருக்கும் அடிமை கிடையாது.

பாவம் அவரின் அறியாமை யார் மீதும் சம்மந்தம் இல்லாமல் அதிகாரம் செய்வது தவறு என புரியவில்லை.

RRB தேர்வுக்கு என்று வயது வரம்பு உள்ளது. Tnpsc போல் அல்லாமல், 28 வயது வரை மட்டுமே எழுத முடியும். (இனம் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்).

உண்மை
6 வருடம் - 8 வருடம் என்று கூறி ஜூனியர் என்று அதிகாரம் செய்வது வெட்ககேடானது.

இன்னும் சற்று காலம் உழைத்தால் ஓய்வூதியம் அளித்து விடுவார்கள்.

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"

FULL MOVIE ~ DATABASE 📀

16 Nov, 06:10


New post: எய்ம்ஸில் செவிலியர் பணி - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

15 Nov, 15:55


🎻🎷🥁🪘🎺🪗

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கல்வி பாடல்
(For Sale at rs.5)

FULL MOVIE ~ DATABASE 📀

15 Nov, 08:38


கல்வி பாடல்கள் தொடர்பான வானொலி பேச்சு விளக்கம்

FULL MOVIE ~ DATABASE 📀

15 Nov, 06:34


New post: RRB ALP தேர்வு 46 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

14 Nov, 13:59


Employment TAMIL இன் போட்டி தேர்வுக்காக நம்பிக்கை அளிக்கும் பாடல் 2.o

FULL MOVIE ~ DATABASE 📀

14 Nov, 07:17


🎻🎷🥁🪘🎺🪗

இந்திய சாலை வகைகள்
(For Sale at rs.5)

FULL MOVIE ~ DATABASE 📀

13 Nov, 13:42


வணக்கம் மாணவர்களே,

இனி கொடுக்கப்படும்,
Employment TAMIL மாதிரி தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு

காமிக்ஸ் கல்வி pdf, அவதார் பட கல்வி ஆகியவற்றிற்கான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கூப்பன் code கிடைக்கும்.

இதன் மூலம் 2 ரூபாய் வரை தள்ளுபடியில் புத்தகங்களை, குறும்படங்களை வாங்கலாம்.

FULL MOVIE ~ DATABASE 📀

13 Nov, 13:20


New post: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 115 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

13 Nov, 08:10


🎻🎷🥁🪘🎺🪗

பாறைகளின் பரிணாமம்
(For Sale at rs.5)

FULL MOVIE ~ DATABASE 📀

12 Nov, 13:02


🎻🎷🥁🪘🎺🪗

புவியின் வெப்ப மண்டலங்கள்
(For Sale at rs.5)

FULL MOVIE ~ DATABASE 📀

12 Nov, 11:29


மாணவர்களே உங்களுக்கு கிடைத்திடும் வாய்ப்புகளை நினைத்து எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது.

ஏனெனில் ஒவ்வொரு முறையும் கல்வி பாடல் வரிகள் எழுதி அதை பாட்டாக கேட்கும் போது,

ச்ச, நான் படிக்கும் காலத்தில் 2021 இல் கிடைத்திருக்க கூடாது.

பாடிகிட்டே பாடம் படிச்சு upsc கூட பாஸ் ஆகி இருப்பேன்.

FULL MOVIE ~ DATABASE 📀

12 Nov, 09:34


அரசியலமைப்பு சரத்து எண் 145 விளக்கம்.

(Video product for download)
(For Sale at rs.1)

FULL MOVIE ~ DATABASE 📀

12 Nov, 05:04


ஆவண குறும்படங்கள்

1. குத்புதீன் ஐபக்

2. சுல்தான் இல்துமிஷ்

3. பிளாசி போர்

4. ராஜாராம் மோகன் ராய்

(For Sale at rs.5)

FULL MOVIE ~ DATABASE 📀

11 Nov, 13:34


🎻🎷🥁🪘🎺🪗

புவியில் நீரின் பங்கு கல்வி பாடல்
(For Sale at rs 5)

FULL MOVIE ~ DATABASE 📀

11 Nov, 09:32


New post: RRB ALP கணித தேர்வு 24 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

11 Nov, 04:29


Employment TAMIL விற்பனை நிலையத்தில் சல்லடை பகுதி உள்ளது.

கிடைக்கும் தருணத்தில் சோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

10 Nov, 15:12


புவியில் நீரின் பங்கு குறித்த கல்வி பாடல் முன்னோட்ட ஒலி. நாளை வெளியீடு.

பரிந்துரை 8 ஆம் வகுப்பு புவியியல் பாடத்திட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.

FULL MOVIE ~ DATABASE 📀

10 Nov, 10:51


அரசியலமைப்பு சரத்து எண் 144 விளக்கம்

(For sale at rs 1)

FULL MOVIE ~ DATABASE 📀

10 Nov, 07:43


அடுத்து வருவது இந்தியாவின் முதல் பெண் சுல்தான் ரஸ்ஸியா வின் ஆவண குறும்படம்

பரிந்துரை 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

10 Nov, 07:03


New post: தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

09 Nov, 12:34


New post: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 114 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

09 Nov, 11:39


🎤🎼🎻🪕🎸🎺🎷

மண்ணின் தன்மைகள் கல்வி பாடல்
(For 5 rs) (for sale)

FULL MOVIE ~ DATABASE 📀

09 Nov, 07:26


போட்டி தேர்வு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புதிய சிந்தனை.

சில சமயங்களில் நிறைய படித்து முடித்த பின் சோர்வாக இருக்கும் போது பாடல் கேட்க தோன்றும்.

ஒருவேளை புத்தகத்தில் இருக்கும் கல்வியே பாடலாக கேட்டோம் எனில் எப்படி இருக்கும்?

அதுவும் புதிய தலைமுறைக்கு ஏற்றபடி நவீன முறையில். எளிதில் கற்று கொள்ள

எடுத்துகாட்டாக: பள்ளி புத்தகத்தில் இருந்து புவியியல் பகுதியில் இருந்து, வருணித்து கல்வி பாடலாக இருந்தால். அதே நேரத்தில் பொழுதுபோக்கு பாடலாகவும் யோசித்து பாருங்கள்.

FULL MOVIE ~ DATABASE 📀

08 Nov, 14:51


Employment TAMIL encouragement song for competative Exam

FULL MOVIE ~ DATABASE 📀

08 Nov, 14:11


ஒருசில மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகம்

🙋‍♀ கல்வி உபகரணங்களை வாங்கும் பொழுது, ஒவ்வொரு முறையும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டுமா? அதாவது பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை.

பதில்: இல்லை,

📲 ஒரு முறை படிவத்தை பூர்த்தி செய்து பின் ”ஆர்டரை பதிவு செய்ய” எனும் பொத்தானை அழுத்தியவுடன்.

📲 மேற்பகுதியில் ”📍save” என்கிற ஆப்ஷன் கிடைக்கும், அதை அழுத்தினால் போதும்,

📲 தானாக அடுத்த முறை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படும், உங்கள் சிரமம் குறையும்.

(கல்வி உபகரணங்களுக்கு பணம் செலுத்திய, அடுத்த நொடியில் உங்கள் கையில் கிடைக்கும்) {தானியங்கி முறையில்}

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

08 Nov, 09:08


👉 சுல்தான் இல்துமிஷ் கல்வி ஆவண குறும்படம்
(for Sale)

எப்படி வாங்குவது?
1. Visit shopping page
2. Choose product
3. add to cart
4. Visit cart
5. proceed to checkout
6. Provide you mail & Details
7. ஆர்டரை பதிவு செய்ய
8. select your payment option (5rs upi)
9. payment Successfull
10. Resume shopping page
11. Click Download Button.
12. Bill Received on your Mail with file.

FULL MOVIE ~ DATABASE 📀

07 Nov, 07:51


வணக்கம் போட்டி தேர்வு மாணவர்களே,

இந்திய வரலாறு போன்றவற்றை பள்ளி பாட புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை படித்து, அர்த்தத்தை புரிந்து பின்னர் அதனை மனப்பாடம் செய்து கொள்வதற்கு பதிலாக யாராவது படித்து கூறினால் மிகவும் எளிமையாக இருக்கும்.

ஒரு வேலை இந்திய வரலாற்றினை, அதன் தொடர்பான அரசர்கள் அதனை விவரித்தால் எப்படி இருக்கும்?

நீண்ட காலம் நியாபகம் இருக்கும்.

எடுத்துக்காட்டாக: சோழ அரசர் எப்போது தஞ்சை பெரிய கோவிலை கட்டினார் என்பதை அவரே (அனிமேஷன்) கம்பீரமாக கூறினால்.

அதன் தொடர்பான படங்களுடன்.

ஒரு நிமிட செங்குத்தான திரை (short video) விலை 5 ரூபாய்..

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

06 Nov, 13:06


New post: TNPSC பொது அறிவு தேர்வு 210 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

06 Nov, 09:16


மின்னணு செயலி

FULL MOVIE ~ DATABASE 📀

05 Nov, 11:18


அரசியலமைப்பு சரத்து எண் 143 விளக்கம்

(for sale) (1 rs Only)

FULL MOVIE ~ DATABASE 📀

05 Nov, 08:19


அடுத்து வருவது சுல்தான் இல்துமிஷ் கல்வி ஆவண குறும்படம். இந்த முறை பின்னணி இசையில் மேம்பாடு செய்யப்படுகிறது.

பரிந்துரை 7 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

04 Nov, 14:17


மாணவர்களின் கேள்வி & Employment TAMIL பதில்

கேள்வி
டிஜிட்டல் கல்வி உபகரணம் வாங்கியவர்கள் யாராவது எப்படி இருந்தது என்று கூறினால் நன்றாக இருக்கும்?

கொடுக்கும் விலைக்கு ஏற்ற கல்வி பலன் கிடைக்குமா?

Employment TAMIL பதில்

நீங்கள் போட்டி தேர்வு மாணவர்கள்,

பலர் எண்ணம், அதாவது நமக்கு கிடைத்த அதே கல்வி மற்றவர்களுக்கும் கிடைத்தால் நம்மை விட அதிக மதிப்பெண்கள் கிடைத்து விடும் எண்ணம் கொண்டவர்கள்.
(இதில் தவறு இல்லை, போட்டி தேர்வு யதார்த்தம்)

இப்படிபட்ட எண்ணம் கொண்டவர்களிடம், கருத்துக்களை எதிர்பார்ப்பது, உங்கள் முடிவு.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

04 Nov, 13:57


Employment TAMIL விற்பனை நிலையம் தொடர்பான கேள்வி பதில்கள்

. எப்படி வாங்குவது?
1. Visit shopping page
2. Choose product
3. add to cart
4. Visit cart
5. proceed to checkout
6. Provide you mail & Details
7. ஆர்டரை பதிவு செய்ய
8. select your payment option (upi)
9. payment Successfull
10. Resume shopping page
11. Click Download Button.
12. Bill Received on your Mail with file.

. பணம் பறிபோய்விட்டால் என்ன செய்வது?

5 ரூபாய் செலுத்தியவுடன்
உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

. Employment TAMIL ஐ எவ்வாறு நம்புவது?

தளம் துவங்கி இரண்டு வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

. நியாயமாக நடந்து கொள்வீர் என்று என்ன நிச்சயம்?

உண்மையாக உழைக்க விருப்பம் எனக்கு இல்லை. புதுமை சிந்தனையுடன் ரசனைக்காக உருவாக்குகிறேன்.

உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

[email protected]

மாணவர்களின் வாங்கும் தயக்கத்தை குறைக்க மலிவான விலையில் விற்கப்படுகிறது.

பணம் சம்பாதிப்பதற்காக அல்ல, மேலும் உருவாக்க

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

04 Nov, 07:02


போட்டி தேர்வுக்கு உதவிடும் வகையில் உள்ள காமிக்ஸ் கல்வி. (Free)

பட்டியல் 3

1. காடுகளின் வகைகள்

2. இந்திய புவியியல் அமைப்பு

3. கனிம வளங்கள்

4. மண்ணின் வகைகள்

5. அறிவியல் கண்டுபிடிப்புகள் பட்டியல்

6. டெல்லி சுல்தான்கள் வரலாறு

For more comics

FULL MOVIE ~ DATABASE 📀

04 Nov, 05:58


🛒 https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

03 Nov, 11:57


🟣🟠🔴🛑🟡🟢

நட்சத்திரங்களும் சூரிய குடும்பமும்
(For sale) (5rs only)

FULL MOVIE ~ DATABASE 📀

03 Nov, 09:48


அரசியலமைப்பு சரத்து எண் 142 விளக்கம்
(For sale) (1 Rs only)

எப்படி வாங்குவது?
1. Visit shopping page
2. Choose product
3. add to cart
4. Visit cart
5. proceed to checkout
6. Provide you mail & Details
7. ஆர்டரை பதிவு செய்ய
8. select your payment option (upi)
9. payment Successfull
10. Resume shopping page
11. Click Download Button.
12. Bill Received on your Mail with file.

FULL MOVIE ~ DATABASE 📀

01 Nov, 09:54


இணையதளத்தில் மாறுதல் குறித்த அறிவிப்பு

Category பகுதியில்

📜 இந்த ஈமோஜி வழக்கம் போல் கிடைக்கும் தகவல்கள் (free)

🪙 coin ஈமோஜி விற்பனை உபகரணங்கள்.

http://employmenttamil.in

FULL MOVIE ~ DATABASE 📀

01 Nov, 08:36


அரசியலமைப்பு சரத்து எண் 141 விளக்கம்
(For sale) (1 Rs only)

எப்படி வாங்குவது?
1. Visit shopping page
2. Choose product
3. add to cart
4. Visit cart
5. proceed to checkout
6. Provide you mail & Details
7. ஆர்டரை பதிவு செய்ய
8. select your payment option (upi)
9. payment Successfull
10. Resume shopping page
11. Click Download Button.
12. Bill Received on your Mail with file.

FULL MOVIE ~ DATABASE 📀

01 Nov, 06:27


வணக்கம் மாணவர்களே இன்று புதிய அறிவிப்பு

1 முதல் 140 சரத்துக்கள் இலவச கல்வியாக வழங்கப்பட்டது.

141 முதல் உள்ள அரசியலமைப்பு விளக்க வீடியோக்களை இனிமேல் 1 ரூபாயில் கிடைக்கும். அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளும் படியாக செய்யப்படும்.

குறைவான விலை மதிப்பு தான் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆதலால் கவலை வேண்டாம்.

FULL MOVIE ~ DATABASE 📀

31 Oct, 08:04


👉 மின்னணு செயலி

FULL MOVIE ~ DATABASE 📀

31 Oct, 02:40


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 💐

FULL MOVIE ~ DATABASE 📀

30 Oct, 14:25


New post: RRB ALP தேர்வு 45 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

30 Oct, 09:33


👉 சுல்தான் குத்புதீன் ஐபக் கல்வி ஆவண குறும்படம்

எப்படி வாங்குவது?
1. Visit shopping page
2. Choose product
3. add to cart
4. Visit cart
5. proceed to checkout
6. Provide you mail & Details
7. ஆர்டரை பதிவு செய்ய
8. select your payment option (upi)
9. payment Successfull
10. Resume shopping page
11. Click Download Button.
12. Bill Received on your Mail with file.

FULL MOVIE ~ DATABASE 📀

29 Oct, 15:16


அரசியலமைப்பு சரத்து எண் 140 விளக்கம்

for Books & doc film https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

29 Oct, 08:36


இன்று முதல் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் மாதிரி தேர்வுகள் தொடர்ச்சியாக கிடைக்கும்.

http://employmenttamil.in

FULL MOVIE ~ DATABASE 📀

28 Oct, 08:03


அடுத்து வருவது நட்சத்திரம், சூரிய குடும்பம் காமிக்ஸ்.

பரிந்துரை 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் இருந்து.

காமிக்ஸ் புத்தகங்கள்

FULL MOVIE ~ DATABASE 📀

28 Oct, 05:57


Employment TAMIL கேள்வி பதில்

மாணவர்களின் சில கருத்துக்கள்.
கல்வி உபகரணங்களின் (காமிக்ஸ், ஆவணப்படம்) விலை 5 ரூபாய் என்று குறைவாக உள்ளது.

ஆதலால் அதில் உழைப்பு குறைவாக இருக்கும், அதில் இருந்து பெரிதாக கற்றுக்கொள்ள முடியாது?

பதில்
ஐந்து ரூபாய் என்கிற விலை ஏழை எளிய மாணவர்கள் முதல் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எனது உழைப்பு, அதற்கான செலவிட்ட காலங்கள் பற்றி எடுத்து கூறி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில், என்னுடைய நோக்கம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் ஆச்சரியத்தை அளித்து நீண்ட நாள் மனதில் நியாபகம் வைத்து கொள்ள முயற்சிப்பது.

என்ன கற்றுக்கொள்ள போகிறோம் என்பதை தவிர்த்து,

தேவையின்றி யோசித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

27 Oct, 13:49


New post: RRB ALP கணித தேர்வு 23 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

27 Oct, 07:03


அரசியலமைப்பு சரத்து எண் 139 விளக்கம்

for Books & doc film https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

26 Oct, 08:40


👉 ராஜாராம் மோகன் ராய் ஆவண குறும்படம்

எப்படி வாங்குவது?
1. Visit shopping page
2. Choose product
3. add to cart
4. Visit cart
5. proceed to checkout
6. Provide you mail & Details
7. ஆர்டரை பதிவு செய்ய
8. select your payment option (upi)
9. payment Successfull
10. Resume shopping page
11. Click Download Button.
12. Bill Received on your Mail with file.

FULL MOVIE ~ DATABASE 📀

25 Oct, 13:53


New post: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 113 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

25 Oct, 07:28


அரசியலமைப்பு சரத்து எண் 138 விளக்கம்

for Books & doc film https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

25 Oct, 05:51


🤫 கல்வி ஆவண குறும்படங்கள்

FULL MOVIE ~ DATABASE 📀

23 Oct, 08:21


கேள்வி :Employment TAMIL ஷாப்பிங் பக்கத்தில் எதற்காக எங்களுடைய மின்னஞ்சல், பெயர், முகவரி ஆகியவை கொடுக்க வேண்டும்?

பதில்:
உங்களது பெயர், முகவரி அடிப்படையில் பில் தயாரித்து கொடுப்பதற்கு. உங்களுக்கு உரிமையான பொருள் என்பதை உறுதி செய்யும்.

Employment TAMIL நிறுவனம் ஒருபோதும் மாணவர்களின் தகவல் யாருடன் பகிரப்பட மாட்டாது.

பரிவர்த்தனை சிக்கல்கள் எழுந்தாள் கூட உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்வேன்.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

22 Oct, 14:36


அரசியலமைப்பு சரத்து எண் 137 விளக்கம்

for Books & doc film https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

22 Oct, 08:05


New post: RRB ALP தேர்வு 44 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

22 Oct, 03:18


how to purchase Educational comics, Doc Film from Employment TAMIL?👆

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

21 Oct, 13:08


அரசியலமைப்பு சரத்து எண் 136 விளக்கம்

for Books & doc film https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

21 Oct, 09:51


அடுத்து வருவது சமூக மறுமலர்ச்சி முன்னாடி ராஜாராம் மோகன்ராய் ஆவண குறும்படம்.

பரிந்துரை 10 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

21 Oct, 06:15


New post: RRB ALP தேர்வு 44 - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

20 Oct, 11:50


அரசியலமைப்பு சரத்து எண் 135 விளக்கம்

for Books & doc film https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

20 Oct, 08:22


👉 பிளாசி போர்

எப்படி வாங்குவது?
1. Visit shopping page
2. Choose product
3. add to cart
4. Visit cart
5. proceed to checkout
6. Provide you mail & Details
7. ஆர்டரை பதிவு செய்ய
8. select your payment option (upi)
9. payment Successfull
10. Resume shopping page
11. Click Download Button.
12. Bill Received on your Mail with file.

FULL MOVIE ~ DATABASE 📀

20 Oct, 07:44


👉 tamil Electronics application

FULL MOVIE ~ DATABASE 📀

18 Oct, 12:38


👉 கல்வி புத்தக விற்பனை நிலையம்

FULL MOVIE ~ DATABASE 📀

17 Oct, 16:04


அரசியலமைப்பு சரத்து எண் 134 விளக்கம்

for Books & doc film https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

17 Oct, 14:03


🟠🔴🟣🟡🛑

பருவமடைதல் காமிக்ஸ் கல்வி
(For sale)

FULL MOVIE ~ DATABASE 📀

16 Oct, 12:45


அடுத்து வருவது எட்டாம் வகுப்பு உயிரியல் பாடத்தில் இருந்து பருவமடைதல் கல்வி காமிக்ஸ்.

https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

16 Oct, 10:26


அரசியலமைப்பு சரத்து எண் 133 விளக்கம்

for Books & doc film https://employmenttamil.in/shop/

FULL MOVIE ~ DATABASE 📀

16 Oct, 07:29


New post: ரிஷிகேஷினில் பணி - Employment TAMIL

FULL MOVIE ~ DATABASE 📀

15 Oct, 13:54


மாணவர்களின் சில கேள்வி & பதில்,

1. காமிக்ஸ் கல்வி, கல்வி ஆவண குறும்படம் எங்கே இருந்து உருவாக்கப்படுகிறது?

பதில்: NCERT மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வி புத்தகத்தில் இருந்து.

2. எந்தெந்த புத்தகத்தில் இருந்து உருவாக்குகிறார்கள்?

பெரும்பாலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து.

3. எந்த போட்டி தேர்வுக்காக உபயோகப்படும்?

எந்த போட்டி தேர்வாக இருந்தாலும் அவை பள்ளி பாட புத்தகத்தில் இருந்து தான் கேட்கப்படுகின்றன.

RRB -> NCERT Books
TNPSC -> SCERT
TNUSRB -> SCERT

4. நீங்கள் அளிக்கும் காமிக்ஸ் கல்வி, ஆவண குறும்பட கல்வியில் இருந்து தேர்வுக்கு கேள்விகள் வருமா?

புதுமை முறை கல்வி கற்பதில் எந்த சிரமமும் இல்லாமல் எளிதில் ஆச்சரியத்துடன் கற்றுக்கொள்ளும் வழி.

இப்படிக்கு,
Employment TAMIL.