My Dear Aspirants @dhentele Channel on Telegram

My Dear Aspirants

@dhentele


My Dear Aspirants (English)

Are you looking for a place where you can find inspiration, motivation, and guidance to achieve your goals? Look no further than 'My Dear Aspirants' Telegram channel, managed by the username @dhentele. This channel is dedicated to helping individuals like you who are aspiring to reach new heights in their personal and professional lives

Whether you are a student preparing for exams, a professional looking to advance in your career, or simply someone with big dreams and aspirations, 'My Dear Aspirants' is the perfect place for you. Here, you will find daily doses of encouragement, success stories, study tips, and valuable resources to help you stay focused and motivated on your journey towards success

@dhentele, the channel's manager, is passionate about helping others achieve their goals and is committed to providing a supportive and uplifting community for all its members. By joining 'My Dear Aspirants', you will not only receive valuable insights and advice but also connect with like-minded individuals who share your aspirations and ambitions

Don't let your dreams remain just dreams. Join 'My Dear Aspirants' today and take the first step towards turning your aspirations into reality. Let us support you on your journey to success and inspire you to reach for the stars!

My Dear Aspirants

13 Jan, 02:45


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

13 Jan, 02:45


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

12 Jan, 11:41


Consider the following statements:

1. The transfer of Judges from one High Court to another High Court is made by the collegium.

2. The Supreme Court derives its power to select, appoint and transfer judges from the constitution.

3. Judges of High Court are subordinate to the Judges of the Supreme Court.



பின்வருவனவற்றைக் கவனிக்க:
1. நீதிபதிகளை ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவது கொலிஜியத்தால் நடைபெறுகிறது.

2. உச்சநீதிமன்றம் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க, நியமிக்க, இடமாற்றம் செய்ய அரசமைப்பிலிருந்து அதிகாரத்தைப் பெறுகிறது.

3. உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குக் கீழமையானவர்கள் ஆவர்.

Which of the above statements is/are incorrect regarding the Judges of High Court and Supreme Court?
மேற்கண்ட கூற்றுகளில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து எது/எவை தவறானது?



a) 1 and 2 only
1 மற்றும் 2 மட்டும்


b) 2 and 3 only
2 மற்றும் 3 மட்டும்


c) 1 and 3 only
1 மற்றும் 3 மட்டும்


d) 1, 2 and 3
1, 2 மற்றும் 3

My Dear Aspirants

12 Jan, 03:55


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

12 Jan, 03:55


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

11 Jan, 15:13


Which of the following statements is incorrect regarding the Union Public Service Commission?

மத்திய பணியாளர் தேர்வாணையம் குறித்து பின்வரும் கூற்றுக்களில் எது தவறானது?

a) UPSC is a multi-member body, consists of a chairman and other members appointed by the president of India.

யு.பி.எஸ்.சி என்பது பல உறுப்பினர் அமைப்பாகும், மேலும் அதில் ஒரு தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர்


b) The Constitution specifies the total strength of the Commission.
இவ் ஆணையத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை அரசமைப்பு நிர்ணயித்துள்ளது.


c) The chairman and members of the Commission hold office for a term of six years or until they attain the age of 65 years.
இதன் தலைவரும் உறுப்பினர்களும் ஆறு ஆண்டுகள் அல்லது அவர்கள் 65 வயதை அடையும் வரை பதவி வகிப்பர்.


d) It conducts examinations for appointments to the all-India services and Central services.
இவ்வாணையம் அகில இந்திய சேவைகள் மற்றும் மத்திய சேவைகள் நியமனங்களுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

My Dear Aspirants

11 Jan, 03:58


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

11 Jan, 03:58


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

10 Jan, 15:31


Consider the following:
1. Office of Governor
2. Article 356
3. Article 365
4. Reservation of certain bills for President’s consideration.
5. Distribution of Statutory grants.


பின்வருவனவற்றைக் கவனிக்க:
1. ஆளுநர் பதவி
2. சரத்து 356
3. சரத்து 365
4. குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு சில மசோதாக்களை அனுப்பி வைத்தல்.
5. சட்டரீதியான மானியங்களின் விநியோகம்.


In which of the above mentioned ways the Centre has control over the States?
மேற்குறிப்பிட்ட எந்த வழிகளில் மத்திய அரசு மாநிலங்களின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது?


a) 1, 2 and 3 and 4 only
1, 2, 3 மற்றும் 4 மட்டும்

b) 1, 3 and 4 only
1, 3 மற்றும் 4 மட்டும்

c) 1, 2, 3 and 5 only
1, 2, 3 மற்றும் 5 மட்டும்

d) 1, 2, 3, 4 and 5
1, 2, 3, 4 மற்றும் 5

My Dear Aspirants

10 Jan, 01:48


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

10 Jan, 01:47


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

09 Jan, 15:36


Which of the following statements is/are correct regarding the powers of the Governor of a State?


1. The Governor can summon, prorogue and dissolve the State Assembly.

2. He addresses the first session of the Legislative Assembly after elections.


3. He nominates one-sixth of the members to the state legislative council.



ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பான பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானது?


1. மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடித்து வைக்கவும் மற்றும் சட்டமன்றத்தினை கலைக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு உண்டு.


2. தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் அவர் உரையாற்றுகிறார்.


3. மாநில சட்டமன்ற மேலவைக்கு ஆறில் ஒரு பகுதி உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கிறார்.


a) 1 and 2 only
1 மற்றும் 2 மட்டும்

b) 2 and 3 only
2 மற்றும் 3 மட்டும்

c) 1 and 3 only
1 மற்றும் 3 மட்டும்

d) 1, 2 and 3
1, 2 மற்றும் 3

My Dear Aspirants

09 Jan, 04:05


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

09 Jan, 04:02


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

08 Jan, 14:55


Which of the following refers to ‘Quorum of the House’?
பின்வருவனவற்றில் “அவையின் கோரம்” என்பது எதனைக் குறிக்கின்றது?


a) Minimum number of members to be present in the House to hold its meeting.
அவையில் கூட்டத்தொடர்களை நடத்துவதற்குத் தேவையான உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை


b) Minimum number of members to be present in the House to pass no-confidence motion.
அவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை


c) Minimum number of members to be present in the House to pass a bill.
அவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை


d) Minimum number of members to be present in the House to introduce Budget.
அவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்குத் தேவையான உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை

My Dear Aspirants

08 Jan, 03:54


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

08 Jan, 03:54


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

07 Jan, 14:12


The term ‘Collective Responsibility’ refers to ___

‘கூட்டுப் பொறுப்பு' என்ற சொல்லின் விளக்கம் _____




a) All the ministers own joint responsibility to the Parliament
அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றத்திற்குக் கூட்டாகப் பொறுப்பைக் கொண்டவர்கள்



b) All the ministers own joint responsibility to the Lok Sabha
அனைத்து அமைச்சர்களும் மக்களவைக்குக் கூட்டாகப் பொறுப்பைக் கொண்டவர்கள்



c) All the ministers own joint responsibility to the Rajya Sabha
அனைத்து அமைச்சர்களும் மாநிலங்களவைக்குக் கூட்டாகப் பொறுப்பைக் கொண்டவர்கள்



d) All the ministers own individual responsibility to the Lok Sabha
அனைத்து அமைச்சர்களும் மக்களவைக்கு தனிப் பொறுப்பைக் கொண்டவர்கள்

My Dear Aspirants

07 Jan, 02:08


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

07 Jan, 02:08


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

06 Jan, 13:15


Consider the following:


1. The President appoints the Prime Minister and the other members of the Council of Ministers of the Union government.


2. He appoints Attorney General and Comptroller and Auditor General of India.


3. He appoints the Chief Justice and other Judges of the Supreme Court only.




பின்வருவனவற்றைக் கவனிக்க:

1. பிரதமரையும், மற்ற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.


2. இவர் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் மற்றும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை நியமிக்கிறார்.


3. இவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் மற்றும் இதர நீதிபதிகளை மட்டும் நியமிக்கிறார்.





Select the correct answer using the code given below:
கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


a) 1 and 2 only
1 மற்றும் 2 மட்டும்

b) 2 and 3 only
2 மற்றும் 3 மட்டும்

c) 1 and 3 only
1 மற்றும் 3 மட்டும்

d) 1, 2 and 3
1, 2 மற்றும் 3

My Dear Aspirants

06 Jan, 03:09


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

05 Jan, 04:20


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

05 Jan, 04:19


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

05 Jan, 02:45


Weekly Newspaper Analysis | UPSC | 29/12/2024 to 04/01/2025 | Part - 1
https://youtu.be/sqcM2TV3n14

My Dear Aspirants

04 Jan, 14:00


65. Consider the following:
1. Fundamental duties have been the part of the Constitution, since its enactment.
2. They have been added through 44th constitution amendment.
3. They should be followed by all citizens of India; violations will attract penalties.
பின்வருவனவற்றைக் கவனிக்க:
1. தொடக்கத்திலிருந்தே அடிப்படைக் கடமைகள் அரசமைப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.
2. இவை 44வது அரசமைப்பு திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளன.
3. இந்திய குடிமக்கள் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும். மேலும் இவற்றின் மீறல்கள் தண்டனைகளை ஈர்க்கும்.
Which of the above statements is/are incorrect regarding Fundamental duties?
மேற்கண்ட கூற்றுக்களில் அடிப்படைக் கடமைகள் குறித்து எது/எவை தவறானவை?


a) 1 and 2 only
1 மற்றும் 2 மட்டும்


b) 2 and 3 only
2 மற்றும் 3 மட்டும்


c) 1 and 3 only
1 மற்றும் 3 மட்டும்


d) 1, 2 and 3
1, 2 மற்றும் 3

My Dear Aspirants

04 Jan, 03:37


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

04 Jan, 03:37


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

03 Jan, 14:57


Consider the following:
1. Articles 14, 20, 21
2. Article 15, 16 and 19
3. Article 23, 24, 25
4. Article 26, 27 and 28
5. Article 29 and 30

பின்வருவனவற்றைக் கவனிக்க:
1. சரத்துகள் 14, 20, 21
2. சரத்துகள் 15, 16 மற்றும் 19
3. சரத்துகள் 23, 24, 25
4. சரத்துகள் 26, 27 மற்றும் 28
5. சரத்துகள் 29 மற்றும் 30


Which of the above articles of Fundamental Rights are available to everyone irrespective of citizens or foreigners?
மேற்கண்ட சரத்துகளில் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் என அனைவருக்கும் உரியவை?



a) 1, 3 and 5 only /
1, 3 மற்றும் 5 மட்டும்


b) 2, 3 and 4 only /
2, 3 மற்றும் 4 மட்டும்


c) 1, 3 and 4 only /
1, 3 மற்றும் 4 மட்டும்


d) 1, 2, 3, 4 and 5 /
1, 2, 3, 4 மற்றும் 5

My Dear Aspirants

03 Jan, 02:15


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

03 Jan, 02:15


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

02 Jan, 12:47


If a 13-year-old child is working in a brick kilns, then which of the following Fundamental Right is violated in the above case?

"ஒரு 13 வயது குழந்தை செங்கல் சூளையில் வேலை செய்கின்றது எனில் பின்வரும் எந்த அடிப்படை உரிமை இதில் மீறப்படுகின்றது?


a) Right to Education
கல்வி உரிமை

b) Right to Freedom
சுதந்திரத்திர்க்கான உரிமை

c) Right to Freedom of profession
வேலைச் சுதந்திரத்திர்க்கான உரிமை


d) Right against exploitation
சுரண்டலுக்கு எதிரான உரிமை

My Dear Aspirants

02 Jan, 04:58


Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb

My Dear Aspirants

02 Jan, 04:58


Today's Hindu newspaper Exam point of view for UPSC TNPSC

My Dear Aspirants

01 Jan, 13:52


Consider the following:
1. Nagaland
2. Maharastra
3. Sikkim
4. Chattisgarh

பின்வருவனவற்றைக் கவனிக்க:
1. நாகாலாந்து
2. மகாராஷ்டிரா
3. சிக்கிம்
4. சத்திஸ்கர்

My Dear Aspirants

01 Jan, 04:13


Today’s_Hindu_Newspaper_Exam_Point_of_View_for_UPSC_01_01_25_Happy.pdf