𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 @arapporchannel Channel on Telegram

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

@arapporchannel


Arappor Channel

Arappor Channel Promotional Article (English)

Welcome to Arappor Channel, a platform dedicated to keeping you informed about the latest news and updates in the world of technology. Whether you're a tech enthusiast or just someone looking to stay up-to-date on the latest trends, Arappor Channel has got you covered. From reviews of the newest gadgets to in-depth analysis of industry trends, this channel is your one-stop-shop for all things tech-related. Arappor Channel is curated by a team of passionate tech experts who are committed to bringing you the most relevant and engaging content. With regular updates and insightful commentary, you can trust Arappor Channel to keep you in the know about all things tech. So, who is Arappor Channel for? Arappor Channel is for anyone who is interested in technology and wants to stay informed about the latest developments in the industry. Whether you're a seasoned tech professional or just starting out, Arappor Channel has something for everyone. What is Arappor Channel? Arappor Channel is a Telegram channel that provides updates, reviews, and analysis of the latest tech trends. With a focus on delivering quality content and engaging discussions, Arappor Channel is the go-to destination for tech enthusiasts looking to stay ahead of the curve. Don't miss out on the opportunity to join the Arappor Channel community and be a part of the conversation. Stay informed, stay engaged, and stay connected with Arappor Channel. Subscribe today and elevate your tech knowledge to the next level!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

17 Apr, 01:28


Video links here: https://arappor.org/knowyourcandidate2024videos/
2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் விவரங்களை தொகுதி வாரியாக காணொளி வடிவில் பார்க்க இந்த இணைப்பை பயன்படுத்துங்கள். பகிருங்கள்.
#Arappor #Election2024

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

13 Apr, 05:27


2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக அறப்போர் Youtube Channelல் பதிவேற்றப்பட்டு வருகிறது.
இது வரை பதிவேற்றப்பட்ட தொகுதிகள்,
#Nilgiris - நீலகிரி - https://youtu.be/Ro4qarMbr1g
#Krishnagiri - கிருஷ்ணகிரி - https://youtu.be/NKNkE3wSIt4
#Tiruvallur - திருவள்ளூர் - https://youtu.be/TDqAmqY-BQg
#Trichy - திருச்சி - https://youtu.be/b3E7wlM-9Wo
#Nagapattinam - நாகப்பட்டினம் - https://youtu.be/7Hr8eA_u0GQ
#Pollachi - பொள்ளாச்சி - https://youtu.be/fxnEXSd5LKM
#Tiruppur - திருப்பூர் - https://youtu.be/-h68X5_aOfs
#Sriperumbudur - ஸ்ரீபெரும்புதூர் - https://youtu.be/U03vPKU8ZhI
#Arani / ஆரணி - https://youtu.be/8vaPUQRc1lo
#ChennaiSouth / தென்சென்னை - https://youtu.be/2kQ2pPCGtTw
#Coimbatore / கோயம்புத்தூர் - https://youtu.be/d5oYdVKxZI0
#Karur / கரூர் - https://youtu.be/XKYmlExTMuM
#Madurai / மதுரை - https://youtu.be/YO7ASbGetpk
#Perambalur / பெரம்பலூர் - https://youtu.be/jwZsM4TA57E
#Sivaganga / சிவகங்கை - https://youtu.be/eqtft1muHvI
#Tenkasi / தென்காசி - https://youtu.be/o8IG_lhmgAE
#Thoothukkudi / தூத்துக்குடி - https://youtu.be/BQOH6ahRWf4
#Tirunelveli / திருநெல்வேலி - https://youtu.be/HPJgwBJWcJM
#ChennaiCentral / மத்திய சென்னை - https://youtu.be/FWMOEcQpcnQ
#Theni / தேனி - https://youtu.be/p8Cg5Jvh6ro
#Cuddalore / கடலூர் - https://youtu.be/U2IP0mHPeNk
#Puducherry / புதுச்சேரி - https://youtu.be/ti1Wdug6NG4
#Thanjavur / தஞ்சாவூர் - https://youtu.be/JUl3ZjO2sz4
#Virudhunagar / விருதுநகர் - https://youtu.be/p4aCr_q8Tvk
மீதம் உள்ள தொகுதிகளும் அடுத்த 2 நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
Like and Subscribe #Arappor Channel.
#Election2024 #tamilnadu

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

10 Apr, 13:00


2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக அறப்போர் Youtube Channelல் பதிவேற்றப்பட்டு வருகிறது.
இது வரை பதிவேற்றப்பட்ட தொகுதிகள்,
1. #Nilgiris - நீலகிரி - https://youtu.be/Ro4qarMbr1g
2. #Krishnagiri - கிருஷ்ணகிரி - https://youtu.be/NKNkE3wSIt4
3. #Tiruvallur - திருவள்ளூர் - https://youtu.be/TDqAmqY-BQg
4. #Trichy - திருச்சி - https://youtu.be/b3E7wlM-9Wo
5. #Nagapattinam - நாகப்பட்டினம் - https://youtu.be/7Hr8eA_u0GQ
6. #Pollachi - பொள்ளாச்சி - https://youtu.be/fxnEXSd5LKM
7. #Tiruppur - திருப்பூர் - https://youtu.be/-h68X5_aOfs
8. #Sriperumbudur - ஸ்ரீபெரும்புதூர் - https://youtu.be/U03vPKU8ZhI

மீதம் உள்ள தொகுதிகளும் அடுத்த 2 நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
Like and Subscribe #Arappor Channel.
#Election2024 #tamilnadu

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

28 Mar, 18:58


Channel photo updated

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

27 Mar, 16:08


கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அறப்போர் வெளியிட்ட வேட்பாளர்கள் விவரங்கள் அடங்கிய வீடியோக்களில் அதிகம் பார்க்கப்பட்ட கோவை தொகுதி வீடியோ - https://youtu.be/0ErmtVFfYpU
இந்த முறை எந்த தொகுதி வீடியோ அதிக மக்களின் கவனத்தை பெற இருக்கிறது என்பதை பார்க்க அறப்போர் Youtube Channelஐ subscribe செய்யுங்கள்.
#Arappor #KnowYourCandidates #Election2024

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

23 Mar, 05:25


பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்ய துவங்கி விட்டனர். இவர்களது விவரங்களை பொது மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கைபேசி செயலி மற்றும் youtube வீடியோ வாயிலாக கொண்டு செல்ல நீங்களும் உதவி செய்யலாம்.

சென்னையில் இருப்பவர்கள் நாளை காலை 10.30 மணிக்கு அறப்போர் அலுவலகம் வாருங்கள்.
Location Map - https://maps.app.goo.gl/vAExrimU4jy5sQor7
மற்றவர்களுக்காக நாளை காலை 11.30 மணிக்கு Google meet ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
Meeting Link - https://meet.google.com/inx-owtz-jrq

நம்முடைய பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப இருப்பவர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக அவர்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.
#Arappor KNOW YOUR CANDIDATES #Election2024

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

16 Mar, 15:20


Channel photo updated

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

14 Mar, 15:19


https://youtu.be/IJjQOtJpp8E

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

11 Mar, 03:06


𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 pinned «தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்று மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க அறப்போர் இயக்கத்துடன் இணைந்து செயல்பட வாருங்கள். தேர்தல் திருவிழாவில் பணநாயகத்துக்கு எதிராக ஜனநாயகம் காக்க வாருங்கள். #arappor #knowyourcandidates Election…»

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

06 Mar, 14:46


தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்று மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க அறப்போர் இயக்கத்துடன் இணைந்து செயல்பட வாருங்கள். தேர்தல் திருவிழாவில் பணநாயகத்துக்கு எதிராக ஜனநாயகம் காக்க வாருங்கள்.
#arappor #knowyourcandidates

Election Work Volunteers Registration Link:
https://arappor.org/2024-election-vol-reg/
Election Work Volunteers Whatsapp Group:
https://bit.ly/KnowYourCandidatesWhatsapp

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

05 Mar, 04:39


https://youtu.be/76DXlnU70cY

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

01 Mar, 06:17


https://youtu.be/XmChKZfJrZY

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

01 Mar, 03:12


Donate to support Arappor activities at https://arappor.org/donate-now/
ஒவ்வொரு மாதமும் அறப்போர் இயக்கம் செய்து வரும் பணிகளை உங்களுக்கு தெரிவித்து அந்த பணிகளை ஆதரிக்க நன்கொடை கோரி வருகிறோம். அறப்போர் இயக்கம் ரகசிய நன்கொடைகள் வாங்குவதில்லை. அறப்போர் இயக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் வாங்குவதில்லை. சாதாரண பொதுமக்களாகிய உங்களிடம் நன்கொடை வாங்கி மக்கள் பிரச்சனைகளுக்காக, தீர்வுகளை நோக்கி பணி செய்து வருகிறோம். இயக்கத்தின் வரவு செலவு கணக்குகளை ஒவ்வொரு வருடமும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம்.

தாராளமாக நன்கொடை அளியுங்கள். தமிழகம் முழுவதும் அறப்போர் பணி செய்ய துணை நில்லுங்கள்.
நன்கொடை அளிக்க - https://arappor.org/donate-now/

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

29 Feb, 13:22


https://youtube.com/shorts/E7fGWa9exjg?feature=share

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

28 Feb, 15:55


https://youtu.be/j9SkQvImOcI

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

27 Feb, 11:41


https://youtu.be/GpgedhoyOk8